ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-25.91)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : சனிக்கிழமை – ஸர்வ வைகுண்ட ஏகாதசி (விரதம்) ஸ்ரீசோபகிருது
வருஷம் மார்கழி மாதம்
07ம் நாள் (23.12.2023), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023-2024, மார்கசீரம்-புஷ்யம்,டிசம்பர்-
ஜனவரி மாதம். தனூர் மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.22.22 மணிக்கு (IST 06.31.58 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.35.06 மணிக்கு (IST 05.44.42 PM) (latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”) சந்திரன்: மேஷ ராசியில் இரவு 01.05 மணி வரை பின் ரிஷப ராசி தனூர் லக்ன
இருப்பு : 04.16 நாழிகை (01.43 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.00 நாழிகை (11.12 மணிகள்) |
|
வ்யதீபாதா, ராகு,ம்ருத்யூ |
(குரு),தூமா,சந்திரன்,அர்த்தப்ரஹரணா |
யமகண்டா |
|
|
சனி,காலா |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
|
|
||
|
(புதன்),லக்னம்,சூரியன்,குளிகன்,மாந்தி |
செவ்வாய், உபகேது |
சுக்ரன், இந்திரச்சப்பா |
பரிவேஷா, கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று புதன், செவ்வாய்,சந்திரன் செயலை தடுக்கும்
கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.22
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
சூரியன் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
சந்திரன் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
பகை |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
ஆட்சி |
|
புதன் - வக்ரம் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
சுக்ரன் |
துலாம் |
மிதுனம் |
விசாகம் |
3 |
ஆட்சி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
மாந்தி |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
குளிகன் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
தூமா |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
நட்பு |
|
பரிவேஷா |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
நட்பு |
|
காலா |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
சமநிலை |
|
அர்தப்ரஹரணா |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
பகை |
|
யமகண்டா |
ரிஷபம் |
மீனம் |
கிருத்திகை |
4 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : சனி : கிழமை அதிபதி சனி நன்றாக இருக்கிறது
மேலும் புதன் எதிர்வினை ஆற்றி தன யோகத்தை தரும், பணவரவு எதிர்பாரா லாபம் செயல்களில்
முன்னேற்றம், வழக்குகளில் சாதகம் என இன்றய நாள் நன்றாகவே இருக்கும். மகரம், துலாம்
ராசிகள் உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனாவது இடமோ அதற்குண்டான பலன்கள் சொற்பமாக
இருக்கும். (உ-ம்) மகரம் அல்லது துலாம் உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 10ம் இடம்
எனில் தொழில்,உத்தியோகம் கர்மா இவற்றில் சிறிது தொய்வு அல்லது தடைகள் தாமதம் ஏற்படும்,
இதுபோல அந்த இடங்கள் எதுவோ அது பலன் தராது |
திதி : வளர்பிறை ஏகாதசி
(01.43 நாழிகை) (அதிபதி செவ்வாய்) காலை 07.03 மணி வரை பின் வளர்பிறை துவாதசி (அதிபதி புதன்) (58.00 நாழிகை) அதிகாலை 06.15 மணி வரை, பின் த்ரையோதசி(அதிபதி
குரு)
(திதி அதிபதி புதன் மிக நன்று,
எண்ணத்தில் உறுதி, கேட்ட இடத்தில் பணம் கிடைத்தல், தொழிலில் வளர்ச்சி, மனதில் உற்சாகம்
செயலில் உறுதி, புது திட்டங்கள் புதுவேலை,கல்வி, அரசாங்கத்தின் உதவி, வங்கி உதவி இப்படி
பல முயற்சிகளில் வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் பெரிய சங்கடங்கள் வராது.)
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை துவாதசி திதி
நக்ஷத்திரம் : பரணி (31.53
நாழிகை) இரவு 07.07 மணி வரை (அதிபதி
சுக்ரன்), பின் கார்த்திகை (அதிபதி சூரியன்)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சித்த (52.23 நாழிகை) இரவு 03.19 மணிவரை (அதிபதி
கேது), பின் சாத்ய யோகம் (அதிபதி சுக்ரன்)
(யோக அதிபதி ஓரளவு சாதகம், இருந்தாலும் செவ்வாயால் சிறுசிறு தடைகள் யுத்தங்கள்
வர வாய்ப்பு, கவனம் தேவை முக்கியமாக பண விஷயம், அன்னிய மனிதர்கள் மூலம் )
கரணம் : பத்தரை (01.43 நாழிகை) காலை 07.03 மணி வரை (அதிபதி சனி), பின் பவம்(அதிபதி சூரியன்) கரணம் (28.54 நாழிகை) மாலை 06.37
மணி வரை, பின் பாலவம் கரணம் (அதிபதி சந்திரன்) (27.23 நாழிகை) காலை 06.15 மணி வரை,
பின் கௌலவ கரணம் (அதிபதி செவ்வாய்)
(கரண அதிபதிகள்
பரவாயில்லை ஆனால் செவ்வாய் இங்கு பகை பெறுவது சண்டை வாக்குவாதம் மன சோர்வு தரும் ஒரு
கவனத்துடன் முன் யோசனையுடன் உங்கள் செயல்களை துவங்குவது நலம் தரும். )
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் இரவு
07.07 மணி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
ஹஸ்தம் இரவு 07.07 மணி வரை பின் சித்திரை
ராகு காலம் : காலை 09.11 மணி முதல் பகல் 10.35 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.23 மணி முதல் பிற்பகல் 02.47 மணி வரை
குளிகை : காலை
06.22 மனி முதல் காலை 07.46 மணி வரை
நல்ல நேரம் : காலை 07.50 மணி முதல் காலை 09.10 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 06.22 மணி முதல் காலை 07.46 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இல்லை
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
355.61 |
5.93 |
2.36 |
49.30 |
கெடுதல் |
|
சந்திரன் |
349.08 |
5.82 |
49.35 |
8.51 |
மிக நன்று |
|
செவ்வாய் |
307.59 |
5.13 |
10.77 |
33.89 |
கெடுதல் |
|
புதன் |
630.77 |
10.51 |
43.13 |
8.95 |
மிக நன்று |
|
வியாழன் |
388.44 |
6.47 |
37.39 |
21.64 |
நன்று |
|
சுக்ரன் |
390.18 |
6.50 |
16.49 |
41.16 |
சுமார் |
|
சனி |
436.53 |
7.28 |
22.74 |
37.24 |
சுமார் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.22 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
06.22-07.22 |
புதன் |
|
06.22-07.22 |
|
குரு |
07.22-08.22 |
சந்திரன் |
இரவு |
07.22-08.22 |
|
|
செவ்வாய் |
08.22-09.22 |
சனி |
|
08.22-09.22 |
|
|
சூரியன் |
09.22-10.22 |
குரு |
|
09.22-10.22 |
|
|
சுக்ரன் |
10.22-11.22 |
செவ்வாய் |
|
10.22-11.22 |
|
|
புதன் |
11.22-12.22 |
சூரியன் |
|
11.22-12.22 |
|
|
சந்திரன் |
12.22-01.22 |
சுக்ரன் |
நடு இரவு |
12.22-01.22 |
|
|
சனி |
பிற்பகல் |
01.22-02.22 |
புதன் |
|
01.22-02.22 |
|
குரு |
02.22-03.22 |
சந்திரன் |
|
02.22-03.22 |
|
|
செவ்வாய் |
03.22-04.22 |
சனி |
|
03.22-04.22 |
|
|
சூரியன் |
மாலை |
04.22-05.22 |
குரு |
அதிகாலை |
04.22-05.22 |
|
சுக்ரன் |
05.22-06.22 |
செவ்வாய் |
|
05.22-06.22 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம்.
காலை 05.55 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
தனூர் |
05.55 |
08.07 |
|
மிதுனம் |
05.19 |
07.31 |
|
08.07 |
10.08 |
|
கடகம் |
07.31 |
09.40 |
|
|
கும்பம் |
10.08 |
11.50 |
|
சிம்மம் |
09.40 |
11.43 |
|
மீனம் |
11.50 |
01.30 |
|
கன்னி |
11.43 |
01.46 |
|
மேஷம் |
01.30 |
03.17 |
|
துலாம் |
01.46 |
3.40 |
|
ரிஷபம் |
03.17 |
05.19 |
|
விருச்சிகம் |
03.40 |
5.51 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிக்கு
பின்னானாள் கோதை தாயார் சமேத ஸ்ரீரங்கமன்னர்
திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக