வெள்ளி, 10 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை - 11.11.2023 - கவன நாள்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை – மாத சிவராத்திரி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-20.13) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 25ம் நாள் (11.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.00.56 மணிக்கு (IST 06.10.32 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.26.40 மணிக்கு (IST 05.36.16 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கன்னி ராசியில் காலை 10.40 மணி வரை பின் துலாம் ராசி   

துலாம்  லக்ன இருப்பு : 01.05 நாழிகை (00.26 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.35 நாழிகை (11.26  மணிகள்)

 

தூமா, யமகண்டா

ராகு, (குரு), வியதீபாதா

 

 

(சனி), அர்த்தப்ரஹரணா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

  ம்ருத்யூ

 

காலா

 புதன், மாந்தி

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம்,, பரிவேஷா, குளிகன்

 உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா, சந்திரன்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து செங்காவி நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, சூரியன், செவ்வாய் மற்றும் சூரியன், சனியின் உப கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

நட்பு

சூரியன்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

சம நிலை

சந்திரன்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

செவ்வாய்

துலாம்

மிதுனம்

விசாகம்

3

நட்பு.  அஸ்

புதன்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

 நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

கன்னி

மீனம்

உத்திரம்

4

மிக நட்பு

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

பகை

குளிகன்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

சம நிலை

தூமா

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

சம நிலை

வ்யதீபாதா

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

பரிவேஷா

துலாம்

மேஷம்

விசாகம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

உபகேது

கன்னி

சிம்மம்

சித்திரை

1

பகை

காலா

தனூர்

சிம்மம்

பூராடம்

1

சம நிலை

ம்ருத்யூ

மகரம்

கன்னி

அவிட்டம்

2

பகை

அர்தப்ரஹரணா

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

நட்பு

யமகண்டா

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

 

திதி : தேய்பிறை திரையோதசி (19.30 நாழிகை) (அதிபதி குரு) பிற்பகல் 01.49 மணி வரை பின் தேபிறை சதூர்த்தசி (அதிபதி சுக்ரன்)

 

(திதி அதிபதிகள் சாதகம் இல்லை, கடும் முயற்சிக்கு பின் வெற்றி உண்டாகும் அதே நேரம் வார்த்தையில் கவனம் தேவை, வெகு சுமார் அதனால் யோசித்து செயல்படுவது நலம் தரும் )

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அதிதி  திதி  (வாக்கியப்பஞ்சாங்கப்படி)

 

 

நக்ஷத்திரம் : சித்திரை (43.35 நாழிகை) இரவு 11.27 மணி வரை  (அதிபதி செவ்வாய்), பின் ஸ்வாதி (அதிபதி ராகு)

 

(வெகு சுமார், சந்திராஷ்டமம் பூரட்டாதிக்கு அவர்கள் மிக கவனம், மற்றவர்கள், குறிப்பாக அரசு துறையில் உள்ளவர்களும், பெரிய பதவியில் உள்ளவர்களும் கவனமாக செயல்பட வேண்டிய நாள்)

 

யோகம்: ப்ரீதி (16.52 நாழிகை) பிற்பகல் 12.45 மணிவரை (அதிபதி புதன்), பின் ஆயுஷ்மான் யோகம் (அதிபதி கேது)

(பிற்பகல் வரை ஓரளவு சாதகம் இருந்தாலும் இருந்தாலும் மற்ற கிரஹ நிலைகள் அவ்வளவு சாதகமில்லை எதிர்ப்புகள், யுத்தம் வர வாய்ப்பு நன்கு யோசித்து செயல்படுவதும், வார்த்தைகளை விடுவதில் கவனமும் இன்று தேவை )

 

கரணம் : வணிசை (19.30 நாழிகை) பிற்பகல் 01.49 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம் இரவு 02.17 மணி வரை (31.10 நாழிகை) , பின் பவ கரணம் (அதிபதி சூரியன்)

 

(அதிபதிகள் நன்றாக இல்லை, மழை, மின்சாரம், நெருப்பு, காற்று, இவை பாதிப்பும், செயல்களில் சிறு சிறு தடைகளும், வாக்குவாதங்களில் சண்டையும் வழக்கும் உண்டாக வாய்ப்பு இந்த நாள் மிக கவன நாள் )

 

அம்ருதாதி யோகம் :   மரண யோகம் இரவு 11.27 மணி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூரட்டாதி இரவு 11.27 மணி வரை பின் உத்திரட்டாதி   

 

ராகு காலம் : காலை 08.52 மணி முதல் பகல் 10.18 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.10 மணி முதல் பிற்பகல் 02.35  மணி வரை

குளிகை : காலை 06.01  மணி முதல் காலை 07.27  மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 06.01  மணி முதல் இரவு 08.01  மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 06.01 மணி முதல் காலை 07.32 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 06.20 மணி முதல் காலை 08.03 மணி வரை, (ஞாயிறு) அதிகாலை 05.19 மணி முதல் காலை 07.00 மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய துலாம் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி, இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

345.85

5.76

8.42

50.33

வலுவற்ற தன்மை

சந்திரன்

436.27

7.27

10.44

49.56

வலுவற்ற தன்மை

செவ்வாய்

357.35

5.96

8.10

41.76

பகை தன்மை

புதன்

528.96

8.82

27.11

27.47

சம வலு

வியாழன்

383.54

6.39

43.81

9.17

மிக வலு

வெள்ளி

302.92

5.05

13.77

38.20

வலுவற்ற தன்மை

சனி

520.51

8.68

29.18

29.79

பரவாயில்லை

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.00 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

06.00-07.00

புதன்

 

06.00-07.00

குரு

07.00-08.00

சந்திரன்

இரவு

07.00-08.00

செவ்வாய்

08.00-09.00

சனி

 

08.00-09.00

சூரியன்

09.00-10.00

குரு

 

09.00-10.00

சுக்ரன்

10.00-11.00

செவ்வாய்

 

10.00-11.00

புதன்

11.00-12.00

சூரியன்

 

11.00-12.00

சந்திரன்

12.00-01.00

சுக்ரன்

நடு இரவு

12.00-01.00

சனி

பிற்பகல்

01.00-02.00

புதன்

 

01.00-02.00

குரு

02.00-03.00

சந்திரன்

 

02.00-03.00

செவ்வாய்

03.00-04.00

சுக்ரன்

 

03.00-04.00

சூரியன்

மாலை

04.00-05.00

புதன்

அதிகாலை

04.00-05.00

சுக்ரன்

05.00-06.00

சந்திரன்

 

05.00-06.00

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.11 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

04.11

06.26

 

மேஷம்

04.04

05.49

விருச்சிகம்

06.26

08.33

 

ரிஷபம்

05.49

07.50

தனூர்

08.33

10.43

 

மிதுனம்

07.50

10.02

மகரம்

10.43

12.37

 

கடகம்

10.02

12.11

கும்பம்

12.37

02.20

 

சிம்மம்

12.11

02.14

மீனம்

02.20

04.04

 

கன்னி

02.14

04.07

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அலர்மேல் மங்கத்தாயார்  சமேத திருமலையப்பன் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...