ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-40.48)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : ஞாயிற்றுக்கிழமை
- மாதசிவராத்திரி ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி மாதம் 25ம் நாள் (07.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:55:21 மணிக்கு (IST 06.04.57 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.44 மணிக்கு (IST 06.18.20 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: மீன ராசியில் நாள்முழுவதும் மீன லக்ன
இருப்பு : 00.50 நாழிகை (00.17மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.32 நாழிகை (12.13 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த
யோகம் பகல் 11.00 மணி வரை, பின் அம்ருத யோகம் |
|
வாரசூலை : மேற்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : மாலை 04.37 மணி முதல் – மாலை 06.09 மணி வரை |
|
எமகண்டம் : பிற்பகல் 12.02
மணி முதல் – பிற்பகல் 01.34 மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 03.05 மணி முதல் – மாலை 04.37 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.45 மணி முதல் காலை 05.55 மணி வரை,
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 11.50 மணி முதல் பிற்பகல் 12.35 மணி வரை, கோதுளி
முகூர்த்தம் : மாலை 05.40 மணி முதல் மாலை 06.45 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : மாலை 04.31 மணி முதல் மாலை 05.20 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 09.37 மணி முதல் – இரவு 11.02 மணி வரை ) |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மீனம் |
04.33 |
06.12 |
|
கன்னி |
04.25 |
06.26 |
|
மேஷம் |
06.12 |
07.59 |
|
துலாம் |
06.26 |
08.29 |
|
ரிஷபம் |
07.59 |
10.01 |
|
விருச்சிகம் |
08.29 |
10.42 |
|
மிதுனம் |
10.01 |
12.12 |
|
தனூர் |
10.42 |
12.51 |
|
கடகம் |
12.12 |
02.22 |
|
மகரம் |
12.51 |
02.44 |
|
02.22 |
04.25 |
|
கும்பம் |
02.44 |
04.29 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப
செயல்களுக்கு ஏற்றது.
இன்றய நாளின் தன்மை
: அசுப நாள் கவனம் தேவை
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
0 இல்லை |
|
ஜீவன் (உயிர்) |
½ சுமார் |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம் : சுப யோகம் ஓரளவு நன்று
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய
பஞ்சாங்க நிலை: வெகு
சுமார்
இன்றய
நாள் (வாரம்) : ஞாயிற்றுக்கிழமை – அதிபதி சூரியன்
கிழமை
அதிபதி சூரியனின் பலம் விவரங்கள்
|
சூரியன் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
||
|
இருக்கும் வீடு |
மீனம் |
குரு |
384.58 |
நட்பு |
||
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
ரேவதி – 3 |
புதன் |
477.26 |
நட்பு |
||
|
சூரியனின் பலம் |
ஷட்பலம் |
579.44 |
நட்பு |
|||
|
உங்களுக்கு சூரியன் தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
44.37 |
நன்மை |
|||
|
கஷ்டபலம் |
11.11 |
சுமார் |
||||
|
சுபமான செயல்கள் |
விவசாயம், பொருள் வாங்க, வீடு நிலம் சம்பந்தமான விஷயங்கள், பயணம், பெரியோர்களின்
ஆசி பெற, கேளிக்கை இன்று நன்மை உண்டாகும், பெரிய கெடுதல்கள் இல்லை |
|||||
|
கவனமான
செயல்கள் |
அரசாங்க
விஷயங்களில் கவனம், மோதல் வேண்டாம். வாக்குவாதம் தவிர்க்கவும் |
|||||
இன்றய
திதி (தேய்பிறை) -
திரையோதசி திதி (02.05 நாழிகை) காலை 06.45 மணி வரை, பின் சதூர்த்தசி திதி ( 51.08 நாழிகை) இரவு 03.12 மணி வரை, பின் அமாவாசை திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
த்ரையோதசி |
குரு |
384.58 |
நட்பு |
கடும் முயற்சிக்கு பிறகு வெற்றி உண்டு, யோசித்து செயல்படுவது உத்தமம், வாக்குவாதம்
தவிர்க்க |
|
சதூர்த்தசி |
சுக்ரன் |
418.77 |
உச்சம் |
முயற்சிகளில் வெற்றி உண்டு, கேளிக்கை, உல்லாச பயணம் நன்மை தரும். சுகம் அதிகம் |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : சதூர்த்தசி
(வாக்கிய பஞ்சாங்கப்படி) |
||||
இன்றய நக்ஷத்திரம் :
பூரட்டாதி
(12.47 நாழிகை) பகல் 11.00
மணி வரை (அதிபதி குரு) பின் உத்திரட்டாதி நக்ஷத்திரம் (அதிபதி
சனி)
இன்று நல்ல பலன்கள்
பெறும் நக்ஷத்திரங்கள் :
பகல் 11.00 மணி வரை : இல்லை
பகல் 11.00க்கு
மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை :
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய சந்திராஷ்டமம் : ஆயில்யம் பகல்
11.00 மணி வரை, பின் மகம்
இன்றய
யோகம் :
ப்ரம்ஹ யோகம்
(31.55 நாழிகை) மாலை 06.42 மணி வரை பின் இந்த்ர
யோகம்
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
ப்ரம்ஹ |
செவ்வாய் |
373.30 |
பகை |
உடல் ஆரோக்கிய பாதிப்பு, மன கவலை, சோர்வு இருக்கும், ஆனாலும் கடும் முயற்சிக்கு
பிறகு நன்மை உண்டாகும். |
|
இந்த்ர |
ராகு |
447.01 |
நட்பு |
இன்றய
கரணம் :
வணிசை கரணம் (02.05 நாழிகை) காலை 06.45 மணி வரை, பின் பத்தரை
கரணம் (25.35 நாழிகை) மாலை 04.59 மணி வரை, பின் சகுண கரணம் (23.28 நாழிகை) இரவு
03.12 மணி வரை, பின் சதுஷ்பாத கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
வணிசை |
சுக்ரன் |
418.77 |
உச்சம் |
பரவாயில்லை, சுகம் இருக்கும் |
|
பத்தரை |
சனி |
359.26 |
ஆட்சி |
கொஞ்சம் கவனம் ப்ரார்த்தனை நலம், வாக்குவாதம் வேண்டாம் |
|
சகுண |
சுக்ரன் |
418.77 |
உச்சம் |
கொஞ்சம் கவனம் |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
பரவாயில்லை என்று சொல்லும் படி இந்த நாள்
இருக்கும் ஓரளவு நன்மை தீமை கலந்து இருக்கும். எதிர்பாராத தடைகள் இருக்கும் கவனமுடன்
செயல்படுவது நலம், புதிய திட்டங்களை ஒத்திவைப்பது நலம் தரும் கடவுள் வழிபாடும், பெரியோர்களின்
ஆலோசனையும் நன்மை தரும்
|
ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன்,சந்திரன் |
குரு,(புதன்),காலா |
பரிவேஷா,ம்ருத்யூ |
அர்த்தப்ரஹரணா |
|
சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
யமகண்டகா |
|
|
|
தூமா,மாந்தி,குளிகன் |
||
|
|
வ்யதீபாத |
|
கேது |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ,
புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.55
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
24:47:08 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
சூரியன் |
24:38:07 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
சந்திரன் |
00:09:14 |
மீனம் |
கடகம் |
பூரட்டாதி |
4 |
நட்பு |
|
செவ்வாய் |
18:38:53 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
பகை |
|
புதன் - வக்ரம் |
02:44:55 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
நட்பு |
|
குரு |
25:36:34 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
சுக்ரன் |
09:14:52 |
மீனம் |
கன்னி |
உத்திரட்டாதி |
2 |
உச்சம் |
|
சனி |
21:12:50 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:33:53 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:33:53 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
21:12:33 |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
சம நிலை |
|
குளிகன் |
10:02:29 |
சிம்மம் |
கடகம் |
மகம் |
4 |
சம நிலை |
|
தூமா |
07:58:07 |
சிம்மம் |
மிதுனம் |
மகம் |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா |
22:01:53 |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
நட்பு |
|
பரிவேஷா |
22:01:53 |
ரிஷபம் |
கடகம் |
ரோகிணி |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
07:58:07 |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
24:38:07 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
சம நிலை |
|
காலா |
08:06:06 |
மேஷம் |
மிதுனம் |
அஸ்வினி |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
25:49:52 |
ரிஷபம் |
துலாம் |
மிருகசீரிடம் |
1 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
16:58:58 |
மிதுனம் |
மீனம் |
திருவாதிரை |
4 |
சம நிலை |
|
யமகண்டகா |
07:46:27 |
கடகம் |
கன்னி |
பூசம் |
2 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக சூரியனுக்கு 2ல் இருக்கும் குரு,புதன்,காலா, 4ல் இருக்கும்
அர்த்தப்ரஹரணா, இவர்கள் சூரியனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும்,
பலன் சுமார், அதேபோல 3ல் இருக்கும் பரிவேஷா,காலா, 9ல் இருக்கும் வ்யதீபாத
இவர்கள் சூரியனின் செயலை தடுக்கும். இது
போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.55 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சூரியன் |
காலை |
05.55-06.55 |
குரு |
|
05.55-06.55 |
|
சுக்ரன் |
06.55-07.55 |
செவ்வாய் |
இரவு |
06.55-07.55 |
|
|
புதன் |
07.55-08.55 |
சூரியன் |
|
07.55-08.55 |
|
|
சந்திரன் |
08.55-09.55 |
சுக்ரன் |
|
08.55-09.55 |
|
|
சனி |
09.55-10.55 |
புதன் |
|
09.55-10.55 |
|
|
குரு |
10.55-11.55 |
சந்திரன் |
|
10.55-11.55 |
|
|
செவ்வாய் |
11.55-12.55 |
சனி |
நடு இரவு |
11.55-12.55 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.55-01.55 |
குரு |
|
12.15-01.55 |
|
சுக்ரன் |
01.55-02.55 |
செவ்வாய் |
|
01.55-02.55 |
|
|
புதன் |
02.55-03.55 |
சூரியன் |
|
02.55-03.55 |
|
|
சந்திரன் |
மாலை |
03.55-04.55 |
சுக்ரன் |
அதிகாலை |
03.55-04.55 |
|
சனி |
04.55-05.55 |
புதன் |
|
04.55-05.54 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ராஜலக்ஷ்மித்தாயார்
சமேத ராஜநாராயண பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210, Kancheepuram
Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக