சனி, 25 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 26.11.2023 - அண்ணாமலையார் தீபம், வைகாநச தீபம், பௌர்னமி விரதம் - கரிநாள்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-22.20) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : ஞாயிற்றுக்கிழமை – வைகானச தீபம்,அண்ணாமலை தீபம், பௌர்னமி விரதம், கார்த்திகை விரதம். கரிநாள்

 

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 10ம் நாள் (26.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்

 

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.07.53 மணிக்கு (IST 06.17.29 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.26.05 மணிக்கு (IST 05.35.41 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மேஷ ராசியில் மாலை 05.46 மணி வரை பின் ரிஷப ராசியில்    

விருச்சிகம்  லக்ன இருப்பு : 03.50 நாழிகை (01.32 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.15 நாழிகை (11.18  மணிகள்)

 


 

தூமா, குளிகன்

ராகு, (குரு),சந்திரன், வியதீபாதா, மாந்தி

 

 

 

சனி, யமகண்டா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

அர்த்தப்ரகரணா

 

ம்ருத்யூ

 புதன், லக்னம், சூரியன்,செவ்வாய், காலா

கேது, பரிவேஷா, உபகேது

  சுக்ரன், இந்திரச்சப்பா

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், புதனின், சூரியனின், உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.07 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

சூரியன்

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

சந்திரன்

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

பகை

செவ்வாய்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

ஆட்சி-அஸ்

புதன்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

பகை

குரு -வக்ரம்

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

மிக நட்பு

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

மாந்தி

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

சம நிலை

குளிகன்

மீனம்

கும்பம்

ரேவதி

3

சம நிலை

தூமா

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

வ்யதீபாதா

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

பரிவேஷா

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

பகை

இந்திரச்சப்பா

கன்னி

சிம்மம்

சித்திரை

1

சம நிலை

உபகேது

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

காலா

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

பகை

ம்ருத்யூ

தனூர்

தனூர்

உத்திராடம்

1

நட்பு

அர்தப்ரஹரணா

மகரம்

கடகம்

திருவோணம்

4

சம நிலை

யமகண்டா

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை :  ஞாயிறு  : கிழமை அதிபதி சூரியன் பாப திருஷ்டி அதிகம் பெறுகிறார் ராகு-கேது பெயர்ச்சி சரியில்லை, பொதுவாக யுத்தம் ஆரம்பிக்கும் நேரம் எங்கும் ஆயுத சண்டை, மன தடுமாற்றம் வாக்குவாதம் இருக்கும் கவனம் தேவை வார்த்தைகளில் கவனம், பயணத்தில் பலன் குறைவு

 

திதி : வளர்பிறை சதூர்த்தசி  (24.02 நாழிகை) (அதிபதி சுக்ரன்) பிற்பகல் 03.44 மணி வரை பின் வளர்பிறை பௌர்னமி (அதிபதி சனி)

 

(திதி அதிபதி சுக்ரன் வெகு சுமார், பாப திருஷ்டி அதிகம், பண விஷயங்களில் கவனம் தேவை, முதலீடுகளை தவிர்க்கவும், புது முயற்சிகளை ஒத்தி போடுவது நலம் தரும் )

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை சதூர்த்தசி  திதி

 

 

நக்ஷத்திரம் : பரணி (16.42 நாழிகை) பிற்பகல் 11.56 மணி வரை  (அதிபதி சுக்ரன்), பின் கார்த்திகை (அதிபதி சூரியன்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,17,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம்)

 

யோகம்: பரிகம் (47.32 நாழிகை) இரவு 09.42  மணிவரை (அதிபதி சனி), பின் சிவ  யோகம் (அதிபதி புதன்)

(காவலர்கள், கடைநிலை ஊழியர்களுடன் மோதல் வேண்டாம், பெரியோர்களிடம் மரியாதை செய்வது செயல்களை அவர்களிடம் கேட்டு செய்வது நலம் தரும் )

 

கரணம் : வணிசை (24.02 நாழிகை) பிற்பகல் 03.44 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை  (அதிபதி சனி) கரணம் இரவு 03.08 மணி வரை (28.30 நாழிகை) , பின் பவ கரணம் (அதிபதி சூரியன்)

 

(அதிபதிகள் வெகு சுமார், தெய்வ சிந்தனை, செயல்களில் தடைகள் வரும் யோசித்து முயர்சிப்பது அல்லது தள்ளிப்போடுவது நலம். )

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் நாள்முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஹஸ்தம்  பிற்பகல் 11.56 மணி வரை பின் சித்திரை     

 

ராகு காலம் : மாலை 04.01 மணி முதல் மாலை 05.26 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.47 மணி முதல் பிற்பகல் 01.12  மணி வரை

குளிகை : பிற்பகல் 02.37  மணி முதல் மாலை 04.01  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 08.07  மணி முதல் பகல் 10.07  மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 03.56 மணி முதல் மாலை 04.41 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 11.45  மணி முதல், இரவு 01.15 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

384.25

6.40

9.48

50.50

வலுவற்ற தன்மை

சந்திரன்

386.11

6.44

55.53

4.29

மிக வலு

செவ்வாய்

286.81

4.78

3.41

39.86

பகை

புதன்

546.45

9.11

33.37

26.54

மிக வலுவானது

வியாழன்

425.88

7.10

41.45

14.86

மிக வலு

வெள்ளி

361.32

6.02

1.55

42.12

வலுவற்றது

சனி

384.81

6.41

27.06

32.60

சுமார்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.07மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

06.07-07.07

குரு

 

06.07-07.07

சுக்ரன்

07.07-08.07

செவ்வாய்

இரவு

07.07-08.07

புதன்

08.07-09.07

சூரியன்

 

08.07-09.07

சந்திரன்

09.07-10.07

சுக்ரன்

 

09.07-10.07

சனி

10.07-11.07

புதன்

 

10.07-11.07

குரு

11.07-12.07

சந்திரன்

 

11.07-12.07

செவ்வாய்

12.07-01.07

சனி

நடு இரவு

12.07-01.07

சூரியன்

பிற்பகல்

01.07-02.07

குரு

 

01.07-02.07

சுக்ரன்

02.07-03.07

செவ்வாய்

 

02.07-03.07

புதன்

03.07-04.07

சூரியன்

 

03.07-04.07

சந்திரன்

மாலை

04.07-05.07

சுக்ரன்

அதிகாலை

04.07-05.07

சனி

05.07-06.07

புதன்

 

05.07-06.07

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 05.23 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

05.23

07.38

 

ரிஷபம்

04.47

06.46

தனூர்

07.38

09.45

 

மிதுனம்

06.46

09.00

மகரம்

09.45

11.40

 

கடகம்

09.00

11.09

கும்பம்

11.40

01.21

 

சிம்மம்

11.09

01.13

மீனம்

01.21

03.00

 

கன்னி

01.13

03.15

மேஷம்

03.00

04.47

 

துலாம்

03.15

05.19

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ரமாமணிவல்லித்தாயர் சமேத ஸ்ரீகஜேந்திரவரதப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...