ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-23.29)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று :திங்கள்கிழமை
ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 18ம் நாள் (04.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, மார்கசீரம்,டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.12.08 மணிக்கு (IST 06.21.44 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.35 மணிக்கு (IST 05.37.01 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
சிம்ம ராசியில்
நாள் முழுவதும்
விருச்சிகம் லக்ன இருப்பு : 02.26 நாழிகை (00.59 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.08 நாழிகை (11.16 மணிகள்)
|
வ்யதீபாதா, குளிகன்,மாந்தி |
ராகு, (குரு) ,தூமா |
காலா |
|
|
|
|
சனி, யமகண்டா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|||
|
அர்த்தப்ரஹரணா |
சந்திரன் |
||||
|
புதன்,ம்ருத்யூ |
லக்னம், சூரியன், செவ்வாய் |
கேது, உபகேது,
சுக்ரன், இந்திரச்சப்பா |
பரிவேஷா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன்,
சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.10
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
சம நிலை |
|
சூரியன் |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
சிம்மம் |
ரிஷபம் |
மகம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
ஆட்சி-அஸ் |
|
புதன் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
ஆட்சி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
சம நிலை |
|
குளிகன் |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
சம நிலை |
|
தூமா |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
உபகேது |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
சம நிலை |
|
காலா |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சமநிலை |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
கிழமை : திங்கள் : கிழமை அதிபதி சந்திரன் நன்றாக இருந்தாலும் ராகு
பகை பெறுவது தாயார், தாய்வழி உறவுகள், கல்வி, சுகம், வாகனம், வீடு பணம் இவை சம்பந்தப்பட்ட
விஷயங்களில் பின்னடைவு இருக்கும், மருத்துவ செலவும், கடகம் தனூர்,மிதுனம், கன்னி இந்த
ராசிகள் உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எத்தனையாவது இடமோ அந்த பாவத்துக்குண்டான
பலன்கள் சற்று குறைவாக இருக்கும், மேலும் முக்கியமான சுப பயணங்களில் தடை வர வாய்ப்பு
திதி : தேய்பிறை சப்தமி
(39.10 நாழிகை) (அதிபதி சனி) இரவு 09.51
மணி வரை பின் தேய்பிறை அஷ்டமி (அதிபதி ராகு)
(திதி அதிபதிகள் வெகு சுமார்,
திருமணம், குழந்தை கல்வி, அரசு சம்பந்த விஷயங்கள் இவற்றை இன்று ஒத்தி வைப்பது நலம்,
தியானம் நன்மை தரும்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சப்தமி திதி
நக்ஷத்திரம் : மகம் (32.21 நாழிகை) இரவு 10.07 மணி வரை (அதிபதி
கேது), பின் பூரம் (அதிபதி சுக்ரன்)
இன்று முதல் நக்ஷத்திர அதிபதி கேது & சுக்ரன்
இரண்டும் வெகு சுமார்.
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: வைதிருதி (27.58 நாழிகை) மாலை 05.21 மணிவரை (அதிபதி குரு), பின் விஷ்கம்ப யோகம் (அதிபதி
சனி)
(யோக அதிபதிகளில் குரு மிக நன்மை தரும் சனி பரவாயில்லை கல்வி அரசு, வெளிநாட்டு
வேலை, பதவி உயர்வு, வாகனம் வாங்குதல் போன்ற முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும் பெரிய
கஷ்டங்கள் வராது)
கரணம் : பத்தரை (05.52 நாழிகை) காலை 08.33 மணி வரை (அதிபதி சனி), பின் பவம் (அதிபதி சூரியன்) கரணம் இரவு 09.51 மணி வரை (33.15
நாழிகை) பின் பாலவ கரணம் (அதிபதி சந்திரன்)
(கரண அதிபதிகள்
சுமார், தாய் சம்பந்த செலவுகள், வீடு வாகனம், வழக்கு பதவி போன்ற விஷயங்களில் ராகுவின்
குறுக்கீடு அதிகம் இருக்கும் குழப்பத்தை தரும் செயல்கள் மந்தம் ஆகும் கவனம் தேவை)
அம்ருதாதி யோகம் : மரண யோகம் இரவு 10.07 மனி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
உத்திராடம் இரவு 10.07 மணி வரை பின் திருவோணம்
ராகு காலம் : காலை 07.37 மணி முதல் காலை 09.01 மணி வரை
எமகண்டம் : கல் 10.25 மணி முதல் பிற்பகல் 11.50 மணி வரை
குளிகை : பிற்பகல்
01.14 மனி முதல் பிற்பகல் 02.39 மணி வரை
நல்ல நேரம் : பிற்பகல்
03.12 மணி முதல் மாலை 04.12 மணி வரை
கெடுதல் நேரம்
: பகல் 11.27 மணி முதல் பிற்பகல் 12.12 மணி வரை, பிற்பகல்
02.27 மணி முதல் பிற்பகல் 03.12 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 08.38 மணி முதல் காலை 10.26 மணி வரை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
322.85 |
5.55 |
8.89 |
50.39 |
வலுவற்ற தன்மை |
|
சந்திரன் |
522.90 |
8.71 |
31.66 |
28.12 |
ஓரளவு நன்று |
|
செவ்வாய் |
363.28 |
6.05 |
4.70 |
38.31 |
பகை வலு |
|
புதன் |
569.92 |
9.50 |
35.52 |
23.93 |
மிக நன்று |
|
வியாழன் |
419.99 |
7.00 |
40.21 |
17.17 |
மிக நன்று |
|
வெள்ளி |
347.33 |
5.79 |
9.36 |
42.06 |
சுமார் |
|
சனி |
408.44 |
6.81 |
25.85 |
34.02 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.12 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சந்திரன் |
காலை |
06.12-07.12 |
சுக்ரன் |
|
06.12-07.12 |
|
சனி |
07.12-08.12 |
புதன் |
இரவு |
07.12-08.12 |
|
|
குரு |
08.12-09.12 |
சந்திரன் |
|
08.12-09.12 |
|
|
செவ்வாய் |
09.12-10.12 |
சனி |
|
09.12-10.12 |
|
|
சூரியன் |
10.12-11.12 |
குரு |
|
10.12-11.12 |
|
|
சுக்ரன் |
11.12-12.12 |
செவ்வாய் |
|
11.12-12.12 |
|
|
புதன் |
12.12-01.12 |
சூரியன் |
நடு இரவு |
12.12-01.12 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
01.12-02.12 |
சுக்ரன் |
|
01.12-02.12 |
|
சனி |
02.12-03.12 |
புதன் |
|
02.12-03.12 |
|
|
குரு |
03.12-04.12 |
சந்திரன் |
|
03.12-04.12 |
|
|
செவ்வாய் |
மாலை |
04.12-05.12 |
சனி |
அதிகாலை |
04.12-05.12 |
|
சூரியன் |
05.12-06.12 |
குரு |
|
05.12-06.12 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 04.51 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
04.51 |
07.06 |
|
ரிஷபம் |
04.15 |
06.14 |
|
07.06 |
09.13 |
|
மிதுனம் |
06.14 |
08.28 |
|
|
மகரம் |
09.13 |
11.08 |
|
கடகம் |
08.28 |
10.37 |
|
கும்பம் |
11.08 |
12.49 |
|
சிம்மம் |
10.37 |
12.451 |
|
மீனம் |
12.49 |
02.28 |
|
கன்னி |
12.41 |
02.43 |
|
மேஷம் |
02.28 |
04.15 |
|
துலாம் |
02.43 |
04.47 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக ரங்கநாயகித்தாயார் சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக