திங்கள், 27 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை - 28.11.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-22.47) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : செவ்வாய்கிழமை

 

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 12ம் நாள் (28.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்

 

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.08.32 மணிக்கு (IST 06.18.08 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.25.56 மணிக்கு (IST 05.35.32 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  ரிஷப ராசியில் இரவு 11.26 மணி வரை பின் மிதுன ராசியில்    

விருச்சிகம்  லக்ன இருப்பு : 03.30 நாழிகை (01.24 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.10 நாழிகை (11.17  மணிகள்)

 


 

தூமா

ராகு, (குரு), வியதீபாதா, காலா

சந்திரன்

 

 

சனி, குளிகன், மாந்தி

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 யமகண்டா, ம்ருத்யூ

 

 புதன், அர்த்தப்ரஹரணா

 லக்னம், சூரியன்,செவ்வாய்

கேது, பரிவேஷா, உபகேது

  சுக்ரன், இந்திரச்சப்பா

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், புதனின், கேது,  சூரியனின் உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.07 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

சூரியன்

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

சந்திரன்

ரிஷபம்

கடகம்

ரோஹிணி

4

பகை

செவ்வாய்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

ஆட்சி-அஸ்

புதன்

தனூர்

மேஷம்

மூலம்

1

பகை

குரு -வக்ரம்

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

கன்னி

கன்னி

சித்திரை

2

மிக நட்பு

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

மாந்தி

கும்பம்

மீனம்

சதயம்

4

சம நிலை

குளிகன்

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

சம நிலை

தூமா

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

வ்யதீபாதா

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

பரிவேஷா

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

பகை

இந்திரச்சப்பா

கன்னி

சிம்மம்

சித்திரை

1

சம நிலை

உபகேது

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

காலா

மேஷம்

மிதுனம்

அஸ்வினி

3

சம நிலை

ம்ருத்யூ

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

சம நிலை

அர்தப்ரஹரணா

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

யமகண்டா

மகரம்

மகரம்

உத்திராடம்

2

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை :  செவ்வாய்  : கிழமை அதிபதி செவ்வாயின் செயல்பாடுகளை கேது, புதனின் உபகிரஹம் கெடுத்துவிடும், இன்று செவ்வாயின் பலன்கள் கெடுதலாக இருப்பதை கேது கெடுப்பதால் ஓரளவு நன்மை உண்டாகும், நிலம், வீடு, யுத்தம் வாக்குவாதம் இவற்றில் ஓரளவு சாதகம் உண்டு. பெரிய கெடுதல் இல்லை

 

திதி : தேய்பிறை பிரதமை (19.30 நாழிகை) (அதிபதி சூரியன்) பிற்பகல் 01.56 மணி வரை பின் தேய்பிறை த்விதீயை (அதிபதி சந்திரன்)

 

(திதி அதிபதிகள் அவ்வளவு உசிதமில்லை, பெரிய கெடுதல்கள் இருக்காது இருந்தாலும் கடும் முயற்சிக்கு பின்னர் வெற்றி உண்டாகும், தடைகள் அதிகம் இருக்க வாய்ப்பு, கவனம் தேவை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை ப்ரதமை  திதி

 

 

நக்ஷத்திரம் : ரோஹிணி (12.53 நாழிகை) பகல் 11.17 மணி வரை  (அதிபதி சந்திரன்), பின் ம்ருகசீரிடம் (அதிபதி செவ்வாய்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,17,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

 

யோகம்: சித்தம் (29.45 நாழிகை) மாலை 06.02  மணிவரை (அதிபதி கேது), பின் சாத்ய  யோகம் (அதிபதி சுக்ரன்)

(யோக அதிபதிகள் பரவாயில்லை ஆனாலும் திருமணம், பெண், புதுவீடு, ஆடை ஆபரணம் வாங்குதல், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை, மௌனம் நன்மை தரும்)

 

கரணம் : கௌலவ (19.30 நாழிகை) பிற்பகல் 01.56 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் தைத்துல (அதிபதி புதன்) கரணம் இரவு 01.46 மணி வரை (29.35 நாழிகை) , பின் கரசை கரணம் (அதிபதி குரு)

 

(அதிபதிகளில் செவ்வாய் நன்றாக இல்லை ஆனால் புதன்,குரு ஓரளவு நன்மை தரும், கல்வி, குரு, புதுவேலை, வெளிநாடு, ட்ரேடிங்க், வர்த்தகம் இவை நன்மை தரும்)

 

அம்ருதாதி யோகம் :   அம்ருத யோகம் பகல் 11.17 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஸ்வாதி  பகல் 11.17 மணி வரை பின் விசாகம்     

 

ராகு காலம் : பிற்பகல் 02.37 மணி முதல் மாலை 04.01 மணி வரை

எமகண்டம் : காலை 08.58 மணி முதல் பகல் 10.23  மணி வரை

குளிகை : பிற்பகல் 11.47  மணி முதல் பிற்பகல் 01.12  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 10.30  மணி முதல் பிற்பகல் 11.30  மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.24 மனி முதல் காலை 09.09 மணி வரை, பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 02.25 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 05.00  மணி முதல், மாலை 06.37 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

 

 

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

278.71

04.65

9.41

50.48

வலுவற்ற தன்மை

சந்திரன்

509.88

8.50

55.72

3.95

மிக வலு

செவ்வாய்

374.39

6.24

1.87

39.58

பகை

புதன்

566.63

9.44

33.94

26.06

மிக வலுவானது

வியாழன்

446.88

7.45

41.14

15.47

மிக வலு

வெள்ளி

374.46

6.24

4.56

42.16

வலுவற்றது

சனி

384.58

6.41

26.76

32.96

சுமார்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.08மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

06.08-07.08

சனி

 

06.08-07.08

சூரியன்

07.08-08.08

குரு

இரவு

07.08-08.08

சுக்ரன்

08.08-09.08

செவ்வாய்

 

08.08-09.08

புதன்

09.08-10.08

சூரியன்

 

09.08-10.08

சந்திரன்

10.08-11.08

சுக்ரன்

 

10.08-11.08

சனி

11.08-12.08

புதன்

 

11.08-12.08

குரு

12.08-01.08

சந்திரன்

நடு இரவு

12.08-01.08

செவ்வாய்

பிற்பகல்

01.08-02.08

சனி

 

01.08-02.08

சூரியன்

02.08-03.08

குரு

 

02.08-03.08

சுக்ரன்

03.08-04.08

செவ்வாய்

 

03.08-04.08

புதன்

மாலை

04.08-05.08

சூரியன்

அதிகாலை

04.08-05.08

சந்திரன்

05.08-06.08

சுக்ரன்

 

05.08-06.08

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 05.15 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

05.15

07.30

 

ரிஷபம்

04.39

06.38

தனூர்

07.30

09.37

 

மிதுனம்

06.38

08.52

மகரம்

09.37

11.32

 

கடகம்

08.52

11.01

கும்பம்

11.32

01.13

 

சிம்மம்

11.01

01.05

மீனம்

01.13

02.52

 

கன்னி

01.05

03.07

மேஷம்

02.52

04.39

 

துலாம்

03.07

05.11

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருத பலவல்லித்தாயார் சமேத மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...