ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-38.83)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : செவ்வாய்கிழமை
ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி மாதம் 13ம் நாள் (26.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,மார்ச் மாதம். மீன மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.03.20 மணிக்கு (IST 06.12.56 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.07.48 மணிக்கு (IST 06.17.24 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: கன்னி ராசியில் இரவு 12.30 மணி வரை பின் துலாம்
ராசியில் கும்ப லக்ன
இருப்பு : 02.51 நாழிகை (01.03 மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.08 நாழிகை (12.03 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும் |
|
வாரசூலை : வடக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல்
03.07 மணி முதல் மாலை 04.37 மணி வரை |
|
எமகண்டம் : காலை 09.04 மணி முதல் பகல் 10.35
மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 12.06 மனி முதல் பிற்பகல்
01.36 மணி வரை |
|
நல்ல முகூர்த்தம் : அதிகாலை 05.05 மணி முதல், காலை 06.05 மணி வரை,
பிற்பகல் 11.55 மணி முதல் பிற்பகல் 12.58 மணி வரை, மாலை 05.10 மணி முதல் மாலை
06.05 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : காலை 08.28 மணி முதல் காலை 09.17 மணி வரை, பிற்பகல்
02.06 மணி முதல் பிற்பகல் 02.55 மணி வரை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
08.01 மணி முதல் இரவு 09.48 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மீனம் |
05.21 |
07.00 |
|
கன்னி |
05.13 |
07.14 |
|
மேஷம் |
07.00 |
08.47 |
|
துலாம் |
07.14 |
09.20 |
|
ரிஷபம் |
08.47 |
10.49 |
|
விருச்சிகம் |
09.20 |
11.31 |
|
மிதுனம் |
10.49 |
01.00 |
|
தனூர் |
11.31 |
01.39 |
|
கடகம் |
01.00 |
03.18 |
|
மகரம் |
01.39 |
3.32 |
|
03.10 |
05.13 |
|
கும்பம் |
03.32 |
5.17 |
இன்றய நாளின் தன்மை
:
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 மிக நன்று |
|
ஜீவன் (உயிர்) |
1 நன்று |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20,
21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11
முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய
பஞ்சாங்க நிலை:
இன்றய
நாள் (வாரம்) : செவ்வாய் கிழமை – அதிபதி செவ்வாய்
கிழமை
அதிபதி செவ்வாயின் பலம் விவரங்கள்
|
செவ்வாய் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
கும்பம் |
சனி |
304.13 |
பகை |
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
சதயம் 1 |
ராகு |
340.18 |
பகை |
|
செவ்வாயின் பலம் |
ஷட்பலம் |
451.88 |
சம நிலை |
|
|
உங்களுக்கு செவ்வாயின் தசை அல்லது
புக்தியானால் |
இஷ்டபலம் |
27.69 |
மிக நன்று |
|
|
கஷ்டபலம் |
13.22 |
சுமார் |
||
|
சுபமான செயல்கள் |
நிலம்,வீடு, குழந்தை, பணக்கடன், அரசாங்க விஷயம், கட்டுமானத்துறை போன்றவை
நன்மை தரும், சகோதர உதவி உண்டு |
|||
|
கவனமான
செயல்கள் |
எவருடனும்
மோதல், வார்த்தைகளை விடுதல் அவசரப்படுதல் வேண்டாம் |
|||
இன்றய
திதி (தேய்பிறை) -
பிரதமை பிற்பகல் 02.47 மணி வரை (21.50 நாழிகை)
பின் துவிதியை திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
பிரதமை |
சூரியன் |
455.02 |
நட்பு |
மிகுந்த நன்மை செயல் வெற்றி |
|
த்விதியை |
சந்திரன் |
412.68 |
பகை |
ஓரளவு நன்மை கவனம் தேவை |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : அதிதி (வாக்கியம்
படி) இரண்டும் கலந்து |
||||
இன்றய நக்ஷத்திரம் :
ஹஸ்தம் (12.38 நாழிகை) காலை 11.06 மணி வரை (அதிபதி சந்திரன்) பின் சித்திரை
