ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-39.52)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி மாதம் 18ம் நாள் (31 ம்.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,மார்ச் மாதம். மீன மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:59:58 மணிக்கு (IST 06.09.34 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.10 மணிக்கு (IST 06.17.46 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: விருச்சிக ராசியில் இரவு 8:41 மணி வரை பின் தனூர்
ராசி கும்ப லக்ன
இருப்பு : 01.40 நாழிகை (00.40 மணி) பகல் பொழுது (அகஸ்) : 30.20 நாழிகை (12.08 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : மரண யோகம் இரவு
8:41 மணி வரை பின் சித்தயோகம் |
|
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : மாலை 4:37 மணி முதல் - மாலை 6:08 மணி
வரை |
|
எமகண்டம் : பிற்பகல்
12:04 மணி முதல் - பிற்பகல்
1:35 மணி |
|
குளிகை : பிற்பகல்
3:06 மணி முதல் - மாலை
4:37 மணி |
|
நல்ல முகூர்த்தம் : அதிகாலை 05.00 மணி முதல், காலை 06.00 மணி வரை,
அபிஜித் முகூர்த்தம் : நன்றாக இல்லை, கோதுளி முகூர்த்தம்
: மாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : மாலை 4:31 மணி முதல் - மாலை
5:20 மணிவரை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) அதிகாலை
4:48 மணி முதல் ஃப் - காலை
6:25 மணி வரை) |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய
லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மீனம் |
05.02 |
06.40 |
|
கன்னி |
04.54 |
06.55 |
|
மேஷம் |
06.40 |
08.28 |
|
துலாம் |
06.55 |
09.01 |
|
ரிஷபம் |
08.28 |
10.30 |
|
விருச்சிகம் |
09.01 |
11.11 |
|
மிதுனம் |
10.30 |
12.41 |
|
தனூர் |
11.11 |
01.20 |
|
கடகம் |
12.41 |
02.51 |
|
மகரம் |
01.20 |
03.13 |
|
02.51 |
04.54 |
|
கும்பம் |
03.13 |
04.58 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப
செயல்களுக்கு ஏற்றது.
இன்றய நாளின் தன்மை
: பரவாயில்லை
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 மிக நன்று |
|
ஜீவன் (உயிர்) |
0 இல்லை |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய
பஞ்சாங்க நிலை:
இன்றய
நாள் (வாரம்) : ஞாயிற்றுக்கிழமை – அதிபதி சூரியன்
கிழமை
அதிபதி சூரியனின் பலம் விவரங்கள்
|
சூர்யன் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
மீனம் |
குரு |
538.94 |
நட்பு |
|
நின்ற நக்ஷத்திரம் & பாதம் |
ரே பத்தி - 1 |
புதன் |
449.89 |
நட்பு |
|
சூரியனின் பலம் |
ஷட்பலம் |
538.94 |
நட்பு |
|
|
உங்களுக்கு சூரிய
தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
42.02 |
மிக நன்று |
|
|
கஷ்டபலம் |
14.00 |
இல்லை |
||
|
சுபமான செயல்கள் |
அரசாங்கம் சம்பந்த
வேலைகள், குழந்தைகளின் மீதான அக்கறை, புதிய திட்டங்கள், பெரியோர்களை உயர்
அதிகாரிகளை சந்தித்தல், தெய்வ தரிசனம் ஆகியவற்றுக்கு நன்று |
|||
|
கவனமான
செயல்கள் |
அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், பெரியோர்களிடத்தில்
ஆலோசனை பெறுபவர்கள் இவர்கள் மிகுந்த கவனத்துடன் வார்த்தை பிரயோகம் செய்ய
வேண்டும் இல்லாவிடில் தொந்தரவுகளை தரும். கவன நாள் |
|||
இன்றய
திதி (தேய்பிறை) -
சஷ்டி திதி இரவு 9:22
மணி வரை பின் சப்தமி திதி
|
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
சஷ்டி |
சுக்ரன் |
452.66 |
சம நிலை |
ஓரளவு நன்மை
இருக்கும் பண விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை டிரேடிங் ஷேர் மார்க்கெட், போன்ற விஷயங்களில்
அவசரம் கூடாது கலைத் துறையில் இருப்போர் ஆரோக்கியத்தில் கவனம், யோசித்து
செயல்படவும் |
|
சப்தமி |
சனி |
336.08 |
ஆட்சி |
இரவுக்கு மேல்
பயணத்தை தவிர்க்கவும் சிவன் வஜ்ரேஸ்வரி இவர்களை வழிபடுவது நலம் தரும் |
|
இன்றய ஸ்ரார்த்த திதி : சஷ்டி (வாக்கியம் படி) |
||||
இன்றய நக்ஷத்திரம் :
கேட்டை (34.20 நாழிகை) இரவு 8:41 மணி வரை (அதிபதி புதன்) பின் மூலம் நக்ஷத்திரம் (அதிபதி கேது)
இன்று நல்ல பலன்கள்
பெறும் நக்ஷத்திரங்கள் :
இரவு 08.41 மணி
வரை :
எல்லா நட்சத்திரங்களுக்கும்
கேட்டை அவ்வளவு பலன் தராது
இரவு 08.41க்கு
மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை :
பரணி, கார்த்திகை, மிருக சீரிடம், புனர் பூசம், ஆயில்யம், பூரம், உத்திரம், சித்திரை, விசாகம், ரேவதி
மேற்படி நக்ஷத்திர
பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக
இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக
வாய்ப்பு.
இன்றய சந்திராஷ்டமம் : பரணி இரவு 08.41
மணி வரை, பின் கார்த்திகை
இன்றய
யோகம் :
வ்யதீபாத
யோகம் (29.32 நாழிகை) மாலை 05.48 மணி வரை பின் வரியான் யோகம்
|
யோகம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம்/அசுபம் |
|
வ்யதீபாத |
ராகு |
357.28 |
நட்பு |
தெய்வ வழிபாடு, பொறுமை, அமைதி, நல்வார்த்தை பேசுதல் நலம் தரும். பெரியோர்
ஆலோசனை ஏற்றல் நன்மை தரும் |
|
வரியான் |
குரு |
411.57 |
நட்பு |
குழந்தைகள் மீதான அக்கறை கூடும்,கல்வி, பொருளாதாரம், பொன் இவற்றில் மதிப்பு
கூடும் |
இன்றய
கரணம் :
கரசை கரணம் (07.42 நாழிகை) காலை 09.18 மணி வரை, பின் வணிசை
கரணம் (30.10 நாழிகை) இரவு 09.22 மணி வரை, பின் பத்தரை கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
சுபம் /அசுபம் |
|
கரசை |
குரு |
411.57 |
நட்பு |
பிள்ளைகளின் மேது அக்கறை, பொன் பொருள் சேர்க்கை, தெய்வ
தரிசனம்,பெரியோர் ஆசிகள் |
|
வணிசை |
சுக்ரன் |
452.66 |
நட்பு |
கலைத்துறையினர் உடல் நலத்தில் அக்கறை தேவை, ஷேர்மார்கெட்
அவ்வளவு நன்றாக இல்லை |
|
பத்தரை |
சனி |
336.08 |
நட்பு |
வாக்குவாதம் தவிர்க்க, மௌனம் நன்மை தரும் |
பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :
பரவாயில்லை நாள், பண விஷயத்தில் கவனம்,
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்து அக்கறை கொள்வது நலம், பெரிய ஆபத்துகள் இல்லை
எனினும் உடல் நலத்தில் அக்கறை தேவை, வாக்குவாதம் தவிர்க்க
|
ராகு,லக்னம்,சூரியன்,சுக்ரன் |
குரு,புதன்,காலா |
பரிவேஷா,ம்ருத்யூ |
அர்த்தப்ரஹரணா |
|
சனி,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
யமகண்டகா |
|
|
|
தூமா,மாந்தி,குளிகன் |
||
|
|
சந்திரன்,வ்யதீபாத |
|
கேது |
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள்
: தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.59
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
18:17:14 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
சூரியன் |
17:44:23 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
சந்திரன் |
22:07:22 |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
13:12:17 |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
பகை |
|
புதன் |
03:56:46 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
குரு |
24:05:35 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
சுக்ரன் |
00:36:05 |
மீனம் |
கடகம் |
பூரட்டாதி |
4 |
உச்சம் |
|
சனி |
20:26:12 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:33:27 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:33:27 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
14:34:54 |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
குளிகன் |
03:36:12 |
சிம்மம் |
ரிஷபம் |
மகம் |
2 |
சம நிலை |
|
தூமா |
01:04:23 |
சிம்மம் |
மேஷம் |
மகம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
28:56:37 |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
28:56:37 |
ரிஷபம் |
கன்னி |
மிருகசீரிடம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
01:04:23 |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
17:44:23 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
சம நிலை |
|
காலா |
01:20:23 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
19:57:56 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
11:15:20 |
மிதுனம் |
மகரம் |
திருவாதிரை |
2 |
நட்பு |
|
யமகண்டகா |
01:53:45 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக சூரியனுக்கு 2ல் இருக்கும் குரு,புதன், 4ல் இருக்கும் அர்த்தப்ரஹரணா, இவர்கள் சூரியனின்
செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், குறைந்த பலன், அதேபோல 3ல் இருக்கும் பரிவேஷா,ம்ருத்யூ, 12ல் இருக்கும்,
சனி, உபகேது, செவ்வாய்,இந்திரச்சப்பா, இவர்கள் செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும்
பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே
கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
சூரியன்,செவ்வாய்,கேது
– நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து
கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.59 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சூரியன் |
காலை |
05.59-06.59 |
குரு |
|
05.59-06.59 |
|
சுக்ரன் |
06.59-07.59 |
செவ்வாய் |
இரவு |
06.59-07.59 |
|
|
புதன் |
07.59-08.59 |
சூரியன் |
|
07.59-08.59 |
|
|
சந்திரன் |
08.59-09.59 |
சுக்ரன் |
|
08.59-09.59 |
|
|
சனி |
09.59-10.59 |
புதன் |
|
09.59-10.59 |
|
|
குரு |
10.59-11.59 |
சந்திரன் |
|
10.59-11.59 |
|
|
செவ்வாய் |
11.59-12.59 |
சனி |
நடு இரவு |
11.59-12.19 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.59-01.59 |
குரு |
|
12.19-01.59 |
|
சுக்ரன் |
01.59-02.59 |
செவ்வாய் |
|
01.59-02.59 |
|
|
புதன் |
02.59-03.59 |
சூரியன் |
|
02.59-03.59 |
|
|
சந்திரன் |
மாலை |
03.59-04.59 |
சுக்ரன் |
அதிகாலை |
03.59-04.59 |
|
சனி |
04.59-05.59 |
புதன் |
|
04.59-05.59 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய
நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும்.
ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி
மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ
நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக நிலமங்கத்தாயார்
சமேத ஸ்தலசயன பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக