வியாழன், 4 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம் ; வெள்ளிக்கிழமை - பங்குனிமாதம் 23ம் தேதி - 05.04.2024 - ஸர்வ ஏகாதசி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-40.21) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : வெள்ளிக்கிழமை – சர்வ ஏகாதசி    

ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி  மாதம் 23ம் நாள் (05.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன  மாதம்

 

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:56.40 மணிக்கு (IST 06.06.16 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.33 மணிக்கு (IST 06.18.09 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  கும்ப ராசியில் நாள்முழுவதும்

மீன  லக்ன இருப்பு : 01.00 நாழிகை (00.24மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.30 நாழிகை (12.12  மணிகள்)


 


அம்ருதாதி யோகம் :  சித்தயோகம் நாள்முழுவதும்

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பகல் 10.33 மணி முதல் – பிற்பகல் 12.03 மணி வரை

எமகண்டம் :  பிற்பகல் 03.06 மணி முதல் - மாலை 04.37 மணி வரை

குளிகை : காலை 07.28 மணி முதல் காலை 09.00 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.56 மணி முதல் காலை 06.10 மணி வரை, அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12.10 மணி முதல் பிற்பகல் 01.15 மணி வரை, கோதுளி முகூர்த்தம் : மாலை 05.06 மணி முதல் மாலை 06.11 மணி வரை

கெடுதல் நேரம் : காலை 08.23 மணி முதல் காலை 09.12 மணி வரை, பிற்பகல் 12.27 மணி முதல் பிற்பகல் 01.16 மணிவரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)   இரவு 10.34 மணி முதல் இரவு 01.00 மணி வரை )

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மீனம்

04.41

06.20

 

கன்னி

04.33

06.34

மேஷம்

06.20

08.07

 

துலாம்

06.34

08.37

ரிஷபம்

08.07

10.09

 

விருச்சிகம்

08.37

10.50

மிதுனம்

10.09

12.20

 

தனூர்

10.540

12.59

கடகம்

12.20

02.30

 

மகரம்

12.59

02.52

சிம்மம்

02.30

04.33

 

கும்பம்

02.52

04.37

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : சுமார்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

1  நன்று

ஜீவன் (உயிர்)

½ சுமார்

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் : சுப யோகம்

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

 

 

 

இன்றய பஞ்சாங்க நிலை: வெகு சுமார்

 

இன்றய நாள் (வாரம்) :  வெள்ளிக்கிழமை – அதிபதி சுக்ரன்

கிழமை அதிபதி சுக்ரன் பலம் விவரங்கள்

சுக்ரன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

மீனம்

குரு

386.49

நட்பு

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

உத்திரட்டாதி - 2

சனி

348.98

ஆட்சி

சுக்ரனின்  பலம்

ஷட்பலம்

537.81

நட்பு

உங்களுக்கு சுக்ர  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

21.43

நன்மை

கஷ்டபலம்

18.61

நன்மை

சுபமான செயல்கள்

ஷேர்மார்கெட், பண பரிவர்த்தனை, வங்கி, கலை, மீடியாத்துறை, திருமண முயற்சி போன்றவை இன்று நல்ல பலனை தரும், சேமிப்பு நன்மை

கவனமான செயல்கள்

பெண்கள் விஷயத்தில் கவனம், பெரிய துன்பம் இல்லை எனினும் கொஞ்சம் மன வருத்தம் வரும்

 

 

இன்றய திதி (தேய்பிறை)  - ஏகாதசி திதி (18.28 நாழிகை)  பிற்பகல் 01.19 மணி வரை, பின் துவாதசி திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

ஏகாதசி

செவ்வாய்

401.12

பகை

வீடு,நிலம் சம்பந்தமான செயல்களில் கவனம் தேவை, சகோதர உறவுகளுடன் விட்டுக்கொடுத்து செல்வது நலம்

துவாதசி

புதன்

457.78

நட்பு

எழுத்தர், மீடியா, பத்திரிகை, உயர்கல்வி, தாய்வழி உறவுகள் புதிய உத்தியோகம் போன்ற செயல்பாடுகளில் ஓரளவு நன்மை உண்டாகும். மௌனம் நலம்

இன்றய ஸ்ரார்த்த திதி :  துவாதசி (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

 

இன்றய நக்ஷத்திரம் :

 அவிட்டம் (25.50 நாழிகை)  மாலை 04.16 மணி வரை (அதிபதி செவ்வாய்) பின் சதயம் நக்ஷத்திரம் (அதிபதி ராகு)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

மாலை 04.16  மணி வரை :  பரணி,ரோஹிணி,திருவாதிரை, ஆயில்யம்,பூரம்,ஹஸ்தம்,ஸ்வாதி,விசாகம்,கேட்டை,பூராடம்,திருவோணம், சதயம்,ரேவதி

 

மாலை 04.16 க்கு மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : புனர்பூசம், அஸ்தம் திருவோணம் ரோகிணி,மிருகசீரிடம்,அவிட்டம்,சித்திரை

 

மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

இன்றய சந்திராஷ்டமம் : புனர்பூசம் மாலை 04.16 மணி வரை, பின் பூசம்

 

 

 

இன்றய யோகம் :

சாத்ய யோகம் (00.48 நாழிகை) காலை 06.15 மணி வரை  பின் சுப யோகம் (50.55 நாழிகை) இரவு 02.37 மணி வரை, பின் சுக்லம் யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

சாத்ய

சுக்ரன்

537.81

உச்சம்

நன்மை உண்டு

சுபம்

சூரியன்

445.87

நட்பு

அரசாங்க வேலைகளில் வெற்றி, பெரியோர்களின் ஆசீர்வாதம், திருமணம், சுப நிகழ்வுகள் கைகூட வாய்ப்பு

சுப்ரம்

சந்திரன்

348.30

பகை

பலன் இல்லை

 

 

இன்றய கரணம் :

பாலவம் கரணம் (18.28 நாழிகை) பிற்பகல் 01.19 மணி வரை, பின் கௌலவம் கரணம் (26.10 நாழிகை) இரவு 11.47 மணி வரை, பின் தைத்துலம் கரணம்

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

பாலவ

சந்திரன்

348.30

நட்பு

பயணத்தால் நன்மை

கௌலவ

செவ்வாய்

401.12

நட்பு

செயல்பாடுகளில் கவனம் தேவை

தைத்துல

புதன்

457.78

நட்பு

ஓரளவு நன்மை

 

 

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

 

நல்ல நாள் திருமணம், இல்லத்தில் சுப நிகழ்வுகள், புதிய வேலைக்கு முயற்சித்தல், பெரியோர்களின் ஆசி பெறுதல், தானதர்மம் செய்தல் இவை நன்மை அதிகம் தரும். அதேநேரம் கொஞ்சம் கவனமு தேவை

 

 

 

ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன்

 குரு,(புதன்),குளிகன்

பரிவேஷா,மாந்தி

காலா

சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா,சந்திரன்

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ம்ருத்யூ

 

தூமா,அர்த்தப்ரஹரணா

 

வ்யதீபாத

 

  கேது,யமகண்டகா

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.56 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

22:52:31

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

சூரியன்

22:40:03

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

சந்திரன்

00:28:17

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

நட்பு

செவ்வாய்

17:05:35

கும்பம்

மீனம்

சதயம்

4

பகை

புதன் - வக்ரம்

03:36:54

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

குரு

25:10:18

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

 நட்பு

சுக்ரன்

06:46:39

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

உச்சம்

சனி

20:59:42

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:33:42

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:33:42

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

01:23:29

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

சம நிலை

குளிகன்

19:06:43

மேஷம்

கன்னி

பரணி

2

பகை

தூமா

06:00:03

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

நட்பு

வ்யதீபாதா

23:59:57

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

சம நிலை

பரிவேஷா

23:59:57

ரிஷபம்

சிம்மம்

மிருகசீரிடம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

06:00:03

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

சம நிலை

உபகேது

22:40:03

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

சம நிலை

காலா

15:20:00

மிதுனம்

கும்பம்

திருவாதிரை

3

நட்பு

ம்ருத்யூ

27:17:16

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

நட்பு

அர்தப்ரஹரணா

19:18:01

சிம்மம்

கன்னி

பூரம்

2

சம நிலை

யமகண்டகா

11:53:12

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சுக்ரனுக்கு  2ல் இருக்கும் குரு,புதன்,குளிகன், 4ல் இருக்கும் காலா, இவர்கள் சுக்ரனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் வெகு சுமார், அதேபோல  12ல் இருக்கும் சனி,செவ்வாய்,உபகேது, சந்திரன், 09ல் இருக்கும் வ்யதீபாத இவர்கள் சுக்ரனின் செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.56 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.56-06.56

செவ்வாய்

 

05.56-06.56

புதன்

06.56-07.56

சூரியன்

இரவு

06.56-07.56

சந்திரன்

07.56-08.56

சுக்ரன்

 

07.56-08.56

சனி

08.56-09.56

புதன்

 

08.56-09.56

குரு

09.56-10.56

சந்திரன்

 

09.56-10.56

செவ்வாய்

10.56-11.56

சனி

 

10.56-11.56

சூரியன்

11.56-12.56

குரு

நடு இரவு

11.56-12.56

சுக்ரன்

பிற்பகல்

12.56-01.56

செவ்வாய்

 

12.16-01.56

புதன்

01.56-02.56

சூரியன்

 

01.56-02.56

சந்திரன்

02.56-03.56

சுக்ரன்

 

02.56-03.56

சனி

மாலை

03.56-04.56

புதன்

அதிகாலை

03.56-04.56

குரு

04.56-05.56

சந்திரன்

 

04.56-05.56

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மரகதவல்லித்தாயார்  சமேத கோலவில்லி ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...