நக்ஷத்திரம்
உங்கள் பிறந்த நக்ஷத்திரம் நன்மை பெறுமா அல்லது கெடுதலா
இன்று
|
உங்கள் நக்ஷத்திரம் |
காலை 11.06 வரை |
அதற்கு மேல் |
|
அஸ்வினி |
செயல்பாடுகளில் வெற்றி நன்மை |
மன உளைச்சல், மறதி |
|
பரணி |
பயணம் தவிர்க்கவும், மௌனம் |
ஓரளவு நன்மை, வெற்றி |
|
கார்த்திகை |
செல்வம் சேரும், முயற்சி வெற்றி |
செயல்பாடுகளை தவிர்க்கவும் |
|
ரோஹிணி |
கவலை,குழப்பம், தடைகள் |
ஓரளவு நன்மை, புகழ் |
|
மிருகசீரிடம் |
சுப செயல்கள், புது முயற்சி பலன் |
மௌனம், பொறுமை நலம் |
|
திருவாதிரை |
புது முயற்சிகள் வெற்றி தரும் |
நண்பர்களால் நலம், வெற்றி |
|
புனர்பூசம் |
சண்டை, விபத்து, சச்சரவு |
ஓரளவு நன்மை |
|
பூசம் |
புது முயற்சி வெற்றி தரும்,மகிழ்வு |
கவலை குழப்பம், விபத்து |
|
ஆயில்யம் |
மறதி,வீண் அலைச்சல், பயம் |
நட்பால் நன்மை, மகிழ்ச்சி |
|
மகம் |
செயல்பாடுகளில் வெற்றி நன்மை |
மன உளைச்சல், மறதி |
|
பூரம் |
பயணம் தவிர்க்கவும், மௌனம் |
ஓரளவு நன்மை, வெற்றி |
|
உத்திரம் |
செல்வம் சேரும், முயற்சி வெற்றி |
செயல்பாடுகளை தவிர்க்கவும் |
|
ஹஸ்தம் |
கவலை,குழப்பம், தடைகள் |
ஓரளவு நன்மை, புகழ் |
|
சித்திரை |
சுப செயல்கள், புது முயற்சி பலன் |
மௌனம், பொறுமை நலம் |
|
ஸ்வாதி |
புது முயற்சிகள் வெற்றி தரும் |
நண்பர்களால் நலம், வெற்றி |
|
விசாகம் |
சண்டை, விபத்து, சச்சரவு |
ஓரளவு நன்மை |
|
அனுஷம் |
புது முயற்சி வெற்றி தரும்,மகிழ்வு |
கவலை குழப்பம், விபத்து |
|
கேட்டை |
மறதி,வீண் அலைச்சல், பயம் |
நட்பால் நன்மை, மகிழ்ச்சி |
|
மூலம் |
செயல்பாடுகளில் வெற்றி நன்மை |
மன உளைச்சல், மறதி |
|
பூராடம் |
பயணம் தவிர்க்கவும், மௌனம் |
ஓரளவு நன்மை, வெற்றி |
|
உத்திராடம் |
செல்வம் சேரும், முயற்சி வெற்றி |
செயல்பாடுகளை தவிர்க்கவும் |
|
திருவோணம் |
கவலை,குழப்பம், தடைகள் |
ஓரளவு நன்மை, புகழ் |
|
அவிட்டம் |
சுப செயல்கள், புது முயற்சி பலன் |
மௌனம், பொறுமை நலம் |
|
சதயம் |
புது முயற்சிகள் வெற்றி தரும் |
நண்பர்களால் நலம், வெற்றி |
|
பூரட்டாதி |
சண்டை, விபத்து, சச்சரவு |
ஓரளவு நன்மை |
|
உத்திரட்டாதி |
புது முயற்சி வெற்றி தரும்,மகிழ்வு |
கவலை குழப்பம், விபத்து |
|
ரேவதி |
மறதி,வீண் அலைச்சல், பயம் |
நட்பால் நன்மை, மகிழ்ச்சி |
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய
யோகம் :
துருவ
யோகம் (29.37 நாழிகை) மாலை 05.54 மணி வரை (அதிபதி கேது), பின் வ்யாகாத யோகம் (அதிபதி
சுக்ரன்)
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
துருவ |
கேது |
362.10 |
பகை |
எதிலும்
ஒரு கவனம் தேவை யோசித்து செயல்படுதல் நன்று |
|
வ்யாகாத |
சுக்ரன் |
372.04 |
சம நிலை |
ஓரளவு பரவாயில்லை இருந்தாலும் கவனம்
தேவை |
இன்றய
கரணம் :
கௌலவ கரணம் (21.50 நாழிகை) பிற்பகல் 02.47 மணி வரை(அதிபதி
செவ்வாய்), பின் தைத்துல கரணம் (32.47 நாழிகை) இரவு 03.54 மணி வரை (அதிபதி புதன்),
பின் கரசை கரணம் (அதிபதி குரு)
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
கௌலவம் |
செவ்வாய் |
451.88 |
பகை |
எதிர்ப்புகள் அதிகம் |
|
தைத்துலம் |
புதன் |
444.00 |
நட்பு |
வெகு சுமார் பலன் |
|
கரசை |
குரு |
438.45 |
நட்பு |
ஓரளவு நன்மை |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
மிக உன்னத நிலை சூரியன், சந்திரன், செவ்வாய்,
சுக்ரன் : அரசாங்கத்தில் ஜனங்களுக்கு உபயோகமான செயல்கள் நடக்கும். தனி மனிதர் வாகன
சுகம், புதுவாகனம் வாங்க, வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்கள், உயர்கல்வி, குழந்தைக்கான
முயற்சிகள், ஆடை ஆபரணம் வாங்க, அரசங்கத்தின் உதவி பெற, பெரியோர்கள் உயர் அதிகாரிகளை
சந்தித்து உங்கள் கோரிக்கைகளை வைக்க சிறந்த நாள், யோசித்து செயல்படுவது பலன் தரும்.
|
ராகு,லக்னம்,சூரியன்,ம்ருத்யூ |
குரு,புதன்,அர்த்தப்ரஹரணா |
யமகண்டகா |
பரிவேஷா,மாந்தி,குளிகன் |
|
சனி,சுக்ரன்,உபகேது,செவ்வாய் |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
தூமா |
|
|
இந்திரச்சப்பா |
காலா |
||
|
வ்யதீபாதா |
|
|
கேது,சந்திரன் |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை
மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக சூரியனுக்கு 2ல் இருக்கும் குரு,புதன், அர்த்தப்ரஹரணா, 4ல் இருக்கும் பரிவேஷா,மாந்தி,குளிகன், 11ல் இருக்கும் இந்திரச்சப்பா இவர்கள் சூரியனின் செயலில் குறுக்கீடு செய்து சில
தடுமாற்றத்தை ஏற்படுத்தும், ஓரளவு நல்ல பலன் உண்டு, அதேபோல 12ல் இருக்கும் சனி,சுக்ரன்,செவ்வாய்,உபகேது
3ல் இருக்கும் யமகண்டகா, 10ல் இருக்கும்
வியதீபாத, இவை செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு
கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.03
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
12:50:57 |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
3 |
சம நிலை |
|
சூரியன் |
12:47:53 |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
3 |
நட்பு |
|
சந்திரன் |
20:49:32 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
சம நிலை |
|
செவ்வாய் |
09:18:53 |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
பகை |
|
புதன் |
01:15:17 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
சம நிலை |
|
குரு |
23:02:23 |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
நட்பு |
|
சுக்ரன் |
24:25:17 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
நட்பு |
|
சனி |
19:51:52 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:30:52 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:30:52 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
27:43:43 |
மிதுனம் |
மிதுனம் |
புனர்பூசம் |
3 |
நட்பு |
|
குளிகன் |
17:28:43 |
மிதுனம் |
மீனம் |
திருவாதிரை |
4 |
சம நிலை |
|
தூமா |
26:07:52 |
கடகம் |
கும்பம் |
ஆயியம் |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா |
03:52:08 |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
நட்பு |
|
பரிவேஷா |
03:52:08 |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
26:07:52 |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
12:47:52 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
சம நிலை |
|
காலா |
09:53:49 |
சிம்மம் |
மிதுனம் |
மகம் |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
26:27:08 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
22:19:48 |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
யமகண்டகா |
15:42:54 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
பகை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.03 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
செவ்வாய் |
காலை |
06.03-07.03 |
சனி |
|
06.02-07.02 |
|
சூரியன் |
07.03-08.03 |
குரு |
இரவு |
07.02-08.02 |
|
|
சுக்ரன் |
08.03-09.03 |
செவ்வாய் |
|
08.02-09.02 |
|
|
புதன் |
09.03-10.03 |
சூரியன் |
|
09.02-10.02 |
|
|
சந்திரன் |
10.03-11.03 |
சுக்ரன் |
|
10.02-11.02 |
|
|
சனி |
11.03-12.03 |
புதன் |
|
11.02-12.02 |
|
|
குரு |
12.03-01.03 |
சந்திரன் |
நடு இரவு |
12.02-01.02 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
01.03-02.03 |
சனி |
|
01.02-02.02 |
|
சூரியன் |
02.03-03.03 |
குரு |
|
02.02-03.02 |
|
|
சுக்ரன் |
03.03-04.03 |
செவ்வாய் |
|
03.02-04.02 |
|
|
புதன் |
மாலை |
04.03-05.03 |
சூரியன் |
அதிகாலை |
04.02-05.02 |
|
சந்திரன் |
05.03-06.02 |
சுக்ரன் |
|
05.02-06.02 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார் சமேத ஸ்ரீஅஹோபில நரசிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக