ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-20.55)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு
கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36
நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : சனிக்கிழமை ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 02ம் நாள் (18.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.03.57 மணிக்கு (IST 06.13.33AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.25.52 மணிக்கு (IST 05.35.28 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
மகர ராசியில் நாள்முழுவதும்
விருச்சிகம் லக்ன இருப்பு : 05.20 நாழிகை (02.08 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.22 நாழிகை (11.21 மணிகள்)
17-11-2023
19:44:25
|
தூமா, அர்த்தப்ரஹரணா, யமகண்டா |
ராகு, (குரு), வியதீபாதா |
|
|
|
|
|
சனி,ம்ருத்யூ |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|||
|
சந்திரன் |
|
||||
|
காலா |
புதன்,
லக்னம், சூரியன், செவ்வாய், மாந்தி, குளிகன் |
கேது, பரிவேஷா, உபகேது |
சுக்ரன், இந்திரச்சப்பா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன்,சூரியனின்,
உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை
05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
நட்பு |
|
சூரியன் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
ஆட்சி |
|
புதன் |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
மிக நட்பு |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
மூல.திரி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
சம நிலை |
|
குளிகன் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
நட்பு |
|
பரிவேஷா |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
உபகேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
காலா |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
பகை |
|
ம்ருத்யூ |
கும்பம் |
விருச்சிகம் |
அவிட்டம் |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
மீனம் |
கடகம் |
பூரட்டாதி |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
திதி : வளர்பிறை பஞ்சமி
(07.45 நாழிகை) (அதிபதி குரு) காலை
09.09 மணி வரை பின் வளர்பிறை சஷ்டி (அதிபதி சுக்ரன்)
(திதி அதிபதிகள்
பரவாயில்லை, ஆனாலும் கொஞ்சம்
கவனம், யோசித்து செயல்படுவதும், நல் ஆலோசனைப்படி நடப்பதும் நலம் தரும். )
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சஷ்டி
திதி
நக்ஷத்திரம் : உத்திராடம் (39.52 நாழிகை) இரவு 10.00 மணி வரை (அதிபதி சூரியன்), பின் திருவோணம் (அதிபதி சந்திரன்)
(கிரஹ பலம் இல்லை, சந்திராஷ்டமம் மிருகசீரிடம் – வாக்குவாதம் தவிர்ப்பது நலம் தரும்,
மற்றவர்களும் நிதானத்துடன் செயல்படவும்)
யோகம்: கண்ட (41.08 நாழிகை) இரவு 10.30 மணிவரை (அதிபதி சனி), பின் வ்ருத்தி யோகம் (அதிபதி புதன்)
(வெகுசுமார், சண்டை, உடல் உபாதைகள், மருத்துவ செலவுகள் பயணத்தில் தடை, பெரியோர்களிடம்
விரோதம் இப்படி செயல்பாடுகளில் குறுக்கீடுகள் இருக்கும். கவனம் தேவை பொறுமை அவசியம் )
கரணம் : பாலவம் (07.45 நாழிகை) காலை 09.09 மணி
வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவ (அதிபதி
செவ்வாய்) கரணம் இரவு 08.13 மணி வரை (35.25 நாழிகை) , பின் தைத்துல கரணம் (அதிபதி புதன்)
(அதிபதிகள் வெகு
சுமார் சஞ்சல மனம், வீண் வம்பு, பாஷாண்டர்களின் தொல்லை, பயணத்தில் தடை, ஆயுதங்களால்,
நெருப்பால் ஆபத்து அதிக கவனத்துடன் செயல்படுவது நலம் )
அம்ருதாதி யோகம் : சித்தயோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
மிருகசரிடம் இரவு 10.00 மணி வரை பின் திருவாதிரை
ராகு காலம் : காலை 08.54 மணி முதல் பகல் 10.20 மணி வரை
எமகண்டம் : பிற்பகல்
01.10 மணி முதல் பிற்பகல்
02.35 மணி வரை
குளிகை : காலை 06.04 மணி முதல் காலை
07.29 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.04 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 06.49 மணி முதல் காலை 07.35 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 06.47 மணி முதல் காலை 08.19 மணி வரை, இரவு 01.48 மணி
முதல் இரவு 03.19 மணி வரை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய துலாம் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
323.10 |
5.39 |
9.28 |
50.46 |
வலுவற்றது |
|
சந்திரன் |
474.82 |
7.91 |
19.34 |
40.66 |
பகை வலு |
|
செவ்வாய் |
359.72 |
6.00 |
6.47 |
40.91 |
பகை வலு |
|
புதன் |
544.26 |
9.07 |
30.55 |
27.59 |
நல்ல வலு |
|
வியாழன் |
377.90 |
6.30 |
42.70 |
12.14 |
மிக நல்ல வலு |
|
வெள்ளி |
306.32 |
5.11 |
9.97 |
40.03 |
வலுவற்றது |
|
சனி |
542.06 |
9.03 |
28.21 |
31.13 |
சம வலு |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.03 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
06.03-07.03 |
புதன் |
|
06.03-07.03 |
|
குரு |
07.03-08.03 |
சந்திரன் |
இரவு |
07.03-08.03 |
|
|
செவ்வாய் |
08.03-09.03 |
சனி |
|
08.03-09.03 |
|
|
சூரியன் |
09.03-10.03 |
குரு |
|
09.03-10.03 |
|
|
சுக்ரன் |
10.03-11.03 |
செவ்வாய் |
|
10.03-11.03 |
|
|
புதன் |
11.03-12.03 |
சூரியன் |
|
11.03-12.03 |
|
|
சந்திரன் |
12.03-01.03 |
சுக்ரன் |
நடு இரவு |
12.03-01.03 |
|
|
சனி |
பிற்பகல் |
01.03-02.03 |
புதன் |
|
01.03-02.03 |
|
குரு |
02.03-03.03 |
சந்திரன் |
|
02.03-03.03 |
|
|
செவ்வாய் |
03.03-04.03 |
சனி |
|
03.03-04.03 |
|
|
சூரியன் |
மாலை |
04.03-05.03 |
குரு |
அதிகாலை |
04.03-05.03 |
|
சுக்ரன் |
05.03-06.03 |
செவ்வாய் |
|
05.03-06.03 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 05.54 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
05.54 |
08.05 |
|
ரிஷபம் |
05.15 |
07.16 |
|
08.05 |
10.13 |
|
மிதுனம் |
07.16 |
09.28 |
|
|
மகரம் |
10.13 |
12.08 |
|
கடகம் |
09.28 |
11.37 |
|
கும்பம் |
12.08 |
01.49 |
|
சிம்மம் |
11.37 |
01.41 |
|
மீனம் |
01.49 |
03.28 |
|
கன்னி |
01.41 |
03.43 |
|
மேஷம் |
03.28 |
05.15 |
|
துலாம் |
03.43 |
05.50 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம்,
செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜ பெருமாள்
திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ
செண்டர்
D1-304,
Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation,
Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp
No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக