புதன், 27 டிசம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 28.12.2023 - பரசுராம ஜெயந்தி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-26.60) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : வியாழக்கிழமை – பரசுராம ஜெயந்தி

ஸ்ரீசோபகிருது வருஷம் மார்கழி  மாதம் 12ம் நாள் (28.12.2023), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023-2024,புஷ்யம்,டிசம்பர் மாதம். தனூர் மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.24.45 மணிக்கு (IST 06.34.21AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.37.40 மணிக்கு (IST 05.47.16 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  மிதுன ராசியில் மாலை 04.16 மணி வரை பின் கடக ராசி    

தனூர்  லக்ன இருப்பு : 03.22 நாழிகை (01.22 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.02 நாழிகை (11.13  மணிகள்)

 

வ்யதீபாதா, ராகு,காலா

 (குரு),தூமா

ம்ருத்யூ

சந்திரன்,அர்த்தப்ரஹரணா

சனி,மாந்தி

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

குளிகன்

 

 (புதன்),லக்னம்,சூரியன்,செவ்வாய்,யமகண்டா

 உபகேது,சுக்ரன்

 இந்திரச்சப்பா

  பரிவேஷா, கேது

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று செவ்வாய்,சூரியனின் உபகிரஹம் ம்ருத்யூ செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.24 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

தனூர்

கடகம்

மூலம்

4

சம நிலை

சூரியன்

தனூர்

கடகம்

மூலம்

4

சம நிலை

சந்திரன்

மிதுனம்

ரிஷபம்

புனர்வசு

2

சம நிலை

செவ்வாய்

தனூர்

மேஷம்

மூலம்

1

கெடுதல்

புதன் - வக்ரம்

தனூர்

மேஷம்

மூலம்

1

பலவீனம்

குரு -வக்ரம்

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

சம நிலை

சுக்ரன்

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

நட்பு

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

கேது - வக்ரம்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

மாந்தி

கும்பம்

தனூர்

சதயம்

1

சம நிலை

குளிகன்

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

நட்பு

தூமா

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

சம நிலை

வ்யதீபாதா

மீனம்

துலாம்

உத்திரட்டாதி

1

நட்பு

பரிவேஷா

கன்னி

கும்பம்

உத்திரம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

சம நிலை

உபகேது

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

காலா

மீனம்

மீனம்

ரேவதி

4

சம நிலை

ம்ருத்யூ

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

பகை

அர்தப்ரஹரணா

மிதுனம்

விருச்சிகம்

மிருகசீரிடம்

4

சம நிலை

யமகண்டா

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : வியாழன்  : கிழமை அதிபதி குரு ஓரளவு நன்றாக இருக்கு ஆனால் கேது நக்ஷத்திரம், செவ்வாயின் தாக்கம், யுத்தம் வர வாய்ப்பு, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நலம். அரசு கவனமுடன் செயல்படவேண்டும்

 

திதி : தேய்பிறை பிரதமை (00.30 நாழிகை) (அதிபதி சூரியன்) காலை 06.37 மணி வரை, பின் தேய்பிறை த்விதீயை திதி (அதிபதி சந்திரன்)

 

(திதி அதிபதி சந்திரன் மிக நன்று, பயணத்தால் நன்மை, மற்ற கிரஹங்களின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியில்லை, அதனால் கவனமுடன் செயல்படுவது நலம் தரும், விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது, அரசு அதிகாரிகள் வார்த்தையில் கவனம், நிர்வாகத்தில் கவனம் )

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை த்விதியை திதி

 

நக்ஷத்திரம் : புனர்பூசம்  (40.45 நாழிகை) இரவு 10.43 மணி வரை  (அதிபதி குரு), பின் பூசம்  (அதிபதி சனி)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

 

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: இந்த்ர  (39.20 நாழிகை) இரவு 10.08 மணிவரை (அதிபதி ராகு), பின் வைதிருதி யோகம்  (அதிபதி குரு)

(யோக அதிபதிகள் ராகு வெகுசுமார் இரவுக்கு மேல் குரு பரவாயில்லை, யுத்தம், வாக்குவாதம் வர வாய்ப்பு, தெளிவற்ற நிலை இருக்கும், அமைதி ப்ரார்த்தனை அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் வார்த்தையில் கவனம், உடல் ஆரோக்கியத்தில் கவனம், எதிரிகளை கவனிக்கவும் )

கரணம் : கௌலவம் (00.30 நாழிகை) காலை 06.37 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் தைத்துலம் (அதிபதி புதன்) கரணம் (31.22 நாழிகை) இரவு 07.10 மணி வரை, பின் கரசை கரணம் (அதிபதி குரு)

 

(கரண அதிபதிகள் செவ்வாய் யுத்தத்தில் புதனை ஜெயிப்பதால் செயல்பாடுகள் மந்தம், தெளிவற்ற நிலை அறிவுக்குழப்பம் எதிலும் கவனம் முக்கியமாக வார்த்தைகளில் கவனம், யோசித்து செயல்படவும் )

 

அம்ருதாதி யோகம் :    அம்ருத யோகம் நாள்முழுவதும்

 

வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  கேட்டை  இரவு 10.43  மணி வரை பின் மூலம்

    

ராகு காலம் : பிற்பகல் 01.25 மணி முதல் பிற்பகல் 02.49 மணி வரை

எமகண்டம் : காலை 06.25 மணி முதல் காலை 07.49 மணி வரை

குளிகை : காலை 09.13 மனி முதல் பகல் 10.37 மணி வரை

 

நல்ல நேரம் : பிற்பகல் 11.40  மணி முதல் பிற்பகல் 01.24 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 02.38 முதல் மாலை 04.08 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 09.56 மணி முதல் பகல் 11.39 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

320.87

5.35

6.46

47.57

கெடுதல்

சந்திரன்

370.17

6.17

48.92

8.28

 மிக நன்று

செவ்வாய்

352.58

5.88

11.99

32.67

யுத்தவெற்றி தடை

புதன்

527.47

8.79

41.61

15.88

யுத்த தோல்வி

வியாழன்

518.36

8.64

36.67

22.64

நன்று

சுக்ரன்

313.96

5.23

17.70

40.80

ராகு தடை

சனி

355.11

5.92

21.86

38.06

வெகு சுமார்

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.24 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

06.24-07.24

சந்திரன்

 

06.24-07.24

செவ்வாய்

07.24-08.24

சனி

இரவு

07.24-08.25

சூரியன்

08.24-09.24

குரு

 

08.25-09.25

சுக்ரன்

09.24-10.24

செவ்வாய்

 

09.25-10.25

புதன்

10.24-11.24

சூரியன்

 

10.25-11.25

சந்திரன்

11.24-12.24

சுக்ரன்

 

11.25-12.25

சனி

12.24-01.24

புதன்

நடு இரவு

12.25-01.25

குரு

பிற்பகல்

01.24-02.24

சந்திரன்

 

01.25-02.25

செவ்வாய்

02.24-03.24

சனி

 

02.25-03.25

சூரியன்

03.24-04.24

குரு

 

03.25-04.25

சுக்ரன்

மாலை

04.24-05.24

செவ்வாய்

அதிகாலை

04.25-05.25

புதன்

05.24-06.24

சூரியன்

 

05.25-06.25

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம். காலை 05.35 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

தனூர்

05.35

07.48

 

மிதுனம்

04.59

07.11

மகரம்

07.48

09.48

 

கடகம்

07.11

09.20

கும்பம்

09.48

11.30

 

சிம்மம்

09.20

11.23

மீனம்

11.30

01.10

 

கன்னி

11.23

01.26

மேஷம்

01.10

02.57

 

துலாம்

01.26

3.20

ரிஷபம்

02.57

04.59

 

விருச்சிகம்

03.20

5.31

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீ  பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் கோதை தாயார்  சமேத ஸ்ரீரங்கமன்னர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...