ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-41.71)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : செவ்வாய்க்கிழமை
ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 03ம் நாள் (16.04.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மேஷ மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:49:49 மணிக்கு (IST 05.59.25 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.09.39 மணிக்கு (IST 06.19.15 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: கடகராசியில்
நாள்முழுவதும் மேஷ லக்ன
இருப்பு : 03.55 நாழிகை (01.34 மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.50 நாழிகை (12.20 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த
யோகம் நாள்முழுவதும் |
|
வாரசூலை : வடக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல்
03.05 மணி முதல் – மாலை
04.37 மணி வரை |
|
எமகண்டம் : காலை 08.55 மணி முதல் – பகல் 10.37 மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் – பிற்பகல் 01.32 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.20 மணி முதல், காலை 05.45மணி வரை,
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 11.48 மணி முதல் பிற்பகல் 12.50 மணி வரை,, கோதுளி
முகூர்த்தம் : மாலை 05.40 மணி முதல் மாலை
06.45 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : காலை 08.18 மணிமுதல் காலை 09.07 மணி வரை, பிற்பகல்
02.03 மணி முதல் பிற்பகல் 02.52 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 09.26 மணி முதல் பிற்பகல் 11.11 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மேஷம் |
05.37 |
07.25 |
|
துலாம் |
05.53 |
07.59 |
|
ரிஷபம் |
07.25 |
09.26 |
|
விருச்சிகம் |
07.59 |
10.11 |
|
மிதுனம் |
09.26 |
11.38 |
|
தனூர் |
10.11 |
12.21 |
|
கடகம் |
11.38 |
01.48 |
|
மகரம் |
12.21 |
02.24 |
|
சிம்மம் |
01.48 |
03.52 |
|
கும்பம் |
02.24 |
04.06 |
|
03.52 |
05.53 |
|
மீனம் |
04.06 |
05.33 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப
செயல்களுக்கு ஏற்றது.
இன்றய நாளின் தன்மை
: பரவாயில்லை நாள்
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
1 நன்று |
|
ஜீவன் (உயிர்) |
½ - சுமார் |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம் : சுப யோகம் நல்ல பலன் இரவு 02.51 மணி வரை
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய
பஞ்சாங்க நிலை: வெகு
சுமார்
இன்றய
நாள் (வாரம்) : செவ்வாய்கிழமை – அதிபதி செவ்வாய்
கிழமை
அதிபதி செவ்வாய் பலம் விவரங்கள்
|
செவ்வாய் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
|
இருக்கும் வீடு |
கும்பம் |
ராகு |
352.28 |
நட்பு |
|
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
பூரட்டாதி - 2 |
குரு |
492.21 |
நட்பு |
|
|
அங்காரகன் பலம் |
ஷட்பலம் |
489.00 |
பகை |
|
|
|
உங்களுக்கு செவ்வாய் தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
28.48 |
நன்மை |
|
|
|
கஷ்டபலம் |
20.14 |
சுமார் |
|
||
|
சுபமான செயல்கள் |
மந்திரம் ஜெபிக்க, மருந்துண்ண, நிலம்,வீடு, வாகனம், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க,
நலம் |
||||
|
கவனமான
செயல்கள் |
காவலர்,ராணுவம்
இவர்களுடன் மோதல் வேண்டாம், பயணத்தில் கவனம், யோசித்து செயல்படுவது நலம் தரும்.
அரசாங்கம் கவனம் தேவை, தீ விபத்துகள் நடக்க வாய்ப்பு |
||||
இன்றய
திதி (வளர்பிறை) -
அஷ்டமி திதி (18.32 நாழிகை) பிற்பகல் 01.15 மணி வரை, பின் நவமி திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
அஷ்டமி |
ராகு |
352.28 |
நட்பு |
ஓரளவு நன்மை, பயணத்தில் கவனம், வாக்குவாதம் தவிர்க்கவும் |
|
நவமி |
சூரியன் |
508.00 |
உச்சம் |
அரசுக்கு நல்ல பெயர், சில எதிரிகள் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவர்,
தீ, வாகன விபத்துகள் உண்டாகலாம், கவனம் |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : அஷ்டமி (வாக்கிய பஞ்சாங்கப்படி) |
||||
இன்றய நக்ஷத்திரம் :
பூசம் (52.32
நாழிகை) இரவு 02.51
மணி வரை (அதிபதி சனி) பின் ஆயில்யம் நக்ஷத்திரம் (அதிபதி புதன்)
இன்று நல்ல பலன்கள்
பெறும் நக்ஷத்திரங்கள் :
இரவு 02.51 மணி வரை : அஸ்வினி,கார்த்திகை,மிருகசீரிடம், புனர்பூசம்,ஆயில்யம்,மகம்,
உத்திரம்,சித்திரை,விசாகம்,கேட்டை,உத்திராடம்,அவிட்டம், பூரட்டாதி,ரேவதி
இரவு 02.51க்கு
மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : இல்லை
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய சந்திராஷ்டமம் : மூலம் இரவு 02.51
மணி வரை, பின் பூராடம்
இன்றய
யோகம் :
திருஷ்டி யோகம்
(32.48 நாழிகை) மாலை 06.57 மணி வரை பின் சூலம்
யோகம்
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
திருஷ்டி |
ராகு |
352.28 |
நட்பு |
விபத்துகள் ஏற்படலாம், பயணத்தில்
கவனம், தீ பொருட்களை கையாள்வதில் கவனம், அரசுக்கு சங்கடம் வரலாம், குடும்பத்தில்
அனுசரித்து போவது நன்மை தரும் |
|
சூலம் |
குரு |
492.21 |
நட்பு |
இன்றய
கரணம் :
பவ கரணம் (18.32 நாழிகை) பிற்பகல் 01.15 மணி வரை, பிறகு பாலவம்
கரணம் (32.08 நாழிகை) இரவு 02.06 மணி வரை, பிறகு கௌலவம் கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
பவம் |
சூரியன் |
508.00 |
உச்சம் |
அரசுக்கு தலைவலி, விபத்துகள், சண்டைகள் இருக்கும். குடும்பத்தில் சில நன்மைகள்
இருக்கும், விட்டுக்கொடுத்து செல்வது நலம், வீடு,நிலம்,வாகனம் இவற்றில் நன்மை உண்டு.
ப்ரார்த்தனை நலம் |
|
பாலவம் |
சந்திரன் |
421.69 |
ஆட்சி |
|
|
கௌலவம் |
செவ்வாய் |
489.00 |
பகை |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
ஓரளவு நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு
எதிரிகளின் தொல்லை, வாகன, தீ விபத்துகளால் சங்கடம், உஷ்ணத்தால் மக்கள் அவதி, புழுதிக்காற்று
இருக்கலாம், விவசாயம், நிலம், வீடு,வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்மை தரும், மந்திர
ஜபம், இறைப்ரார்த்தனை, பெரியோர்களை மதித்தல் நல் ஆலோசனைப்படி நடத்தல், வாக்குவாதம்,சண்டை
தவிர்த்தல் அமைதி என இருந்தால் இன்று பெரிய பிரச்சனைகள் இருக்காது. கவனம் தேவை
|
ராகு,சுக்ரன்,(புதன்),உபகேது |
குரு,லக்னம்,சூரியன்,ம்ருத்யூ |
பரிவேஷா,அர்த்தப்ரஹரணா |
யமகண்டகா |
|
சனி,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
குளிகன்,சந்திரன்,மாந்தி |
|
|
|
தூமா,காலா |
||
|
|
வ்யதீபாத |
|
கேது, |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில்
கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.50
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
03:39:54 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
சூரியன் |
03:27:49 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
உச்சம் |
|
சந்திரன் |
05:57:59 |
கடகம் |
சிம்மம் |
பூசம் |
1 |
ஆட்சி |
|
செவ்வாய் |
25:38:11 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
பகை |
|
புதன் - வக்ரம் |
26:29:08 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
அஸ்தங்கா |
|
குரு |
27:37:10 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
சுக்ரன் |
20:21:24 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
சனி |
22:09:43 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:30:04 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:30:04 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
15:27:44 |
கடகம் |
விருச்சிகம் |
பூசம் |
4 |
நடுநிலை |
|
குளிகன் |
04:51:53 |
கடகம் |
சிம்மம் |
பூசம் |
1 |
நடுநிலை |
|
தூமா |
16:47:49 |
சிம்மம் |
கன்னி |
பூரம் |
2 |
நடுநிலை |
|
வ்யதீபாதா – வக்ரம் |
13:12:11 |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
நட்பு |
|
பரிவேஷா - வக்ரம் |
13:12:11 |
ரிஷபம் |
மேஷம் |
ரோகிணி |
1 |
நட்பு |
|
இந்திரச்சப்பா |
16:47:49 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
நட்பு |
|
உபகேது |
03:27:49 |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
நட்பு |
|
காலா |
29:51:16 |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
நட்பு |
|
ம்ருத்யூ |
16:40:14 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
11:05:37 |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹிணி |
1 |
நடுநிலை |
|
யமகண்டகா |
03:17:35 |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக செவ்வாய்க்கு 2ல் இருக்கும் ராகு,சுக்ரன்,புதன்,உபகேது, 4ல்
இருக்கும் பரிவேஷா,அர்த்தப்ரஹரணா, இவர்கள் செவ்வாயின் செயலில் குறுக்கீடு செய்து
சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல , 3ல் இருக்கும் குரு,சூரியன், 10ல் இருக்கும்
வ்யதீபாத இவர்கள் செவ்வாயின் செயலை தடுக்கும். இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.49.49 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
05.49-06.49 |
சனி |
|
05.49-06.49 |
|
சூரியன் |
06.49-07.49 |
குரு |
இரவு |
06.49-07.49 |
|
|
சுக்ரன் |
07.49-08.49 |
செவ்வாய் |
|
07.49-08.49 |
|
|
புதன் |
08.49-09.49 |
சூரியன் |
|
08.49-09.49 |
|
|
சந்திரன் |
09.49-10.49 |
சுக்ரன் |
|
09.49-10.49 |
|
|
சனி |
10.49-11.49 |
புதன் |
|
10.49-11.49 |
|
|
குரு |
11.49-12.49 |
சந்திரன் |
நடு இரவு |
11.49-12.49 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.49-01.49 |
சனி |
|
12.49-01.49 |
|
சூரியன் |
01.49-02.49 |
குரு |
|
01.49-02.49 |
|
|
சுக்ரன் |
02.49-03.49 |
செவ்வாய் |
|
02.49-03.49 |
|
|
புதன் |
மாலை |
03.49-04.49 |
சூரியன் |
அதிகாலை |
03.49-04.49 |
|
சந்திரன் |
04.49-05.49 |
சுக்ரன் |
|
04.49-05.49 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார்
சமேத அஹோபில ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக