செவ்வாய், 12 டிசம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 13.12.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-24.40) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : புதன்கிழமை 

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 27ம் நாள் (13.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, மார்கசீரம்,டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்


 


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.17.11 மணிக்கு (IST 06.26.47 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.30.28 மணிக்கு (IST 05.40.04 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  விருச்சிக  ராசியில் காலை 08.58 மணி வரை, பின் தனூர்   

விருச்சிகம்  லக்ன இருப்பு : 00.46 நாழிகை (00.19 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.02 நாழிகை (11.13  மணிகள்)

 

 

 

வ்யதீபாதா

ராகு, (குரு),தூமா, காலா

ம்ருத்யூ

 

சனி,குளிகன், மாந்தி

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 

 

 புதன்,அர்த்தப்ரஹரணா, யமகண்டா

 லக்னம், சூரியன், செவ்வாய், சந்திரன்

கேது, உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா

  பரிவேஷா

 










உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.16 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

சூரியன்

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

சந்திரன்

விருச்சிகம்

விருச்சிகம்

கேட்டை

4

பகை

செவ்வாய்

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

ஆட்சி

புதன்

தனூர்

சிம்மம்

பூராடம்

1

சம நிலை

குரு -வக்ரம்

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

சுக்ரன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

ஆட்சி

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

கும்பம்

மகரம்

சதயம்

2

சம நிலை

குளிகன்

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

சம நிலை

தூமா

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

வ்யதீபாதா

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

பரிவேஷா

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

உபகேது

துலாம்

மிதுனம்

விசாகம்

3

சம நிலை

காலா

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

சம நிலை

ம்ருத்யூ

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

சமநிலை

அர்தப்ரஹரணா

தனூர்

மிதுனம்

மூலம்

3

பகை

யமகண்டா

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை : புதன்   : கிழமை அதிபதி புதன் மிக நன்றாக இருந்தாலும் குரு, ராகு எதிர்ப்பு என்பதாலும் முக்கியமாக 5ம் இடம் பாதிக்கும் என்பதாலும் பெரியோர் ஆசிகள் பெற்று எதையும் செய்யலாம், புதிய வேலைக்கு, உயர்கல்விக்கு, குழந்தை வேண்டி, கணக்கு ஆரம்பிக்க போன்ற செயல்களுக்கு ஓரளவு நன்மை உண்டாகும், இருந்தாலும் சற்று கவனமுடன் செயல்படுவது நலம்.

 

திதி : வளர்பிறை பிரதமை (51.52 நாழிகை) (அதிபதி சூரியன்) இரவு 03.00  மணி வரை பின் வளர்பிறை த்விதீயை (அதிபதி சந்திரன்)

 

(திதி அதிபதி ராகு பகை பலம், மௌனம், தியானம், தான தர்மம் செய்தல் பெரியோரை வணங்குதல், புது முயற்சிகளை ஒத்திவைத்தல் இன்று நலம் தரும். பெற்றோர் முன்னோர் வழிபாடு நலம் தரும். முடிந்தவரை அன்னதானம் செய்யவும்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை பிரதமை  திதி

 

 

நக்ஷத்திரம் : கேட்டை (05.42 நாழிகை) காலை 08.58 மணி வரை  (அதிபதி புதன்), பின் மூலம்  (அதிபதி கேது) – பணம், ஷேர்மார்கெட், திருமணம் இவற்றிலான செயல்பாடுகள் ஓரளவு நன்மை தரும்

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: சூலம் (15.30 நாழிகை) பிற்பகல் 12.29  மணிவரை (அதிபதி குரு), பின் கண்ட யோகம் (அதிபதி சனி)

(யோக அதிபதிகள் ஓரளவு நன்று, கல்வி, புது வேலைக்கு மனு, காவல் துறை கடை நிலை ஊழியர் வருமானம் இவற்றிலான முயற்சிகள் வெற்றி பெறும், வீடு வாகன சம்பந்தம் யோசித்து செயல்படுவது நலம் தரும்)

 

கரணம் : கிம்ஸ்துக்னம் (24.15 நாழிகை) பிற்பகல் 15.59 மணி வரை (அதிபதி சூரியன்), பின் பவம்  (அதிபதி சூரியன்) கரணம் (27.32 நாழிகை) இரவு 03.00 மணி வரை, பின் பாலவம் கரணம் (அதிபதி சந்திரன்)

 

(கரண அதிபதிகள் சுமார், தடைகள் அதிகம் இருக்கும் கவனம் தேவை.)

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் காலை 08.58 மணி வரை, பின் மரண யோகம்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பரணி காலை 08.58 மணி வரை பின் கார்த்திகை     

 

ராகு காலம் : பிற்பகல் 11.54 மணி முதல் பிற்பகல் 01.18 மணி வரை

எமகண்டம் : காலை 07.41 மணி முதல் காலை 09.06  மணி வரை

குளிகை : பகல் 10.30  மனி முதல் பிற்பகல் 11.54  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 06.17  மணி முதல் காலை 07.40 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.31 மணி முதல் பிற்பகல் 12.16  மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 04.33 மணி முதல் மாலை 06.04 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

326.03

5.43

7.03

50.09

வலுவற்ற தன்மை

சந்திரன்

495.90

8.27

1.47

55.48

வலுவற்ற தன்மை

செவ்வாய்

348.33

5.81

8.01

36.26

சுமார்

புதன்

637.87

10.63

38.47

17.74

மிக நன்று

வியாழன்

356.53

5.94

38.35

19.44

 நன்று

வெள்ளி

289.82

4.83

13.43

41.71

சுமார்

சனி

420.52

7.01

24.42

35.57

சுமார்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.17 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

06.17-07.17

சூரியன்

 

06.17-07.17

சந்திரன்

07.17-08.17

சுக்ரன்

இரவு

07.17-08.17

சனி

08.17-09.17

புதன்

 

08.17-09.17

குரு

09.17-10.17

சந்திரன்

 

09.17-10.17

செவ்வாய்

10.17-11.17

சனி

 

10.17-11.17

சூரியன்

11.17-12.17

குரு

 

11.17-12.17

சுக்ரன்

12.17-01.17

செவ்வாய்

நடு இரவு

12.17-01.17

புதன்

பிற்பகல்

01.17-02.17

சூரியன்

 

01.17-02.17

சந்திரன்

02.17-03.17

சுக்ரன்

 

02.17-03.17

சனி

03.17-04.17

புதன்

 

03.17-04.17

குரு

மாலை

04.17-05.17

சந்திரன்

அதிகாலை

04.17-05.17

செவ்வாய்

05.17-06.17

சனி

 

05.17-06.17

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 04.23 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

04.23

06.35

 

ரிஷபம்

03.44

05.43

தனூர்

06.35

08.42

 

மிதுனம்

05.43

07.58

மகரம்

08.42

10.37

 

கடகம்

07.58

10.06

கும்பம்

10.37

12.18

 

சிம்மம்

10.06

12.10

மீனம்

12.18

01.58

 

கன்னி

12.10

02.12

மேஷம்

01.58

03.44

 

துலாம்

02.12

04.19

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...