திங்கள், 20 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை - 21.11.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-21.51) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : செவ்வாய்க்கிழமை

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 05ம் நாள் (21.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்

 

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.05.23 மணிக்கு (IST 06.14.59 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.25.48 மணிக்கு (IST 05.35.24 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கும்ப ராசியில் நாள் முழுவதும்    

விருச்சிகம்  லக்ன இருப்பு : 04.45 நாழிகை (01.54 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.20 நாழிகை (11.20  மணிகள்)

 


 

தூமா,

ராகு, (குரு), வியதீபாதா,காலா

 

 

 

சனி,மாந்தி

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

சந்திரன், குளிகன்

 

 அர்த்தப்ரஹரணா, யமகண்டா

 புதன், லக்னம், சூரியன்,செவ்வாய், ம்ருத்யூ

 

கேது, பரிவேஷா, உபகேது

  சுக்ரன், இந்திரச்சப்பா

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன்,சூரியனின், உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.05 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

நட்பு

சூரியன்

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

சம நிலை

சந்திரன்

கும்பம்

மகரம்

சதயம்

2

நட்பு

செவ்வாய்

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

ஆட்சி

புதன்

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

அஸ்தங்கம்

குரு -வக்ரம்

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

நட்பு

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக நட்பு

மாந்தி

கும்பம்

தனூர்

சதயம்

1

சம நிலை

குளிகன்

மகரம்

கன்னி

அவிட்டம்

2

சம நிலை

தூமா

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

வ்யதீபாதா

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

பரிவேஷா

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

பகை

இந்திரச்சப்பா

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

பகை

உபகேது

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

சம நிலை

காலா

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

சம நிலை

ம்ருத்யூ

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

தனூர்

ரிஷபம்

மூலம்

2

சம நிலை

யமகண்டா

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : செவ்வாய்  (செவ்வாய்)  இன்றய நாள் வெகு சுமார், கேது பகை நிலையில் யுத்தம், கலகம் இவற்றுக்கு வாய்ப்பு, வார்த்தைகளை விடுவதி, வாக்கு கொடுப்பதில் கவனம் காவலர்கள், அரசு உயர்பதவியில் இருப்போரிடம் மோதல் வேண்டாம் நிதானம் அவசியம்

 

திதி : வளர்பிறை நவமி (47.23 நாழிகை) (அதிபதி சூரியன்) இரவு 01.01 மணி வரை பின் வளர்பிறை தசமி (அதிபதி சந்திரன்)

 

(திதி அதிபதிகள் அவ்வளவு உசிதமில்லை, மன குழப்பதை கொடுக்கும், வார்த்தைகளில் கவனம், பிறர் செயல்களை ஏற்குமுன் யோசிக்கவும். )

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை நவமி  திதி

 

 

நக்ஷத்திரம் : சதயம் (29.32 நாழிகை) மாலை 05.56 மணி வரை  (அதிபதி ராகு), பின் பூரட்டாதி (அதிபதி குரு)

 

(பகல் பொழுதில் கவனம், வெளி மனிதர்களுடன் நெருக்கம் வேண்டாம், இரவு ஓரளவு நன்று ஆனாலும் முயற்சி செய்யும் விஷயங்கள் கவனம்)

 

யோகம்: வ்யாகாத (19.33 நாழிகை) பிற்பகல் 01.54 மணிவரை (அதிபதி சுக்ரன்), பின் ஹர்ஷன யோகம் (அதிபதி சனி)

(திருமணம், பெண் சமந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக வார்த்தைகளை விடவும், அரசு அதிகாரிகள் காவல்,பாதுகாப்பு துறை கவனம் )

 

கரணம் : பாலவம் (19.58 நாழிகை) பிற்பகல் 02.04 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவம் (அதிபதி செவ்வாய்) கரணம் இரவு 01.01 மணி வரை (27.22 நாழிகை) , பின் தைத்துலம் கரணம் (அதிபதி புதன்)

 

(அதிபதிகள் வெகு சுமார் முன் யோசனையுடன் செயல்படுவது நன்று )

 

அம்ருதாதி யோகம் :   மரண யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூசம்  மாலை 05.56 மணி வரை பின் ஆயில்யம்    

 

ராகு காலம் : பிற்பகல் 02.36 மணி முதல் மாலை 04.01 மணி வரை

எமகண்டம் : காலை 08.55  மணி முதல் பகல் 10.21  மணி வரை

குளிகை : பிற்பகல் 11.46  மணி முதல் பிற்பகல் 01.11  மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 04.05  மணி முதல் மாலை 06.05  மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.20 மணி முதல் காலை 09.09 மணி வரை, பிற்பகல் 01.36 மணி முதல் பிற்பகல் 02.28 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 11.58  மணி முதல் இரவு 01.28 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய துலாம் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

331.27

5.52

9.44

50.49

வலுவற்ற தன்மை

சந்திரன்

458.24

7.67

32.94

27.06

சுமார்

செவ்வாய்

447.89

7.46

5.56

40.53

சிரம தசை

புதன்

517.25

8.62

31.72

27.35

நன்று

வியாழன்

410.57

6.84

42.23

13.22

மிக நன்று

வெள்ளி

341.92

5.70

7.89

40.81

சிரம தசை

சனி

408.72

6.81

27.78

31.69

சுமார் வலு

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.05மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

06.05-07.05

சனி

 

06.05-07.05

சூரியன்

07.05-08.05

குரு

இரவு

07.05-08.05

சுக்ரன்

08.05-09.05

செவ்வாய்

 

08.05-09.05

புதன்

09.05-10.05

சூரியன்

 

09.05-10.05

சந்திரன்

10.05-11.05

சுக்ரன்

 

10.05-11.05

சனி

11.05-12.05

புதன்

 

11.05-12.05

குரு

12.05-01.05

சந்திரன்

நடு இரவு

12.05-01.05

செவ்வாய்

பிற்பகல்

01.05-02.05

சனி

 

01.05-02.05

சூரியன்

02.05-03.05

குரு

 

02.05-03.05

சுக்ரன்

03.05-04.05

செவ்வாய்

 

03.05-04.05

புதன்

மாலை

04.05-05.05

சூரியன்

அதிகாலை

04.05-05.05

சந்திரன்

05.05-06.05

சுக்ரன்

 

05.05-06.05

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 05.44 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

05.44

07.59

 

ரிஷபம்

05.08

07.09

தனூர்

07.59

10.06

 

மிதுனம்

07.09

09.21

மகரம்

10.06

12.01

 

கடகம்

09.21

11.30

கும்பம்

12.01

01.42

 

சிம்மம்

11.30

01.34

மீனம்

01.42

03.21

 

கன்னி

01.34

03.36

மேஷம்

03.21

05.08

 

துலாம்

03.36

05.40

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ரங்கநாயகித்தாயார்  சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...