திங்கள், 18 டிசம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள்கிழமை - 18.12.2023 , சஷ்டி விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-25.22) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : திங்கள்கிழமை  - சஷ்டி விரதம்

 ஸ்ரீசோபகிருது வருஷம் மார்கழி  மாதம் 02ம் நாள் (18.12.2023), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023-2024, மார்கசீரம்-புஷ்யம்,டிசம்பர்- ஜனவரி  மாதம். தனூர் மாதம்

 



ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.19.53 மணிக்கு (IST 06.29.29 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.32.26 மணிக்கு (IST 05.42.02 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கும்ப ராசியில் நாள் முழுவதும்   

தனூர்  லக்ன இருப்பு : 05.10 நாழிகை (02.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.00 நாழிகை (11.12  மணிகள்)

 

 

 

 

வ்யதீபாதா, ராகு, குளிகன்

 (குரு),தூமா,மாந்தி

 காலா

 

சனி,சந்திரன், யமகண்டா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா

 

 (புதன்),லக்னம்,சூரியன்

செவ்வாய், உபகேது

 சுக்ரன், இந்திரச்சப்பா

  பரிவேஷா, கேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்


சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.20 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

தனூர்

மேஷம்

மூலம்

1

சம நிலை

சூரியன்

தனூர்

மேஷம்

மூலம்

1

சம நிலை

சந்திரன்

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

செவ்வாய்

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

ஆட்சி

புதன் - வக்ரம்

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

குரு -வக்ரம்

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

சம நிலை

சுக்ரன்

துலாம்

மேஷம்

விசாகம்

1

ஆட்சி

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

கேது - வக்ரம்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

மாந்தி

மேஷம்

மிதுனம்

அஸ்வினி

3

நட்பு

குளிகன்

மீனம்

மீனம்

ரேவதி

4

பகை

தூமா

மேஷம்

சிம்மம்

பரணி

1

நட்பு

வ்யதீபாதா

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

நட்பு

பரிவேஷா

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

பகை

இந்திரச்சப்பா

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

சம நிலை

உபகேது

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

நட்பு

காலா

ரிஷபம்

சிம்மம்

மிருகசீரிடம்

1

சம நிலை

ம்ருத்யூ

மகரம்

மகரம்

உத்திராடம்

2

சமநிலை

அர்தப்ரஹரணா

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

நட்பு

யமகண்டா

கும்பம்

மீனம்

சதயம்

4

நட்பு

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : திங்கள்  : கிழமை அதிபதி சந்திரன் வெகு சுமார் பலம், ராகு சிறு பிரச்சனையை தரும் தாய், வீடு,வாகனம், படிப்பு, செலவு இவற்றில் கஷ்டம் கொடுக்கும். ஆனாலும் குரு அனுகூலம் என்பதால் பெரிய அளவில் இருக்காது

 

திதி : வளர்பிறை சஷ்டி (21.52 நாழிகை) (அதிபதி சுக்ரன்) பிற்பகல் 03.05  மணி வரை பின் வளர்பிறை சப்தமி  (அதிபதி சனி)

 

(திதி அதிபதிகள் சுக்ரன் சனி இருவருமே பலம் சுமார், கலைத்துறை, பணம் வங்கி வழக்குகள், காவலர், ஷேர்மார்கெட் கடை நிலை அரசு ஊழியர்கள் சம்பந்த பிரச்சனைகள் போன்றவை இன்று கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை சஷ்டி  திதி

 

நக்ஷத்திரம் : சதயம்  (42.20 நாழிகை) இரவு 11.16 மணி வரை  (அதிபதி ராகு), பின் பூரட்டாதி  (அதிபதி குரு)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: வஜ்ர  (28.35 நாழிகை) மாலை 05.46  மணிவரை (அதிபதி சந்திரன்), பின் சித்தி யோகம்  (அதிபதி செவ்வாய்)

(யோக அதிபதிகள் வெகுசுமார், ராகு, சூரியனின் உபகிரஹம் தடைகளை ஏற்படுத்தும் யுத்தம் வர வாய்ப்பு, வார்த்தைகளில் கவனம் )

 

கரணம் : தைத்துலம் (21.52 நாழிகை) பிற்பகல் 03.05 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை  (அதிபதி குரு) கரணம் (27.17 நாழிகை) இரவு 02.00 மணி வரை, பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)

 

(கரண அதிபதிகள் பரவாயில்லை ஆனாலும் கவனம் தேவை )

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் இரவு 11.16 மணி வரை, பின் மரண யோகம்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூசம்  இரவு 11.16  மணி வரை பின் ஆயில்யம்     

ராகு காலம் : காலை 07.44 மணி முதல் காலை 09.08 மணி வரை

எமகண்டம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 11.56  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.20  மனி முதல் பிற்பகல் 02.44  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 06.19  மணி முதல் 07.19 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.34 மணி முதல் பிற்பகல் 12.19 மணி வரை, பிற்பகல் 02.33 மணி முதல் பிற்பகல் 03.18 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 07.34 மணி முதல் காலை 09.04 மணி வரை, அதிகாலை 05.19 மணி முதல் செவ்வாய் காலை 06.50 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

397.06

6.62

4.98

49.85

சுமார்

சந்திரன்

500.14

8.34

26.90

32.26

சுமார்

செவ்வாய்

305.36

5.09

9.45

35.08

கெடுதல்

புதன்

549.59

9.16

41.34

10.97

மிக நன்று

வியாழன்

381.69

6.36

38.11

20.57

 நன்று

வெள்ளி

304.75

5.08

15.01

41.16

சுமார்

சனி

353.04

5.88

23.59

36.41

சுமார்

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.20 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

06.19-07.19

சுக்ரன்

 

06.20-07.20

சனி

07.19-08.19

புதன்

இரவு

07.20-08.20

குரு

08.19-09.19

சந்திரன்

 

08.20-09.20

செவ்வாய்

09.19-10.19

சனி

 

09.20-10.20

சூரியன்

10.19-11.19

குரு

 

10.20-11.20

சுக்ரன்

11.19-12.20

செவ்வாய்

 

11.20-12.20

புதன்

12.20-01.20

சூரியன்

நடு இரவு

12.20-01.20

சந்திரன்

பிற்பகல்

01.20-02.20

சுக்ரன்

 

01.20-02.20

சனி

02.20-03.20

புதன்

 

02.20-03.20

குரு

03.20-04.20

சந்திரன்

 

03.20-04.20

செவ்வாய்

மாலை

04.20-05.20

சனி

அதிகாலை

04.20-05.20

சூரியன்

05.20-06.20

குரு

 

05.20-06.20

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம். காலை 06.11 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

தனூர்

06.11

08.34

 

மிதுனம்

05.39

07.51

மகரம்

08.34

10.28

 

கடகம்

07.51

10.00

கும்பம்

10.28

12.10

 

சிம்மம்

10.00

12.03

மீனம்

12.10

01.50

 

கன்னி

12.03

02.05

மேஷம்

01.50

03.37

 

துலாம்

02.05

04.12

ரிஷபம்

03.37

05.39

 

விருச்சிகம்

04.12

06.07

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக திருவாடிப்பூரத்து செகத்துதித்த கோதை தாயார்  சமேத ஸ்ரீரங்கமன்னர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...