வியாழன், 2 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 03.11.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வெள்ளிக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-19.03) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 17ம் நாள் (03.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.58.05 மணிக்கு (IST 06.07.41 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.28.41 மணிக்கு (IST 05.38.17 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மிதுன ராசியில் இரவு 11.00 மணி வரை பின் கடகராசியில்   

துலாம்  லக்ன இருப்பு : 02.30 நாழிகை (01.00 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.48  நாழிகை (11.31  மணிகள்)

 

தூமா, அர்த்தப்ரஹரணா

ராகு, (குரு), வியதீபாதா, யமகண்டா

 

சந்திரன்

(சனி), ம்ருத்யூ

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 

  

 காலா

   குளிகன், மாந்தி

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன், பரிவேஷா

 உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சூரியனின் உப உப கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

மிக நட்பு

சூரியன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

சந்திரன்

மிதுனம்

மேஷம்

புனர்பூசம்

1

சம நிலை

செவ்வாய்

துலாம்

மேஷம்

விசாகம்

1

நட்பு.  அஸ்

புதன்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

கன்னி

மகரம்

உத்திரம்

2

மிக நட்பு

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

சம நிலை

குளிகன்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

 

பகை

தூமா

மீனம்

கடகம்

பூரட்டாதி

4

சம நிலை

இந்திரச்சப்பா

கன்னி

மகரம்

உத்திரம்

2

பகை

வ்யதீபாதா

மேஷம்

தனூர்

கிருத்திகை

1

பகை

பரிவேஷா

துலாம்

மிதுனம்

விசாகம்

3

சம நிலை

உபகேது

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

சம நிலை

காலா

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

ம்ருத்யூ

கும்பம்

கும்பம்

சதயம்

3

நட்பு

அர்தப்ரஹரணா

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

சம நிலை

யமகண்டா

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : தேய்பிறை சஷ்டி (42.32 நாழிகை) (அதிபதி சுக்ரன்) இரவு 10.59 மணி வரை, பின் தேய்பிறை சப்தமி  திதி (அதிபதி சனி)

(திதி அதிபதிகள் சுமார் வலுவாக இருப்பதால் சில தடைகள் இருக்கும் யோசித்து செயல்படுவது நலம், அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் மோதல்போக்கு வேண்டாம்.)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சஷ்டி  திதி

 

 

நக்ஷத்திரம் : புனர்பூசம் (58.58 நாழிகை) அதிகாலை 05.33 மணி வரை (அதிபதி குரு), பின் பூசம்  (அதிபதி சனி)

 

(வெகு சுமார், பகை திருஷ்டி அதிகம், கவனம் தேவை பயணத்திலும் கவனம் தேவை, முயற்சிகளை ஒத்திவைப்பது நலம் தரும் )

 

யோகம்: சித்தம் (06.40 நாழிகை) காலை 08.38 மணிவரை (அதிபதி கேது), பின் சாத்யம் யோகம் (அதிபதி சுக்ரன்)

(ஓரளவு பரவாயில்லை, இருந்தாலும் பணம், திருமண முயற்சி, கலைத்துறை வங்கி இவை சம்பந்தப்பட்டவைகளில் சற்று கவனம் )

கரணம் : கரசை (10.45 நாழிகை) காலை 10.16 மணி வரை (அதிபதி குரு), பின் வணிசை (அதிபதி சுக்ரன்) கரணம் (31.47 நாழிகை) இரவு 10.59 மணி வரை பின் பத்தரை கரணம் (அதிபதி சனி)

 

(ஓரளவு நன்று, கலைத்துறை, வங்கி, கணக்கு, சேமிப்பு, எழுத்து, சுற்றுலா கோயில் தரிசனம் இவற்றுக்கு நல்லது, வார்த்தைகளில் கவனம் அரசாங்க விஷயங்களில் மிகுந்த கவனம் )

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  கேட்டை அதிகாலை 05.33  மணி வரை, பின் மூலம்  

 

ராகு காலம் : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.43 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.36 மணி முதல் மாலை 04.02  மணி வரை

குளிகை : காலை 07.24  மணி முதல் காலை 08.51 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.58  மணி முதல் காலை 07.20 மணி வரை, இரவு 07.58 மணி முதல் இரவு 10.58 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 12.06 மணி முதல் பிற்பகல் 12.52 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 04.35 மணி முதல் மாலை 06.19 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன், குரு,  மிக வலு, & மற்றவை சுமார்

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

302.81

5.05

பலவீனம், அரசு கவனம்

சந்திரன்

266.55

4.44

ஓரளவு பலம்

செவ்வாய்

319.25

5.32

பகை, ராணுவம் காவல்துறை கவனம்

புதன்

523.80

8.73

 நல்ல வலு

வியாழன்

390.54

6.51

மிக வலுவான நிலை

வெள்ளி

482.19

8.04

பரவாயில்லை

சனி

406.32

6.77

ஓரளவு பலம்

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.58 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.58–06.58

செவ்வாய்

 

05.58-06.58

புதன்

06.58-07.58

சூரியன்

இரவு

06.58-07.58

சந்திரன்

07.58-08.58

சுக்ரன்

 

07.58-08.58

சனி

08.58-09.58

புதன்

 

08.58-09.58

குரு

09.58-10.58

சந்திரன்

 

09.58-10.58

செவ்வாய்

10.58-11.58

சனி

 

10.58-11.58

சூரியன்

11.58-12.58

குரு

நடு இரவு

11.58-12.58

சுக்ரன்

பிற்பகல்

12.58-01.58

செவ்வாய்

 

12.58-01.58

புதன்

01.58-02.58

சூரியன்

 

01.58-02.58

சந்திரன்

02.58-03.58

சுக்ரன்

 

02.58-03.58

சனி

மாலை

03.58-04.58

புதன்

அதிகாலை

03.58-04.58

குரு

04.58-05.58

சந்திரன்

 

04.58-05.58

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.44 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

04.48

06.53

 

மேஷம்

04.36

06.21

விருச்சிகம்

06.53

09.06

 

ரிஷபம்

06.21

08.22

தனூர்

09.06

11.16

 

மிதுனம்

08.22

10.34

மகரம்

11.16

01.09

 

கடகம்

10.34

12.43

கும்பம்

01.09

02.52

 

சிம்மம்

12.43

02.46

மீனம்

02.52

04.36

 

கன்னி

02.46

04.40

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

சிவப்பு கலர் இட்ட லக்னங்கள் கவனம்

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கனகவல்லித்தாயார்  சமேத ஸ்ரீவைத்யவீரராகவ பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...