ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-26.46)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : புதன்கிழமை –
ஆருத்ரா தரிசனம் ஸ்ரீசோபகிருது
வருஷம் மார்கழி மாதம்
11ம் நாள் (27.12.2023), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023-2024,புஷ்யம்,டிசம்பர் மாதம். தனூர் மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.24.19 மணிக்கு (IST 06.33.55AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.37.08 மணிக்கு (IST 05.46.44 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: மிதுன ராசியில் நாள்முழுவதும் தனூர் லக்ன
இருப்பு : 03.33 நாழிகை (01.26 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.05 நாழிகை (11.14 மணிகள்) |
|
வ்யதீபாதா, ராகு,மாந்தி |
(குரு),தூமா,காலா |
|
சந்திரன்,ம்ருத்யூ |
|
சனி,குளிகன் |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
யமகண்டா |
|
||
|
(புதன்),லக்னம்,சூரியன்,செவ்வாய்,அர்த்தப்ரஹரணா |
உபகேது,சுக்ரன் |
இந்திரச்சப்பா |
பரிவேஷா, கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று புதன், செவ்வாய்,சூரியன்,ம்ருத்யூ செயலை தடுக்கும்
கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.24
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
மிதுனம் |
மகரம் |
திருவாதிரை |
2 |
சம நிலை |
|
செவ்வாய் |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
புதன் - வக்ரம் |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
சுக்ரன் |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
நட்பு |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
மாந்தி |
மீனம் |
கடகம் |
பூரட்டாதி |
4 |
சம நிலை |
|
குளிகன் |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
சம நிலை |
|
தூமா |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
1 |
நட்பு |
|
பரிவேஷா |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
சம நிலை |
|
காலா |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
சமநிலை |
|
அர்தப்ரஹரணா |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : புதன் : கிழமை அதிபதி புதன் மிக நன்றாக
இருந்தாலும் கல்வி, எழுத்து, மீடியா துறை தவிர மற்றவைகள் அவ்வளவு நன்றாக இல்லை, போர்
வாக்குவாதம், தெளிவற்ற நிலை குழப்பம், சஞ்சலம் இருந்து கொண்டிருக்கும் ப்ரார்த்தனை
இறைநாமம் நலம் தரும், மாநில அரசு கவனமுடன் செயல்பட வேண்டும். |
திதி : தேய்பிறை பிரதமை
(60.00 நாழிகை) (அதிபதி சூரியன்) நாள் முழுவதும்
(திதி அதிபதி நன்றாக இல்லை,
பலவீனம், அரசுக்கு தொந்தரவு தொடர்ந்து இருக்கும் கவனத்துடன் செயல்படுவது நலம், குடும்பத்தில்
வாக்குவாதம் வேண்டாம் பெரியோர்களிடம் அனுசரித்து போவது விட்டுக்கொடுப்பது நலம்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை பிரதமை திதி
நக்ஷத்திரம் : திருவாதிரை (36.53 நாழிகை) இரவு 09.09 மணி வரை (அதிபதி
ராகு), பின் புனர்பூசம் (அதிபதி குரு)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: ப்ரஹ்ம (40.15 நாழிகை) இரவு 10.30 மணிவரை (அதிபதி
செவ்வாய்), பின் இந்திர யோகம் (அதிபதி ராகு)
(யோக அதிபதிகள் நன்றாக இல்லை, குழப்பம்,யுத்தம், வாக்குவாதம் உண்டுஎதிலும்
ஒரு கவனம் தேவை, முக்கியமாக அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் தங்கள் செயல்பாடுகளில்
கவனம் தேவை )
கரணம் : பாலவம் (29.30 நாழிகை) மாலை 06.12 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவம் (அதிபதி செவ்வாய்) கரணம்
(கரண அதிபதிகள்
சந்திரன் நன்று, செயல்களில் வெற்றிகிட்டும் ஆனாலும் செவ்வாய் பலமற்று இருப்பது யுத்தம்
வாக்குவாதம் இவற்றை தரும், கவனத்துடன் செயல்படுவது நலம் )
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
அனுஷம் இரவு 09.09 மணி வரை பின் கேட்டை
ராகு காலம் : பிற்பகல் 12.01
மணி முதல் பிற்பகல்
01.25 மணி வரை
எமகண்டம் : காலை 07.48 மணி முதல் காலை 09.13 மணி வரை
குளிகை : பகல்
10.37 மனி முதல் பிற்பகல் 12.01 மணி வரை
நல்ல நேரம் : பிற்பகல் 01.30
மணி முதல் பிற்பகல் 03.24 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 11.38 முதல் பிற்பகல் 12.23 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) அதிகாலை 04.51 மணி முதல் காலை 06.32 மணி வரை (வியாழன் காலை)
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
322.30 |
5.37 |
5.83 |
47.92 |
கெடுதல் |
|
சந்திரன் |
365.50 |
6.09 |
53.03 |
1.04 |
மிக நன்று |
|
செவ்வாய் |
353.84 |
5.90 |
11.75 |
32.91 |
சுமார் |
|
புதன் |
637.86 |
10.63 |
41.98 |
14.84 |
மிக நன்று |
|
வியாழன் |
416.34 |
6.94 |
36.81 |
22.24 |
நன்று |
|
சுக்ரன் |
330.51 |
5.51 |
17.47 |
40.88 |
கெடுதல் |
|
சனி |
350.23 |
5.84 |
22.04 |
37.90 |
சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.24 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
புதன் |
காலை |
06.24-07.24 |
சூரியன் |
|
06.24-07.24 |
|
சந்திரன் |
07.24-08.24 |
சுக்ரன் |
இரவு |
07.24-08.24 |
|
|
சனி |
08.24-09.24 |
புதன் |
|
08.24-09.24 |
|
|
குரு |
09.24-10.24 |
சந்திரன் |
|
09.24-10.24 |
|
|
செவ்வாய் |
10.24-11.24 |
சனி |
|
10.24-11.24 |
|
|
சூரியன் |
11.24-12.24 |
குரு |
|
11.24-12.24 |
|
|
சுக்ரன் |
12.24-01.24 |
செவ்வாய் |
நடு இரவு |
12.24-01.24 |
|
|
புதன் |
பிற்பகல் |
01.24-02.24 |
சூரியன் |
|
01.24-02.24 |
|
சந்திரன் |
02.24-03.24 |
சுக்ரன் |
|
02.24-03.24 |
|
|
சனி |
03.24-04.24 |
புதன் |
|
03.24-04.24 |
|
|
குரு |
மாலை |
04.24-05.24 |
சந்திரன் |
அதிகாலை |
04.24-05.24 |
|
செவ்வாய் |
05.24-06.24 |
சனி |
|
05.24-06.24 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம்.
காலை 05.39 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
தனூர் |
05.39 |
07.52 |
|
மிதுனம் |
05.03 |
07.15 |
|
07.52 |
09.52 |
|
கடகம் |
07.15 |
09.24 |
|
|
கும்பம் |
09.52 |
11.34 |
|
சிம்மம் |
09.24 |
11.27 |
|
மீனம் |
11.34 |
01.14 |
|
கன்னி |
11.27 |
01.30 |
|
மேஷம் |
01.14 |
03.01 |
|
துலாம் |
01.30 |
3.24 |
|
ரிஷபம் |
03.01 |
05.03 |
|
விருச்சிகம் |
03.24 |
5.35 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக ஸ்ரீ உயரரங்கர்க்கே கன்னியுகந்தளித்த
கோதை தாயார் சமேத ஸ்ரீரங்கமன்னர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக