சனி, 23 டிசம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 24.12.2023 - ப்ரதோஷம், கார்த்திகை விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-25.91) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : ஞாயிற்றுக்கிழமை – ப்ரதோஷம், கார்த்திகை விரதம் 

ஸ்ரீசோபகிருது வருஷம் மார்கழி  மாதம் 08ம் நாள் (24.12.2023), தக்ஷிணாயணம், ஹேமந்த் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023-2024,புஷ்யம்,டிசம்பர் மாதம். தனூர் மாதம்


 


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.22.55 மணிக்கு (IST 06.32.31AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.35.33 மணிக்கு (IST 05.45.09 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  ரிஷப ராசியில் நாள் முழுவதும்   

தனூர்  லக்ன இருப்பு : 04.06 நாழிகை (01.39 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.00 நாழிகை (11.12  மணிகள்) 

 

வ்யதீபாதா, ராகு,யமகண்டா

 (குரு),தூமா,குளிகன்

சந்திரன்,மாந்தி

 

சனி,ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 

 

 (புதன்),லக்னம்,சூரியன்,காலா

செவ்வாய், உபகேது

 சுக்ரன், இந்திரச்சப்பா

  பரிவேஷா, கேது

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று புதன், செவ்வாய்,சந்திரன் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.23 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

சூரியன்

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

சந்திரன்

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

பகை

செவ்வாய்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

ஆட்சி

புதன் - வக்ரம்

தனூர்

ரிஷபம்

மூலம்

2

பகை

குரு -வக்ரம்

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

சம நிலை

சுக்ரன்

துலாம்

மிதுனம்

விசாகம்

3

ஆட்சி

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

கேது - வக்ரம்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

மாந்தி

ரிஷபம்

மீனம்

கார்த்திகை

4

சம நிலை

குளிகன்

மேஷம்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

தூமா

மேஷம்

துலாம்

பரணி

3

நட்பு

வ்யதீபாதா

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

பரிவேஷா

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

இந்திரச்சப்பா

துலாம்

மேஷம்

விசாகம்

1

சம நிலை

உபகேது

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

நட்பு

காலா

தனூர்

கன்னி

பூராடம்

2

சம நிலை

ம்ருத்யூ

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

சமநிலை

அர்தப்ரஹரணா

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

நட்பு

யமகண்டா

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : ஞாயிறு  : கிழமை அதிபதி சூரியன் சுமார்பலம், சுக்ரன், கேதுவால் பாதிப்பு வருவதால், முக்கியமாக தந்தை, அரசு உயர் அதிகாரி, மேலதிகாரி, பெரியோர்கள் போன்ற வகையில் தொல்லை வரும், மனதில் ஒரு வெறுப்பு உண்டாக வாய்ப்பு, திருமணம், உத்தியோகம் போன்ற விஷயங்களில் தடைகள் அதிகரிக்கும், தந்தை வழியில் வைத்திய செலவுகளும் இருக்கும். மந்த நிலை இன்று இருக்கும். யோசித்து செயல்படுவது நலம், தமிழக அரசும் கவனத்துடன் செயல்படுவது, மற்ற அரசுகளுடன் ஒத்துப்போவது நலம் தரும்

 

திதி : வளர்பிறை திரையோதசி (58.28 நாழிகை) (அதிபதி குரு) அதிகாலை 05.46  மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தசி  (அதிபதி சுக்ரன்)

 

(திதி அதிபதி குரு மிக நல்ல நிலையில் பெரியோர் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் சுப திருஷ்டியும் அதிகம் இருப்பதால் புது வேலை முயற்சி, அரசின் உதவி பெறுதல், வங்கி,கல்வி,வெளிநாடு பயண முயற்சி தெய்வ தரிசனம் இவை நன்மைதரும். திருமணம், வருமானம், பண பரிவர்த்தனை இவற்றில் கவனம்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை திரையோதசி திதி

 

நக்ஷத்திரம் : கார்த்திகை  (31.51 நாழிகை) இரவு 07.06 மணி வரை  (அதிபதி சூரியன்), பின் ரோஹினி  (அதிபதி சந்திரன்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

 

