ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-35.66)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி மாதம் 20ம் நாள் (03.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,மார்ச் மாதம். கும்ப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.18.15 மணிக்கு (IST 06.27.51 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.05.25 மணிக்கு (IST 06.15.01 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: விருச்சிகராசியில் நாள்முழுவதும் மகர லக்ன
இருப்பு : 01.20 நாழிகை (00.32மணி) பகல் பொழுது (அகஸ்) : 29.27 நாழிகை (11.47 மணிகள்) |
|
ராகு,காலா |
குரு,ம்ருத்யூ |
அர்த்தப்ரஹரணா |
பரிவேஷா,யமகண்டகா |
|
சனி,லக்னம்,சூரியன்,புதன் |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்,
பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
தூமா,மாந்தி,குளிகன் |
|
|
செவ்வாய்,சுக்ரன்,உபகேது,இந்திரச்சப்பா |
|
||
|
வ்யதீபாதா |
சந்திரன் |
|
கேது |
சனி,புதன்
சூரியனில் அஸ்தங்கம். சுப பலன் தராது
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை
மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்.
|
குறிப்பு : அர்கலா (intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும்
கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை
அமையும் விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம்
இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும்
இது பாதகம் உதாரணமாக
குருவுக்கு 2ல் இருக்கும் அர்த்தப்ரஹரணா, 4ல் இருக்கும் தூமா,மாந்தி,குளிகன், 11ல் இருக்கும்,
சனி,சூரியன்,புதன் இவர்கள் குருவின் செயலில் குறுக்கீடு செய்து எண்ணத்தை மாற்றும்,
9ல் இருக்கும் வ்யதீபாதா, 3ல் இருக்கும் பரிவேஷா, 10ல் இருக்கும் செவ்வாய்,சுக்ரன்,உபகேது,
இந்திரச்சப்பா , 12ல் இருக்கும் ராகு,காலா இவை செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும்
பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில்
கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.18
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
20:16:51 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சுமார் |
|
சூரியன் |
19:53:04 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
பகை |
|
சந்திரன் |
12:46:10 |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
வலுவிழப்பு |
|
செவ்வாய் |
21:26:59 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
நட்பு |
|
புதன் |
23:10:06 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
அஸ்தங்கம் |
|
குரு |
18:36:47 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
மிக நட்பு |
|
சுக்ரன் |
25:58:19 |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
மிக நட்பு |
|
சனி |
17:06:42 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
அஸ்தங்கம் |
|
ராகு -வக்ரம் |
22:59:44 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:59:44 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
18:40:22 |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
பகை |
|
குளிகன் |
08:29:30 |
கடகம் |
கன்னி |
பூசம் |
2 |
சம நிலை |
|
தூமா |
03:13:03 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
26:46:57 |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
நட்பு |
|
பரிவேஷா |
26:46:57 |
மிதுனம் |
மிதுனம் |
புனர்பூசம் |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
03:13:03 |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
19:53:04 |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
சம நிலை |
|
காலா |
03:15:23 |
மீனம் |
கடகம் |
பூரட்டாதி |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
24:56:10 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
17:32:37 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
நட்பு |
|
யமகண்டகா |
08:22:16 |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
சம நிலை |
வாரம் (இன்றய நாள்) :
|
கிழமை : ஞாயிறு : கிழமை அதிபதி சூரியன் நல்ல நிலையில்,
அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றி நிச்சயம், அதே போல பெரியோர் ஆலோசனை நலம்
தரும். உங்கள் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் இது கூடும். இன்று சூரியன்
மீனம்,கடகம்,கன்னி லக்னங்களில் பலன் தராது யோசித்து செயல்படுவது நலம். தடை குறுக்கீடும்
உண்டு. |
|
திதி : தேய்பிறை சப்தமி
(05.45 நாழிகை) (அதிபதி சுக்ரன்) காலை 08.36 மணி வரை, பின் அஷ்டமி (அதிபதி
ராகு) |
|
திதி அதிபதி ராகு அனைத்து விஷயங்களிலும் ஒரு குழப்பத்தை
தர வாய்ப்பு, கவனம் தேவை. உங்கள் ஜாதகத்தில் ராகு சுப நிலை இருந்தால் கவலை இல்லை |
|
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை அஷ்டமி திதி (வாக்கியப்படி) |
|
நக்ஷத்திரம் : அனுஷம் (18.20 நாழிகை) பிற்பகல் 01.38 மணி வரை (அதிபதி சனி) பின் கேட்டை
(அதிபதி புதன்) |
|
உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள்
எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால்
நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில்
முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் |
|
உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம் |
|
இன்று சந்திராஷ்டமம் : அஸ்வினி பிற்பகல் 01.38 மணி வரை பின் பரணி |
|
யோகம்: ஹர்ஷண (17.34 நாழிகை) பிற்பகல்
01.18 மணி வரை (அதிபதி சூரியன்), பின் வஜ்ரம்
யோகம் (அதிபதி சந்திரன்) |
|
(யோக அதிபதிகள்
சூரியன் நன்மை தரும். பிற்பகல்வரை அரசு சம்பந்தமான செயல்பாடுகள் நன்று, பிற்பகலுக்கு
மேல் நிதானத்துடன் செயல்படுவது நலம் |
|
கரணம் : பவம் (05.45 நாழிகை) காலை 08.36 மணி வரை
(அதிபதி சூரியன்), பின் பாலவம் (அதிபதி சந்திரன்) கரணம் (30.20 நாழிகை) இரவு
08.44 மணி வரை, பின் கௌலவம் கரணம் (அதிபதி செவ்வாய்) |
|
கரண அதிபதிகளில் சந்திரன் மட்டும் பலவீனம், பயணம்
தடங்கல் வரலாம். நீர் பொருட்கள், விவசாயம், உணவு இவற்றில் குழப்பம் மந்தம் இருக்கும். |
|
அம்ருதாதி யோகம் : மரண யோகம் நாள் முழுவதும் |
|
வாரசூலை : மேற்கு(புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : மாலை 04.37 மணி முதல் மாலை 06.15 மணி வரை |
|
எமகண்டம் : பிற்பகல் 12.12 மணி முதல் பிற்பகல் 01.40 மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 03.09 மனி முதல் மாலை 04.37 மணி
வரை |
|
நல்ல முகூர்த்தம் : கோதூளி- காலை 05.21 மணி முதல்
காலை 06.17 மணி வரை, அபிஜித் : பிற்பகல் 11.43 மணி முதல் பிற்பகல் 12.36 மணி வரை, கோதூளி : இல்லை |
|
கெடுதல்
நேரம் : மாலை 04.31 மணி முதல் மாலை 05.18 மணி வரை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
0721 மணி முதல் இரவு 08.59 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
விவரம் |
சூரியன் |
சந்திரன் |
செவ்வாய் |
புதன் |
குரு |
சுக்ரன் |
சனி |
|
ஷட்பலம் |
514.46 |
370.24 |
317.64 |
481.79 |
407.25 |
344.08 |
351.05 |
|
ரூபம் |
8.57 |
6.17 |
5.29 |
8.03 |
6.79 |
5.73 |
5.85 |
|
இஷ்டபலம் |
32.43 |
10.27 |
25.29 |
10.60 |
27.31 |
23.58 |
2.65 |
|
கஷ்டபலம் |
24.42 |
39.59 |
10.34 |
48.46 |
31.27 |
30.58 |
48.26 |
|
தசை/புத்தி |
நன்று |
பலவீனம் |
மிக நன்று |
பலவீனம் |
சுமார் |
சுமார் |
பலவீனம் |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.19 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சூரியன் |
காலை |
06.18-07.18 |
குரு |
|
06.18-07.18 |
|
சுக்ரன் |
07.18-08.18 |
செவ்வாய் |
இரவு |
07.18-08.18 |
|
|
புதன் |
08.18-09.18 |
சூரியன் |
|
08.18-09.18 |
|
|
சந்திரன் |
09.18-10.18 |
சுக்ரன் |
|
09.18-10.18 |
|
|
சனி |
10.18-11.18 |
புதன் |
|
10.18-11.18 |
|
|
குரு |
11.18-12.18 |
சந்திரன் |
|
11.18-12.18 |
|
|
செவ்வாய் |
12.18-01.18 |
சனி |
நடு இரவு |
12.18-01.18 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
01.18-02.18 |
குரு |
|
01.18-02.18 |
|
சுக்ரன் |
02.18-03.18 |
செவ்வாய் |
|
02.18-03.18 |
|
|
புதன் |
03.18-04.18 |
சூரியன் |
|
03.18-04.18 |
|
|
சந்திரன் |
மாலை |
04.18-05.18 |
சுக்ரன் |
அதிகாலை |
04.18-05.18 |
|
சனி |
05.18-06.18 |
புதன் |
|
05.18-06.18 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.02 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கும்பம் |
05.02 |
06.50 |
|
சிம்மம் |
04.36 |
06.40 |
|
மீனம் |
06.50 |
08.28 |
|
கன்னி |
06.40 |
08.44 |
|
மேஷம் |
08.28 |
10.15 |
|
துலாம் |
08.44 |
10.51 |
|
ரிஷபம் |
10.15 |
12.16 |
|
விருச்சிகம் |
10.51 |
01.03 |
|
மிதுனம் |
12.16 |
02.26 |
|
தனூர் |
01.03 |
03.10 |
|
02.26 |
04.36 |
|
மகரம் |
03.10 |
04.58 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மித்தாயார்
சமேத ஸ்ரீமாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210, Kancheepuram
Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக