வெள்ளி, 26 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம் : சனிக்கிழமை - சித்திரை மாதம் 14ம் தேதி - 27.04.2024 - சங்கடஹர சதூர்த்தி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-43.23) ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல்  டைமுக்கு கணித்தது. (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : சனிக்கிழமை – சங்கடஹர சதூர்த்தி     

ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 14ம் நாள் (27.04.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,வைசாகம்,ஏப்ரல் மாதம். மேஷ  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:43.57 மணிக்கு (IST 05.53.33 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.11.14 மணிக்கு (IST 06.20.50 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  விருச்சிக ராசியில் இரவு 02.12 மணி வரை பின் தனூர் ராசியில்  

மேஷ  லக்ன இருப்பு : 02.22 நாழிகை (00.57 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.10  நாழிகை (12.28  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள்முழுவதும்

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : காலை 08.51 மணி முதல் –பகல் 10.25 மணி வரை

எமகண்டம் :  பிற்பகல் 01.31 மணி முதல் பிற்பகல் 03.04 மணி வரை

குளிகை : காலை 05.44 மணி முதல் 07.17 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.35 மணி முதல் - காலை 05.40 மணி வரை

அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12 மணி முதல் -  பிற்பகல் 01.30 மணி வரை

கோதூளி முகூர்த்தம் : மாலை 05.00 மணி முதல் மாலை 06.43 மணி வரை

கெடுதல் நேரம் : காலை 05.44 மணி முதல் – காலை 07.24 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  காலை 07.10 மணி முதல் -  காலை 08.49 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மேஷம்

4.54

06.41

 

துலாம்

05.14

07.15

ரிஷபம்

06.41

08.41

 

விருச்சிகம்

07.15

09.27

மிதுனம்

08.41

10.54

 

தனூர்

09.27

11.38

கடகம்

10.54

01.05

 

மகரம்

11.38

01.41

சிம்மம்

01.05

03.12

 

கும்பம்

01.41

03.23

கன்னி

03.08

05.10

 

மீனம்

03.23

04.50

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : மிக நல்ல நாள்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

1 – மிக நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் : மிக நன்று

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

இன்றய பஞ்சாங்க நிலை: மிக நன்று

 

இன்றய நாள் (வாரம்) : சனிக்கிழமை – அதிபதி சனி

கிழமை அதிபதி சனியின் பலம் விவரங்கள்

சனி

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

கும்பம்

சனி

435.99

ஆட்சி

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

பூரட்டாதி - 1

குரு

447.89

நட்பு

சனியின் பலம்

ஷட்பலம்

435.99

ஆட்சி

உங்களுக்கு சனி தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

17.62

சுமார்

கஷ்டபலம்

42.32

கெடுதல்

 

இன்றய கிழமை அதிபதியின் நிலை : சனி அமர்ந்திருக்கும் கும்ப வீட்டுக்கு ராகுவும் ஒரு அதிபதி அவர் பலம், சுபம், சனி ஆட்சி பலம், சுப திருஷ்டி பலம், கீழ்நிலை ஊழியர், மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் நன்மை உண்டாகும் நிலம்,வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துகளில் சாதக தீர்ப்பு வர வாய்ப்பு, இருந்தாலும் கடகம்,மகரம்,மீனம் லக்னம் மற்றும் ரிஷப கும்ப லக்ன நேரங்களில் மிக அதிக கவனம் தேவை, பயணம் தவிர்க்கவும். அரசாங்கத்துக்கு கெடுதல் உண்டாக வாய்ப்பு

 

இன்றய திதி (தேய்பிறை)  - த்ரிதீயை திதி (06.02 நாழிகை)  காலை 08.09 மணி வரை, பின் சதூர்த்தி திதி

இன்றய ஸ்ரார்த்த திதி :  சதூர்த்தி  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

திதி

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

திதி

அதிபதி

பலம்

நிலை

த்ரிதீயை

செவ்வாய்

387.04

நட்பு

சதூர்த்தி

புதன்

382.57

நட்பு

 

இன்றய நக்ஷத்திரம் :

கேட்டை (51.10 நாழிகை)  இரவு 02.12 மணி வரை (அதிபதி புதன்), பின் மூலம் (அதிபதி கேது)

 

இன்றய சந்திராஷ்டமம் : அஸ்வினி இரவு 02.12 மணி வரை பின் பரணி    

 

இன்றய யோகா :

பரிக யோகம் (43.55 நாழிகை) இரவு 11.19 மணி வரை  பின் சிவ யோகம்

 

யோகா

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

யோகா

அதிபதி

பலம்

நிலை

பரிக

சனி

435.99

ஆட்சி

சிவ

புதன்

382.57

நட்பு

 

 

இன்றய கரணம் :

பத்தரை கரணம் (06.02 நாழிகை) காலை 08.09 மணி வரை, பிறகு பவ கரணம் (30.13 நாழிகை) இரவு 08.14 மணி வரை பின் பாலவம் கரணம்  

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

கரணம்

அதிபதி

பலம்

நிலை

பத்தரை

சனி

435.99

ஆட்சி

பவம்

சூரியன்

486.89

நட்பு

 

இன்றய நாளில் செய்யத்தக்கது:

சனீஸ்வரனை வழிபட்டு நிலம், வீடு சம்பந்த வேலைகளை செய்யலாம், ஜாதகத்தில் சனி பலமுள்ளவர்கள், அரசாங்க வேலைக்கு சேருதல், தலைமை பதவி ஏற்றால் போன்றவற்றை இன்று செய்யலாம். ஜாதகத்தில் சனி பலவீனம் அல்லது பகை பெற்றால் மௌனம் மேலே லக்ன நேரம் கொடுத்துள்ளோம். அதில் பச்சை வண்ண நேரத்தில் செயல்களை செய்தால் நன்மை உண்டாகும், சிவப்பு வண்ண நேரங்கள் சாம்பல் வண்ண நேரங்கள் புதிய திட்டங்களை ஒத்திவைத்தல் நலம். இன்று அன்னதானம் மிக சிறந்த ஒன்று, விலங்குகள், பறவைகளுக்கும் உணவளித்தல், மரம் நடுதல், செடிகொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் நல்ல பலனை கொடுக்கும்.

 

 

ராகு,புதன்,உபகேது,செவ்வாய்

 லக்னம்,சூரியன்,சுக்ரன்,மாந்தி,குளிகன்

பரிவேஷா,குரு

காலா

சனி,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ம்ருத்யூ

 

தூமா,அர்த்தப்ரஹரணா

 

வ்யதீபாத,சந்திரன்

 

கேது,யமகண்டகா

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.43.57 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

14:19:03

மேஷம்

சிம்மம்

பரணி

1

நட்பு

சூரியன்

14:11:18

மேஷம்

சிம்மம்

பரணி

1

நட்பு

சந்திரன்

18:59:42

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

பகை

செவ்வாய்

04:08:49

மீனம்

சிம்மம்

உத்திரட்டாதி

1

நட்பு

புதன்

23:00:41

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

குரு

00:08:33

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

நடுநிலை

சுக்ரன்

03:54:58

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

சனி

23:13:34

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:26:43

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:26:43

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

26:59:06

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

நட்பு

குளிகன்

14:11:22

மேஷம்

சிம்மம்

பரணி

1

நட்பு

தூமா

27:31:18

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

02:28:42

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

பகை

பரிவேஷா - வக்ரம்

02:28:42

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

பகை

இந்திரச்சப்பா

27:31:18

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

நட்பு

உபகேது

14:11:18

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

நட்பு

காலா

12:24:46

மிதுனம்

மகரம்

திருவாதிரை

2

நட்பு

ம்ருத்யூ

25:08:53

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

நட்பு

அர்தப்ரஹரணா

17:33:46

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

யமகண்டகா

10:36:01

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

நட்பு

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சனிக்கு  2ல் இருக்கும் ராகு,புதன்,செவ்வாய்,உபகேது, 4ல் இருக்கும் பரிவேஷா,குரு  இவர்கள் சனியின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் உண்டு,  அதேபோல ,03ல் இருக்கும் சூரியன்,சுக்ரன்,10ல் இருக்கும் வ்யதீபாதா,சந்திரன் இவர்கள் சனியின் செயலை தடுக்கும். இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.43.57 மணிக்கு


ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.43-06.43

புதன்

 

05.43-06.43

குரு

06.43-07.43

சந்திரன்

இரவு

06.43-07.43

செவ்வாய்

07.43-08.43

சனி

 

07.43-08.43

சூரியன்

08.43-09.43

குரு

 

08.43-09.43

சுக்ரன்

09.43-10.43

செவ்வாய்

 

09.43-10.43

புதன்

10.43-11.43

சூரியன்

 

10.43-11.43

சந்திரன்

11.43-12.43

சுக்ரன்

நடு இரவு

11.43-12.43

சனி

பிற்பகல்

12.43-01.43

புதன்

 

12.43-01.43

குரு

01.43-02.43

சந்திரன்

 

01.43-02.43

செவ்வாய்

02.43-03.43

சனி

 

02.43-03.43

சூரியன்

மாலை

03.43-04.43

குரு

அதிகாலை

03.43-04.43

சுக்ரன்

04.43-05.43

செவ்வாய்

 

04.43-05.43

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கனகவல்லித்தாயார்  சமேத வைத்யவீரராகவப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...