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: சாத்யம்  (53.15 நாழிகை) இரவு 01.41 மணிவரை (அதிபதி சுக்ரன்), பின் சுபம் யோகம்  (அதிபதி சூரியன்)

(யோக அதிபதி ரொம்பவே சுமார், திருமணம் போன்ற சுப விஷயங்களில் தடைகள், மோதல்கள் வரலாம், வார்த்தையில் கவனம், பண விஷயங்கள் நன்மை தராது, தாமதம் இருக்கும் )

கரணம் : கௌலவ (28.58 நாழிகை) மாலை 05.58 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் தைத்துல (அதிபதி புதன்) கரணம் (29.30 நாழிகை) அதிகாலை 05.46 மணி வரை, பின் கரசை கரணம் (அதிபதி குரு)

 

(கரண அதிபதிகள் ஓரளவு பரவாயில்லை ஆளும் அரசுக்கு சங்கடம் சண்டை வரலாம், உயர் அதிகாரிகள், பெரிய பொறுப்பில் இருப்போர் உடல் நலம் அக்கறை தேவை, வீட்டில் பெரியோர்கள் உடல் நலத்தில் கவனம், எதிரிகளை விட உடன் இருப்போரால் தொல்லை இருக்கும். குழப்பம் உண்டாகும் எதிலும் யோசித்து செயல்படுவது நலம் தரும் )

 

அம்ருதாதி யோகம் :    சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  சித்திரை  இரவு 07.06  மணி வரை பின் ரோஹிணி

    

ராகு காலம் : மாலை 04.11 மணி முதல் மாலை 05.36 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.59 மணி முதல் பிற்பகல் 01.23 மணி வரை

குளிகை : பிற்பகல் 02.47  மனி முதல் மாலை 04.11  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 08.45  மணி முதல் காலை 10.22 மணி வரை

 

கெடுதல் நேரம் : மாலை 04.06 முதல் மாலை 04.51 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 07.07 மணி முதல் காலை 08.43 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய தனூர் லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

459.01

7.65

3.51

48.96

கெடுதல்

சந்திரன்

399.28

6.65

53.67

0.45

 மிக நன்று

செவ்வாய்

305.87

5.10

11.02

33.65

கெடுதல்

புதன்

602.98

10.05

42.88

10.83

மிக நன்று

வியாழன்

406.76

6.78

37.24

21.84

நன்று

சுக்ரன்

393.42

6.56

16.75

41.09

சுமார்

சனி

328.71

5.48

22.57

37.40

சுமார்

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.22 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

06.22-07.22

குரு

 

06.23-07.23

சுக்ரன்

07.22-08.22

செவ்வாய்

இரவு

07.23-08.23

புதன்

08.22-09.22

சூரியன்

 

08.23-09.23

சந்திரன்

09.22-10.22

சுக்ரன்

 

09.23-10.23

சனி

10.22-11.23

புதன்

 

10.23-11.23

குரு

11.23-12.23

சந்திரன்

 

11.23-12.23

செவ்வாய்

12.23-01.23

சனி

நடு இரவு

12.23-01.23

சூரியன்

பிற்பகல்

01.23-02.23

குரு

 

01.23-02.23

சுக்ரன்

02.23-03.23

செவ்வாய்

 

02.23-03.23

புதன்

03.23-04.23

சூரியன்

 

03.23-04.23

சந்திரன்

மாலை

04.23-05.23

சுக்ரன்

அதிகாலை

04.23-05.23

சனி

05.23-06.23

புதன்

 

05.23-06.23

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது தனூர் லக்னம். காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

தனூர்

05.51

08.04

 

மிதுனம்

05.15

07.27

மகரம்

08.04

10.04

 

கடகம்

07.27

09.36

கும்பம்

10.04

11.46

 

சிம்மம்

09.36

11.39

மீனம்

11.46

01.26

 

கன்னி

11.39

01.42

மேஷம்

01.26

03.13

 

துலாம்

01.42

3.36

ரிஷபம்

03.13

05.15

 

விருச்சிகம்

03.36

5.47

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீ  சங்கத்தமிழ்மாலை தந்த கோதை தாயார்  சமேத ஸ்ரீரங்கமன்னர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...