ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-21.65)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு
கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36
நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : புதன்கிழமை ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 06ம் நாள் (22.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.05.52 மணிக்கு (IST 06.15.28
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.25.50 மணிக்கு (IST 05.35.26 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
கும்ப ராசியில் காலை 10.52 மணி வரை, பின் மீன ராசி
விருச்சிகம் லக்ன இருப்பு : 04.35 நாழிகை (01.50 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.22 நாழிகை (11.21 மணிகள்)
|
தூமா, காலா |
ராகு, (குரு), வியதீபாதா,ம்ருத்யூ |
|
|
|
|
|
சனி, சந்திரன் |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|||
|
குளிகன், மாந்தி |
|
||||
|
யமகண்டா |
புதன்,
லக்னம், சூரியன்,செவ்வாய், அர்த்தப்ரஹரணா |
கேது, பரிவேஷா, உபகேது |
சுக்ரன், இந்திரச்சப்பா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன்,செவ்வாய்,புதன்,
புதனின், சூரியனின், உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை
06.05 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
சம நிலை |
|
சூரியன் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
பகை |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
ஆட்சி |
|
புதன் |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
மிக நட்பு |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
நட்பு |
|
குளிகன் |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நேட்பு |
|
தூமா |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
பகை |
|
உபகேது |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
சம நிலை |
|
காலா |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
பகை |
|
யமகண்டா |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
கிழமை : புதன் : கிழமை அதிபதி இன்றய நாளில் பலமாக இருந்தாலும்
பாப திருஷ்டி அதிகம் என்பதால் சில வேளைகளில் புத்தி தடுமாற்றம் ஏற்படும். அரசாங்க சம்பந்தப்பட்ட
விஷயங்களிலும், கல்வி சம்பந்தமான விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் நல் ஆலோசனை பெற்று செயல்படுவது
நலம் தரும், சூரியனால் இங்கு நன்மையும் உண்டாகும்
திதி : வளர்பிறை தசமி
(42.05 நாழிகை) (அதிபதி சந்திரன்) இரவு
10.55 மணி வரை பின் வளர்பிறை ஏகாதசி (அதிபதி செவ்வாய்)
(திதி அதிபதி சந்திரன் பகையான
வலுவற்ற தன்மையில், பயணம், வழக்குகள் பெண்கள், சுப நிகழ்ச்சிகளை பற்றி முயற்சிப்பது
போன்ற செயல்களில் அதிக தடை வர வாய்ப்பு இருந்தாலும் குரு திருஷ்டி இருப்பதால் ஓரளவு
நிவர்த்தி ஆகும். )
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை தசமி
திதி
நக்ஷத்திரம் : பூரட்டாதி (26.08 நாழிகை) மாலை
04.32 மணி வரை (அதிபதி குரு), பின் உத்திரட்டாதி (அதிபதி சனி)
(குரு நல்ல நிலையில்
அதனால் முயற்சிகளில் வெற்றி உண்டாக வாய்ப்பு, ஆயில்யம் நக்ஷத்திரம் தவிர மற்றவர்கள்
வாகனம் வாங்குவது, பதவி உயர்வுக்கு விண்ணப்பிது, இடமாற்ற முயற்சிகள், கல்வி சம்பந்தப்பட்ட
விஷயங்களில் ஓரளவு நன்மை உண்டாகும்)
யோகம்: ஹர்ஷண (12.15 நாழிகை) பகல்
10.59 மணிவரை (அதிபதி சனி), பின் வஜ்ர யோகம் (அதிபதி சந்திரன்)
(அவ்வளவு சாதகமில்லை, வாக்குவாதம், கிண்டல் கேலி, வார்த்தை விடுதல் இவற்றை
தவிர்ப்பதும் விட்டுக்கொடுத்து செய்லவது நிதானமும் நன்மை தரும் )
கரணம் : தைதுலம் (14.42 நாழிகை) பிற்பகல் 11.58 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் இரவு 10.55 மணி வரை (27.23 நாழிகை) , பின் வணிசை
கரணம் (அதிபதி சுக்ரன்)
(அதிபதிகள் ஓரளவு
நன்று, கடும் உழைப்பில் வெற்றி உண்டாகும் பெரியோர்கள் ஆசி பெற்று செயல்படுவது நலம்
தரும் )
அம்ருதாதி யோகம் : அம்ருத யோகம் மாலை
04.32 மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
ஆயியம் மாலை 04.32 மணி வரை பின் மஹம்
ராகு காலம் : பிற்பகல் 11.46 மணி முதல் பிற்பகல் 01.11 மணி வரை
எமகண்டம் : காலை 07.31 மணி முதல் காலை 08.56 மணி வரை
குளிகை : பகல் 10.21 மணி முதல் பிற்பகல் 11.46 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.05 மணி முதல் மாலை 06.05 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 11.23 மணி முதல் பிற்பகல் 12.09 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 03.51 மணி முதல்
அதிகாலை 05.22 மணி வரை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
327.92 |
5.47 |
9.47 |
50.50 |
வலுவற்ற தன்மை |
|
சந்திரன் |
452.83 |
7.55 |
37.49 |
22.50 |
சுமார் |
|
செவ்வாய் |
334.22 |
5.57 |
5.21 |
40.40 |
பகை |
|
புதன் |
644.71 |
10.75 |
32.08 |
27.23 |
|
|
வியாழன் |
414.48 |
6.91 |
42.07 |
13.57 |
மிக வலு |
|
வெள்ளி |
322.66 |
6.04 |
7.07 |
41.08 |
வலுவற்றது |
|
சனி |
403.16 |
6.72 |
27.64 |
31.87 |
சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.05மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
புதன் |
காலை |
06.05-07.05 |
சூரியன் |
|
06.05-07.05 |
|
சந்திரன் |
07.05-08.05 |
சுக்ரன் |
இரவு |
07.05-08.05 |
|
|
சனி |
08.05-09.05 |
புதன் |
|
08.05-09.05 |
|
|
குரு |
09.05-10.05 |
சந்திரன் |
|
09.05-10.05 |
|
|
செவ்வாய் |
10.05-11.05 |
சனி |
|
10.05-11.05 |
|
|
சூரியன் |
11.05-12.05 |
குரு |
|
11.05-12.05 |
|
|
சுக்ரன் |
12.05-01.05 |
செவ்வாய் |
நடு இரவு |
12.05-01.05 |
|
|
புதன் |
பிற்பகல் |
01.05-02.05 |
சூரியன் |
|
01.05-02.05 |
|
சந்திரன் |
02.05-03.05 |
சுக்ரன் |
|
02.05-03.05 |
|
|
சனி |
03.05-04.05 |
புதன் |
|
03.05-04.05 |
|
|
குரு |
மாலை |
04.05-05.05 |
சந்திரன் |
அதிகாலை |
04.05-05.05 |
|
செவ்வாய் |
05.05-06.05 |
சனி |
|
05.05-06.05 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 05.40 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
05.40 |
07.55 |
|
ரிஷபம் |
05.04 |
07.05 |
|
07.55 |
10.02 |
|
மிதுனம் |
07.05 |
09.17 |
|
|
மகரம் |
10.02 |
11.57 |
|
கடகம் |
09.17 |
11.26 |
|
கும்பம் |
11.57 |
01.38 |
|
சிம்மம் |
11.26 |
01.30 |
|
மீனம் |
01.38 |
03.17 |
|
கன்னி |
01.30 |
03.32 |
|
மேஷம் |
03.17 |
05.04 |
|
துலாம் |
03.32 |
05.36 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம்,
செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள்
திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ
செண்டர்
D1-304,
Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation,
Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp
No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக