செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - சித்திரை மாதம் 11ம் தேதி - 24.04.2024

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-42.81) ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல்  டைமுக்கு கணித்தது. (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : புதன்கிழமை    

ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 11ம் நாள் (24.04.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,வைசாகம்,ஏப்ரல் மாதம். மேஷ  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:45:25 மணிக்கு (IST 05.55.01 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.10.44 மணிக்கு (IST 06.20.20 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: துலாம் ராசியில் நாள்முழுவதும்

மேஷ  லக்ன இருப்பு : 02.50 நாழிகை (01.08 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.02 நாழிகை (12.25  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள்முழுவதும்

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பிற்பகல் 11.58 மணி முதல் – பிற்பகல் 01.31 மணி வரை

எமகண்டம் :  காலை 07.19 மணி முதல் காலை 08.52 மணி வரை

குளிகை : பகல் 10.25 மணி முதல் பிற்பகல் 11.58 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  இல்லை,

அபிஜித் முகூர்த்தம் : இல்லை

கோதூளி முகூர்த்தம் : மாலை 05.45 மணி முதல் மாலை 06.50 மணி வரை

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.33 மணி முதல் பிற்பகல் 12.23 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  அதிகாலை 04.19 மணி முதல் காலை 06.02 மணி வரை (ஆங்கில காலெண்டர் படி  வியாழக்கிழமை இரவு)

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மேஷம்

05.06

06.53

 

துலாம்

05.21

07.26

ரிஷபம்

06.53

08.53

 

விருச்சிகம்

07.26

09.38

மிதுனம்

08.53

11.06

 

தனூர்

09.38

11.49

கடகம்

11.06

01.16

 

மகரம்

11.49

01.52

சிம்மம்

01.16

03.19

 

கும்பம்

01.52

03.34

கன்னி

03.19

05.21

 

மீனம்

03.34

05.02

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : மிக நல்ல நாள்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

1 – மிக நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் : மிக நன்று

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

இன்றய பஞ்சாங்க நிலை: ஓரளவுநன்று

 




ஒவ்வொரு லக்னக்காரர்களும் இன்று  பலன் தரும்  செயல்


லக்னம்

நன்மை தரும் செயல்கள்

மேஷம்

புதிய திட்டங்களை ஒத்திவைப்பது ஏற்கனவே முதலீடுகள் செய்ய திட்டம் இருந்தால் தொடரலாம்,கல்வி, மருந்து உண்பது,மந்திரம் கற்க நன்று

ரிஷபம்

உடல் நலத்தில் அக்கறை, பெண் சம்பந்தமான விஷயங்களில் கவனம், நிதானம், கேளிக்கைகள், சுற்றுலா, தெய்வ தரிசனம் இவற்றுக்கு நல்லது

மிதுனம்

கடன் தவிர்த்தல், வாக்குவாதம் தவிர்த்தல், திருமண முயற்சிகலை தொடர்தல் பெரியோர்கள் ஆசிபெற, வீடு, நிலம், பத்திரபதிவு இவற்றுக்கான முயற்சிகள்

கர்கடகம்

பயணத்தில் கவனம், பணவரவு, முதலீடுகளுக்கு ஏற்றது, அவசரம் கூடாது, ஆலோசித்து செயல்படவேண்டிய நாள், அரசாங்கத்துடன் மோதல் வேண்டாம்

சிம்மம்

அரசினால் நன்மை, அரசு சம்பந்த வேலைகளில் முன்னேற்றம், புதிய வேலை முயற்சி நன்மை தரும். கொஞ்சம் டென்ஷன் இருக்கும், ஆரோக்கிய கவனம்

கன்யா

வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நலம் தரும். ஏற்கனவே செய்து கொண்டு இருந்த முயற்சிகளை தொடரலாம், வீடு வாகன விஷயங்களை தவிர்க்கவும்

துலாம்

வியாபரத்தில் வேலையில் முன்னேற்றம் உண்டு. வாக்குவாதம் வேண்டாம், உடல் நலத்தில் கவனம், உணவில் கவனம், வார்த்தை போர் தவிர்க்கவும்

விருச்சிகம்

தெய்வ அனுகூலம், சில விரயங்கள் இருந்தாலும் இன்றைய முயற்சிகளில் வெற்றி அதிகம், கொஞ்சம் பொறுமை வேண்டும், யோசித்து செயல்படவும்

தனூர்

முயற்சிகளில் தேக்கம் இருக்கும் முடிவில் வெற்றி அதிக அழுத்தம் இருக்கும். வாக்குவாதம் தவிர்க்கவும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை

மகரம்

புதிய முயற்சிகளை  ஒத்திப்போடுவது நலம் தெய்வதரிசனம், குரு தரிசனம் எல்லோருடனும் இணக்கமாக செல்வது, உடல் நலம், சாப்பாட்டில் கவனம்

கும்பம்

எதிலும் இழுபறி, ஓரளவு நன்மை உண்டு, இன்றய செயல்களை விட ஏற்கனவே செய்த செயல்களால் சிறு மனக்கிலேசம் இருக்கும். நாம ஜெபம் நன்மை தரும், நிந்தனை வேண்டாம் அமைதியாக இருக்கவும்

மீனம்

கொஞ்சம் மெதுவாக செல்லும், வாக்குவாதம் தவிர்க்கவும், முக்கியமாக உத்திரட்டாதி நக்ஷத்திரக்காரர்கள் மந்திர ஜெபம் செய்வது நலம் தரும், அவசரம் வேண்டாம். புது முயற்சிகளை ஒத்திவைப்பது நன்மை தரும்

 

 

 

இன்றய நாள் (வாரம்) : புதன்கிழமை – அதிபதி புதன்

கிழமை அதிபதி புதன் பலம் விவரங்கள்

புதன் (வக்ர கதி)

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

மீனம்

குரு

546.66

நட்பு

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

ரேவதி - 2

குரு

546.66

நட்பு

புதனின்  பலம்

ஷட்பலம்

472.65

நட்பு

உங்களுக்கு புதன் தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

5.86

இல்லை

கஷ்டபலம்

52.00

சுமார்

 

 

இன்றய திதி (தேய்பிறை)  - ப்ரதமை திதி (60.00 நாழிகை)  நாள் முழுவதும்

இன்றய ஸ்ரார்த்த திதி :  ப்ரதமை (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

திதி

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

திதி

அதிபதி

பலம்

நிலை

ப்ரதமை

சூரியன்

458.98

நட்பு

த்விதீயை

சந்திரன்

 

 

 

இன்றய நக்ஷத்திரம் :

ஸ்வாதி (41.23 நாழிகை)  இரவு 10.18 மணி வரை (அதிபதி ராகு), பின் விசாகம் (அதிபதி குரு)

 

இன்றய சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி இரவு 10.18 மணி வரை பின் ரேவதி    

 

இன்றய யோகம் :

சித்தி யோகம் (47.38 நாழிகை) இரவு 12.49 மணி வரை  பின் வ்யதீபாத யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சித்தி

செவ்வாய்

330.18

நட்பு

வ்யதீபாத

ராகு

368.42

நட்பு

 

 

இன்றய கரணம் :

பாலவ கரணம் (30.28 நாழிகை) மாலை 05.56 மணி வரை, பிறகு கௌலவ கரணம்  

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

கரணம்

அதிபதி

பலம்

நிலை

பாலவ

சந்திரன்

356.58

பகை

கௌலவ

செவ்வாய்

330.18

நட்பு

 

 

 

 

ராகு,(புதன்),உபகேது,செவ்வாய்

 குரு,லக்னம்,சூரியன்,சுக்ரன்,அர்த்தப்ரஹரணா

பரிவேஷா,யமகண்டகா

குளிகன்

சனி,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மாந்தி,

 

தூமா,காலா

 

வ்யதீபாத

சந்திரன்,ம்ருத்யூ

  கேது

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.45.25 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

11:23:14

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

சூரியன்

11:16:11

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

நட்பு

சந்திரன்

11:32:58

துலாம்

கும்பம்

ஸ்வாதி

2

பகை

செவ்வாய்

01:49:46

மீனம்

கடகம்

பூரட்டாதி

4

நட்பு

புதன் - வக்ரம்

23:01:00

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

குரு

29:26:55

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

 நட்பு

சுக்ரன்

00:13:10

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

நட்பு

சனி

22:56:50

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:34:38

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:34:38

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

01:03:06

கடகம்

கடகம்

புனர்பூசம்

4

நட்பு

குளிகன்

20:30:20

மிதுனம்

மேஷம்

புனர்பூசம்

1

நட்பு

தூமா

24:36:11

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

05:23:49

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

பகை

பரிவேஷா - வக்ரம்

05:23:49

ரிஷபம்

கும்பம்

கார்த்திகை

3

பகை

இந்திரச்சப்பா

24:36:11

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

நட்பு

உபகேது

11:16:11

மீனம்

துலாம்

உத்திரட்டாதி

3

நட்பு

காலா

14:43:01

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

நட்பு

ம்ருத்யூ

00:33:35

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

அர்தப்ரஹரணா

24:11:09

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

நட்பு

யமகண்டகா

18:01:36

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

நட்பு

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  புதனுக்கு  2ல் இருக்கும் குரு,சூரியன்,சுக்ரன், 4ல் இருக்கும் குளிகன்,  இவர்கள் புதனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் உண்டு,  அதேபோல , 3ல் இருக்கும் பரிவேஷா,யமகண்டகா,  12ல் இருக்கும் சனி, இந்திரச்சப்பா, 9ல் இருக்கும் வ்யதீபாத  இவர்கள் புதனின் செயலை தடுக்கும். இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.45.25 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.45-06.45

சூரியன்

 

05.45-06.45

சந்திரன்

06.45-07.45

சுக்ரன்

இரவு

06.45-07.45

சனி

07.45-08.45

புதன்

 

07.45-08.45

குரு

08.45-09.45

சந்திரன்

 

08.45-09.45

செவ்வாய்

09.45-10.45

சனி

 

09.45-10.45

சூரியன்

10.45-11.45

குரு

 

10.45-11.45

சுக்ரன்

11.45-12.45

செவ்வாய்

நடு இரவு

11.45-12.45

புதன்

பிற்பகல்

12.45-01.45

சூரியன்

 

12.45-01.45

சந்திரன்

01.45-02.45

சுக்ரன்

 

01.45-02.45

சனி

02.45-03.45

புதன்

 

02.45-03.45

குரு

மாலை

03.45-04.45

சந்திரன்

அதிகாலை

03.45-04.45

செவ்வாய்

04.45-05.45

சனி

 

04.45-05.45

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மதுரவல்லித்தாயார்  சமேத ஆதிஜெகந்நாத பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...