ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-22.88)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : வெள்ளிக்கிழமை
– சுப முகூர்த்த நாள் ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 15ம் நாள் (01.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம்,டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.10.33 மணிக்கு (IST 06.20.09 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.26.51 மணிக்கு (IST 05.36.27 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
மிதுன ராசியில்
காலை 07.50 மணி வரை, பின் கடகராசி
விருச்சிகம் லக்ன இருப்பு : 02.57 நாழிகை (01.11 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.08 நாழிகை (11.16 மணிகள்)
|
தூமா,ம்ருத்யூ |
ராகு, (குரு), வியதீபாத, அர்த்தப்ரஹரணா |
யமகண்டா |
சந்திரன் |
|
|
|
சனி,காலா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|||
|
காலா |
|
||||
|
புதன், குளிகன், மாந்தி |
லக்னம், சூரியன், செவ்வாய் |
கேது, பரிவேஷா,
உபகேது, சுக்ரன் |
இந்திரச்சப்பா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன்,
செவ்வாயின்,சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.10
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
மிதுனம் |
மிதுனம் |
புனர்வசு |
3 |
சம நிலை |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
ஆட்சி-அஸ் |
|
புதன் |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
ஆட்சி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
மாந்தி |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
நட்பு |
|
குளிகன் |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
நட்பு |
|
தூமா |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
நட்பு |
|
பரிவேஷா |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
உபகேது |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
சம நிலை |
|
காலா |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
யமகண்டா |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
கிழமை : வெள்ளி : கிழமை அதிபதி சுக்ரன் வலுவாக இருந்தாலும் உபகிரஹங்கள்
& புதன்,ராகு இடையூறுகளை தருகிறது. மேலும் சுக்ரன் மழைக்கு அதிபதி சனி,ராகு காற்று,
மழையினால் செயல்பாடுகளில் தடை வரலாம், கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நலம் தரும்.
ஓரளவு பரவாயில்லை நாள்
திதி : தேய்பிறை சதூர்த்தி
(23.00 நாழிகை) (அதிபதி
புதன்) பிற்பகல் 03.22
மணி வரை பின் தேய்பிறை பஞ்சமி (அதிபதி குரு)
(திதி அதிபதிகள் இருவரும் மிக
உன்னத நிலையில் தடைகள் முறிந்துவிடும் ஆனாலும் கொஞ்சம் கவனம் தேவை பகைகிரஹங்களும் திருமணம்
புதுமனை புகுதல், பங்கு வர்த்தகம், பண பறிமாற்றம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில்
இழுபறி நிலையை உண்டாக்கும் யோசித்து செயல்படவும். )
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சதூர்த்தி திதி
நக்ஷத்திரம் : புனர்வசு (20.20 நாழிகை) பிற்பகல் 02.18 மணி வரை (அதிபதி
குரு), பின் புஷ்யம் (அதிபதி சனி)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சுக்லம் (24.52 நாழிகை) பிற்பகல் 03.47 மணிவரை (அதிபதி சந்திரன்), பின் ப்ரஹ்ம யோகம் (அதிபதி செவ்வாய்)
(யோக அதிபதிகள் சந்திரன் நன்று, செவ்வாய் பகை கடும் முயற்ச்சிகள் பலன்
தரும். அதே சமயம் வாக்குவாதங்களால் யுத்தம் உண்டாகும், பொறுமை நிதானம் யோசித்து செயல்படுதல்
நலம் தரும்)
கரணம் : பாலவம் (23.00 நாழிகை) பிற்பகல் 03.22 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவம் (அதிபதி செவ்வாய்) கரணம் அதிகாலை 04.10 மணி வரை (32.00
நாழிகை) , பின் தைத்துல கரணம் (அதிபதி புதன்)
(கரண அதிபதிகள்
வெகு சுமார், கல்வி, புது வேலைக்கு மனு, அரசாங்கத்தின் உதவி, விவசாயம் போன்றவை ஓரளவுக்கு
நன்றாக இருக்கும் ஆனால் திருமணம், கொடுக்கல்வாங்கல், வீடுவாகன சம்பந்த முயற்சிகள்,
இடையூறுகளால் தாமதம் ஆகும் கவனம் தேவை )
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் பிற்பகல் 02.18 மனி வரை, பின் மரண யோகம்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
கேட்டை பிற்பகல்
02.18 மணி வரை பின் மூலம்
ராகு காலம் : பகல் 10.24 மணி முதல் பிற்பகல் 11.49 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 02.38 மணி முதல் மாலை 04.02 மணி வரை
குளிகை : காலை
07.35 மனி முதல் காலை 09.00 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.10 மணி முதல் காலை 09.10 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 08.26 மணி முதல் காலை 09.11 மணி வரை, பிற்பகல்
12.11 மணி முதல் பிற்பகல் 12.56 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 11.02 மணி முதல்,
இரவு 12.47 மணி வரை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
276.45 |
4.61 |
9.21 |
50.45 |
வலுவற்ற தன்மை |
|
சந்திரன் |
353.08 |
5.88 |
43.32 |
16.50 |
மிக வலு |
|
செவ்வாய் |
299.86 |
5.00 |
3.01 |
38.98 |
பகை வலு |
|
புதன் |
563.90 |
9.40 |
34.74 |
25.13 |
மிக நன்று |
|
வியாழன் |
439.89 |
7.33 |
40.67 |
16.34 |
மிக நன்று |
|
வெள்ளி |
510.16 |
8.50 |
7.40 |
42.11 |
சுமார் |
|
சனி |
400.74 |
6.68 |
26.31 |
33.49 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.10 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சுக்ரன் |
காலை |
06.10-07.10 |
செவ்வாய் |
|
06.10-07.10 |
|
புதன் |
07.10-08.10 |
சூரியன் |
இரவு |
07.10-08.10 |
|
|
சந்திரன் |
08.10-09.10 |
சுக்ரன் |
|
08.10-09.10 |
|
|
சனி |
09.10-10.10 |
புதன் |
|
09.10-10.10 |
|
|
குரு |
10.10-11.10 |
சந்திரன் |
|
10.10-11.10 |
|
|
செவ்வாய் |
11.10-12.10 |
சனி |
|
11.10-12.10 |
|
|
சூரியன் |
12.10-01.10 |
குரு |
நடு இரவு |
12.10-01.10 |
|
|
சுக்ரன் |
பிற்பகல் |
01.10-02.10 |
செவ்வாய் |
|
01.10-02.10 |
|
புதன் |
02.10-03.10 |
சூரியன் |
|
02.10-03.10 |
|
|
சந்திரன் |
03.10-04.10 |
சுக்ரன் |
|
03.10-04.10 |
|
|
சனி |
மாலை |
04.10-05.10 |
புதன் |
அதிகாலை |
04.10-05.10 |
|
குரு |
05.10-06.10 |
சந்திரன் |
|
05.10-06.10 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 05.03 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
05.03 |
07.18 |
|
ரிஷபம் |
04.27 |
06.26 |
|
07.18 |
09.25 |
|
மிதுனம் |
06.26 |
08.44 |
|
|
மகரம் |
09.25 |
11.20 |
|
கடகம் |
08.40 |
10.49 |
|
கும்பம் |
11.20 |
01.01 |
|
சிம்மம் |
10.49 |
12.53 |
|
மீனம் |
01.01 |
02.40 |
|
கன்னி |
12.53 |
02.55 |
|
மேஷம் |
02.40 |
04.27 |
|
துலாம் |
02.55 |
04.59 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக மஹாலக்ஷ்மித்தாயார் சமேத ஸ்ரீசத்யநாராயண பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com
