சனி, 4 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 05.11.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  ஞாயிற்றுக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-19.30) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 19ம் நாள் (05.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.58.44 மணிக்கு (IST 06.08.20 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.28.04 மணிக்கு (IST 05.37.40 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கடக ராசியில் நாள்முழுவதும்   

துலாம்  லக்ன இருப்பு : 02.20 நாழிகை (0.56 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.45  நாழிகை (11.30  மணிகள்)

 

தூமா,மாந்தி

ராகு, (குரு), வியதீபாதா,

 

 

(சனி),குளிகன்

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

சந்திரன்

 யமகண்டா

 

  ம்ருத்யூ, அர்த்தப்ரகரணா

    

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன், பரிவேஷா, காலா

 உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சனியின் உப கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

சூரியன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

சந்திரன்

கடகம்

விருசசிகம்

பூசம்

4

ஆட்சி

செவ்வாய்

துலாம்

மேஷம்

விசாகம்

1

நட்பு.  அஸ்

புதன்

துலாம்

மிதுனம்

விசாகம்

3

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

கன்னி

மகரம்

உத்திரம்

2

மிக நட்பு

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

மீனம்

துலாம்

உத்திரட்டாதி

3

சம நிலை

குளிகன்

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

நட்பு

தூமா

மீனம்

கடகம்

பூரட்டாதி

4

சம நிலை

இந்திரச்சப்பா

கன்னி

மகரம்

உத்திரம்

2

பகை

வ்யதீபாதா

மேஷம்

தனூர்

கிருத்திகை

1

பகை

பரிவேஷா

துலாம்

மிதுனம்

விசாகம்

3

சம நிலை

உபகேது

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

சம நிலை

காலா

துலாம்

மிதுனம்

விசாகம்

3

பகை

ம்ருத்யூ

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

அர்தப்ரஹரணா

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

யமகண்டா

மகரம்

கடகம்

திருவோணம்

4

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : தேய்பிறை அஷ்டமி (52.55 நாழிகை) (அதிபதி ராகு) இரவு 03.09 மணி வரை, பின் தேய்பிறை நவமி  திதி (அதிபதி சூரியன்)

(திதி அதிபதிகள் நன்றாக இல்லை எதிலும் ஒரு கவனம் பெரியோர்களின் ஆசியுடன் செயல்படுவது, வாக்குவாதம் தவிர்ப்பது கவனம் இவை நலம் தரும்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அஷ்டமி  திதி

 

 

நக்ஷத்திரம் : பூசம் (05.10 நாழிகை) காலை 08.03மணி வரை  (அதிபதி சனி), பின் ஆயில்யம் (அதிபதி புதன்)

 

(நன்று, செயல்களில் ஓரளவு வெற்றி கிடைக்கும், வழக்கு பஞ்சாயத்து, வாக்குவாதம் இவற்றை இன்று தவிர்ப்பது நலம் தரும். அரசாங்கத்தில் காவல், மருத்துவம், மக்கள் நல துறை கொஞ்சம் கவனமாக இருக்கவும்)

 

யோகம்: சுபம் (07.08 நாழிகை) காலை 09.13 மணிவரை (அதிபதி சூரியன்), பின் சுக்லம் யோகம் (அதிபதி சந்திரன்)

(காலை 09.13 வரை கவனம், அதன் பின் பரவாயில்லை அரசு ஊழியர்கள் கவனம், வயோதிகர்களை கவனிக்க வேண்டும், அவசரம் கூடாது )

கரணம் : பாலவம் (20.00 நாழிகை) பிற்பகல் 01.58 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவ (அதிபதி செவ்வாய்) கரணம் (32.57 நாழிகை) இரவு 03.09 மணி வரை பின் தைத்துல கரணம் (அதிபதி புதன்)

 

(ஓரளவு நன்று, எதிலும் ஒரு கவனம் பெரியோர்களிடம் ஆசி பெற்று முயற்சிப்பது நல்ல பலன் தரும். வார்த்தைகளில் கவனம் )

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மூலம் காலை 08.03 மணி வரை பின் பூராடம் நக்ஷத்திரம்   

 

ராகு காலம் : மாலை 04.02 மணி முதல் மாலை 05.28 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.43 மணி முதல் பிற்பகல் 01.10  மணி வரை

குளிகை : பிற்பகல் 02.36  மணி முதல் மாலை 04.02 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.59  மணி முதல் பகல் 10.58 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 03.56 மணி முதல் மாலை 04.42 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 10.23.23 மணி முதல் இரவு 12.10 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு,  மிக வலு, & மற்றவை சுமார்

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

412.73

6.88

பகை

சந்திரன்

367.84

6.13

சுமார்

செவ்வாய்

349.61

5.83

பகை

புதன்

579.97

9.67

நன்று

வியாழன்

389.84

6.50

நன்று

வெள்ளி

370.13

6.17

சுமார்

சனி

413.37

6.89

பரவாயில்லை

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.58 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.58–06.58

குரு

 

05.58-06.58

சுக்ரன்

06.58-07.58

செவ்வாய்

இரவு

06.58-07.58

புதன்

07.58-08.58

சூரியன்

 

07.58-08.58

சந்திரன்

08.58-09.58

சுக்ரன்

 

08.58-09.58

சனி

09.58-10.58

புதன்

 

09.58-10.58

குரு

10.58-11.58

சந்திரன்

 

10.58-11.58

செவ்வாய்

11.58-12.58

சனி

நடு இரவு

11.58-12.58

சூரியன்

பிற்பகல்

12.58-01.58

குரு

 

12.58-01.58

சுக்ரன்

01.58-02.58

செவ்வாய்

 

01.58-02.58

புதன்

02.58-03.58

சூரியன்

 

02.58-03.58

சந்திரன்

மாலை

03.58-04.58

சுக்ரன்

அதிகாலை

03.58-04.58

சனி

04.58-05.58

புதன்

 

04.58-05.58

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.36 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

04.36

06.45

 

மேஷம்

04.28

06.13

விருச்சிகம்

06.45

08.58

 

ரிஷபம்

06.13

08.14

தனூர்

08.58

11.08

 

மிதுனம்

08.14

10.26

மகரம்

11.08

01.01

 

கடகம்

10.26

12.35

கும்பம்

01.01

02.44

 

சிம்மம்

12.35

02.38

மீனம்

02.44

04.28

 

கன்னி

02.38

04.32

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார்  சமேத அபரியாப்தாம்ருத ஆராவமுத பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...