வியாழன், 14 டிசம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 15.12.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-24.81) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : வெள்ளிக்கிழமை (அசல் ராகு-கேது பெயற்சி இன்று, ராகு- மீனம், கேது – கன்னி)

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 29ம் நாள் (15.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, மார்கசீரம்,டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.18.17 மணிக்கு (IST 06.27.53 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.31.17 மணிக்கு (IST 05.41.04 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  தனூர்  ராசியில் காலை 11.41 மணி வரை பின் மகர ராசியில்   

விருச்சிகம்  லக்ன இருப்பு : 00.27 நாழிகை (00.11 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.02 நாழிகை (11.13  மணிகள்)

 

 

 


 

வ்யதீபாதா, ராகு

 (குரு),தூமா, ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா

யமகண்டா

 

சனி,காலா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 

 

 புதன்,மாந்தி, சந்திரன்,குளிகன்

 லக்னம், சூரியன், செவ்வாய்

 உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா

  பரிவேஷா, கேது

 

 

 








உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.18 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

சூரியன்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

சந்திரன்

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

செவ்வாய்

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

ஆட்சி

புதன்

தனூர்

சிம்மம்

பூராடம்

1

சம நிலை

குரு -வக்ரம்

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

சுக்ரன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

ஆட்சி

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

கேது - வக்ரம்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

மாந்தி

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

குளிகன்

தனூர்

கன்னி

பூராடம்

2

சம நிலை

தூமா

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

வ்யதீபாதா

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

பரிவேஷா

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

உபகேது

துலாம்

மிதுனம்

விசாகம்

3

சம நிலை

காலா

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

ம்ருத்யூ

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

சமநிலை

அர்தப்ரஹரணா

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

சம நிலை

யமகண்டா

ரிஷபம்

கடகம்

ரோகிணி

4

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : வெள்ளி   : கிழமை அதிபதி சுக்ரன் வெகு சுமார், புதனும் குருவும் மட்டும் சாதகம், செவ்வாய் விரோதம், அதனால் திருமணம் சுப செயல்கள் போன்ற விஷயங்களில் கவனமும் நல்லாலோசனையுடனும் செயல்படுவது நலம் தரும், அரசாங்கத்தின் உச்சப்பட்ச கவனம் பாதுகாப்பில் இருக்கும் போர் சூழல் இருக்கும், எதிரி பக்கத்தில் இருப்பார் கவனம் தேவை

 

திதி : வளர்பிறை திருதியை (40.08 நாழிகை) (அதிபதி செவ்வாய்) இரவு 10.21  மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தி (அதிபதி புதன்)

 

(திதி அதிபதி பகலில் செவ்வாய் இரவு புதன் இதில் புதன் மிக நன்று, ஆனால் பகல் பொழுதில் கவனம் தேவை, வார்த்தைகளை விடவேண்டாம் சண்டை வர வாய்ப்பு, அரசு அலுவலர்கள் தங்கள் செயலில் அதிக கவனம் தேவை)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை த்ருதியை  திதி

 

 

நக்ஷத்திரம் : உத்திராடம் (55.08 நாழிகை) அதிகாலை 04.21 மணி வரை  (அதிபதி சூரியன்), பின் திருவோணம்  (அதிபதி சந்திரன்)

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: விருத்தி (00.38 நாழிகை) காலை 06.33  மணிவரை (அதிபதி புதன்), பின் துருவ யோகம் (52.38 நாழிகை) (அதிபதி கேது) இரவு 03.30 மணி வரை, பின் வியாகாத யோகம் (அதிபதி சுக்ரன்)

(யோக அதிபதிகள் ஓரளவு நன்று, திருமணம், சுப நிகழ்வுகள் தவிர பண முதலீடு, புதிய தொழில் , வேலைக்கு மனு, கல்வி சம்பந்தமான செயல்கள் அரசில் விண்ணப்பம், வழக்கு சம்பந்தமான பேச்சுகள் சந்திப்புகள் இவை நல்ல பலன் தரும். இருந்தாலும் ஒருகவனத்துடன் செயல்படவும்)

 

கரணம் : தைத்துலம் (13.13 நாழிகை) பிற்பகல் 11.35 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை  (அதிபதி குரு) கரணம் (26.55 நாழிகை) இரவு 10.21 மணி வரை, பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)

 

(கரண அதிபதிகள் இரவு 10.21 மணி வரை மிக நன்று, புனிதயாத்திரை திட்டமிடல், பெரியோர்களின் ஆசி பெற, கல்வி, தொழில், பிள்ளைகள் கடன் பெற, அரசாங்கம் அல்லது உயர் அதிகாரிகளிடம் பேச, புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கோர இன்றய நாள் நன்மை தரும், இரவில் பயணம் கவனம்)

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் நாள்முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்குநோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மிருகசீரிடம் அதி காலை 04.21 மணி வரை பின் திருவாதிரை     

 

ராகு காலம் : பகல் 10.35 மணி முதல் பிற்பகல் 11.55 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.43 மணி முதல் மாலை 04.07  மணி வரை

குளிகை : காலை 07.42  மனி முதல் காலை 09.07  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 09.18  மணி முதல் பகல் 10.18 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.33 மணி முதல் காலை 09.18 மணி வரை பிற்பகல் 12.17 மணி முதல் பிற்பகல் 01.02  மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 01.32 மணி முதல் பிற்பகல் 03.01 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

274.31

4.57

6.34

50.00

வலுவற்ற தன்மை

சந்திரன்

462.49

7.71

12.73

46.30

வலுவற்ற தன்மை

செவ்வாய்

303.42

5.06

8.61

35.79

கெடுதல்

புதன்

616.88

10.28

39.46

15.50

மிக நன்று

வியாழன்

357.60

5.96

38.55

19.90

 நன்று

வெள்ளி

450.09

7.50

14.13

41.62

சுமார்

சனி

365.05

6.08

24.09

35.91

சுமார்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.18 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

06.18-07.18

செவ்வாய்

 

06.18-07.18

புதன்

07.18-08.18

சூரியன்

இரவு

07.18-08.18

சந்திரன்

08.18-09.18

சுக்ரன்

 

08.18-09.18

சனி

09.18-10.18

புதன்

 

09.18-10.18

குரு

10.18-11.18

சந்திரன்

 

10.18-11.18

செவ்வாய்

11.18-12.18

சனி

 

11.18-12.18

சூரியன்

12.18-01.18

குரு

நடு இரவு

12.18-01.18

சுக்ரன்

பிற்பகல்

01.18-02.18

செவ்வாய்

 

01.18-02.18

புதன்

02.18-03.18

சூரியன்

 

02.18-03.18

சந்திரன்

03.18-04.18

சுக்ரன்

 

03.18-04.18

சனி

மாலை

04.18-05.18

புதன்

அதிகாலை

04.18-05.18

குரு

05.18-06.18

சந்திரன்

 

05.18-06.18

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 04.15 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

04.15

06.27

 

ரிஷபம்

03.36

05.35

தனூர்

06.27

08.34

 

மிதுனம்

05.35

07.50

மகரம்

08.34

10.29

 

கடகம்

07.50

09.58

கும்பம்

10.28

12.10

 

சிம்மம்

09.58

12.02

மீனம்

12.10

01.50

 

கன்னி

12.02

02.04

மேஷம்

01.50

03.36

 

துலாம்

02.04

04.11

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கனகவல்லித்தாயார் சமேத ஸ்ரீவைத்யவீரராகவ பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...