ஞாயிறு, 31 மார்ச், 2024

தினசரி பஞ்சாங்கம் : திங்கள்கிழமை - பங்குனிமாதம் 19ம் தேதி - 01.04.2024 - கரிநாள்

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-39.66) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : திங்கள்கிழமை - கரிநாள்   

ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி  மாதம் 19ம் நாள் (01.04.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மீன  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:59:17 மணிக்கு (IST 06.08.53 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.10 மணிக்கு (IST 06.17.46 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  தனூர் ராசியில் நாள்முழுவதும்

மீன  லக்ன இருப்பு : 01.30 நாழிகை (00.36மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.20 நாழிகை (12.08  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  சித்தயோகம் நாள் முழுவதும்

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : காலை 07.30 மணி முதல் – காலை 09.02 மணி வரை

எமகண்டம் : பகல் 10.32 மணி முதல் - பிற்பகல் 12.04 மணி

குளிகை : பிற்பகல் 01.35 மணி முதல் பிற்பகல் 03.06 மணி

நல்ல முகூர்த்தம் :  இல்லை, அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12.28 மணி முதல் பிற்பகல் 01.05 மணி வரை , கோதுளி முகூர்த்தம் : மாலை 04.58 மணி முதல் மாலை 06.01 மணி வரை

கெடுதல் நேரம் : பிற்பகல் 02.54 மணி முதல் பிற்பகல் 03.42 மணிவரை

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)   அதிகாலை 4:48 மணி முதல் - காலை 6:25 மணி வரை & மறுநாள் அதிகாலை 04.53 மணி முதல் செவ்வாய் காலை 06.28 மணி வரை)

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மீனம்

04.58

06.36

 

கன்னி

04.50

06.51

மேஷம்

06.36

08.24

 

துலாம்

06.51

08.57

ரிஷபம்

08.24

10.26

 

விருச்சிகம்

08.57

11.07

மிதுனம்

10.26

12.37

 

தனூர்

11.07

01.16

கடகம்

12.37

02.47

 

மகரம்

01.16

03.09

சிம்மம்

02.47

04.50

 

கும்பம்

03.09

04.54

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : பரவாயில்லை

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

½ சுமார்

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய பஞ்சாங்க நிலை: வெகு சுமார்

 

இன்றய நாள் (வாரம்) :  திங்கள்க்கிழமை – அதிபதி சந்திரன்

கிழமை அதிபதி சந்திரனின் பலம் விவரங்கள்

சந்திரன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

தனூர்

குரு

409.53

நட்பு

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

மூலம் 2

கேது

322.01

பகை

சந்திரன்  பலம்

ஷட்பலம்

501.14

பகை

உங்களுக்கு சந்திரன்  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

19.22

சுமார்

கஷ்டபலம்

35.42

 இல்லை

சுபமான செயல்கள்

அன்னதானம், இறைவன் தரிசனம், ஏற்கனவே தொடங்கிய வேலைகளை தொடரலாம்

கவனமான செயல்கள்

மனக்குழப்பம், பயம், பயணத்தடை, வாக்குவாதம், செயல்களில் மந்தம் இவை இருக்கும் எதிலும் ஒரு கவனம் தேவை

 

 

இன்றய திதி (தேய்பிறை)  - சப்தமி திதி (37.30 நாழிகை)  இரவு 9:01 மணி வரை, பின் அஷ்டமி திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

சப்தமி

சனி

337.38

ஆட்சி

மந்தமான செயல்பாடுகள், வழக்கு, பஞ்சாயத்து போன்றவை ஒத்திவைக்கப்படும். கவன நாள்

அஷ்டமி

ராகு

350.14

நட்பு

இரவுக்கு மேல் கொஞ்சம் குழப்பம், சண்டை ஏற்பட வாய்ப்பு, அமைதி நலம் தரும், ப்ரார்த்தனை நலம்

இன்றய ஸ்ரார்த்த திதி :  சப்தமி  (வாக்கியம் படி)

 

 

இன்றய நக்ஷத்திரம் :

 மூலம் (35.07 நாழிகை)  இரவு 09.00 மணி வரை (அதிபதி கேது) பின் பூராடம் நக்ஷத்திரம் (அதிபதி சுக்ரன்)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

இரவு 09.00 மணி வரை :

பரணி, கார்த்திகை, மிருக சீரிடம், புனர் பூசம், ஆயில்யம், பூரம், உத்திரம், சித்திரை, விசாகம், ரேவதி

 

இரவு 09.00 க்கு மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : அவ்வளவு நன்மை இல்லை

 

மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

இன்றய சந்திராஷ்டமம் : கார்த்திகை இரவு 09.00 மணி வரை, பின் ரோஹிணி

 

 

 

இன்றய யோகம் :

வரியான் யோகம் (26.17 நாழிகை) மாலை 04.30 மணி வரை  பின் பரிக யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

வரியான்

குரு

409.53

நட்பு

சந்திரன்,கேது ஆதிக்கம் தடை ஏற்படுத்தும், யோசித்து செயல்படவும் சிவ ஸ்துதி நலம் தரும், நிதானம்

பரிக

சனி

337.38

ஆட்சி

மிக மெதுவான செயல்பாடுகள் ஓரளவு வெற்றி தரும் கவனம் தேவை

 

 

இன்றய கரணம் :

பத்தரை கரணம் (07.37 நாழிகை) காலை 09.16 மணி வரை, பின் பவ கரணம் (29.53 நாழிகை) இரவு 09.01 மணி வரை, பின் பாலவம் கரணம்

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

பத்தரை

சனி

337.38

ஆட்சி

பரவாயில்லை, ஆனாலும் கவனம்

பவம்

சூரியன்

440.65

மிக நட்பு

அரசாங்க வேலைகளில் நன்மை உண்டு, பெரியோர்கள் ஆசி உண்டு

பத்தரை

சந்திரன்

501.14

பகை

பயணம் தவிர்க்கவும், வழக்குளில் மந்த நிலை இருக்கும், அமைதி நன்மை தரும், வாக்குவாதம் கூடாது

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

கவன நாள், சூரியனின் உஷ்ணம் அதிகம் இருக்கும். பொருட்கள் விலை ஏற்றம் இருக்கும், மனதில் குழப்பம், வாக்குவாதம், பயணங்கள் தடை என இருக்கலாம், யோசித்து முடிவெடுப்பது நலம் தரும், ப்ரார்த்தனை நலம், முக்கியமாக வாக்குவாதம், சண்டை தவிர்ப்பது நலம் தரும்.

 

 

ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன்

 குரு,புதன்,ம்ருத்யூ

பரிவேஷா,அர்த்தப்ரஹரணா

யமகண்டகா

சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மாந்தி,குளிகா

 

தூமா

சந்திரன்

வ்யதீபாத

 

  கேது,காலா

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,

இந்திரச்சாப்பா உபகேது, செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.59 மணிக்கு

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

19:10:23

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

சூரியன்

18:43:35

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

சந்திரன்

05:04:19

தனூர்

ரிஷபம்

மூலம்

2

பகை

செவ்வாய்

13:58:57

கும்பம்

மகரம்

சதயம்

2

பகை

புதன்

04:06:41

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

குரு

24:18:25

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

 நட்பு

சுக்ரன்

01:50:12

மீனம்

கடகம்

பூரட்டாதி

4

உச்சம்

சனி

20:32:59

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:33:45

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:33:45

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

23:43:24

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

சம நிலை

குளிகன்

13:08:33

கடகம்

துலாம்

பூசம்

3

சம நிலை

தூமா

02:03:35

சிம்மம்

மேஷம்

மகம்

1

நட்பு

வ்யதீபாதா

27:56:25

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

நட்பு

பரிவேஷா

27:56:25

ரிஷபம்

கன்னி

மிருகசீரிடம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

02:03:35

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

சம நிலை

உபகேது

18:43:35

கும்பம்

மீனம்

சதயம்

4

சம நிலை

காலா

07:57:53

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

ம்ருத்யூ

27:48:31

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

சம நிலை

அர்தப்ரஹரணா

20:48:31

ரிஷபம்

கடகம்

ரோஹிணி

4

சம நிலை

யமகண்டகா

12:04:27

மிதுனம்

மகரம்

திருவாதிரை

2

சம நிலை

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சந்திரனுக்கு  4ல் இருக்கும் ராகு,சூரியன்,சுக்ரன், இவர்கள் சந்திரனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் இல்லை, அதேபோல 3ல் இருக்கும் சனி,உபகேது,செவ்வாய், இந்திரச்சப்பா, 12ல் இருக்கும் வ்யதீபாத, 9ல் இருக்கும் தூமா, 10ல் இருக்கும் கேது,காலா, இவர்கள் சந்திரனின் செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.59 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.59-06.59

சுக்ரன்

 

05.59-06.59

சனி

06.59-07.59

புதன்

இரவு

06.59-07.59

குரு

07.59-08.59

சந்திரன்

 

07.59-08.59

செவ்வாய்

08.59-09.59

சனி

 

08.59-09.59

சூரியன்

09.59-10.59

குரு

 

09.59-10.59

சுக்ரன்

10.59-11.59

செவ்வாய்

 

10.59-11.59

புதன்

11.59-12.59

சூரியன்

நடு இரவு

11.59-12.19

சந்திரன்

பிற்பகல்

12.59-01.59

சுக்ரன்

 

12.19-01.59

சனி

01.59-02.59

புதன்

 

01.59-02.59

குரு

02.59-03.59

சந்திரன்

 

02.59-03.59

செவ்வாய்

மாலை

03.59-04.59

சனி

அதிகாலை

03.59-04.59

சூரியன்

04.59-05.59

குரு

 

04.59-05.59

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக வஞ்சுளவல்லித்தாயார்  சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...