ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-21.37)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு
கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36
நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : திங்கள்கிழமை ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 04ம் நாள் (20.11.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம், நவம்பர்-டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.04.54 மணிக்கு (IST 06.14.30
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.25.48 மணிக்கு (IST 05.35.24 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
மகர ராசியில் காலை 08.02 மணி வரை பின் கும்ப ராசியில்
விருச்சிகம் லக்ன இருப்பு : 04.55 நாழிகை (01.58 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.22 நாழிகை (11.21 மணிகள்)
20-11-2023
04:29:06
|
தூமா, மாந்தி |
ராகு, (குரு), வியதீபாதா,காலா |
|
|
|
|
|
சனி, குளிகன் |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|||
|
சந்திரன், யமகண்டா |
|
||||
|
ம்ருத்யூ, அர்த்தப்ரஹரணா |
புதன்,
லக்னம், சூரியன்,செவ்வாய், |
கேது, பரிவேஷா, உபகேது |
சுக்ரன், இந்திரச்சப்பா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன்,சூரியனின்,
உப கிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை
05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
நட்பு |
|
சூரியன் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
ஆட்சி |
|
புதன் |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
அஸ்தங்கம் |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
மிக நட்பு |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
1 |
சம நிலை |
|
குளிகன் |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
பகை |
|
உபகேது |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
சம நிலை |
|
காலா |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
கிழமை : திங்கள் (சந்திரன்) இன்றய நாள் வெகு சுமார், சந்திரனுக்கு ராகு எதிரியாக இருக்கும், தாயார் உடல்நிலை,
தாய்வழி உறவுகள், 4ம் இடம், வீடு வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சுப நிகழ்வுகளில்
தடை என கொஞ்சம் எதிர்வினையாக இருக்கும். கவனம் தேவை
திதி : வளர்பிறை அஷ்டமி
(52.35 நாழிகை) (அதிபதி ராகு) இரவு
03.07 மணி வரை பின் வளர்பிறை நவமி (அதிபதி சூரியன்)
(திதி அதிபதிகள்
நன்மை தராது, எதையும் யோசித்து செயல்படுவது நலம்,
குறிப்பாக வயோதிகத்தில் இருக்கும் தாய், பெரியோர்கள் உடல்நிலையில் கவனம், பயணத்தில்
எச்சரிக்கை, அந்நிய இனத்தவரால் தொல்லை. )
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை அஷ்டமி
திதி
நக்ஷத்திரம் : அவிட்டம் (33.10 நாழிகை) இரவு 07.20 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் சதயம் (அதிபதி ராகு)
(பகை நிலையில் அதிபதி,ராகுவும்
கெடுதல் என்பதால் சந்திராஷ்டமம் உள்ள புனர்பூசம் பூசம் நக்ஷத்திரக்காரர்கள் கொஞ்சம்
கவனம், அரசாங்கம் அரசு ஊழியர்கள் கவனம், அந்நியர்களால் தொல்லை வரலாம்)
யோகம்: துருவ (26.52 நாழிகை) மாலை
04.49 மணிவரை (அதிபதி குரு), பின் வ்யாகாத யோகம் (அதிபதி சுக்ரன்)
(பரவாயில்லை, உயர்பதவியில் இருப்போர், அமைச்சர்கள் கவனம் எதையும் யோசித்து
தக்க ஆலோசனை பெற்று செயல்படுவது நலம் )
கரணம் : பத்தரை (25.15 நாழிகை) மாலை 04.10 மணி
வரை (அதிபதி சனி), பின் பவம் (அதிபதி
சூரியன்) கரணம் இரவு 03.07 மணி வரை (27.22 நாழிகை) , பின் பாலவம் கரணம் (அதிபதி சந்திரன்)
(அதிபதிகள் வெகு
சுமார் சண்டை வேண்டாம், மௌனம் நலம் தரும், பொதுவாக நிதானத்துடன் செயல்படுவது நன்று
)
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
புனர்பூசம் இரவு 07.20 மணி வரை பின் பூசம்
ராகு காலம் : காலை 07.30 மணி முதல் காலை 08.55 மணி வரை
எமகண்டம் : பகல் 10.20 மணி முதல் பிற்பகல் 11.45 மணி வரை
குளிகை : பிற்பகல் 01.10 மணி முதல் பிற்பகல் 02.36 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.04 மணி முதல் காலை 07.04 மணி வரை , காலை 09.04 மணி முதல் காலை 10.04 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 11.23 மணி முதல் பிற்பகல் 12.08 மணி வரை,
பிற்பகல் 02.24 மணி முதல் பிற்பகல் 03.10 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 02.08 மணி முதல்
இரவு 03.38 மணி வரை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய துலாம் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
332.29 |
5.54 |
9.40 |
50.48 |
வலுவற்றது |
|
சந்திரன் |
554.87 |
9.25 |
28.39 |
31.61 |
சுமார் |
|
செவ்வாய் |
324.69 |
5.41 |
5.89 |
40.65 |
பகை |
|
புதன் |
522.81 |
8.71 |
31.35 |
27.45 |
சுமார் |
|
வியாழன் |
389.44 |
6.49 |
42.39 |
12.87 |
மிக நன்று |
|
வெள்ளி |
311.07 |
5.18 |
8.63 |
40.55 |
பகை |
|
சனி |
398.60 |
6.64 |
27.93 |
31.50 |
சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.04 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சந்திரன் |
காலை |
06.04-07.04 |
சுக்ரன் |
|
06.05-07.05 |
|
சனி |
07.04-08.04 |
புதன் |
இரவு |
07.05-08.05 |
|
|
குரு |
08.04-09.04 |
சந்திரன் |
|
08.05-09.05 |
|
|
செவ்வாய் |
09.04-10.04 |
சனி |
|
09.05-10.05 |
|
|
சூரியன் |
10.04-11.04 |
குரு |
|
10.05-11.05 |
|
|
சுக்ரன் |
11.04-12.05 |
செவ்வாய் |
|
11.05-12.05 |
|
|
புதன் |
12.05-01.05 |
சூரியன் |
நடு இரவு |
12.05-01.05 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
01.05-02.05 |
சுக்ரன் |
|
01.05-02.05 |
|
சனி |
02.05-03.05 |
புதன் |
|
02.05-03.05 |
|
|
குரு |
03.05-04.05 |
சந்திரன் |
|
03.05-04.05 |
|
|
செவ்வாய் |
மாலை |
04.05-05.05 |
சனி |
அதிகாலை |
04.05-05.05 |
|
சூரியன் |
05.05-06.05 |
குரு |
|
05.05-06.05 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 05.45 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
05.45 |
08.02 |
|
ரிஷபம் |
05.12 |
07.13 |
|
08.02 |
10.10 |
|
மிதுனம் |
07.13 |
09.25 |
|
|
மகரம் |
10.10 |
12.05 |
|
கடகம் |
09.25 |
11.34 |
|
கும்பம் |
12.05 |
01.46 |
|
சிம்மம் |
11.34 |
01.38 |
|
மீனம் |
01.46 |
03.25 |
|
கன்னி |
01.38 |
03.40 |
|
மேஷம் |
03.25 |
05.12 |
|
துலாம் |
03.40 |
05.41 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம்,
செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக செங்கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீவித்யாராஜகோபாலப்
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ
செண்டர்
D1-304,
Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation,
Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp
No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக