திங்கள், 4 டிசம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை - 05.12.2023 - மஹாதேவாஷ்டமி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-23.44) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று : செவ்வாய்கிழமை - மஹாதேவாஷ்டமி

 

ஸ்ரீசோபகிருது வருஷம் கார்த்திகை  மாதம் 19ம் நாள் (05.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, மார்கசீரம்,டிசம்பர்  மாதம். விருச்சிக மாதம்

 

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.12.41 மணிக்கு (IST 06.22.17 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.27.50 மணிக்கு (IST 05.37.26 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  சிம்ம ராசியில் நாள் முழுவதும்    

விருச்சிகம்  லக்ன இருப்பு : 02.13 நாழிகை (00.53 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.07 நாழிகை (11.15  மணிகள்)

 


 

வ்யதீபாதா

ராகு, (குரு),தூமா,காலா

 

 

 

சனி, மாந்தி, குளிகன்

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

யமகண்டா

சந்திரன்

 புதன்,அர்த்தப்ரஹரணா

 லக்னம், சூரியன், செவ்வாய்,ம்ருத்யூ

கேது, உபகேது, சுக்ரன், இந்திரச்சப்பா

  பரிவேஷா

 

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன், சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.10 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

சம நிலை

சூரியன்

விருச்சிகம்

தனூர்

கேட்டை

 1

சம நிலை

சந்திரன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

மிக நட்பு

செவ்வாய்

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

ஆட்சி-அஸ்

புதன்

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

குரு -வக்ரம்

மேஷம்

சிம்மம்

பரணி

1

சம நிலை

சுக்ரன்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

ஆட்சி

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

சம நிலை

குளிகன்

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

தூமா

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

நட்பு

வ்யதீபாதா

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

பரிவேஷா

கன்னி

கன்னி

சித்திரை

2

பகை

இந்திரச்சப்பா

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

உபகேது

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

காலா

மேஷம்

கன்னி

பரணி

2

பகை

ம்ருத்யூ

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சமநிலை

அர்தப்ரஹரணா

தனுர்

கன்னி

பூராடம்

2

பகை

யமகண்டா

மகரம்

மீனம்

உத்திராடம்

4

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிழமை :  செவ்வாய்  : கிழமை அதிபதி செவ்வாய் பலவீனமாக யுத்தம் செய்ய தூண்டும், பகைவர் தொல்லை இருக்கும். முயற்சிகளில் ஒரு தேக்கம் இருக்கும் கவனத்துடன் செயல்படுவது நலம்.

 

திதி : தேய்பிறை அஷ்டமி (45.38 நாழிகை) (அதிபதி ராகு) இரவு 12.28  மணி வரை பின் தேய்பிறை நவமி (அதிபதி சூரியன்)

 

(திதி அதிபதிகள் ராகு,சூரியன் இருவரும் எதிர்ப்புகளை தருவர், அரசு சம்பந்தப்பட்ட வேலைகளை ஒத்திவைப்பது நலம் தரும், தெளிவற்ற நிலை இருக்க்கும், செயல்களை ஒத்திப்போடுவது நலம் தரும், வடக்கு நோக்கி பயணம் செய்வதும் துக்கத்தை தரும். கவனம் தேவை)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அஷ்டமி  திதி

 

 

நக்ஷத்திரம் : பூரம் (44.52 நாழிகை) இரவு 01.10 மணி வரை  (அதிபதி சுக்ரன்), பின் உத்திரம்  (அதிபதி சூரியன்)

 

இன்று முதல் நக்ஷத்திர அதிபதி சுக்ரன் சுமார், அடுத்தது சூரியன் சுமார்.

 

(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

 

யோகம்: விஷ்கம்ப (30.08 நாழிகை) மாலை 06.16  மணிவரை (அதிபதி சனி), பின் ப்ரீதி யோகம் (அதிபதி புதன்)

(யோக அதிபதிகளில் சனி அவ்வளவு சிலாக்கியமில்லை, வீடு சம்பந்த விஷயங்களை காவல்துறை, வழக்குகள் பஞ்சாயத்துகளை ஒத்தி வைப்பது நலம் தரும், மாலையில் புதன் ஓரளவு நன்று ஆனாலும் பயணத்தில் கவனம்)

 

கரணம் : பாலவ (12.22 நாழிகை) பகல் 11.10 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவ (அதிபதி செவ்வாய்) கரணம் (33.16 நாழிகை) இரவு 12.28 மணி வரை, பின் தைத்துல கரணம்

 

(கரண அதிபதிகள் சந்திரன் ஓரளவு நன்று ஆனாலும் செவ்வாயின் தாக்கம், சந்திரனுக்கு ராகுவின் தாக்கமும் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும், கேலி கிண்டல் வேண்டாம் அரசுக்கு எதிரான செயல்பாடுகளை தவிர்ப்பது நலம் தரும்.)

 

அம்ருதாதி யோகம் :   சித்த  யோகம் இரவு 12.28 மனி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  திருவோணம் இரவு 12.28 மணி வரை பின் அவிட்டம்    

 

ராகு காலம் : பிற்பகல் 02.39 மணி முதல் மாலை 04.03 மணி வரை

எமகண்டம் : காலை 09.01 மணி முதல் பகல் 10.26  மணி வரை

குளிகை : பிற்பகல் 11.50 மனி முதல் பிற்பகல் 01.15  மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 04.12  மணி முதல் மாலை 06.12 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 01.43 மணி முதல் பிற்பகல் 02.28 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 07.08 மணி முதல் காலை 08.56 மணி வரை, இரவு 01.37 மணி முதல் இரவு 03.24 மணி வரை

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது

சூரியன்

323.45

5.39

8.76

50.37

வலுவற்ற தன்மை

சந்திரன்

352.67

5.88

27.85

31.90

ஓரளவு நன்று

செவ்வாய்

472.93

7.88

5.16

38.09

பகை வலு

புதன்

518.33

8.64

35.78

23.46

மிக நன்று

வியாழன்

417.91

6.97

40.06

17.44

மிக நன்று

வெள்ளி

324.04

5.40

9.92

42.01

சுமார்

சனி

415.20

6.92

25.69

34.19

பரவாயில்லை

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.12 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

06.12-07.12

சனி

 

06.12-07.12

சூரியன்

07.12-08.12

குரு

இரவு

07.12-08.13

சுக்ரன்

08.12-09.12

செவ்வாய்

 

08.13-09.13

புதன்

09.12-10.12

சூரியன்

 

09.13-10.13

சந்திரன்

10.12-11.12

சுக்ரன்

 

10.13-11.13

சனி

11.12-12.12

புதன்

 

11.13-12.13

குரு

12.12-01.12

சந்திரன்

நடு இரவு

12.13-01.13

செவ்வாய்

பிற்பகல்

01.12-02.12

சனி

 

01.13-02.13

சூரியன்

02.12-03.12

குரு

 

02.13-03.13

சுக்ரன்

03.12-04.12

செவ்வாய்

 

03.13-04.13

புதன்

மாலை

04.12-05.12

சூரியன்

அதிகாலை

04.13-05.13

சந்திரன்

05.12-06.12

சுக்ரன்

 

05.13-06.13

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம் லக்னம்.அதிகாலை 04.51 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

விருச்சிகம்

04.51

07.06

 

ரிஷபம்

04.15

06.14

தனூர்

07.06

09.13

 

மிதுனம்

06.14

08.28

மகரம்

09.13

11.08

 

கடகம்

08.28

10.37

கும்பம்

11.08

12.49

 

சிம்மம்

10.37

12.41

மீனம்

12.49

02.28

 

கன்னி

12.41

02.43

மேஷம்

02.28

04.15

 

துலாம்

02.43

04.47

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மதுரகாளியம்மன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...