செவ்வாய், 2 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம் : புதன்கிழமை - பங்குனி மாதம் 21ம் தேதி - 03.04.2024

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-39.93) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : புதன்கிழமை – கவன நாள்    

ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி  மாதம் 21ம் நாள் (03.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:57.58 மணிக்கு (IST 06.07.34 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.24 மணிக்கு (IST 06.18.00 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  மகர ராசியில் நாள்முழுவதும்

மீன  லக்ன இருப்பு : 01.15 நாழிகை (00.30மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.27 நாழிகை (12.11  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் இரவு 07.41 மணி வரை, பின்சித்தயோகம்

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பிற்பகல் 12.03 மணி முதல் – பிற்பகல் 01.34 மணி வரை

எமகண்டம் : காலை 07.29 மணி முதல் - காலை 09.01 மணி வரை

குளிகை : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.03 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  இல்லை, அபிஜித் முகூர்த்தம் : நன்றாக இல்லை, கோதுளி முகூர்த்தம் : மாலை 05.02 மணி முதல் மாலை 06.05 மணி வரை

கெடுதல் நேரம் : பகல் 11.39 மணி முதல் பிற்பகல் 12.28 மணிவரை

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)   இரவு 11.26 மணி முதல் இரவு 12.56 மணி வரை )

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மீனம்

04.50

06.29

 

கன்னி

04.22

06.43

மேஷம்

06.29

08.16

 

துலாம்

06.43

08.46

ரிஷபம்

08.16

10.18

 

விருச்சிகம்

08.46

10.59

மிதுனம்

10.18

12.29

 

தனூர்

10.59

01.08

கடகம்

12.29

02.39

 

மகரம்

01.08

03.01

சிம்மம்

02.39

04.42

 

கும்பம்

03.01

04.46

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது. இன்று இல்லை

 

 இன்றய நாளின் தன்மை : சுமார்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

1  நன்று

ஜீவன் (உயிர்)

½ சுமார்

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் :  அசுப தன்மை சுப செயல்கள் விலக்கத்தக்கது

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

 

 

 

இன்றய பஞ்சாங்க நிலை: வெகு சுமார்

 

இன்றய நாள் (வாரம்) :  புதன்கிழமை – அதிபதி புதன்

கிழமை அதிபதி செவ்வாயின் பலம் விவரங்கள்

புதன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

மேஷம்

செவ்வாய்

386.42

பகை

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

அஸ்வினி 2

கேது

370.21

பகை

புதன்  பலம்

ஷட்பலம்

548.98

நட்பு

உங்களுக்கு புதன்  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

9.51

இல்லை

கஷ்டபலம்

49.56

கஷ்டம்

சுபமான செயல்கள்

புதிய திட்டங்களை ஒத்திப்போடுவது நலம், எதிர்ப்புகள் இருக்கும், அமைதி ப்ரார்த்தனை  நன்மை தரும், யோசித்து செயல்படவும்

கவனமான செயல்கள்

கடன் தொல்லை, மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு, சண்டை தவிர்க்க மௌனம் நலம் தரும். ப்ரார்த்தனை நன்மை தரும்

 

 

இன்றய திதி (தேய்பிறை)  - நவமி திதி (30.55 நாழிகை)  மாலை 06.20 மணி வரை, பின் தசமி திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

நவமி

சூரியன்

409.13

நட்பு

ஓரளவு நன்மை யோசித்து செயல்படுவது நலம்

தசமி

சந்திரன்

437.76

நட்பு

பயணம் தவிர்க்கவும்,

இன்றய ஸ்ரார்த்த திதி :  திதித்வயம் (வாக்கியம் படி) – இரண்டு திதிகளும்

 

 

இன்றய நக்ஷத்திரம் :

 உத்திராடம் (34.17 நாழிகை)  இரவு 07.41 மணி வரை (அதிபதி சூரியன்) பின் திருவோணம் நக்ஷத்திரம் (அதிபதி சந்திரன்)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

இரவு 07.41 மணி வரை :  பரணி,ரோஹிணி,,புனர்பூசம்,ஆயில்யம்,பூரம்,ஹஸ்தம்,சித்திரை,விசாகம், கேட்டை,பூராடம்,திருவோணம்,அவிட்டம்,பூரட்டாதி,ரேவதி

 

இரவு 07.41 க்கு மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : அஸ்வினி,கார்த்திகை,மிருகசீரிடம், பூசம்,மகம்,உத்திரம்,சித்திரை,ஸ்வாதி,அனுஷம்,மூலம்,உத்திராடம்,அவிட்டம்,சதயம், உத்திரட்டாதி

 

மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

இன்றய சந்திராஷ்டமம் : மிருகசீரிடம் இரவு 07.41 மணி வரை, பின் திருவாதிரை

 

 

 

இன்றய யோகம் :

சிவ யோகம் (15.58 நாழிகை) பிற்பகல் 12.21 மணி வரை  பின் சித்த யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

சிவ

புதன்

548.98

நட்பு

எதிலும் ஒருகவனம் தேவை

சித்த

கேது

370.21

பகை

புதிய திட்டங்கள் தவிர்க்கவும்

 

 

இன்றய கரணம் :

தைத்துலம் கரணம் (06.32 நாழிகை) காலை 07.15 மணி வரை, பின் கரசை கரணம் (28.33 நாழிகை) மாலை 06.20 மணி வரை, பின் வணிசை கரணம் ( நாழிகை) அதிகாலை 05.17 மணி வரை, பின் பத்தரை கரணம்

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

தைத்துலம்

புதன்

548.98

நட்பு

மௌனம் நலம் தரும்

கரசை

குரு

390.65

நட்பு

எதிலும் ஒரு கவனம் தேவை

வணிசை

சுக்ரன்

393.08

உச்சம்

ஓரளவு நன்று, வெற்றி உண்டு

 

 

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

 

கவன நாள், எதிர்ப்புகள் அதிகம் இருக்கும், மன குழப்பம், செயல்களில் ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு, எதையும் யோசித்து நல்ல ஆலோசனைப்படி செயல்படுவது நன்மை தரும். பெரியோர்கள் ஆசீர்வாதம், இறைவனை ப்ரார்த்தனை செய்வது, அன்னதானம், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவை நன்மை தரும், மௌனம் நலம் தரும்.

 

 

ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன்

 குரு,புதன்,அர்த்தப்ரஹரணா,யமகண்டகா

பரிவேஷா

குளிகன்,மாந்தி

சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலா

சந்திரன்

தூமா

 

வ்யதீபாத

 

  கேது,ம்ருத்யூ

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,

இந்திரச்சாப்பா உபகேது, செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.58 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

21:00:25

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

சூரியன்

20:41:52

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

சந்திரன்

02:01:10

மகரம்

மகரம்

உத்திராடம்

2

நட்பு

செவ்வாய்

15:32:16

கும்பம்

கும்பம்

சதயம்

3

பகை

புதன்

04:05:16

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

குரு

24:44:14

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

 நட்பு

சுக்ரன்

04:18:26

மீனம்

சிம்மம்

உத்திரட்டாதி

1

உச்சம்

சனி

20:46:25

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:33:49

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:33:49

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

13:42:38

மிதுனம்

கும்பம்

திருவாதிரை

3

சம நிலை

குளிகன்

03:14:07

மிதுனம்

துலாம்

மிருகசீரிடம்

3

சம நிலை

தூமா

04:01:52

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

நட்பு

வ்யதீபாதா

25:58:08

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

சம நிலை

பரிவேஷா

25:58:08

ரிஷபம்

சிம்மம்

மிருகசீரிடம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

04:01:52

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

சம நிலை

உபகேது

20:41:52

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

சம நிலை

காலா

25:29:52

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

நட்பு

ம்ருத்யூ

09:55:34

கன்னி

மீனம்

உத்திரம்

4

பகை

அர்தப்ரஹரணா

04:14:56

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

பகை

யமகண்டகா

29:36:38

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

நட்பு

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  புதனுக்கு 2ல் இருக்கும் பரிவேஷா, 4ல் இருக்கும் காலா, 11ல் இருக்கும் சனி, உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா  இவர்கள் புதனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல 3ல் இருக்கும் குளிகன்,மாந்தி, 12ல் இருக்கும் ராகு,சூரியன்,சுக்ரன், 10ல் இருக்கும் சந்திரன், இவர்கள் புதனின் செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.58 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.58-06.58

சூரியன்

 

05.58-06.58

சந்திரன்

06.58-07.58

சுக்ரன்

இரவு

06.58-07.58

சனி

07.58-08.58

புதன்

 

07.58-08.58

குரு

08.58-09.58

சந்திரன்

 

08.58-09.58

செவ்வாய்

09.58-10.58

சனி

 

09.58-10.58

சூரியன்

10.58-11.58

குரு

 

10.58-11.58

சுக்ரன்

11.58-12.58

செவ்வாய்

நடு இரவு

11.58-12.18

புதன்

பிற்பகல்

12.58-01.58

சூரியன்

 

12.18-01.58

சந்திரன்

01.58-02.58

சுக்ரன்

 

01.58-02.58

சனி

02.58-03.58

புதன்

 

02.58-03.58

குரு

மாலை

03.58-04.58

சந்திரன்

அதிகாலை

03.58-04.58

செவ்வாய்

04.58-05.58

சனி

 

04.58-05.58

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம் இன்று அவ்வளவு நன்றாக இல்லை

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஜனகவல்லித்தாயார்  சமேத கோதண்டராமர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...