ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-39.38)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : சனிக்கிழமை ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி மாதம் 17ம் நாள் (30.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,மார்ச் மாதம். மீன மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.00.38 மணிக்கு (IST 06.10.14 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.06 மணிக்கு (IST 06.17.42 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: விருச்சிகராசியில் நாள்முழுவதும் கும்ப லக்ன
இருப்பு : 01.47 நாழிகை (00.43 மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.20 நாழிகை (12.08 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும் |
|
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : காலை 09.02 மணி முதல் பகல் 10.33 மணி வரை |
|
எமகண்டம் : பிற்பகல் 01.35 மணி முதல் பிற்பகல்
03.06 மணி வரை |
|
குளிகை : காலை 06.01 மனி முதல் காலை 07.32 மணி வரை |
|
நல்ல முகூர்த்தம் : அதிகாலை 05.00 மணி முதல், காலை 06.00 மணி வரை,
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 11.54 மணி முதல், பிற்பகல் 12.38 மணி வரை, கோதுளி
முகூர்த்தம் : மாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : காலை 06.01 மணி முதல் காலை 07.38 மணி வரை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 01.34 மணி முதல் இரவு 03.14 மணி வரை (ஆங்கில
தேதி படி ஞாயிறு இரவு) |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மீனம் |
05.05 |
06.44 |
|
கன்னி |
04.58 |
06.59 |
|
மேஷம் |
06.44 |
08.32 |
|
துலாம் |
06.59 |
09.05 |
|
ரிஷபம் |
08.32 |
10.34 |
|
விருச்சிகம் |
09.05 |
11.15 |
|
மிதுனம் |
10.34 |
12.45 |
|
தனூர் |
11.15 |
01.24 |
|
கடகம் |
12.45 |
02.55 |
|
மகரம் |
01.24 |
03.17 |
|
02.55 |
04.58 |
|
கும்பம் |
03.17 |
05.02 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப
செயல்களுக்கு ஏற்றது.
இன்றய நாளின் தன்மை
: வெகு சுமார்
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 மிக நன்று |
|
ஜீவன் (உயிர்) |
0 இல்லை |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய
பஞ்சாங்க நிலை:
இன்றய
நாள் (வாரம்) : சனிக்கிழமை – அதிபதி சனி
கிழமை
அதிபதி சனியின் பலம் விவரங்கள்
|
சனி |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
கும்பம் |
சனி |
420.73 |
ஆட்சி |
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
பூரட்டாதி - 1 |
குரு |
421.19 |
நட்பு |
|
சனி பலம் |
ஷட்பலம் |
420.73 |
ஆட்சி |
|
|
உங்களுக்கு சனி தசை அல்லது
புக்தியானால் |
இஷ்டபலம் |
12.49 |
சுமார் |
|
|
கஷ்டபலம் |
45.74 |
கஷ்டம் |
||
|
சுபமான செயல்கள் |
ட்ரேடிங்க், கட்டுமானம் ஓரளவு நன்மை தரும், ஆனாலும் சுப திருஷ்டி மிக குறைவு
கவனம் |
|||
|
கவனமான
செயல்கள் |
வாக்குவாதம்,
கீழ்நிலையில் உள்ளோரை அவமதித்தல், காவலர், பாதுகாப்பு துறை போன்றோருடன் மோதம் இவற்றை
தவிர்க்கவும். காளி,துர்கை, அனுமன்,சாஸ்தா வழிபாடு நலம் தரும். எதிலும் ஒரு கவனம்
தேவை |
|||
இன்றய
திதி (தேய்பிறை) -
பஞ்சமி இரவு 09.05 மணி வரை (37.40 நாழிகை) பின் சஷ்டி திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
பஞ்சமி |
குரு |
421.19 |
நட்பு |
கேது கொஞ்சம் தொல்லை தரும், ஆனாலும், கல்வி, வேலை, பொன்னாபரணம் பூனுதல், குரு
ஆசீர்வாதம் பெற நல்லது. |
|
சஷ்டி |
சுக்ரன் |
362.30 |
சம நிலை |
பெரிய கஷ்டங்கள் இல்லை, பணம் சம்பந்தமான விஷயங்களில் கொஞ்சம் மந்தம், காளி,துர்கை
வழிபாடு நலம் தரும் |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : பஞ்சமி (வாக்கியம்
படி) |
||||
இன்றய நக்ஷத்திரம் :
அனுஷம் (34.20 நாழிகை) இரவு
07.45 மணி வரை (அதிபதி சனி) பின் கேட்டை நக்ஷத்திரம் (அதிபதி புதன்)
இன்று நல்ல பலன்கள்
பெறும் நக்ஷத்திரங்கள் :
இரவு 07.45 மணி
வரை :
கார்த்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம்,ஆயில்யம்,மகம்,உத்திரம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,உத்திராடம்,அவிட்டம்,பூரட்டாதி,ரேவதி
மாலை 06.14க்கு
மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை :
அஸ்வினி,ரோஹிணி,திருவாதிரை,பூசம்,மகம்,பூரம்,ஹஸ்தம்,ஸ்வாதி,அனுஷம்,
மூலம்,பூராடம்,திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய சந்திராஷ்டமம் : அஸ்வினி இரவு
07.45 மணி வரை, பின் பரணி
இன்றய
யோகம் :
சித்தி
யோகம் (32.23 நாழிகை) மாலை 06.57 மணி வரை பின் வ்யதீபாத யோகம்
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
சித்தி |
செவ்வாய் |
293.98 |
பகை |
அரசு
விஷயம், ஆரோக்கியம் இவற்றில் கவனம், வாக்குவாதம் தவிர்த்தல், சிவ வழிபாடு நலம் தரும் |
|
வ்யதீபாத |
ராகு |
380.17 |
நட்பு |
செயல்பாடுகளில் தடுமாற்றம் இருக்கும். ஆனாலும் நன்மையும் இருக்கும். பைரவர்,
நாக வழிபாடு, பிள்ளையாரை வணங்குவது நலம் தரும் |
இன்றய
கரணம் :
கௌலவ கரணம் (06.12 நாழிகை) காலை 08.42 மணி வரை, பின் தைத்துல
கரணம் (31.28 நாழிகை) இரவு 09.05 மணி வரை, பின் கரசை கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
கௌலவம் |
செவ்வாய் |
385.66 |
பகை |
கேது
திருஷ்டி சண்டை,மன வருத்தம்,செயல்களில் தடுமாற்றம் தரும், கவனம் தேவை |
|
தைத்துலம் |
புதன் |
443.58 |
நட்பு |
ஓரளவு நன்மை இருக்கும், எதிர்ப்புகள் இருந்தாலும் சமாளித்து
விடுவீர்கள், பெருமாள் வழிபாடு நலம் தரும். குலதெய்வம் நல்லது |
|
கரசை |
குரு |
421.19 |
நட்பு |
எதிர்பார்ப்புகள் நிறைவேறும், இருந்தாலும் அதிக அழுத்தத்துக்கு
பின் நிறைவேறும் கவனம் தேவை |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
வெகு சுமாரான நாள், குலதெய்வம், ஊர் தெய்வம்,
காளி,துர்கை,சாஸ்தா, அனுமன் வழிபாடு நலம் தரும், பொறுமை நிதானம், தான தர்மம் நன்மை
தரும். வாக்குவாதம் வேண்டாம்,அரசுக்கு எதிரான செயல்பாடு வேண்டாம்
|
ராகு,லக்னம்,சூரியன்,குளிகன் |
குரு,புதன், மாந்தி |
பரிவேஷா,காலா |
|
|
சனி,சுக்ரன்,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா |
|
|
|
தூமா,யமகண்டகா |
||
|
|
சந்திரன்,வ்யதீபாத |
|
கேது |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை
06.00 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
17:01:36 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
சூரியன் |
16:45:07 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
சந்திரன் |
09:27:22 |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
12:25:32 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
பகை |
|
புதன் |
03:39:08 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
குரு |
23:52:49 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
சுக்ரன் |
29:21:54 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
சம நிலை |
|
சனி |
20:19:24 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:32:55 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:32:55 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
00:21:59 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
சம நிலை |
|
குளிகன் |
16:45:11 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
சம நிலை |
|
தூமா |
00:05:07 |
சிம்மம் |
மேஷம் |
மகம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
29:54:53 |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
29:54:53 |
ரிஷபம் |
கன்னி |
மிருகசீரிடம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
00:05:07 |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
16:45:07 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
சம நிலை |
|
காலா |
19:07:13 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
நட்பு |
|
ம்ருத்யூ |
01:03:40 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
21:57:24 |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
யமகண்டகா |
13:38:30 |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக சனிக்கு 2ல் இருக்கும் ராகு,சூரியன், 4ல் இருக்கும் பரிவேஷா,காலா, இவர்கள் சனியின் செயலில்
குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், மிக குறைந்த பலன், அதேபோல 3ல் இருக்கும் குரு,புதன், 10ல் இருக்கும்
சந்திரன்,வ்யதீபாத இவை செயலை தடுக்கும் இப்படி
ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.00 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
06.00-07.00 |
புதன் |
|
06.00-07.00 |
|
குரு |
07.00-08.00 |
சந்திரன் |
இரவு |
07.00-08.00 |
|
|
செவ்வாய் |
08.00-09.00 |
சனி |
|
08.00-09.00 |
|
|
சூரியன் |
09.00-10.00 |
குரு |
|
09.00-10.00 |
|
|
சுக்ரன் |
10.00-11.00 |
செவ்வாய் |
|
10.00-11.00 |
|
|
புதன் |
11.00-12.00 |
சூரியன் |
|
11.00-12.00 |
|
|
சந்திரன் |
12.00-01.00 |
சுக்ரன் |
நடு இரவு |
12.00-01.00 |
|
|
சனி |
பிற்பகல் |
01.00-02.00 |
புதன் |
|
01.00-02.00 |
|
குரு |
02.00-03.00 |
சந்திரன் |
|
02.00-03.00 |
|
|
செவ்வாய் |
03.00-04.00 |
சனி |
|
03.00-04.00 |
|
|
சூரியன் |
மாலை |
04.00-05.00 |
குரு |
அதிகாலை |
04.00-05.00 |
|
சுக்ரன் |
05.00-06.00 |
செவ்வாய் |
|
05.00-06.00 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அலர்மேல் மங்கத்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாசபெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக