செவ்வாய், 9 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம் : புதன்கிழமை -பங்குனி மாதம் 28ம் தேதி - 10.04.2024

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-40.89) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : புதன்கிழமை   

ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி  மாதம் 28ம் நாள் (10.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:53:27 மணிக்கு (IST 06.03.03 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.09.01 மணிக்கு (IST 06.18.37 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  மேஷ ராசியில் நாள்முழுவதும்

மீன  லக்ன இருப்பு : 00.20 நாழிகை (00.08 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.37 நாழிகை (12.15  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  மரண யோகம் இரவு 01.02 மணி வரை, பிறகு சித்த யோகம்

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பிற்பகல் 12.01 மணி முதல் – பிற்பகல் 01.33 மணி வரை

எமகண்டம் :  காலை 07.25 மணி முதல் காலை 08.57 மணி வரை

குளிகை : பகல் 10.29 மணி முதல் பிற்பகல் 12.01 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  இல்லை,  அபிஜித் முகூர்த்தம் : இல்லை, கோதுளி முகூர்த்தம் :  இல்லை

கெடுதல் நேரம் : பகல் 11.37 மணி முதல் பிற்பகல் 12.26 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  அதிகாலை 04.34 மணி முதல் – காலை 06.01 மணி வரை (ஆங்கிலப்படி வியாழன் காலை 06.01 மணி வரை)

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மீனம்

04.21

06.00

 

கன்னி

04.13

06.14

மேஷம்

06.00

07.47

 

துலாம்

06.14

08.17

ரிஷபம்

07.47

09.49

 

விருச்சிகம்

08.17

10.30

மிதுனம்

09.49

12.00

 

தனூர்

10.30

12.39

கடகம்

12.00

02.10

 

மகரம்

12.39

02.32

சிம்மம்

02.10

04.13

 

கும்பம்

02.32

04.17

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : வெகுசுமார், குறைவான பலன்கள்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

0 இல்லை

ஜீவன் (உயிர்)

½ - சுமார்

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் : அசுப யோகம் நல்ல பலன் இல்லை

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

 

 

 

இன்றய பஞ்சாங்க நிலை: வெகு சுமார்

 

இன்றய நாள் (வாரம்) :  புதன்கிழமை – அதிபதி புதன்

கிழமை அதிபதி புதன் பலம் விவரங்கள்

புதன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

மேஷம்

செவ்வாய்

398.80

பகை

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

அஸ்வினி - 1

கேது

368.24

பகை

புதன்  பலம் (வக்ர கதி)

ஷட்பலம்

575.21

நட்பு

உங்களுக்கு புதன்  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

5.28

சுமார்

கஷ்டபலம்

54.72

கெடுதல்

சுபமான செயல்கள்

வேலையில் ஓரளவு நன்மை இருக்கும். புதிய வேலைக்கு முயற்சித்தால் , கல்வி சம்பந்தமான விஷயங்கள், வங்கி கடன் இவற்றில் ஓரளவு சாதகமாக இருக்கும்.

கவனமான செயல்கள்

மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய நாள், மனதில் குழப்பம்,பயம், கவலை ஏற்படலாம், பெரியோர்கள்,மேலதிகாரிகள், அமைச்சர்களிடம் வாக்குவாதம் வேண்டாம், ப்ரார்த்தனை நலம்

 

 

இன்றய திதி (வளர்பிறை)  - த்விதீயை  திதி (28.45 நாழிகை)  மாலை 05.23 மணி வரை, பின் த்ரிதீயை  திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

த்விதீயை

சந்திரன்

423.33

நட்பு

ஓரளவு நன்மை இருந்தாலும் கவனம்

த்ரிதீயை

செவ்வாய்

398.80

பகை

கேது கெடுதல் செய்யும், மன கலக்கம், வாக்குவாதம் அதனால் துன்பம் என இருக்கும், குடும்பத்தில் ப்ரச்சனைகள் வரலாம் கவனம்

இன்றய ஸ்ரார்த்த திதி :  த்விதீயை  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

 

இன்றய நக்ஷத்திரம் :

 பரணி (47.57 நாழிகை)  இரவு 01.02 மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் கார்த்திகை நக்ஷத்திரம் (அதிபதி சூரியன்)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

இரவு 01.02  மணி வரை :  இல்லை

 

இரவு 01.02க்கு  மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை :  இல்லை

 

மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

இன்றய சந்திராஷ்டமம் : ஹஸ்தம் இரவு 01.02 மணி வரை, பின் சித்திரை  

 

 

 

இன்றய யோகம் :

விஷ்கம்பம்  யோகம் (02.43 நாழிகை) காலை 06.58 மணி வரை  பின் ப்ரீதி யோகம் (51.57 நாழிகை) இரவு 03.35 மணி வரை, பின் ஆயுஷ்மான் யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

விஷ்கம்ப

சனி

348.17

ஆட்சி

வெகு சுமார் எதிலும் ஒருகவனம் பெரியோர்கள் ஆலோசனையை ஏற்பது நலம் தரும், செயல்களை ஒத்திவைப்பது நலம்

ப்ரீதி

புதன்

575.21

நட்பு

 

 

இன்றய கரணம் :

பாலவம் கரணம் (02.20 நாழிகை) காலை 06.49 மணி வரை, பின் கௌலவ கரணம் (25.35 நாழிகை) மாலை 05.23 மணி வரை, பின் தைத்துல  கரணம் (27.12 நாழிகை) அதிகாலை 04.04 மணி வரை, பின் கரசை கரணம்

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

பாலவம்

சந்திரன்

423.33

நட்பு

கவனம், பயணம் தவிர்க்கவும், புதிய திட்டங்களை ஒத்திவைக்கவும், கேது, ம்ருத்யூ இவர்கள் தடைகளை ஏற்படுத்துவர், புதன் வக்ரம் அஸ்தங்கம், இதுவும் தடை தரும். மௌனம் & ப்ரார்த்தனை நலம்

கௌலவம்

செவ்வாய்

398.80

பகை

தைத்துலம்

புதன்

575.21

நட்பு

 

 

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

 

வெகு சுமாரான நாள், சில அதிர்ஷ்டங்கள் இருந்தாலும், எதிலும் ஒரு கவனத்துடன் செயல்படுவது, புதிய திட்டங்களை ஒத்திவைப்பது நன்மை தரும், பெரியோர்களின் ஆசீர்வாதம் ஆலோசனை கேட்டு செயல்படுவதும் நன்மை தரும், தெய்வ தரிசனம், ப்ரார்த்தனை நன்மை தரும்.

 

 

ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன்

 குரு,(புதன்),சந்திரன்,அர்த்தப்ரஹரணா

பரிவேஷா,யமகண்டகா

குளிகன்,மாந்தி

சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

தூமா,காலா

 

வ்யதீபாத

 

  கேது,ம்ருத்யூ

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.53 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

27:39:33

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

சூரியன்

27:34:59

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

சந்திரன்

15:02:58

மேஷம்

சிம்மம்

பரணி

2

நட்பு

செவ்வாய்

20:58:45

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

பகை

புதன் - வக்ரம்

00:53:27

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அஸ்தங்கா

குரு

26:16:22

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

 நட்பு

சுக்ரன்

12:57:07

மீனம்

துலாம்

உத்திரட்டாதி

3

நட்பு

சனி

21:32:12

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:33:46

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:33:46

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

19:27:26

மிதுனம்

மீனம்

திருவாதிரை

4

நட்பு

குளிகன்

08:58:48

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

நட்பு

தூமா

10:54:59

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

19:05:01

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

1

நட்பு

பரிவேஷா - வக்ரம்

19:05:01

ரிஷபம்

மிதுனம்

ரோகிணி

3

சமம்

இந்திரச்சப்பா

10:54:59

கும்பம்

மகரம்

சதயம்

2

சமம்

உபகேது

27:34:53

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

சமம்

காலா

01:46:40

சிம்மம்

மேஷம்

மகம்

1

சமம்

ம்ருத்யூ

16:48:00

கன்யா

மிதுனம்

ஹஸ்தம்

3

நட்பு

அர்தப்ரஹரணா

10:58:22

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

சமம்

யமகண்டகா

05:50:13

ரிஷபம்

கும்பம்

கார்த்திகை

3

நட்பு

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  புதனுக்கு  2ல் இருக்கும் பரிவேஷா,யமகண்டகா, 11ல் இருக்கும் சனி,செவ்வாய்,உபகேது,இந்திரச்சப்பா  இவர்கள் புதனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் குறைவு, அதேபோல  3ல் இருக்கும் குளிகன்,மாந்தி, 12ல் இருக்கும் ராகு,சூரியன்,சுக்ரன் இவர்கள் புதனின் செயலை தடுக்கும். இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.53 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.53-06.53

சூரியன்

 

05.53-06.53

சந்திரன்

06.53-07.53

சுக்ரன்

இரவு

06.53-07.53

சனி

07.53-08.53

புதன்

 

07.53-08.53

குரு

08.53-09.53

சந்திரன்

 

08.53-09.53

செவ்வாய்

09.53-10.53

சனி

 

09.53-10.53

சூரியன்

10.53-11.53

குரு

 

10.53-11.53

சுக்ரன்

11.53-12.53

செவ்வாய்

நடு இரவு

11.53-12.53

புதன்

பிற்பகல்

12.53-01.53

சூரியன்

 

12.53-01.53

சந்திரன்

01.53-02.53

சுக்ரன்

 

01.53-02.53

சனி

02.53-03.53

புதன்

 

02.53-03.53

குரு

மாலை

03.53-04.53

சந்திரன்

அதிகாலை

03.53-04.53

செவ்வாய்

04.53-05.53

சனி

 

04.53-05.53

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக சௌந்தர்யவல்லித்தாயார்  சமேத சௌந்தர்ராஜ பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...