வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம்: சனிக்கிழமை - சித்திரை மாதம் 07ம் தேதி - 20.04.2024

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-42.27) ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல் மீன் டைமுக்கு கணித்தது. (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : சனிக்கிழமை    

ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 07ம் நாள் (20.04.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மேஷ  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:47:33 மணிக்கு (IST 05.57.09 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.10.09 மணிக்கு (IST 06.19.45 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: சிம்ம ராசியில் மாலை 06.22 மணி வரை, பின் கன்னி ராசியில்

மேஷ  லக்ன இருப்பு : 03.22 நாழிகை (01.21 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.57 நாழிகை (12.23  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் பகல் 11.35 மணி வரை பின் மரண யோகம்

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : காலை 08.53 மணி முதல் – பகல் 10.26 மணி வரை

எமகண்டம் :  பிற்பகல் 01.32 மணி முதல் பிற்பகல் 03.05 மணி வரை

குளிகை : காலை 05.48 மணி முதல் காலை 06.37 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.30 மணி முதல், காலை 05.45 மணி வரை, அபிஜித் முகூர்த்தம் : இல்லை, கோதுளி முகூர்த்தம் : 05.47 மணி முதல் மாலை 06.47 மணி வரை

கெடுதல் நேரம் : காலை 05.48 மணி முதல் காலை 06.37 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  பிற்பகல் 12.03 மணி முதல் பிற்பகல் 01.51 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மேஷம்

05.21

07.08

 

துலாம்

05.36

07.41

ரிஷபம்

07.08

09.09

 

விருச்சிகம்

07.41

09.53

மிதுனம்

09.09

11.21

 

தனூர்

09.53

12.04

கடகம்

11.21

01.31

 

மகரம்

12.04

02.07

சிம்மம்

01.31

03.34

 

கும்பம்

02.07

03.49

கன்னி

03.34

05.36

 

மீனம்

03.49

05.16

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : நல்ல நாள்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

1 – மிக நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் : பகல் 11.35 வரை நன்று, அதன்பின் நன்றாக இல்லை

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

 

 

 

இன்றய பஞ்சாங்க நிலை: பரவாயில்லை

 

இன்றய நாள் (வாரம்) : சனிக்கிழமை – அதிபதி சனி

கிழமை அதிபதி சனியின் பலம் விவரங்கள்

சனி

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

 

இருக்கும் வீடு

கும்பம்

ராகு

438.27

நட்பு

 

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

பூரட்டாதி - 1

குரு

543.11

நட்பு

 

சனியின்  பலம்

ஷட்பலம்

421.92

ஆட்சி

 

உங்களுக்கு சனி  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

16.52

சுமார்

 

கஷ்டபலம்

43.23

கஷ்டம்

 

சுபமான செயல்கள்

கட்டுமானத்துறை, எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் ஓரளவு நன்மை உண்டு, மௌனம் நலம் தரும்

கவனமான செயல்கள்

வழக்கு, பஞ்சாயத்து விஷயங்களை ஒத்திவைப்பது நலம், வாக்குவாதம் தவிர்க்கவும், அரசாங்கம் அந்நிய சதியால் பாதிப்படைய வாய்ப்பு கவனம்

 

 

இன்றய திதி (வளர்பிறை)  - துவாதசி திதி (41.52 நாழிகை)  இரவு 10.33 மணி வரை, பின் த்ரையோதசி திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

துவாதசி

புதன்

410.65

அஸ்தங்கம்

எழுத்தர்,மீடியா,கல்வி, வங்கி, கருவூலம் இந்த இனங்களில் லாபம் உண்டு, யோசித்து செயல்படுவது நலம் தரும். தெய்வ தரிசனம் நன்மை, அமைதி பொறுமை அவசியம்

த்ரையோதசி

குரு

543.11

நட்பு

இன்றய ஸ்ரார்த்த திதி :  துவாதசி  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

 

இன்றய நக்ஷத்திரம் :

பூரம் (14.28 நாழிகை)  பகல் 11.35 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் உத்திரம் (அதிபதி சூரியன்)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

பகல் 11.35 மணி வரை : இல்லை

 

பகல் 11.35 மணிக்கு மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : பரணி,ரோஹிணி, மிருகசீரிடம்,புனர்பூசம்,ஆயில்யம்,பூரம்,ஹஸ்தம்,சித்திரை,விசாகம்,கேட்டை,பூராடம், திருவோணம், பூரட்டாதி,ரேவதி  

 

மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

இன்றய சந்திராஷ்டமம் : திருவோணம் பகல் 11.35 மணி வரை பின் அவிட்டம்   

 

இன்றய யோகம் :

துருவ யோகம் (38.45 நாழிகை) இரவு 10.21 மணி வரை  பின் வ்யாகாத யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

துருவ

கேது

361.12

பகை

பணவிஷயத்தில் கவனம், வாக்குவாதம் தவிர்க்கவும் புதிய முதலீடுகளை ஒத்திவைத்தல் நன்று, கேளிக்கை, சுற்றுலா நலம்

வ்யாகாத

சுக்ரன்

486.37

நட்பு

 

 

இன்றய கரணம் :

பவம் கரணம் (08.35 நாழிகை) காலை 09.14 மணி வரை, பிறகு பாலவ கரணம் (33.17 நாழிகை) இரவு 10.33 மணி வரை, பிறகு கௌலவ கரணம்  

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

பவம்

சூரியன்

501.90

உச்சம்

ஓரளவு நல்ல பலன்கள், கேளிக்கை, சுற்றுலா நன்மை தரும், பயணத்தில் கவனம்,பாதுகாப்பு அவசியம், வாக்குவாதம் தவிர்க்கவும்.

பாலவம்

சந்திரன்

329.76

நட்பு

கௌலவம்

செவ்வாய்

349.69

பகை

 

 

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

 

கெடுதல்கள் பெரிய அளவில் இல்லை எனினும், எதிலும் ஒரு கவனம், வாக்குவாதம் தவிர்க்கவும், வழக்கு பஞ்சாயத்து, புதிய முதலீடுகள், இவற்றை ஒத்திப்போடுவது நலம், கீழ்நிலை ஊழியரிடம் தன்மையாக நடந்து கொள்ளவும். அமைதி நிதானம், யோசித்து செயல்படுதல், பெரியோர் ஆலோசனை கேட்டு செயல்படுவது நன்மை தரும்.

 

 

 

ராகு,சுக்ரன்,(புதன்),உபகேது

 குரு,லக்னம்,சூரியன்,மாந்தி,குளிகன்

பரிவேஷா,

காலா

சனி,செவ்வாய்,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ம்ருத்யூ

 

தூமா,சந்திரன்,அர்த்தப்ரஹரணா

 

வ்யதீபாத

 

  கேது,யமகண்டகா

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.47.33 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

07:30:30

மேஷம்

மிதுனம்

அஸ்வினி

3

நட்பு

சூரியன்

07:22:16

மேஷம்

மிதுனம்

அஸ்வினி

3

உச்சம்

சந்திரன்

23:49:00

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

நட்பு

செவ்வாய்

28:44:07

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

பகை

புதன் - வக்ரம்

24:10:37

மீனம்

கும்பம்

ரேவதி

3

அஸ்தங்கா

குரு

28:31:47

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

 நட்பு

சுக்ரன்

25:17:21

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

சனி

22:33:43

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:33:50

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:33:50

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

20:26:18

மேஷம்

துலாம்

பரணி

3

பகை

குளிகன்

07:22:20

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

நடுநிலை

தூமா

20:42:16

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

09:17:44

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

பகை

பரிவேஷா - வக்ரம்

09:17:44

ரிஷபம்

மீனம்

கார்த்திகை

4

பகை

இந்திரச்சப்பா

20:42:16

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

நட்பு

உபகேது

07:22:17

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

காலா

06:36:06

மிதுனம்

விருச்சிகம்

மிருகசீரிடம்

4

நட்பு

ம்ருத்யூ

18:56:31

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

நட்பு

அர்தப்ரஹரணா

10:57:50

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

யமகண்டகா

03:44:24

கன்னி

கும்பம்

உத்திரம்

3

நட்பு

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சனிக்கு  2ல் இருக்கும் ராகு,சுக்ரன்,புதன்,உபகேது, 04ல் இருக்கும் பரிவேஷா இவர்கள் சனியின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார் அதேபோல , 3ல் இருக்கும்  குரு,சூரியன், 10ல் இருக்கும் வ்யதீபாத இவர்கள் சனியின் செயலை தடுக்கும். இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.47.33 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.47-06.47

புதன்

 

05.47-06.47

குரு

06.47-07.47

சந்திரன்

இரவு

06.47-07.47

செவ்வாய்

07.47-08.47

சனி

 

07.47-08.47

சூரியன்

08.47-09.47

குரு

 

08.47-09.47

சுக்ரன்

09.47-10.47

செவ்வாய்

 

09.47-10.47

புதன்

10.47-11.47

சூரியன்

 

10.47-11.47

சந்திரன்

11.47-12.47

சுக்ரன்

நடு இரவு

11.47-12.47

சனி

பிற்பகல்

12.47-01.47

புதன்

 

12.47-01.47

குரு

01.47-02.47

சந்திரன்

 

01.47-02.47

செவ்வாய்

02.47-03.47

சனி

 

02.47-03.47

சூரியன்

மாலை

03.47-04.47

குரு

அதிகாலை

03.47-04.47

சுக்ரன்

04.47-05.47

செவ்வாய்

 

04.47-05.47

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மோகனவல்லித்தாயார்  சமேத காளமேகப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...