செவ்வாய், 26 மார்ச், 2024

தினசரி பஞ்சாங்கம் : வியாழக்கிழமை - பங்குனி மாதம் 15ம் தேதி - 28.03.2024 - சங்கடஹர சதூர்த்தி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-39.10) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : வியாழக்கிழமை – சங்கடஹர சதூர்த்தி     

ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி  மாதம் 15ம் நாள் (28.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,மார்ச் மாதம். மீன  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.01.59 மணிக்கு (IST 06.11.35 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.07.57 மணிக்கு (IST 06.17.33 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  துலாம் ராசியில் நாள் முழுவதும்

கும்ப  லக்ன இருப்பு : 02.08 நாழிகை (00.51 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.13 நாழிகை (12.05  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் மாலை 04.14 மணி வரை, பின் சித்த  யோகம்

வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பிற்பகல் 01.36 மணி முதல் பிற்பகல் 03.06 மணி வரை

எமகண்டம் : காலை 06.02 மணி முதல் காலை 07.33 மணி வரை

குளிகை : காலை 09.03 மனி முதல் பகல் 10.34 மணி வரை

நல்ல முகூர்த்தம் :  அதிகாலை 04.55 மணி முதல், காலை 05.30 மணி வரை, அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 11.58 மணி முதல், பிற்பகல் 12.37 மணி வரை, கோதுளி முகூர்த்தம் : மாலை 05.25 மணி முதல் மாலை 06.55 மணி வரை

கெடுதல் நேரம் : பிற்பகல் 02.54 மணி முதல் மாலை 04.31 மணி வரை

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)   இரவு 10.19 மணி முதல் இரவு 12.03 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மீனம்

05.14

06.53

 

கன்னி

05.06

07.07

மேஷம்

06.53

08.40

 

துலாம்

07.07

09.13

ரிஷபம்

08.40

10.42

 

விருச்சிகம்

09.13

11.23

மிதுனம்

10.42

12.53

 

தனூர்

11.23

01.32

கடகம்

12.53

03.03

 

மகரம்

01.32

3.25

சிம்மம்

03.03

05.06

 

கும்பம்

03.25

5.10

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை :

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

1 நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய பஞ்சாங்க நிலை:

 

இன்றய நாள் (வாரம்) :  வியாழக்கிழமை – அதிபதி குரு

கிழமை அதிபதி குரு பலம் விவரங்கள்

குரு

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

மேஷம்

செவ்வாய்

374.78

பகை

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

பரணி 4

சுக்ரன்

371.17

சம நிலை

குருவின் பலம்

ஷட்பலம்

539.67

சம நிலை

உங்களுக்கு குருவின்  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

22.93

சுமார்

கஷ்டபலம்

32.93

சுமார்

சுபமான செயல்கள்

கல்வி, தெய்வ தரிசனம், வங்கிவேலை, ஆலோசனை பெறல் நன்று, கொஞ்சம் சிரமத்துக்கு பின் நிறைவேறும்

கவனமான செயல்கள்

கேதுவும் சந்திரனும் கெடுதல் செய்வதால் கொஞ்சம் கவனத்துடன் செயல்படவேண்டும். பயணம், பண சம்பந்தான கொடுக்கல் வாங்கல் வெளிநாட்டு வேலை முயற்சி, திருமணம் இவைகளில் இழுபறி இருக்கும்.

 

 

இன்றய திதி (தேய்பிறை)  - திருதியை  மாலை 06.48 மணி வரை (31.55 நாழிகை) பின் சதூர்த்தி திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

த்ருதீயை

செவ்வாய்

374.78

பகை

கொஞ்சம் இழுபறி இருக்கும், வாக்குவாதம் தவிர்ப்பது நலம்.

சதூர்த்தி

புதன்

452.54

சம நிலை

கடின முயற்சிக்கு பின் செயல்களில் வெற்றி உண்டாகும். மௌனம் நலம்

இன்றய ஸ்ரார்த்த திதி :  த்ருதீயை (வாக்கியம் படி)

 

 

இன்றய நக்ஷத்திரம் :

ஸ்வாதி(25.30 நாழிகை)  மாலை 04.14 மணி வரை (அதிபதி ராகு) பின் விசாகம் நக்ஷத்திரம் (அதிபதி குரு)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

மாலை 04.14 மணி வரை :

அஸ்வினி,கிருத்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,மகம்,உத்திரம்,சித்திரை,விசாகம்,அனுஷம்,மூலம்,உத்திராடம்,அவிட்டம்,பூரட்டாதி,உத்திரட்டாதி

 

மாலை 04.14க்கு மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை :

பரணி,ரோஹிணி,திருவாதிரை,பூசம்,ஆயில்யம்,பூரம்,ஹஸ்தம்,ஸ்வாதி,அனுஷம்,கேட்டை, பூராடம்,திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி,ரேவதி


 சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி மாலை 04.14 மணி வரை, பின் ரேவதி


மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

 

இன்றய யோகம் :

ஹர்ஷண யோகம் (32.19 நாழிகை) மாலை 06.55 மணி வரை (அதிபதி சூரியன்), பின் வஜ்ர யோகம் (அதிபதி சந்திரன்)

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

ஹர்ஷண

சூரியன்

451.47

நட்பு

மிக நன்று, அரசருக்கும், அரசாங்கமும் நன்றாக இருக்கும், அரசு வேலை சம்பந்தமான செயல்பாடுகள் வெற்றி தரும்.

வஜ்ர

சந்திரன்

291.38

பகை

பயணத்தில் கவனம், புதிய முயற்சிகளை ஆலோசனை பெற்று செய்வது நலம், ஆரோக்கியத்தில் கவனம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நலம்

 

 

இன்றய கரணம் :

பத்தரை கரணம் (31.55 நாழிகை) மாலை 06.48 மணி வரை(அதிபதி சனி), பின் பவ கரணம் (அதிபதி சூரியன்)

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

பத்தரை

சனி

303.44

ஆட்சி

பலன் வெகு சுமார்

பவம்

சூரியன்

451.47

நட்பு

முயற்சியில் வெற்றி

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

இன்றய நாள் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டியது, உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ நிலைகளை பொருத்து முயற்சிகளில் நன்மை அல்லது கெடுதல் உண்டாகலாம், தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுவது மிக சிறந்த ஒன்று முக்கியமாக சந்திரனும், கேதுவும் கெடுதல் செய்யும் நிலை அதனாக கவனம் அதிகம் தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும்

 

 

 

 

 

 

 

 

 

ராகு,லக்னம்,சூரியன்,யமகண்டகா

 குரு,புதன்

குளிகன்,மாந்தி

பரிவேஷா,காலா

சனி,சுக்ரன்,உபகேது,செவ்வாய்

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தூமா

இந்திரச்சப்பா

ம்ருத்யூ

வ்யதீபாதா

 

சந்திரன்

  கேது,அர்த்தப்ரஹரணா

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,

இந்திரச்சாப்பா உபகேது, செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.02 மணிக்கு

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

14:48:30

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

சம நிலை

சூரியன்

14:46:33

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

நட்பு

சந்திரன்

14:19:23

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

பகை

செவ்வாய்

10:52:13

கும்பம்

மகரம்

சதயம்

2

பகை

புதன்

02:41:54

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

சம நிலை

குரு

23:27:28

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

 நட்பு

சுக்ரன்

26:53:35

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

நட்பு

சனி

20:05:41

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:31:33

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:31:33

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

17:25:21

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

சம நிலை

குளிகன்

06:05:31

ரிஷபம்

கும்பம்

கார்த்திகை

3

சம நிலை

தூமா

28:06:33

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

நட்பு

வ்யதீபாதா

01:53:27

தனூர்

மேஷம்

மூலம்

1

நட்பு

பரிவேஷா

01:53:27

மிதுனம்

துலாம்

மிருகசீரிடம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

28:06:33

மகரம்

கன்னி

அவிட்டம்

2

சம நிலை

உபகேது

14:47:33

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

காலா

29:23:37

மிதுனம்

மிதுனம்

புனர்பூசம்

3

சம நிலை

ம்ருத்யூ

11:45:59

சிம்மம்

கடகம்

மகம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

04:02:42

கன்னி

கும்பம்

உத்திரம்

3

நட்பு

யமகண்டகா

28:24:48

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  குருவுக்கு  2ல் இருக்கும் குளிகன்,மாந்தி  4ல் இருக்கும் தூமா, 11ல்  இருக்கும் சனி,சுக்ரன்,செவ்வாய்,உபகேது  இவர்கள் குருவின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், மிக குறைந்த பலன், அதேபோல 12ல் இருக்கும் ராகு,சூரியன்,  3ல் இருக்கும் பரிவேஷா,காலா, 10ல் இருக்கும் இந்திரச்சப்பா, 9ல் இருக்கும் வ்யதீபாத  இவை செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.02 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

06.02-07.02

சந்திரன்

 

06.02-07.02

செவ்வாய்

07.02-08.02

சனி

இரவு

07.02-08.02

சூரியன்

08.02-09.02

குரு

 

08.02-09.02

சுக்ரன்

09.02-10.02

செவ்வாய்

 

09.02-10.02

புதன்

10.02-11.02

சூரியன்

 

10.02-11.02

சந்திரன்

11.02-12.02

சுக்ரன்

 

11.02-12.02

சனி

12.02-01.02

புதன்

நடு இரவு

12.02-01.02

குரு

பிற்பகல்

01.02-02.02

சந்திரன்

 

01.02-02.02

செவ்வாய்

02.02-03.02

சனி

 

02.02-03.02

சூரியன்

03.02-04.02

குரு

 

03.02-04.02

சுக்ரன்

மாலை

04.02-05.02

செவ்வாய்

அதிகாலை

04.02-05.02

புதன்

05.02-06.02

சூரியன்

 

05.02-06.02

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக  அம்புஜவல்லித்தாயார்  சமேத ஸ்ரீபூவராகப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...