ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-23.02)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : சனிக்கிழமை ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 16ம் நாள் (02.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம்,டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.11.05 மணிக்கு (IST 06.20.41 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.03 மணிக்கு (IST 05.36.39 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
கடகராசியில் நாள்
முழுவதும்
விருச்சிகம் லக்ன இருப்பு : 02.46 நாழிகை (01.07 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.08 நாழிகை (11.16 மணிகள்)
|
தூமா, அர்த்தப்ரஹரணா |
ராகு, (குரு), வியதீபாத, யமகண்டா |
|
|
|
|
|
சனி, ம்ருத்யூ |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
சந்திரன் |
|||
|
காலா |
|
||||
|
புதன் |
லக்னம், சூரியன், செவ்வாய்,மாந்தி, குளிகன் |
கேது, பரிவேஷா,
உபகேது, சுக்ரன் |
இந்திரச்சப்பா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன்,
குருவின்,சனியின், சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.10
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
கடகம் |
துலாம் |
புஷ்யம் |
3 |
ஆட்சி |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
ஆட்சி-அஸ் |
|
புதன் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
ஆட்சி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
பகை |
|
குளிகன் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
பகை |
|
தூமா |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
நட்பு |
|
பரிவேஷா |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
உபகேது |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
சம நிலை |
|
காலா |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
பகை |
|
ம்ருத்யூ |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சமநிலை |
|
அர்தப்ரஹரணா |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
சம நிலை |
|
யமகண்டா |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
பகை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
கிழமை : சனி : கிழமை அதிபதி சனி பரவாயில்லை என்ற அளவில் சற்று
நன்மை உண்டாகும், இருந்தாலும் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கு, பொருளாதார மந்தம்
இருக்கும், புதன் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் பணவரவுக்கு வாய்ப்பு, சனி காற்று, அதிக
காற்று மேகத்தை கலைத்து ஒன்றுமில்லாமல் செய்வது போல நம் செயல்களும் பலனற்று போக வாய்ப்பு
திதி : தேய்பிறை பஞ்சம்
(27.15 நாழிகை) (அதிபதி குரு) மாலை 05.05 மணி வரை பின் தேய்பிறை சஷ்டி (அதிபதி சுக்ரன்)
(திதி அதிபதிகளில் குரு பலம்
அதிகம், பகல் பொழுது நன்றாக இருக்கும், இரவு கொஞ்சம் சிரமம், பண விஷயம், பயணம், ஷேர்மார்கெட்,
மீடியா, கலைஞர்கள் சற்று கவனம், யோசித்து செயல்படுவது நலம்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை பஞ்சமி திதி
நக்ஷத்திரம் : புஷ்யம் (25.45 நாழிகை) மாலை 04.29 மணி வரை (அதிபதி
சனி), பின் ஆயில்யம் (அதிபதி புதன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: ப்ரஹ்ம (24.32 நாழிகை) பிற்பகல் 03.58 மணிவரை (அதிபதி செவ்வாய்), பின் இந்திர யோகம் (அதிபதி
ராகு)
(யோக அதிபதிகள் அவ்வளவு சிலாக்கியமில்லை, எதிலும் புத்தி தடுமாற்றத்தை
தரும் கவனம் தேவை, சுமாரான நாளாக இருக்கும்)
கரணம் : தைத்துலம் (27.15 நாழிகை) மாலை 05.05 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் மறுநாள் காலை 06.08 மணி வரை (32.38
நாழிகை) , பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)
(கரண அதிபதிகள்
ஓரளவு நன்று, நல்லுபதேசம் கிடைக்கும் முயற்சியில் நல்ல வெற்றி கிடைக்கும், தெய்வ அனுகூலம்
இருப்பதால் ஜெயம் உண்டு அதே நேரம் பயணம், பண பரிமாற்றம், வேலைக்கு இண்டர்வ்யூ போன்ற
விஷயங்களில் சற்று நிதானித்து செயல்படுவது உசிதம், குழப்பம் உண்டாக வாய்ப்பு )
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் மாலை 04.29 மனி வரை, பின் மரண யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
மூலம் மாலை
04.29 மணி வரை பின் பூராடம்
ராகு காலம் : காலை 09.00 மணி முதல் பகல் 10.25 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.14 மணி முதல் பிற்பகல் 02.38 மணி வரை
குளிகை : காலை
06.11 மனி முதல் காலை 07.36 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.11 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 06.11 மணி முதல் காலை 07.41 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இல்லை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
283.56 |
4.73 |
9.12 |
50.43 |
வலுவற்ற தன்மை |
|
சந்திரன் |
353.47 |
5.89 |
39.37 |
20.44 |
மிக வலு |
|
செவ்வாய் |
299.86 |
5.00 |
3.01 |
38.98 |
பகை வலு |
|
புதன் |
563.90 |
9.40 |
34.74 |
25.13 |
மிக நன்று |
|
வியாழன் |
439.89 |
7.33 |
40.67 |
16.34 |
மிக நன்று |
|
வெள்ளி |
400.76 |
6.67 |
7.40 |
42.11 |
சுமார் |
|
சனி |
510.84 |
8.51 |
26.15 |
33.67 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.10 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
06.10-07.10 |
புதன் |
|
06.10-07.10 |
|
குரு |
07.10-08.10 |
சந்திரன் |
இரவு |
07.10-08.10 |
|
|
செவ்வாய் |
08.10-09.10 |
சனி |
|
08.10-09.10 |
|
|
சூரியன் |
09.10-10.10 |
குரு |
|
09.10-10.10 |
|
|
சுக்ரன் |
10.10-11.10 |
செவ்வாய் |
|
10.10-11.10 |
|
|
புதன் |
11.10-12.10 |
சூரியன் |
|
11.10-12.10 |
|
|
சந்திரன் |
12.10-01.10 |
சுக்ரன் |
நடு இரவு |
12.10-01.10 |
|
|
சனி |
பிற்பகல் |
01.10-02.10 |
புதன் |
|
01.10-02.10 |
|
குரு |
02.10-03.10 |
சந்திரன் |
|
02.10-03.10 |
|
|
செவ்வாய் |
03.10-04.10 |
சனி |
|
03.10-04.10 |
|
|
சூரியன் |
மாலை |
04.10-05.10 |
குரு |
அதிகாலை |
04.10-05.10 |
|
சுக்ரன் |
05.10-06.10 |
செவ்வாய் |
|
05.10-06.10 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 04.59 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
04.59 |
07.14 |
|
ரிஷபம் |
04.23 |
06.22 |
|
07.14 |
09.21 |
|
மிதுனம் |
06.22 |
08.40 |
|
|
மகரம் |
09.21 |
11.16 |
|
கடகம் |
08.36 |
10.45 |
|
கும்பம் |
11.16 |
12.57 |
|
சிம்மம் |
10.45 |
12.49 |
|
மீனம் |
12.57 |
02.36 |
|
கன்னி |
12.49 |
02.51 |
|
மேஷம் |
02.36 |
04.23 |
|
துலாம் |
02.51 |
04.55 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக அலர்மேல்மங்கத்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக