ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-24.26)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : திங்கள்கிழமை
– மாத சிவராத்திரி ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 25ம் நாள் (11.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, மார்கசீரம்,டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.16.05 மணிக்கு (IST 06.25.41 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.29.42 மணிக்கு (IST 05.39.18 PM) (latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”) சந்திரன்: விருச்சிக ராசியில் நாள் முழுவதும் விருச்சிகம்
லக்ன இருப்பு : 01.08 நாழிகை (00.27 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.02 நாழிகை (11.13 மணிகள்) |
|
வ்யதீபாதா |
ராகு, (குரு),தூமா,மாந்தி |
|
யமகண்டா |
|
சனி |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
குளிகன் |
|
|
|
|
||
|
புதன் |
லக்னம், சூரியன், செவ்வாய், அர்த்தப்ரஹரணா, சந்திரன் |
கேது, உபகேது,
சுக்ரன், ம்ருத்யூ இந்திரச்சப்பா |
பரிவேஷா,காலா |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன்,
சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.16
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
சம நிலை |
|
சூரியன் |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
சம நிலை |
|
சந்திரன் |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
பகை |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
ஆட்சி |
|
புதன் |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
சுக்ரன் |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
ஆட்சி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
சம நிலை |
|
குளிகன் |
கடகம் |
கன்னி |
ரேவதி |
1 |
சம நிலை |
|
தூமா |
மேஷம் |
மிதுனம் |
அஸ்வினி |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
பரிவேஷா |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
சம நிலை |
|
உபகேது |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
சம நிலை |
|
காலா |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சமநிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : திங்கள் : கிழமை அதிபதி சந்திரன் பாப திருஷ்டி அதிகம் இருப்பதாலும்
சந்திரன் இருக்கும் இடத்தில் பகை பெறுவதாலும் குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும்.
சில திட்டங்கள், பயணங்கள் சஞ்சலத்தை கொடுத்து கொண்டே இருக்கும் மனதில் தெளிவு பெற
குலதெய்வம் இஷ்ட தெய்வம் வழிபாடு நலம் தரும். |
திதி : தேய்பிறை திரையோதசி
(01.52 நாழிகை) (அதிபதி
குரு) காலை 07.01 மணி வரை பின் தேய்பிறை சதூர்த்தசி (அதிபதி சுக்ரன்) காலை 06.15 மணி வரை(58.08 நாழிகை), பின் அமாவாசை
(அதிபதி ராகு)
(திதி அதிபதிகள் குரு,சுக்ரன்
ஓரளவு நல்ல நிலை, பெரியோர் ஆசிகள், திருமணம், சுப வார்த்தைகள் பேச, புதிய செயல்களுக்கான
பேச்சுகள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஆடை, நகை சம்பந்தமாக முயற்சிக்க நல்லது,
அதே நேரம் பண பறிமாற்றம், கடன் வாங்குவது இவற்றை தவிர்ப்பது நலம் தரும்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சதூர்த்தசி திதி
நக்ஷத்திரம் : விசாகம் (44.52 நாழிகை) பகல் 10.00 மணி வரை (அதிபதி
குரு), பின் அனுஷம் (அதிபதி சந்திரன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சுகர்மன் (26.53 நாழிகை) மாலை 05.01 மணிவரை (அதிபதி செவ்வாய்), பின் திருஷ்டி யோகம் (அதிபதி
ராகு)
(யோக அதிபதிகள் வெகு சுமார், எதையும் யோசித்து செயல்படுவது நலம் முக்கியமாக
வீடு,வாகனம் சம்பந்தம் வழக்குகள் சம்பந்தமான விஷயங்களை இன்று ஒத்திவைப்பது நலம் தரும்,
பெரியோர் வழிகாட்டல் அவசியம்)
கரணம் : வணிசை (01.52 நாழிகை) காலை 07.01 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம் (29.15 நாழிகை) மாலை 06.43 மணி
வரை, பின் சகுண கரணம் (அதிபதி செவ்வாய்) (28.50 நாழிகை) காலை 06.15 மணி வரை, பின் சதூஷ்பாத
கரணம் (அதிபதி குரு)
(கரண அதிபதிகள்
பாதகமில்லை ஆனால் செயல்பாடுகள் தாமதம் ஆகும் கவனம் தேவை.)
