ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப்பண்டிகை,
போதாயணம், லக்ஷ்மீ குபேர பூஜை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-20.27) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 26ம் நாள் (12.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.01.20 மணிக்கு (IST 06.10.56 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.26.29 மணிக்கு (IST 05.36.05
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: துலாம் ராசியில் நாள் முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 00.55 நாழிகை (00.22 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 28.33 நாழிகை (11.25 மணிகள்)
|
தூமா, மாந்தி,குளிகன் |
ராகு, (குரு), வியதீபாதா |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
அர்த்தப்ரகரணா,
யமகண்டா |
|
||
|
ம்ருத்யூ |
புதன்,காலா |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம்,, பரிவேஷா, சந்திரன் |
உபகேது,
சுக்ரன், இந்திரச்சப்பா |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து செங்காவி நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம்
மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன்,சந்திரன் செவ்வாய் மற்றும் சூரியன்,
உப கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
சம நிலை |
|
சந்திரன் |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
துலாம் |
மிதுனம் |
விசாகம் |
3 |
நட்பு.
அஸ் |
|
புதன் |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
நட்பு.அஸ் |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
மிக நட்பு |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
சம நிலை |
|
குளிகன் |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
பரிவேஷா |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
காலா |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நட்பு |
|
யமகண்டா |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
திதி : தேய்பிறை சதூர்த்தசி
(21.28 நாழிகை) (அதிபதி சுக்ரன்) பிற்பகல் 02.36 மணி வரை பின்
தேபிறை அமாவாசை (அதிபதி ராகு)
(திதி அதிபதிகள் சுமார், ஆனாலும் கொஞ்சம் கவனம்,
இறை ப்ரார்த்தனை நலம் தரும். )
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சதூர்த்தசி திதி
நக்ஷத்திரம் :
ஸ்வாதி (46.25 நாழிகை) இரவு 12.34 மணி வரை (அதிபதி
ராகு), பின் விசாகம் (அதிபதி குரு)
(வெகு சுமார், சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, அவர்கள்
வாக்குவாதம் தவிர்க்க பயணத்தில் யோசித்து செயல்படவும், மற்றவர்கள், பெரிய பிரச்சனைகள்
ஏதும் வராது ஆனால் செயல்களில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு, பெரியோர்கள் ஆலோசனை ஏற்று
நடப்பது நன்மை தரும்)
யோகம்: ஆயுஷ்மான் (15.38 நாழிகை) பிற்பகல் 12.16 மணிவரை (அதிபதி கேது),
பின் சௌபாக்யம் யோகம் (அதிபதி சுக்ரன்)
(வெகுசுமார், குடும்பத்தில் மருத்துவ செலவுக்கு வாய்ப்பு, உடல் உபாதை
கொடுக்கும் ஆகாரத்தில் கவனம் தேவை, சலசலப்புக்கு வழி, வாக்குவாதம் தவிர்க்கவும். செயல்பாடுகளில்
கொஞ்சம் மந்தம் குழப்பம் இருக்கும் )
கரணம் : சகுண
(21.28 நாழிகை) பிற்பகல் 02.36 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் சதூஷ்பாத (அதிபதி புதன்) கரணம் இரவு 02.46 மணி வரை (30.25 நாழிகை)
, பின் நாகவ கரணம் (அதிபதி குரு)
(அதிபதிகள் வெகு சுமார், மன நிலையில் பதற்றம் வர வாய்ப்பு
செயல்களில் தடுமாற்றம் இருக்கும், நல்ல ஆலோசனை பெற்று செயல்படுவது கூடுமானவரை அமைதியாக
ப்ரார்த்தனை செய்வது நலம் )
அம்ருதாதி
யோகம் : சித்தயோகம் இரவு 12.34 மணி வரை, பின் மரண யோகம்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: உத்திரட்டாதி இரவு
12.34 மணி வரை பின் ரேவதி
ராகு காலம் : மாலை 04.01 மணி முதல் மாலை 05.26
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 11.44 மணி முதல் பிற்பகல் 01.10
மணி வரை
குளிகை : பிற்பகல் 02.35
மணி முதல் மாலை 04.01 மணி வரை
நல்ல நேரம் : காலை 07.30 மணி முதல் காலை 10.00 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல்
03.55 மணி முதல் மாலை 04.44 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை
05.19 மணி முதல் காலை 07.00 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய துலாம் லக்னம்
போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம்
என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும்
சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி, இன்றைய நாளில்
கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள்
அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு,
கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
453.95 |
7.57 |
8.59 |
50.34 |
சுமார் வலு |
|
சந்திரன் |
385.07 |
6.42 |
6.41 |
53.48 |
பகை வலு |
|
செவ்வாய் |
360.84 |
6.01 |
7.90 |
41.64 |
பகை வலு |
|
புதன் |
524.04 |
8.73 |
27.67 |
27.54 |
சம வலு |
|
வியாழன் |
379.98 |
6.33 |
43.65 |
9.65 |
மிக நன்று |
|
வெள்ளி |
282.52 |
4.71 |
13.28 |
38.46 |
சுமார் வலு |
|
சனி |
416.24 |
6.94 |
29.04 |
29.99 |
சம வலு |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.01 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சூரியன் |
காலை |
06.01-07.01 |
குரு |
|
06.01-07.01 |
|
சுக்ரன் |
07.01-08.01 |
செவ்வாய் |
இரவு |
07.01-08.01 |
|
|
புதன் |
08.01-09.01 |
சூரியன் |
|
08.01-09.01 |
|
|
சந்திரன் |
09.01-10.01 |
சுக்ரன் |
|
09.01-10.01 |
|
|
சனி |
10.01-11.01 |
புதன் |
|
10.01-11.01 |
|
|
குரு |
11.01-12.01 |
சந்திரன் |
|
11.01-12.01 |
|
|
செவ்வாய் |
12.01-01.01 |
சனி |
நடு இரவு |
12.01-01.01 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
01.01-02.01 |
குரு |
|
01.01-02.01 |
|
சுக்ரன் |
02.01-03.01 |
செவ்வாய் |
|
02.01-03.01 |
|
|
புதன் |
03.01-04.01 |
சூரியன் |
|
03.01-04.01 |
|
|
சந்திரன் |
மாலை |
04.01-05.01 |
சுக்ரன் |
அதிகாலை |
04.01-05.01 |
|
சனி |
05.01-06.01 |
புதன் |
|
05.01-06.01 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.07 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
04.07 |
06.22 |
|
மேஷம் |
04.00 |
05.45 |
|
06.22 |
08.29 |
|
ரிஷபம் |
05.45 |
07.46 |
|
|
தனூர் |
08.29 |
10.39 |
|
மிதுனம் |
07.46 |
09.58 |
|
மகரம் |
10.39 |
12.33 |
|
கடகம் |
09.58 |
12.07 |
|
கும்பம் |
12.33 |
02.16 |
|
சிம்மம் |
12.07 |
02.10 |
|
மீனம் |
02.16 |
04.00 |
|
கன்னி |
02.10 |
04.03 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மி தாயார் சமேத மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக