ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-24.95)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : சனிக்கிழமை –
தனூர் சூரியன் இரவு 09.22 மணிக்கு, திருவோண
விரதம் ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் (16.12.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, மார்கசீரம்,டிசம்பர்
மாதம். விருச்சிக மாதம் |
|
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.18.49 மணிக்கு (IST 06.28.25 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.31.43 மணிக்கு (IST 05.41.29 PM) (latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”) சந்திரன்: மகர ராசியில் நாள்முழுவதும் விருச்சிகம்
லக்ன இருப்பு : 00.13 நாழிகை (00..05 மணி) பகல் பொழுது (அகஸ்) : 28.00 நாழிகை (11.12 மணிகள்) |
|
வ்யதீபாதா, ராகு,ம்ருத்யூ |
(குரு),தூமா,அர்த்தப்ரஹரணா |
யமகண்டா |
|
|
சனி |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
சந்திரன்,காலா |
|
||
|
(புதன்),மாந்தி,குளிகன்,லக்னம்,சூரியன் |
செவ்வாய், உபகேது |
சுக்ரன், இந்திரச்சப்பா |
பரிவேஷா, கேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, புதன்,
சூரியனின் உபகிரஹங்கள் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.18
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
நட்பு |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
ஆட்சி |
|
புதன் - வக்ரம் |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
சுக்ரன் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
ஆட்சி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
மாந்தி |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
சம நிலை |
|
குளிகன் |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
தூமா |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
சம நிலை |
|
பரிவேஷா |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
சம நிலை |
|
உபகேது |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
காலா |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
3 |
சமநிலை |
|
அர்தப்ரஹரணா |
மேஷம் |
மிதுனம் |
அஸ்வினி |
3 |
பகை |
|
யமகண்டா |
ரிஷபம் |
மகரம் |
கார்த்திகை |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
|
கிழமை : சனி : கிழமை அதிபதி சனி ஓரளவு நன்று, மேலும் புதன்
வலிவாக இருப்பது தன யோகத்தை தரும், எதிர்பாராத பண வரவு, கடை நிலை ஊழியர்கள், கூலித்தொழிலாளர்களுக்கு
மகிழ்ச்சி உண்டாகும், பெரிய சங்கடங்கள் இருக்காது, காவலர், உளவுத்துறை உற்சாகம் அடையும்,
பொதுவில் பெரிய சங்கடங்கள் இன்று இல்லை |
திதி : வளர்பிறை சதூர்த்தி
(34.13 நாழிகை) (அதிபதி புதன்) இரவு 07.51 மணி வரை பின் வளர்பிறை பஞ்சமி (அதிபதி குரு)
(திதி அதிபதி புதன் இரவு
07.51 மணி வரை, பின் குரு இருவருமே சுப நிலையில் உங்களின் புது யோசனைகளை, குழந்தைக்கான
முயற்சி, சுப விரயங்கள் யாத்திரை திட்ட்டமிடல், அரசாங்க சம்பந்தமான விஷயங்கள் எல்லாமே
இன்று பலன் தரும். சுபமான நாள்)
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சதூர்த்தி திதி
தனூர் மாச தர்பணம்
இன்று செய்யவேண்டும்.
நக்ஷத்திரம் : திருவோணம் (50.37 நாழிகை) இரவு 02.33 மணி வரை (அதிபதி
சந்திரன்), பின் அவிட்டம் (அதிபதி செவ்வாய்)
இன்று ஸ்ரவண விரதம்
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: வ்யாகதம் (44.25 நாழிகை) இரவு 12.04
மணிவரை (அதிபதி சுக்ரன்), பின் ஹர்ஷண யோகம்
(அதிபதி சூரியன்)
(யோக அதிபதிகள் வெகுசுமார், இருந்தாலும் ஓரளவு நன்மை உண்டாகும். கவனம்
தேவை )
கரணம் : வணிசை (09.30 நாழிகை) காலை 09.06 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம் (24.43 நாழிகை) இரவு 07.51 மணி
வரை, பின் பவ கரணம் (அதிபதி சூரியன்)
(கரண அதிபதிகளில்
சனி மட்டும் நன்மை தருவதாக அமையும், பண விஷயங்கள், திருமணம் போன்ற சுப முயற்சிகள் இன்று
நன்மை தரும்)
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
திருவாதிரை இரவு
02.33 மணி வரை பின் புனர்பூசம்
ராகு காலம் : காலை 09.07 மணி முதல் பகல் 10.31 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.19 மணி முதல் பிற்பகல் 02.43 மணி வரை
குளிகை : காலை
06.19 மனி முதல் காலை 07.43 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.40 மணி முதல் பிற்பகல் 01.18 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 06.19 மணி முதல் காலை 07.43 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 08.04 மணி முதல் காலை 09.32 மணி வரை, அதிகாலை 06.17 மணி
முதல் மறுநாள் காலை 07.46 மணி வரை
மேலே சிவப்புகலரில்
கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில்
கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
405.26 |
6.75 |
5.94 |
49.95 |
சுமார் |
|
சந்திரன் |
499.58 |
8.33 |
17.51 |
41.64 |
பரவாயில்லை |
|
செவ்வாய் |
299.71 |
5.00 |
8.90 |
35.56 |
கெடுதல் |
|
புதன் |
569.10 |
9.48 |
40.04 |
14.19 |
மிக நன்று |
|
வியாழன் |
388.82 |
6.48 |
38.41 |
20.13 |
நன்று |
|
வெள்ளி |
324.74 |
5.41 |
14.46 |
41.57 |
வெகு சுமார் |
|
சனி |
467.35 |
7.79 |
23.92 |
36.07 |
நன்று |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.18 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
06.18-07.18 |
புதன் |
|
06.19-07.19 |
|
குரு |
07.18-08.18 |
சந்திரன் |
இரவு |
07.19-08.19 |
|
|
செவ்வாய் |
08.18-09.18 |
சனி |
|
08.19-09.19 |
|
|
சூரியன் |
09.18-10.18 |
குரு |
|
09.19-10.19 |
|
|
சுக்ரன் |
10.18-11.18 |
செவ்வாய் |
|
10.19-11.19 |
|
|
புதன் |
11.18-12.18 |
சூரியன் |
|
11.19-12.19 |
|
|
சந்திரன் |
12.18-01.18 |
சுக்ரன் |
நடு இரவு |
12.19-01.19 |
|
|
சனி |
பிற்பகல் |
01.18-02.18 |
புதன் |
|
01.19-02.19 |
|
குரு |
02.18-03.18 |
சந்திரன் |
|
02.19-03.19 |
|
|
செவ்வாய் |
03.18-04.18 |
சனி |
|
03.19-04.19 |
|
|
சூரியன் |
மாலை |
04.18-05.18 |
குரு |
அதிகாலை |
04.19-05.19 |
|
சுக்ரன் |
05.18-06.19 |
செவ்வாய் |
|
05.19-06.19 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 04.11 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
04.11 |
06.23 |
|
ரிஷபம் |
03.32 |
05.31 |
|
06.23 |
08.30 |
|
மிதுனம் |
05.31 |
07.46 |
|
|
மகரம் |
08.30 |
10.24 |
|
கடகம் |
07.46 |
09.54 |
|
கும்பம் |
10.24 |
12.06 |
|
சிம்மம் |
09.54 |
11.58 |
|
மீனம் |
12.06 |
01.46 |
|
கன்னி |
11.58 |
02.00 |
|
மேஷம் |
01.46 |
03.32 |
|
துலாம் |
02.00 |
04.07 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக