வியாழன், 23 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 24.11.2023 - ப்ரதோஷம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-21.92) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : வெள்ளிக்கிழமை -  ப்ரதோஷம்

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 08ம் நாள் (24.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்

 

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.06.52 மணிக்கு (IST 06.16.28 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.25.55 மணிக்கு (IST 05.35.31 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மீன ராசியில் பிற்பகல் 01.54 மணி வரை பின் மேஷ ராசி    

விருச்சிகம்  லக்ன இருப்பு : 04.13 நாழிகை (01.41 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.15 நாழிகை (11.18  மணிகள்)

 


 

தூமா, சந்திரன், ம்ருத்யூ

ராகு, (குரு), வியதீபாதா,யமகண்டா, அர்த்தப்ரஹரணா

 

 

 

சனி

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

காலா

 

 மாந்தி

 புதன், லக்னம், சூரியன்,செவ்வாய், குளிகன்

கேது, பரிவேஷா, உபகேது

  சுக்ரன், இந்திரச்சப்பா

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், புதனின், சூரியனின், உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.07 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

சம நிலை

சூரியன்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

சம நிலை

சந்திரன்

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

செவ்வாய்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

ஆட்சி-அஸ்

புதன்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

பகை

குரு -வக்ரம்

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

மிக நட்பு

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக நட்பு

மாந்தி

தனுர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

குளிகன்

விருச்சிகம்

தனூர்

கேட்டை

4

சம நிலை

தூமா

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

வ்யதீபாதா

மேஷம்

மிதுனம்

அஸ்வினி

3

நட்பு

பரிவேஷா

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

சம நிலை

இந்திரச்சப்பா

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

உபகேது

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

சம நிலை

காலா

மகரம்

மினுனம்

திருவோணம்

3

சம நிலை

ம்ருத்யூ

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

அர்தப்ரஹரணா

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

பகை

யமகண்டா

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

பகை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : வெள்ளி : கிழமை அதிபதி சுக்ரன் மிக பலவீனம், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை பற்றி பேச உகந்ததல்ல. செவ்வாய் பகையானது, போர் எனில் சண்டை, இது ஏற்பட வாய்ப்பு, எங்கும் கனிவான பேச்சு பொறுமை நிதானம் இந்த நாளில் நன்மை தரும்.

 

திதி : வளர்பிறை துவாதசி  (32.08 நாழிகை) (அதிபதி புதன்) மாலை 06.58 மணி வரை பின் வளர்பிறை திரையோதசி (அதிபதி குரு)

 

(திதி அதிபதி புதன் ஓரளவு நன்று எனினும் ராகு, செவ்வாய், சூரியனின் உப கிரஹங்கள் குழப்பத்தை தந்து செயலை தடுக்க முயற்சிக்கும், பெரியோர்கள் ஆசி பெற்று நல்ல ஆலோசனைகள் பெற்று செயல்படுவது முக்கியமாக படிப்பு, வேலை, வெளிநாடு பயணம் இவற்றில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் )

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை துவாதசி  திதி

 

 

நக்ஷத்திரம் : ரேவதி (19.28 நாழிகை) பிற்பகல் 01.54 மணி வரை  (அதிபதி புதன்), பின் அஸ்வினி (அதிபதி கேது)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,17,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம்)

 

யோகம்: வ்யதீபாதம் (51.08 நாழிகை) இரவு 02.34 மணிவரை (அதிபதி புதன்), பின் வரியான் யோகம் (அதிபதி குரு)

(முக்கியமாக ஆரோக்கியத்தில் கவனம், இரண்டு யோகங்களும் அவ்வளவு உசிதமில்லை, எதிர்பாரா விபத்துகளும் அல்லது மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு எதிலும் ஒரு கவனம் தேவை )

 

கரணம் : பவ (04.28 நாழிகை) காலை 07.54 மணி வரை (அதிபதி சூரியன்), பின் பாலவம்  (அதிபதி சந்திரன்) கரணம் மாலை 06.58 மணி வரை (28.20 நாழிகை) , பின் கௌலவ கரணம் (அதிபதி செவ்வாய்) காலை 06.04 மணி வரை (27.45 நாழிகை), பின் தைத்துல கரணம்

 

(அதிபதிகள் பரவாயில்லை ஆனாலும் இரவு முயற்சிகளை ஒத்திவைப்பது நலம் தரும், பெரிய கெடுதல்கள் இல்லை வாக்குவாதம் மட்டும் தவிர்ப்பது நலம் தரும். )

 

அம்ருதாதி யோகம் :   அம்ருத யோகம் நாள்முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூரம்  பிற்பகல் 01.34 மணி வரை பின் உத்திரம்     

 

ராகு காலம் : பகல் 10.22 மணி முதல் பிற்பகல் 11.48 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.36  மணி முதல் மாலை 04.01  மணி வரை

குளிகை : காலை 07.32  மணி முதல் காலை 08.57  மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 05.07  மணி முதல் மாலை 06.07  மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.23 மணி முதல் காலை 09.08 மணி வரை, பிற்பகல் 12.09 மணி முதல் பிற்பகல் 12.54 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  மணி முதல் மணி வரை இன்று கெடுதல் முகூர்த்தம் இல்லை

 

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

265.47

4.42

9.50

50.50

வலுவற்ற தன்மை

சந்திரன்

450.62

7.51

46.57

13.39

மிக வலு

செவ்வாய்

292.51

4.88

4.42

40.13

பகை

புதன்

539.41

8.99

32.75

26.93

மிக வலுவானது

வியாழன்

429.25

7.16

41.76

14.23

மிக வலு

வெள்ளி

461.64

7.69

5.10

41.60

வலுவற்றது

சனி

392.63

6.54

27.35

32.24

சுமார்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.06மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

06.06-07.06

செவ்வாய்

 

06.06-07.06

புதன்

07.06-08.06

சூரியன்

இரவு

07.06-08.06

சந்திரன்

08.06-09.06

சுக்ரன்

 

08.06-09.06

சனி

09.06-10.06

புதன்

 

09.06-10.06

குரு

10.06-11.06

சந்திரன்

 

10.06-11.06

செவ்வாய்

11.06-12.06

சனி

 

11.06-12.06

சூரியன்

12.06-01.06

குரு

நடு இரவு

12.06-01.06

சுக்ரன்

பிற்பகல்

01.06-02.06

செவ்வாய்

 

01.06-02.06

புதன்

02.06-03.06

சூரியன்

 

02.06-03.06

சந்திரன்

03.06-04.06

சுக்ரன்

 

03.06-04.06

சனி

மாலை

04.06-05.06

புதன்

அதிகாலை

04.06-05.06

குரு

05.06-06.06

சந்திரன்

 

05.06-06.06

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 05.32 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

05.32

07.46

 

ரிஷபம்

04.55

06.54

தனூர்

07.46

09.53

 

மிதுனம்

06.54

09.08

மகரம்

09.53

11.48

 

கடகம்

09.08

11.17

கும்பம்

11.48

01.29

 

சிம்மம்

11.17

01.21

மீனம்

01.29

03.08

 

கன்னி

01.21

03.23

மேஷம்

03.08

04.55

 

துலாம்

03.23

05.27

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோதைத்தாயார்  சமேத ஸ்ரீரங்கமன்னர் பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...