அம்ருதாதி யோகம் : மரண யோகம் பகல்
10.00 மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
ரேவதி பகல் 10.00
மணி வரை பின் அஸ்வினி
ராகு காலம் : காலை 07.40 மணி முதல் காலை 09.04 மணி வரை
எமகண்டம் : காலை 10.29 மணி முதல் பிற்பகல் 11.53 மணி வரை
குளிகை : பிற்பகல்
01.17 மனி முதல் பிற்பகல் 02.41 மணி வரை
நல்ல நேரம் : காலை 09.05 மணி முதல் பகல் 10.25 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 01.59 மணி முதல் பிற்பகல் 03.34 மணி வரை
மேலே சிவப்புகலரில்
கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில்
கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
339.07 |
5.65 |
7.59 |
50.18 |
வலுவற்ற தன்மை |
|
சந்திரன் |
587.27 |
9.79 |
2.16 |
55.52 |
ஓரளவு நன்று |
|
செவ்வாய் |
339.10 |
5.65 |
7.38 |
36.72 |
பகை வலு |
|
புதன் |
536.84 |
8.95 |
37.64 |
19.58 |
மிக நன்று |
|
வியாழன் |
364.42 |
6.07 |
39.15 |
18.96 |
மிக நன்று |
|
வெள்ளி |
276.58 |
4.61 |
12.67 |
41.80 |
வலுவற்ற தன்மை |
|
சனி |
408.84 |
6.81 |
24.74 |
35.23 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.16 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சந்திரன் |
காலை |
06.16-07.16 |
சுக்ரன் |
|
06.16-07.16 |
|
சனி |
07.16-08.16 |
புதன் |
இரவு |
07.16-08.16 |
|
|
குரு |
08.16-09.16 |
சந்திரன் |
|
08.16-09.16 |
|
|
செவ்வாய் |
09.16-10.16 |
சனி |
|
09.16-10.16 |
|
|
சூரியன் |
10.16-11.16 |
குரு |
|
10.16-11.16 |
|
|
சுக்ரன் |
11.16-12.16 |
செவ்வாய் |
|
11.16-12.16 |
|
|
புதன் |
12.16-01.16 |
சூரியன் |
நடு இரவு |
12.16-01.16 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
01.16-02.16 |
சுக்ரன் |
|
01.16-02.16 |
|
சனி |
02.16-03.16 |
புதன் |
|
02.16-03.16 |
|
|
குரு |
03.16-04.16 |
சந்திரன் |
|
03.16-04.16 |
|
|
செவ்வாய் |
மாலை |
04.16-05.16 |
சனி |
அதிகாலை |
04.16-05.16 |
|
சூரியன் |
05.16-06.16 |
குரு |
|
05.16-06.16 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 04.31 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
04.31 |
06.43 |
|
ரிஷபம் |
03.52 |
05.51 |
|
06.43 |
08.50 |
|
மிதுனம் |
05.51 |
08.05 |
|
|
மகரம் |
08.50 |
10.45 |
|
கடகம் |
08.05 |
10.14 |
|
கும்பம் |
10.45 |
12.26 |
|
சிம்மம் |
10.14 |
12.18 |
|
மீனம் |
12.26 |
02.05 |
|
கன்னி |
12.18 |
02.20 |
|
மேஷம் |
02.05 |
03.52 |
|
துலாம் |
02.20 |
04.27 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக மதுரவல்லி தாயார் சமேத ஸ்ரீவிஜயராகவப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக