ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-35.94)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : செவ்வாய்க்கிழமை
ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி மாதம் 22ம் நாள் (05.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,மார்ச் மாதம். கும்ப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.17.04 மணிக்கு (IST 06.26.40 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.05.43 மணிக்கு (IST 06.15.19 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: தனூர் ராசியில்
நாள் முழுவதும் மகர லக்ன
இருப்பு : 01.00 நாழிகை (00.24 மணி) பகல் பொழுது (அகஸ்) : 29.30 நாழிகை (11.48 மணிகள்) |
|
ராகு,ம்ருத்யூ |
குரு,அர்த்தப்ரஹரணா,யமகண்டகா |
|
பரிவேஷா,மாந்தி,குளிகன் |
|
சனி,லக்னம்,சூரியன்,புதன் |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்,
பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
தூமா,காலா |
|
|
செவ்வாய்,சுக்ரன்,உபகேது,இந்திரச்சப்பா |
|
||
|
வ்யதீபாதா,சந்திரன் |
|
|
கேது |
சனி,புதன்
சூரியனில் அஸ்தங்கம். சுப பலன் தராது
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை
மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்.
|
குறிப்பு : அர்கலா (intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும்
கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை
அமையும் விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம்
இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும்
இது பாதகம் உதாரணமாக
சுக்ரன் 2ல் இருக்கும் சனி,சூரியன்,புதன், 4ல் இருக்கும் குரு,ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா, இவர்கள்
சுக்ரனின் செயலில் குறுக்கீடு செய்து எண்ணத்தை மாற்றும் நன்மை தரவாய்ப்பு, அதேநேரம்
9ல் இருக்கும் கேது, 3ல் இருக்கும்ராகு 12ல் இருக்கும் வியதீபாத இவை செயலை தடுக்கும் இப்படி
ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில்
கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.17
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
22:28:19 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சுமார் |
|
சூரியன் |
21:53:19 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
பகை |
|
சந்திரன் |
09:02:44 |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
நட்பு |
|
செவ்வாய் |
22:59:59 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
நட்பு |
|
புதன் |
27:01:10 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
அஸ்தங்கம் |
|
குரு |
18:57:56 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
மிக நட்பு |
|
சுக்ரன் |
28:26:51 |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
மிக நட்பு |
|
சனி |
17:21:10 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
அஸ்தங்கம் |
|
ராகு -வக்ரம் |
22:58:37 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:58:37 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
10:05:33 |
மிதுனம் |
மகரம் |
திருவாதிரை |
2 |
சம நிலை |
|
குளிகன் |
29:51:30 |
ரிஷபம் |
கன்னி |
மிருகசீரிடம் |
2 |
சம நிலை |
|
தூமா |
05:13:19 |
கடகம் |
சிம்மம் |
பூசம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
24:46:41 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
24:46:41 |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
05:13:19 |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
21:53:19 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
காலா |
20:30:30 |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
05:19:12 |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
01:59:52 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
சம நிலை |
|
யமகண்டகா |
26:50:57 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
சம நிலை |
வாரம் (இன்றய நாள்) :
|
கிழமை : செவ்வாய் : கிழமை அதிபதி செவ்வாய் மிக நன்று,எதிர்ப்புகள்
ஓரளவு இருக்கும் ஆனாலும் சுப திருஷ்டி அதிகம், ராணுவம், போலீஸ் , பாதுகாப்பு துறையில்
இருப்போர் ரியல் எஸ்டேட், ஹோட்டல், கட்டுமான தொழில் ஏற்றம் இருக்கும். புதிய வேலைக்கு
முயற்சித்தான் நன்மை உண்டாகும். |
|
திதி : தேய்பிறை நவமி
(04.05 நாழிகை) (அதிபதி சூரியன்) காலை 07.55 மணி வரை, பின் தசமி (அதிபதி
சந்திரன்) |
|
திதி அதிபதி சந்திரன் வலு குறைவு, தடுமாற்றம் இருக்கும்
பயணத்தை ஒத்திவைப்பது நலம் தரும், பண விஷயங்களில் அதிக கவனம் |
|
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை தசமி திதி (வாக்கியப்படி) |
|
நக்ஷத்திரம் : மூலம் (18.47 நாழிகை) பிற்பகல் 01.51 மணி வரை (அதிபதி கேது) பின் பூராடம்
(அதிபதி சுக்ரன்) |
|
உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள்
எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால்
நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில்
முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் |
|
உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம் |
|
இன்று சந்திராஷ்டமம் : கார்த்திகை பிற்பகல் 01.51 மணி வரை பின் ரோஹிணி |
|
யோகம்: சித்த(14.30 நாழிகை) பகல் 10.15 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் வ்யதீபாத யோகம் (அதிபதி ராகு) |
|
(யோக அதிபதிகளில்
செவ்வாய்மட்டும் நன்று, ராகு தடுமாற்றம் குழப்பம் தரும், எதிர்ப்புகள் அதிகம் இருக்கும்
எதிலும் ஒரு கவனம் தேவை |
|
கரணம் : கரசை (04.05 நாழிகை) காலை 07.55 மணி வரை
(அதிபதி குரு), பின் வணிசை(அதிபதி சுக்ரன்) கரணம் (28.18 நாழிகை) இரவு 07.14
மணி வரை, பின் பத்தரை கரணம் (அதிபதி சனி) |
|
கரண அதிபதிகள் சுமார், எதிர்ப்புகளும் அதிகம், கவனம்
தேவை |
|
அம்ருதாதி யோகம் : அம்ருத யோகம்
பிற்பகல் 01.51 மணி வரை, பின் சித்த |
|
வாரசூலை : வடக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல்
03.09 மணி முதல் மாலை 04.37 மணி வரை |
|
எமகண்டம் : காலை 09.14 மணி முதல் பகல் 10.43 மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 12.11 மனி முதல் பிற்பகல் 01.40
மணி வரை |
|
நல்ல முகூர்த்தம் : கோதூளி- காலை 05.15 மணி முதல்
காலை 06.12 மணி வரை, அபிஜித் : பிற்பகல் 11.45 மணி முதல் பிறபகல் 12.18 மணி வரை,
கோதூளி : மாலை 05.16 மணி முதல் மாலை 06.16 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : காலை 08.39 மணி முதல் காலை 09.26 மணி வரை, பிற்பகல்
02.10 மணி முதல் பிற்பகல் 02.57 மணி வரை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
09.30 மணி முதல் இரவு 11.02 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
விவரம் |
சூரியன் |
சந்திரன் |
செவ்வாய் |
புதன் |
குரு |
சுக்ரன் |
சனி |
|
ஷட்பலம் |
440.42 |
363.32 |
420.65 |
476.68 |
392.17 |
369.18 |
327.94 |
|
ரூபம் |
7.34 |
6.06 |
7.01 |
7.95 |
6.54 |
6.15 |
5.47 |
|
இஷ்டபலம் |
33.13 |
17.08 |
25.66 |
10.16 |
26.99 |
23.54 |
2.38 |
|
கஷ்டபலம் |
23.70 |
41.40 |
9.01 |
48.07 |
31.43 |
30.06 |
48.34 |
|
தசை/புத்தி |
நன்று |
பலவீனம் |
மிக நன்று |
பலவீனம் |
சுமார் |
சுமார் |
பலவீனம் |
உங்களது நடப்பு தசை புக்தி
என்ன வென்று பார்க்கவும் அந்த கிரஹம் மேலே கொடுக்கப்பட்ட நன்று, பலவீனம், சுமார் என
அறிந்து கொண்டால் இன்றய செயல்பாடுகள் பலன் தருமா தராதா என புரிந்துவிடும். ராகு சனியை
போல கேது செவ்வாயை போல எடுத்து கொள்ளவும். ஜனன ஜாதகத்தில் இவை நன்றாக இருந்தால் கெடுதல்
ஓரளவு குறையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.17 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
06.17-07.17 |
சனி |
|
06.16-07.16 |
|
சூரியன் |
07.17-08.16 |
குரு |
இரவு |
07.16-08.16 |
|
|
சுக்ரன் |
08.16-09.16 |
செவ்வாய் |
|
08.16-09.16 |
|
|
புதன் |
09.16-10.16 |
சூரியன் |
|
09.16-10.16 |
|
|
சந்திரன் |
10.16-11.16 |
சுக்ரன் |
|
10.16-11.16 |
|
|
சனி |
11.16-12.16 |
புதன் |
|
11.16-12.16 |
|
|
குரு |
12.16-01.16 |
சந்திரன் |
நடு இரவு |
12.16-01.16 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
01.16-02.16 |
சனி |
|
01.16-02.16 |
|
சூரியன் |
02.16-03.16 |
குரு |
|
02.16-03.16 |
|
|
சுக்ரன் |
03.16-04.16 |
செவ்வாய் |
|
03.16-04.16 |
|
|
புதன் |
மாலை |
04.16-05.16 |
சூரியன் |
அதிகாலை |
04.16-05.16 |
|
சந்திரன் |
05.16-06.16 |
சுக்ரன் |
|
05.16-06.16 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.04 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கும்பம் |
05.04 |
06.43 |
|
சிம்மம் |
04.32 |
06.34 |
|
மீனம் |
06.43 |
08.24 |
|
கன்னி |
06.34 |
08.38 |
|
மேஷம் |
08.24 |
10.10 |
|
துலாம் |
08.38 |
10.44 |
|
ரிஷபம் |
10.10 |
12.13 |
|
விருச்சிகம் |
10.44 |
12.57 |
|
மிதுனம் |
12.13 |
02.22 |
|
தனூர் |
12.57 |
03.04 |
|
02.22 |
04.32 |
|
மகரம் |
03.04 |
04.58 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள்
அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து
இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன்
இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக கனகவல்லித்தாயார் சமேத ஸ்ரீவைத்யவீரராகவ பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக