ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-19.44) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 20ம் நாள் (06.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.59.05 மணிக்கு (IST 06.08.41AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.47 மணிக்கு (IST 05.37.23
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: கடக ராசியில் காலை 10.54 மணி வரை, பின் சிம்ம ராசி
துலாம் லக்ன இருப்பு : 02.10 நாழிகை (0.52 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 28.45 நாழிகை (11.30 மணிகள்)
|
தூமா |
ராகு, (குரு), வியதீபாதா,
காலா |
|
|
|
(சனி),குளிகன், மாந்தி |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
சந்திரன் |
|
|
யமகண்டா |
|
||
|
அர்த்தப்ரகரணா |
ம்ருத்யூ,
புதன் |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம்,, பரிவேஷா |
உபகேது, சுக்ரன்,
இந்திரச்சப்பா |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம்
மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சனியின் உப
கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
ஆட்சி |
|
செவ்வாய் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு.
அஸ் |
|
புதன் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
மிக நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
மிக நட்பு |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
சம நிலை |
|
குளிகன் |
கும்பம் |
விருச்சிகம் |
அவிட்டம் |
4 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
பகை |
|
பரிவேஷா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
சம நிலை |
|
காலா |
மேஷம் |
மிதுனம் |
அஸ்வினி |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
திதி : தேய்பிறை நவமி (59.12 நாழிகை) (அதிபதி
சூரியன்) அதிகாலை 05.42 மணி வரை, பின் தேய்பிறை தசமி திதி (அதிபதி சந்திரன்)
(திதி அதிபதிகள் வெகுசுமார், அரசில் வேலை பார்ப்போர்
உயர்பதவியில் உள்ளோர் கவனம், வாக்குவாதம் தவிர்க்க, செயல்பாடுகள் மந்தமாக வாய்ப்பு)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை நவமி திதி
நக்ஷத்திரம் :
ஆயில்யம் (12.18 நாழிகை) காலை 10.54 மணி வரை (அதிபதி
புதன்), பின் மகம் (அதிபதி கேது)
(பரவாயில்லை ஆனாலும் பண விஷயத்தில் கவனம், தேவையில்லாத
விரயம் வரலாம், தாய்வழி சொந்தங்கள் தாயார் மூலம் செலவுகள் வரலாம்)
யோகம்: சுக்லம் (10.02 நாழிகை) காலை 10.00 மணிவரை (அதிபதி சந்திரன்),
பின் ப்ரஹ்ம யோகம் (அதிபதி செவ்வாய்)
(ஓரளவு நன்று ஆனாலும் கொஞ்சம் கவனமாக செயல்படுவது நலம் )
கரணம் : தைத்துலம்
(26.05 நாழிகை) மாலை 04.25 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் (32.07 நாழிகை) அதிகாலை
05.42 மணி வரை பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)
(மிக சுமார் வாக்குவாதம் தவிர்க்கவும், பயணத்தில்
கவனம் )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் காலை 10.54 மணி வரை பின் மரண யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: பூராடம் காலை 10.54
மணி வரை பின் உத்திராடம் நக்ஷத்திரம்
ராகு காலம் : காலை 07.25 மணி முதல் காலை 08.51
மணி வரை
எமகண்டம் : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.43 மணி வரை
குளிகை : பிற்பகல் 01.10
மணி முதல் பிற்பகல் 02.36 மணி வரை
நல்ல நேரம் : மாலை 05.59 மணி முதல் இரவு 08.59 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 11.20
மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை, பிற்பகல் 02.24 மணி முதல் மாலை 03.10 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
12.26 மணி முதல் இரவு 02.16 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு, மிக வலு, & மற்றவை சுமார்
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
302.35 |
5.04 |
பகை |
|
சந்திரன் |
386.05 |
6.43 |
சம நிலை |
|
செவ்வாய் |
263.51 |
4.39 |
பகை |
|
புதன் |
491.44 |
8.19 |
பரவாயில்லை |
|
வியாழன் |
431.93 |
7.20 |
மிக நன்று |
|
வெள்ளி |
365.24 |
6.09 |
சுமார் |
|
சனி |
396.53 |
6.61 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.59 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சந்திரன் |
காலை |
05.59–06.59 |
சுக்ரன் |
|
05.59-06.59 |
|
சனி |
06.59-07.59 |
புதன் |
இரவு |
06.59-07.59 |
|
|
குரு |
07.59-08.59 |
சந்திரன் |
|
07.59-08.59 |
|
|
செவ்வாய் |
08.59-09.59 |
சனி |
|
08.59-09.59 |
|
|
சூரியன் |
09.59-10.59 |
குரு |
|
09.59-10.59 |
|
|
சுக்ரன் |
10.59-11.59 |
செவ்வாய் |
|
10.59-11.59 |
|
|
புதன் |
11.59-12.59 |
சூரியன் |
நடு இரவு |
11.59-12.59 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.59-01.59 |
சுக்ரன் |
|
12.59-01.59 |
|
சனி |
01.59-02.59 |
புதன் |
|
01.59-02.59 |
|
|
குரு |
02.59-03.59 |
சந்திரன் |
|
02.59-03.59 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.59-04.59 |
சனி |
அதிகாலை |
03.59-04.59 |
|
சூரியன் |
04.59-05.59 |
குரு |
|
04.59-05.59 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.32 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
04.32 |
06.41 |
|
மேஷம் |
04.24 |
06.09 |
|
06.41 |
08.53 |
|
ரிஷபம் |
06.09 |
08.10 |
|
|
தனூர் |
08.53 |
11.03 |
|
மிதுனம் |
08.10 |
10.22 |
|
மகரம் |
11.03 |
12.57 |
|
கடகம் |
10.22 |
12.31 |
|
கும்பம் |
12.57 |
02.40 |
|
சிம்மம் |
12.31 |
02.34 |
|
மீனம் |
02.40 |
04.24 |
|
கன்னி |
02.34 |
04.28 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக மஹாலக்ஷ்மித்தாயார் சமேத ஸ்ரீசத்யநாராயண பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக