செவ்வாய், 7 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை -08.11.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-19.72) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 22ம் நாள் (08.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.59.47 மணிக்கு (IST 06.09.23 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.17 மணிக்கு (IST 05.36.53 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  சிம்ம ராசியில் இரவு 11.34 மணி வரை பின் கன்னி ராசி   

துலாம்  லக்ன இருப்பு : 01.50 நாழிகை (00.44 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.40  நாழிகை (11.28  மணிகள்)

 

தூமா

ராகு, (குரு), வியதீபாதா, ம்ருத்யூ

 

 

(சனி), காலா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 மாந்தி,

  சந்திரன்

குளிகன்

 புதன், அர்த்தப்ரஹரணா, யமகண்டா

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம்,, பரிவேஷா

 உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சனியின் உப கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

மேஷம்

விசாகம்

1

நட்பு

சூரியன்

துலாம்

மேஷம்

விசாகம்

1

சம நிலை

சந்திரன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

செவ்வாய்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

நட்பு.  அஸ்

புதன்

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

 நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

கன்னி

கும்பம்

உத்திரம்

3

மிக நட்பு

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

மகரம்

மகரம்

உத்திராடம்

2

நட்பு

குளிகன்

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

தூமா

மீனம்

சிம்மம்

உத்திரட்டாதி

1

சம நிலை

வ்யதீபாதா

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

சம நிலை

பரிவேஷா

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

பகை

இந்திரச்சப்பா

கன்னி

கும்பம்

உத்திரம்

3

சம நிலை

உபகேது

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

காலா

கும்பம்

மீனம்

சதயம்

4

நட்பு

ம்ருத்யூ

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

நட்பு

யமகண்டா

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், பச்சை வண்ணம் அதிக நன்மை, இளம்பச்சை பரவாயில்லை, மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

 

திதி : தேய்பிறை தசமி (02.35 நாழிகை) (அதிபதி சந்திரன்) காலை 08.14 மணி வரை பின் தேபிறை ஏகாதசி (அதிபதி செவ்வாய்)

 

(திதி அதிபதி சந்திரன் வெகு சுமார் அதன் பின் செவ்வாய் வெகு சுமார் செயல்பாடுகளில் கவனம் தேவை )

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை ஏகாதசி  திதி

 

 

நக்ஷத்திரம் : பூரம் (27.12 நாழிகை) மாலை 04.52 மணி வரை  (அதிபதி சுக்ரன்), பின் உத்திரம் (அதிபதி சூரியன்)

 

(மாலை வரை ஓரளவு நன்று செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் இருக்கும் ஆனாலும் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று கவனம் பெரியோர்களிடத்தில் வாக்குவாதம் வேண்டாம். சூரியன் வலுவற்ற தன்மை ஆனாலும் உபகேது, பரிவேஷா கெடுதலை தரும் கவனம்)

 

யோகம்: இந்த்ர (14.28 நாழிகை) காலை 11.46 மணிவரை (அதிபதி ராகு), பின் வைதிருதி யோகம் (அதிபதி குரு)

(காலை 11.46 வரை சற்று கவனம், அதன் பின் செயல்களில் உத்வேகம் வெற்றி இருக்கும். இருந்தாலும் அரசாங்க ஊழியர்கள், அரசாங்கம் செயல்பாடுகளில் கவனம் ஆலோசித்து முடிவு எடுப்பது நலம் தரும் )

 

கரணம் : பத்தரை (02.35 நாழிகை) காலை 08.14 மணி வரை (அதிபதி சனி), பின் பவ (அதிபதி சூரியன்) கரணம் இரவு 09.26 மணி வரை (33.00 நாழிகை) , பின் பாலவ கரணம் (அதிபதி சந்திரன்)

 

(ஓரளவு நன்மை, ராணுவம், காவல், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகள் அதிக கவனம் தேவை, செயல்பாடுகள் எதிர்வினை தரலாம், தலைவலி உண்டாக வாய்ப்பு )

 

அம்ருதாதி யோகம் :   அம்ருத யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  திருவோணம் மாலை 04.52 மணி வரை பின் அவிட்டம்

 

ராகு காலம் : பிற்பகல் 11.44 மணி முதல் பிற்பகல் 01.09 மணி வரை

எமகண்டம் : காலை 07.26 மணி முதல் காலை 08.52  மணி வரை

குளிகை : பகல் 10.18  மணி முதல் பிற்பகல் 11.44  மணி வரை

 

நல்ல நேரம் : காலை10.20  மணி முதல் காலை 11.40 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.21 மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 05.19 மணி முதல் இரவு 07.06 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு,  மிக வலு, & மற்றவை சுமார்

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

340.71

5.68

பலவீனம்

சந்திரன்

348.45

5.81

வெகு சுமார்

செவ்வாய்

312.51

5.21

பகை, போர் தன்மை

புதன்

612.72

10.21

மிக வலு

வியாழன்

373.21

6.22

மிக வலு

வெள்ளி

318.67

5.31

பரவாயில்லை

சனி

398.59

6.64

சம வலு

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.59 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.59–06.59

சூரியன்

 

05.59-06.59

சந்திரன்

06.59-07.59

சுக்ரன்

இரவு

06.59-07.59

சனி

07.59-08.59

புதன்

 

08.00-09.00

குரு

08.59-09.59

சந்திரன்

 

09.00-10.00

செவ்வாய்

09.59-10.59

சனி

 

10.00-11.00

சூரியன்

10.59-11.59

குரு

 

11.00-12.00

சுக்ரன்

11.59-12.59

செவ்வாய்

நடு இரவு

12.00-01.00

புதன்

பிற்பகல்

12.59-01.59

சூரியன்

 

01.00-02.00

சந்திரன்

01.59-02.59

சுக்ரன்

 

02.00-03.00

சனி

02.59-03.59

புதன்

 

03.00-04.00

குரு

மாலை

03.59-04.59

சந்திரன்

அதிகாலை

04.00-05.00

செவ்வாய்

04.59-05.59

சனி

 

05.00-06.00

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.24 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

04.24

06.33

 

மேஷம்

04.16

06.01

விருச்சிகம்

06.33

08.45

 

ரிஷபம்

06.01

08.02

தனூர்

08.45

10.55

 

மிதுனம்

08.02

10.14

மகரம்

10.55

12.49

 

கடகம்

10.14

12.23

கும்பம்

12.49

02.32

 

சிம்மம்

12.23

02.26

மீனம்

02.32

04.16

 

கன்னி

02.26

04.20

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அலர்மேல்மங்கத்தாயார்  சமேத திருவேங்கடமுடையான் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...