ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை - ஸர்வ ஏகாதசி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-19.85) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 23ம் நாள் (09.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.00.10 மணிக்கு (IST 06.09.46 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.03 மணிக்கு (IST 05.36.39
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: கன்னி ராசியில் நாள் முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 01.25 நாழிகை (00.34 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 28.40 நாழிகை (11.28 மணிகள்)
|
தூமா, ம்ருத்யூ |
ராகு, (குரு), வியதீபாதா,
அர்த்தப்ரஹரணா |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
காலா |
|
||
|
குளிகன்,மாந்தி |
புதன்,,
யமகண்டா |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம்,, பரிவேஷா |
உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா, சந்திரன் |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம்
மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சூரியன் உப
கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு.
அஸ் |
|
புதன் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
மிக நட்பு |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
பகை |
|
குளிகன் |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
சம நிலை |
|
பரிவேஷா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
காலா |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
நட்பு |
|
ம்ருத்யூ |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
யமகண்டா |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், பச்சை வண்ணம் அதிக நன்மை, இளம்பச்சை
பரவாயில்லை, மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு
நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து
இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
திதி : தேய்பிறை ஏகாதசி
(11.23 நாழிகை) (அதிபதி செவ்வாய்) பகல் 10.33 மணி வரை பின் தேபிறை துவாதசி (அதிபதி புதன்)
(திதி அதிபதி செவ்வாய் பகை , சண்டைகள், பாஷாண்டர்கள்
தொல்லை, வாக்குவாதம் தவிர்ப்பது நலம், அரசாங்கம் முடிவுகளில் கவனம் )
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை துவாதசி திதி
நக்ஷத்திரம் :
உத்திரம் (33.50 நாழிகை) இரவு 07.32 மணி வரை (அதிபதி
சூரியன்), பின் ஹஸ்தம் (அதிபதி சந்திரன்)
(இரவு வரை, யுத்தம், செயல்பாடுகளில் தடங்கல், வாக்குவாதம்,
நெருப்பு ஆயுதம் பயம், அரசுக்கு கெடுதல், மழை பாதிப்பு, மின் சாதனம் கவனம் தெளிவில்லாத
நிலை யோசித்து செயல்படுவது நலம் தரும்)
யோகம்: விஷ்கம்ப (17.00 நாழிகை) பிற்பகல் 12.48 மணிவரை (அதிபதி சனி),
பின் ப்ரீதி யோகம் (அதிபதி புதன்)
(ஓரளவு நன்மை இருந்தாலும் கவனம், பெரியோர் ஆசி பெற்றும் யோசித்தும்
செயல்படுவது நலம் தரும், பயணத்தில் கவனம் )
கரணம் : பாலவம்
(11.23 நாழிகை) காலை 10.33 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவ (அதிபதி செவ்வாய்) கரணம் இரவு 11.23 மணி வரை (32.05
நாழிகை) , பின் தைத்துலம் கரணம் (அதிபதி புதன்)
(வெகு சுமார், சண்டை, பகை, செயல்களில் தடுமாற்றம்,
ஆயுத பயம், அலைச்சல், இரவில் கொஞ்சம் நிம்மதி, பொறுமை அவசியம் )
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் இரவு 07.32மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: அவிட்டம் இரவு
07.32 மணி வரை பின் சதயம்
ராகு காலம் : பிற்பகல் 01.09 மணி முதல் பிற்பகல் 02.35
மணி வரை
எமகண்டம் : காலை 06.00 மணி முதல் காலை 07.26 மணி வரை
குளிகை : காலை 08.52 மணி முதல் பகல் 10.18 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 02.24
மணி முதல் பிற்பகல் 03.55 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) அதிகாலை
04.43 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 06.28 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு, மிக வலு, & மற்றவை சுமார்
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
352.34 |
5.87 |
துலாம்,மகரம் பாதிப்பு |
|
சந்திரன் |
332.79 |
5.55 |
குறைந்த வலு |
|
செவ்வாய் |
340.22 |
5.67 |
யுத்தம், பகை வலு |
|
புதன் |
525.30 |
8.76 |
மிக வலு, சுப தடைகள் விலகல் |
|
வியாழன் |
495.30 |
8.26 |
மிக வலு, தெய்வ அனுகூலம் |
|
வெள்ளி |
313.48 |
5.22 |
சுமார், திருமண தடைகள் |
|
சனி |
406.87 |
6.78 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.00 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
குரு |
காலை |
06.00-07.00 |
சந்திரன் |
|
06.00-07.00 |
|
செவ்வாய் |
07.00-08.00 |
சனி |
இரவு |
07.00-08.00 |
|
|
சூரியன் |
08.00-09.00 |
குரு |
|
08.00-09.00 |
|
|
சுக்ரன் |
09.00-10.00 |
செவ்வாய் |
|
09.00-10.00 |
|
|
புதன் |
10.00-11.00 |
சூரியன் |
|
10.00-11.00 |
|
|
சந்திரன் |
11.00-12.00 |
சுக்ரன் |
|
11.00-12.00 |
|
|
சனி |
12.00-01.00 |
புதன் |
நடு இரவு |
12.00-01.00 |
|
|
குரு |
பிற்பகல் |
01.00-02.00 |
சந்திரன் |
|
01.00-02.00 |
|
செவ்வாய் |
02.00-03.00 |
சனி |
|
02.00-03.00 |
|
|
சூரியன் |
03.00-04.00 |
குரு |
|
03.00-04.00 |
|
|
சுக்ரன் |
மாலை |
04.00-05.00 |
செவ்வாய் |
அதிகாலை |
04.00-05.00 |
|
புதன் |
05.00-06.00 |
சூரியன் |
|
05.00-06.00 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.19 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
04.19 |
06.34 |
|
மேஷம் |
04.12 |
05.57 |
|
06.34 |
08.41 |
|
ரிஷபம் |
05.57 |
07.58 |
|
|
தனூர் |
08.41 |
10.51 |
|
மிதுனம் |
07.58 |
10.10 |
|
மகரம் |
10.51 |
12.44 |
|
கடகம் |
10.10 |
12.19 |
|
கும்பம் |
12.45 |
02.28 |
|
சிம்மம் |
12.19 |
02.22 |
|
மீனம் |
02.28 |
04.12 |
|
கன்னி |
02.22 |
04.15 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக அம்புஜவல்லித்தாயார் சமேத ஸ்ரீபூவராகப் பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக