ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-41.17)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : வெள்ளிக்கிழமை
– சதூர்த்தி விரதம் ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி மாதம் 30ம் நாள் (12.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:52:13 மணிக்கு (IST 06.01.49 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.09.13 மணிக்கு (IST 06.18.49 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: ரிஷபராசியில்
நாள்முழுவதும் மீன லக்ன
இருப்பு : 00.05 நாழிகை (00.02 மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.43 நாழிகை (12.17 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : மரண் யோகம் இரவு
10.40 மணி வரை, பிறகு சித்த யோகம் |
|
வாரசூலை : மேற்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பகல் 10.29 மணி முதல் – பிற்பகல் 12.01 மணி வரை |
|
எமகண்டம் : பிற்பகல்
03.05 மணி முதல் – மாலை 04.37 மணி வரை |
|
குளிகை : காலை 07.24 மணி முதல் – காலை 08.56 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : காலை 04.44 மணிமுதல் காலை 05.45 மணி வரை, அபிஜித் முகூர்த்தம் : பகல் 11.35 மணி முதல் பிற்பகல்
12.25 மணி வரை, கோதுளி முகூர்த்தம் : மாலை
04.52 மணி முதல் மாலை 05.58 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : காலை 08.20 மணி முதல் காலை 09.09 மணி வரை, பிற்பகல்
12.25 மணி முதல் பிற்பகல் 01.14 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 02.58 மணி முதல் மாலை 04.30 மணி வரை,
அதிகாலை 04.16 மணி முதல் காலை 05.51 மணி வரை (சனிக்கிழமை காலை) |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மீனம் |
04.13 |
05.51 |
|
கன்னி |
04.05 |
06.06 |
|
மேஷம் |
05.51 |
07.39 |
|
துலாம் |
06.06 |
08.09 |
|
ரிஷபம் |
07.39 |
09.41 |
|
விருச்சிகம் |
08.09 |
10.22 |
|
மிதுனம் |
09.41 |
11.52 |
|
தனூர் |
10.22 |
12.31 |
|
கடகம் |
11.52 |
02.02 |
|
மகரம் |
12.31 |
02.24 |
|
02.02 |
04.05 |
|
கும்பம் |
02.24 |
04.09 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப
செயல்களுக்கு ஏற்றது.
இன்றய நாளின் தன்மை
: பரவாயில்லை நாள்
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
1 நன்று |
|
ஜீவன் (உயிர்) |
½ - சுமார் |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம் : அசுப யோகம் நல்ல பலன் இல்லை
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய
பஞ்சாங்க நிலை: வெகு
சுமார்
இன்றய
நாள் (வாரம்) : வெள்ளிக்கிழமை – அதிபதி சுக்ரன்
கிழமை
அதிபதி சுக்ரனின் பலம் விவரங்கள்
|
சுக்ரன் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
மீனம் |
குரு |
429.27 |
நட்பு |
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
உத்திரட்டாதி - 4 |
சனி |
337.58 |
ஆட்சி |
|
சுக்ரன் பலம் |
ஷட்பலம் |
525.71 |
நட்பு |
|
|
உங்களுக்கு சுக்ரன் தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
20.49 |
நன்று |
|
|
கஷ்டபலம் |
14.24 |
சிரமம் |
||
|
சுபமான செயல்கள் |
கேளிக்கை, பெண் சம்பந்தம், திருமணம் போன்ற விஷயங்களில் ஓரளவு நன்மை, யோசித்து
செயல்படவும், கவனம் தேவை |
|||
|
கவனமான
செயல்கள் |
முதலீடுகள்,
ஷேர்மார்கெட் தவிர்க்கவும், கலைத்துறை, மீடியா போன்றவற்றில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்தில்
அக்கறை, பெண்கள் தங்கள் ஆரோக்கியம், பாதுகாப்பில் அதிக கவனம் |
|||
இன்றய
திதி (வளர்பிறை) -
சதூர்த்தி திதி (17.58 நாழிகை) பிற்பகல் 01.03 மணி வரை, பின் பஞ்சமி திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
சதூர்த்தி |
புதன் |
514.44 |
நட்பு |
ஓரளவு சாதகம் இருந்தாலும் கவனம் |
|
பஞ்சமி |
குரு |
429.27 |
நட்பு |
பரவாயில்லை வாக்குவாதம் தவிர்க்கவும், ப்ரார்த்தனை நலம் |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : சதூர்த்தி
(வாக்கிய பஞ்சாங்கப்படி) |
||||
இன்றய நக்ஷத்திரம் :
ரோஹிணி (47.57
நாழிகை) இரவு 10.40
மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் ம்ருகசீரிடம் நக்ஷத்திரம் (அதிபதி
செவ்வாய்)
இன்று நல்ல பலன்கள்
பெறும் நக்ஷத்திரங்கள் :
இரவு 10.40 மணி வரை : அஸ்வினி,கார்த்திகை,மிருகசீரிடம்,திருவாதிரை,பூசம்,மகம்,
உத்திரம்,சித்திரை,அனுஷம்,மூலம்,உத்திராடம்,அவிட்டம்,சதயம்,உத்திரட்டாதி
இரவு 10.40க்கு
மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : பரணி,ரோஹிணி,திருவாதிரை, புனர்பூசம்,ஆயில்யம்,பூரம்,ஹஸ்தம்,ஸ்வாதி,கேட்டை,பூராடம்,திருவோணம்,சதயம்,
பூரட்டாதி,ரேவதி
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய சந்திராஷ்டமம் : ஸ்வாதி இரவு
10.40 மணி வரை, பின் விசாகம்
இன்றய
யோகம் :
சௌபாக்யம் யோகம் (41.02 நாழிகை) இரவு 10.17 மணி வரை பின் சோபனம் யோகம்
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
சௌபாக்யம் |
சுக்ரன் |
525.71 |
நட்பு |
அரசாங்க வேலைகளில் நன்மை, பெரியோர் ஆசிகள், கேளிக்கை, புதிய உத்தியோக முயற்சி
சாதகம் என இருந்தாலும் கவனம் தேவை |
|
சோபனம் |
சூரியன் |
471.84 |
நட்பு |
இன்றய
கரணம் :
விஷ்டி கரணம் (17.58 நாழிகை) பிற்பகல் 01.03 மணி வரை,
பின் பவ கரணம் (28.20 நாழிகை) இரவு 12.23 மணி வரை, பின் பாலவம் கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
விஷ்டி |
சனி |
337.58 |
ஆட்சி |
அரசாங்க விஷயங்களில் நன்மை, பெரியோர்கள் ஆசிகள், தெய்வ அனுகூலம், இன்று மௌனம்
நலம் |
|
பவம் |
சூரியன் |
471.84 |
நட்பு |
|
|
பாலவம் |
சந்திரன் |
461.91 |
நட்பு |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
பரவாயில்லை என்பது போல இன்றய நாள் இருக்கும்.
அரசாங்கத்துக்கும் ஆள்வோருக்கும் ஓரளவு நன்மை இருக்கும், இன்று அரசு சம்பந்தமான வேலைகளில்
நல்ல பலன் கிட்டும். மற்றபடி கலைத்துறை,சமூக நலம், மருத்துவம் இந்த துறையில் இருப்போர்
தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், பெண்கள் தங்கள் ஆரோக்கியம்
பயண பாதுகாப்பு இவற்றில் கவனம், பொதுவாக நல்லது கெடுதல் இரண்டும் கலந்து வருவதால்
அதிக கவனம் எடுத்து செயல்படுவது நலம், வாக்குவாதம் தவிர்க்கவும். பெரியோர்கள் ஆலோசனை
நன்மை தரும்.
|
ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன்,(புதன்) |
குரு,குளிகன் |
பரிவேஷா,மாந்தி,சந்திரன் |
காலா |
|
சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
தூமா,ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா |
||
|
|
வ்யதீபாத |
|
கேது,யமகண்டகா |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.52
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
29:40:19 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
சூரியன் |
29:32:45 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
சந்திரன் |
13:41:52 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
22:31:58 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
பகை |
|
புதன் - வக்ரம் |
29:25:48 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
அஸ்தங்கா |
|
குரு |
26:43:08 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
சுக்ரன் |
15:25:15 |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
சனி |
21:44:54 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:32:28 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:32:28 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
07:35:46 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
நட்பு |
|
குளிகன் |
25:34:14 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நடுநிலை |
|
தூமா |
12:52:45 |
சிம்மம் |
கடகம் |
மகம் |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
17:07:15 |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
1 |
நட்பு |
|
பரிவேஷா - வக்ரம் |
17:07:15 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோகிணி |
3 |
நடுநிலை |
|
இந்திரச்சப்பா |
12:52:45 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
நடுநிலை |
|
உபகேது |
29:32:45 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
பகை |
|
காலா |
21:04:59 |
மிதுனம் |
மேஷம் |
புனர்பூசம் |
1 |
நட்பு |
|
ம்ருத்யூ |
03:35:38 |
சிம்மம் |
ரிஷபம் |
மகம் |
2 |
நடுநிலை |
|
அர்தப்ரஹரணா |
25:59:42 |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
நட்பு |
|
யமகண்டகா |
18:45:56 |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
பகை |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக சுக்ரனுக்கு 2ல் இருக்கும் குரு,குளிகன்,4ல் இருக்கும் காலா,
இவர்கள் சுக்ரனின் செயலில் குறுக்கீடு செய்து
சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல , 12ல் இருக்கும் சனி,செவ்வாய்,உபகேது,இந்திரச்சப்பா,
3ல் இருக்கும் பரிவேஷா,மாந்தி,சந்திரன், 9ல் இருக்கும் வ்யதீபாத இவர்கள் சுக்ரனின்
செயலை தடுக்கும். இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும்
பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சுக்ரன் |
காலை |
05.52-06.52 |
செவ்வாய் |
|
05.51-06.51 |
|
புதன் |
06.52-07.52 |
சூரியன் |
இரவு |
06.51-07.51 |
|
|
சந்திரன் |
07.52-08.52 |
சுக்ரன் |
|
07.51-08.51 |
|
|
சனி |
08.52-09.52 |
புதன் |
|
08.51-09.51 |
|
|
குரு |
09.52-10.52 |
சந்திரன் |
|
09.51-10.51 |
|
|
செவ்வாய் |
10.52-11.52 |
சனி |
|
10.51-11.51 |
|
|
சூரியன் |
11.52-12.52 |
குரு |
நடு இரவு |
11.51-12.51 |
|
|
சுக்ரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
செவ்வாய் |
|
12.51-01.51 |
|
புதன் |
01.52-02.52 |
சூரியன் |
|
01.51-02.51 |
|
|
சந்திரன் |
02.52-03.51 |
சுக்ரன் |
|
02.51-03.51 |
|
|
சனி |
மாலை |
03.51-04.51 |
புதன் |
அதிகாலை |
03.51-04.51 |
|
குரு |
04.51-05.51 |
சந்திரன் |
|
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கமலவல்லித்தாயார்
சமேத ஸ்ரீஸ்ரீநிவாசபெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக