ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-19.59) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 21ம் நாள் (07.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.59.26 மணிக்கு (IST 06.09.02AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.31 மணிக்கு (IST 05.37.07
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: சிம்ம ராசியில் நாள் முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 02.00 நாழிகை (00.48 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 28.40 நாழிகை (11.28 மணிகள்)
|
தூமா, காலா |
ராகு, (குரு), வியதீபாதா, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
மாந்தி,
குளிகன் |
சந்திரன் |
||
|
யமகண்டா
|
ம்ருத்யூ,
புதன், அர்த்தப்ரஹரணா |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம்,, பரிவேஷா |
உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம்
மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சனியின் உப
கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
சிம்மம் |
மிதுனம் |
மகம் |
3 |
நட்பு |
|
செவ்வாய் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு.
அஸ் |
|
புதன் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
மிக நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
மிக நட்பு |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
சம நிலை |
|
குளிகன் |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
பகை |
|
பரிவேஷா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
சம நிலை |
|
காலா |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
ம்ருத்யூ |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
சம நிலை |
|
யமகண்டா |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
திதி : தேய்பிறை தசமி
(60.00 நாழிகை) (அதிபதி சந்திரன்) நாள் முழுவதும்
(திதி அதிபதி சந்திரன் நல்ல நிலை உங்கள் முயற்சிகளில்
ஒரு முன்னேற்றம் இல்லத்தில் மகிழ்ச்சி, பெரிய எதிர்ப்புகள் இல்லை பயணம் சுகம் தரும்)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை தசமி திதி
நக்ஷத்திரம் :
மகம் (20.00 நாழிகை) பிற்பகல் 01.59 மணி
வரை (அதிபதி கேது), பின் பூரம் (அதிபதி சுக்ரன்)
(பிற்பகல் வரை கொஞ்சம் சுமார் பின் நல்ல முன்னேற்றம்
இருந்தாலும் யோசித்து செயல்படவும், இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருக்க வாய்ப்பு)
யோகம்: ப்ரம்ஹ (12.25 நாழிகை) காலை 10.54 மணிவரை (அதிபதி செவ்வாய்),
பின் இந்திர யோகம் (அதிபதி ராகு)
(பகை, வாகனம், பண முதலீடு இவற்றில் சரிவு, யுத்தம் வர வாய்ப்பு, அரசுக்கு
தலைவலி, விபத்துகளுக்கு வாய்ப்பு, கவனம் தேவை )
கரணம் : வணிசை
(30.00 நாழிகை) மாலை 06.59 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம்
(மிக சுமார் மருத்துவம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள்,
யுத்தம், ஆயுத பயம், கெடுமதியாளர் தொல்லை இருக்க வாய்ப்பு, கவனம் தேவை, உடல் நலத்தில்
அக்கறை தேவை )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: உத்திராடம் பிற்பகல்
01.59 மணி வரை பின் திருவோணம் நக்ஷத்திரம்
ராகு காலம் : பிற்பகல் 02.35 மணி முதல் மாலை
04.02 மணி வரை
எமகண்டம் : காலை 08.51 மணி முதல் பகல் 10.17 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.43
மணி முதல் பிற்பகல் 01.09 மணி வரை
நல்ல நேரம் : காலை10.20 மணி முதல் காலை 11.40 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 01.38
மணி முதல் பிற்பகல் 02.24 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
10.55 மணி முதல் இரவு 12.43 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு, மிக வலு, & மற்றவை சுமார்
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
329.37 |
5.49 |
பகை |
|
சந்திரன் |
339.42 |
5.66 |
சுமார் |
|
செவ்வாய் |
418.94 |
6.98 |
பகை |
|
புதன் |
482.40 |
8.04 |
பரவாயில்லை |
|
வியாழன் |
376.21 |
6.27 |
மிக நன்று |
|
வெள்ளி |
323.84 |
5.40 |
சுமார் |
|
சனி |
390.97 |
6.52 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.59 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.59–06.59 |
சனி |
|
05.59-06.59 |
|
சூரியன் |
06.59-07.59 |
குரு |
இரவு |
06.59-07.59 |
|
|
சுக்ரன் |
07.59-08.59 |
செவ்வாய் |
|
07.59-08.59 |
|
|
புதன் |
08.59-09.59 |
சூரியன் |
|
08.59-09.59 |
|
|
சந்திரன் |
09.59-10.59 |
சுக்ரன் |
|
09.59-10.59 |
|
|
சனி |
10.59-11.59 |
புதன் |
|
10.59-11.59 |
|
|
குரு |
11.59-12.59 |
சந்திரன் |
நடு இரவு |
11.59-12.59 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.59-01.59 |
சனி |
|
12.59-01.59 |
|
சூரியன் |
01.59-02.59 |
குரு |
|
01.59-02.59 |
|
|
சுக்ரன் |
02.59-03.59 |
செவ்வாய் |
|
02.59-03.59 |
|
|
புதன் |
மாலை |
03.59-04.59 |
சூரியன் |
அதிகாலை |
03.59-04.59 |
|
சந்திரன் |
04.59-05.59 |
சுக்ரன் |
|
04.59-05.59 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.28 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
04.28 |
06.37 |
|
மேஷம் |
04.20 |
06.05 |
|
06.37 |
08.49 |
|
ரிஷபம் |
06.05 |
08.06 |
|
|
தனூர் |
08.49 |
10.59 |
|
மிதுனம் |
08.06 |
10.18 |
|
மகரம் |
10.59 |
12.53 |
|
கடகம் |
10.18 |
12.27 |
|
கும்பம் |
12.53 |
02.36 |
|
சிம்மம் |
12.27 |
02.30 |
|
மீனம் |
02.36 |
04.20 |
|
கன்னி |
02.30 |
04.24 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார் சமேத அஹோபிலவரதன் மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக