ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-41.03)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : வியாழக்கிழமை
– கார்த்திகை விரதம் ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி மாதம் 29ம் நாள் (11.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:52:50 மணிக்கு (IST 06.02.26 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.09.07 மணிக்கு (IST 06.18.43 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: மேஷ ராசியில் காலை 6.36 மணி வரை பின் ரிஷபராசியில் மீன லக்ன
இருப்பு : 00.10 நாழிகை (00.04 மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.40 நாழிகை (12.16 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : மரண் யோகம் இரவு
11.31 மணி வரை, பிறகு சித்த யோகம் |
|
வாரசூலை : தெற்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல் 01.33
மணி முதல் – பிற்பகல்
03.05 மணி வரை |
|
எமகண்டம் : காலை 05.53 மணி முதல் – காலை 07.25 மணி வரை |
|
குளிகை : காலை 08.57 மணி முதல் – பகல் 10.29 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : காலை 04.50 மணிமுதல் காலை 05.50 மணி வரை, அபிஜித் முகூர்த்தம் : இல்லை, கோதுளி முகூர்த்தம்
: மாலை 05.47 மணி முதல் மாலை 06.50 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : பிற்பகல் 02.53 மணி முதல் மாலை 04.31 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 12.17 மணி முதல் பிற்பகல் 01.47 மணி
வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மீனம் |
04.17 |
05.56 |
|
கன்னி |
04.09 |
06.10 |
|
மேஷம் |
05.56 |
07.43 |
|
துலாம் |
06.10 |
08.13 |
|
ரிஷபம் |
07.43 |
09.45 |
|
விருச்சிகம் |
08.13 |
10.26 |
|
மிதுனம் |
09.45 |
11.56 |
|
தனூர் |
10.26 |
12.35 |
|
கடகம் |
11.56 |
02.06 |
|
மகரம் |
12.35 |
02.28 |
|
02.06 |
04.09 |
|
கும்பம் |
02.28 |
04.13 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப
செயல்களுக்கு ஏற்றது.
இன்றய நாளின் தன்மை
: வெகுசுமார், குறைவான பலன்கள்
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
0 இல்லை |
|
ஜீவன் (உயிர்) |
½ - சுமார் |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம் : அசுப யோகம் நல்ல பலன் இல்லை
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய
பஞ்சாங்க நிலை: வெகு
சுமார்
இன்றய
நாள் (வாரம்) : வியாழக்கிழமை – அதிபதி குரு
கிழமை
அதிபதி குரு பலம் விவரங்கள்
|
குரு |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
மேஷம் |
செவ்வாய் |
408.53 |
பகை |
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
பரணி - 4 |
சுக்ரன் |
417.25 |
நட்பு |
|
குரு பலம் |
ஷட்பலம் |
501.61 |
நட்பு |
|
|
உங்களுக்கு குரு தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
19.89 |
சுமார் |
|
|
கஷ்டபலம் |
33.57 |
கெடுதல் |
||
|
சுபமான செயல்கள் |
குழந்தை, பிள்ளைகளின் கல்வி, தெய்வ தரிசனம் பெரியோர்களின் ஆசிகளை பெற இன்று
நன்மை |
|||
|
கவனமான
செயல்கள் |
கேது,
உபகிரஹங்கள், இவர்கள் செயலில் குறுக்கிட்டு தடை செய்வார்கள், கவனம் தேவை, யோசித்து
செயல்படுவது நன்மை தரும் |
|||
இன்றய
திதி (வளர்பிறை) -
த்ரிதீயை திதி (22.35 நாழிகை) பிற்பகல் 02.54 மணி வரை, பின் சதூர்த்தி திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
த்ரிதீயை |
செவ்வாய் |
408.53 |
பகை |
எதிலும்
ஒரு கவனம், சண்டை வரும் |
|
சதூர்த்தி |
புதன் |
465.01 |
நட்பு |
மெதுவாக நகரும், பலன் குறைவு |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : த்ரிதீயை
(வாக்கிய பஞ்சாங்கப்படி) |
||||
இன்றய நக்ஷத்திரம் :
கார்த்திகை
(47.57 நாழிகை) இரவு 11.31
மணி வரை (அதிபதி சூரியன்) பின் ரோஹிணி நக்ஷத்திரம் (அதிபதி
சந்திரன்)
இன்று நல்ல பலன்கள்
பெறும் நக்ஷத்திரங்கள் :
இரவு 11.31 மணி வரை : இல்லை
இரவு 11.31க்கு
மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : அஸ்வினி,கார்த்திகை,மிருகசீரிடம், திருவாதிரை,பூசம்,மகம்,உத்திரம்,சித்திரை,அனுஷம்,மூலம்,உத்திராடம்,அவிட்டம்,சதயம்,
உத்திரட்டாதி
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய சந்திராஷ்டமம் : சித்திரை இரவு
11.31 மணி வரை, பின் ஸ்வாதி
இன்றய
யோகம் :
ஆயுஷ்மான் யோகம் (47.28 நாழிகை) இரவு 12.40 மணி வரை பின் சௌபாக்யம் யோகம்
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
ஆயுஷ்மான் |
கேது |
342.51 |
பகை |
தடைகள் அதிகம், கவனத்துடன் செயல்படவேண்டும், பொறுமை, ப்ரார்த்தனை நலம் தரும்
|
|
சௌபாக்யம் |
சுக்ரன் |
417.25 |
நட்பு |
இன்றய
கரணம் :
கரசை கரணம் (22.35 நாழிகை) பிற்பகல் 02.54 மணி வரை, பின்
வணிசை கரணம் (27.32 நாழிகை) இரவு 01.53 மணி வரை, பின் பத்தரை கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
கரசை |
குரு |
501.61 |
நட்பு |
மெதுவாக நகரும் நாள் மந்த நிலை தடைகள், பொதுவாக இன்று அமைதி வார்த்தைகளில்
கவனம், விட்டுக்கொடுத்து செல்வது நலம் |
|
வணிசை |
சுக்ரன் |
417.25 |
நட்பு |
|
|
பத்தரை |
சனி |
343.19 |
ஆட்சி |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
மிகவும் சுமாரான நாள், எதிர்பார்ப்புகள்
தடைகளை தாண்டி வெல்வது கடினம், வார்த்தைகளில் கவனம் தேவை குடும்பத்தில், அலுவலகத்தில்
விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும் மௌனம், இறை ப்ரார்த்தனை நன்மை தரும்
|
ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன் |
குரு,(புதன்),சந்திரன்,யமகண்டகா |
பரிவேஷா,மாந்தி,குளிகன் |
|
|
சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
காலா |
|
|
|
தூமா,ம்ருத்யூ |
||
|
|
வ்யதீபாத |
|
கேது,அர்த்தப்ரஹரணா |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.53
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
28:47:25 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
சூரியன் |
28:33:54 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
சந்திரன் |
29:34:29 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
செவ்வாய் |
21:45:23 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
பகை |
|
புதன் - வக்ரம் |
00:10:23 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அஸ்தங்கா |
|
குரு |
26:29:44 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
சுக்ரன் |
14:11:12 |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
சனி |
21:38:35 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:33:14 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:33:14 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
29:09:15 |
ரிஷபம் |
கன்னி |
மிருகசீரிடம் |
2 |
நட்பு |
|
குளிகன் |
18:10:34 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
நட்பு |
|
தூமா |
11:53:54 |
சிம்மம் |
கடகம் |
மகம் |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
18:06:06 |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
1 |
நட்பு |
|
பரிவேஷா - வக்ரம் |
18:06:06 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோகிணி |
3 |
நடுநிலை |
|
இந்திரச்சப்பா |
11:53:54 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
நடுநிலை |
|
உபகேது |
28:33:54 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
நடுநிலை |
|
காலா |
11:10:10 |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
நடுநிலை |
|
ம்ருத்யூ |
25:02:04 |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
நடுநிலை |
|
அர்தப்ரஹரணா |
17:46:57 |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
நடுநிலை |
|
யமகண்டகா |
11:55:36 |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நடுநிலை |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக குருவுக்கு 2ல் இருக்கும் பரிவேஷா,மாந்தி,குளிகன்,4ல் இருக்கும்
காலா, 11ல் இருக்கும் சனி,செவ்வாய்,உபகேது,இந்திரச்சப்பா
இவர்கள் குருவின் செயலில் குறுக்கீடு செய்து
சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல , 12ல் இருக்கும் ராகு,சூரியன்,சுக்ரன் இவர்கள்
குருவின் செயலை தடுக்கும். இது போல ஒவ்வொரு
கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.53 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
குரு |
காலை |
05.53-06.53 |
சந்திரன் |
|
05.53-06.53 |
|
செவ்வாய் |
06.53-07.53 |
சனி |
இரவு |
06.53-07.53 |
|
|
சூரியன் |
07.53-08.53 |
குரு |
|
07.53-08.53 |
|
|
சுக்ரன் |
08.53-09.53 |
செவ்வாய் |
|
08.53-09.53 |
|
|
புதன் |
09.53-10.53 |
சூரியன் |
|
09.53-10.53 |
|
|
சந்திரன் |
10.53-11.53 |
சுக்ரன் |
|
10.53-11.53 |
|
|
சனி |
11.53-12.53 |
புதன் |
நடு இரவு |
11.53-12.53 |
|
|
குரு |
பிற்பகல் |
12.53-01.53 |
சந்திரன் |
|
12.53-01.53 |
|
செவ்வாய் |
01.53-02.53 |
சனி |
|
01.53-02.53 |
|
|
சூரியன் |
02.53-03.53 |
குரு |
|
02.53-03.53 |
|
|
சுக்ரன் |
மாலை |
03.53-04.53 |
செவ்வாய் |
அதிகாலை |
03.53-04.53 |
|
புதன் |
04.53-05.53 |
சூரியன் |
|
04.53-05.53 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்புஜவல்லித்தாயார்
சமேத பூவராகப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக