சனி, 25 மே, 2024

தினசரி பஞ்சாங்கம் : ஞாயிற்றுக்கிழமை - வைகாசி மாதம் 13ம் தேதி - 26.05.2024 - சுப முகூர்த்த நாள்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல்  டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸம் (23-03-47.23) கணக்குப்படி கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : ஞாயிற்றுக்கிழமை – சுப முகூர்த்த நாள் – ரிஷப லக்னம்

ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) வைகாசி மாதம் 13ம் நாள் (26.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ஜேஷ்டம்,மே மாதம். ரிஷப  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:35:42 மணிக்கு (IST 05:45:18 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை  06:18.23 மணிக்கு (IST 06:27:59 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  தனூர் ராசியில் நாள்முழுவதும்       

ரிஷப  லக்ன இருப்பு : 03.05 நாழிகை (01.14 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.45  நாழிகை (12.42  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் : அம்ருத யோகம் காலை 08.24 மணி வரை, பின் சித்த யோகம்  

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : மாலை 04.43 மணி முதல் – மாலை 06.18  மணி வரை

எமகண்டம் :  பகல் 11.57  மணி முதல் பிற்பகல் 01.32  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.08  மணி முதல்  மாலை 04.43 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.30 மணி முதல் – காலை 06.00 மணி வரை

அபிஜித் முகூர்த்தம் : இல்லை , கிரஹ நிலைகள் சாதகம் இல்லை

கோதூளி முகூர்த்தம் :  இல்லை, கிரஹ நிலைகள் சாதகம் இல்லை

கெடுதல் நேரம் :  மாலை 04.37 மணி முதல் மாலை 05.28 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  மாலை 04.18  மணி முதல் – மாலை 05.52  மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்


இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

ரிஷபம்

04.48

06.49

 

விருச்சிகம்

05.11

07.17

மிதுனம்

06.49

05.58

 

தனூர்

07.17

09.27

கடகம்

08.58

11.10

 

மகரம்

09.27

11.33

சிம்மம்

11.10

01.11

 

கும்பம்

11.33

01.27

கன்னி

01.11

03.11

 

மீனம்

01.27

03.09

துலாம்

03.11

05.11

 

மேஷம்

03.09

04.44

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை இன்று விஷ ராசிகள் இல்லை

 

 இன்றய நாளின் தன்மை : மிக நன்று  

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 நன்று

ஜீவன் (உயிர்)

1 - நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம்: மிக நன்று

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

இன்றய பஞ்சாங்க நிலை: நன்று

 

இன்றய நாள் (வாரம்) : ஞாயிற்றுக்கிழமை – அதிபதி சூரியன்

கிழமை அதிபதி  சூரியன் பலம் விவரங்கள்

சூரியன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

அதிபதி நிலை

இருக்கும் வீடு

ரிஷபம்

சுக்ரன்

450.16

ஆட்சி

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

ரோஹிணி - 4

சந்திரன்

388.57

பகை

கிரஹ  பலம் (சூரியன்)

ஷட்பலம்

557.60

பகை

உங்களுக்கு சூரியன் தசா அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

50.48

மிக நன்று

கஷ்டபலம்

9.42

சுமார்

 

இஷ்டபலம் / கஷ்டபலம் விளக்கம்: ஷட்பலம் எனப்படும் 6விதமான கிரஹ பலம் உங்களது ஜனன ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக இருந்தால்  அந்த கிரஹத்தின் தசை அல்லது புக்தி காலத்தில் நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைவானால் தீமை அதிகம், ஜனன ஜாதகத்தில் நன்றாக இருந்து இன்றைய நாளில் அந்த கிரஹத்தின் கஷ்டபலம் அதிகம் எனில் கொஞ்சம் சுமாரான செயல்பாடுகள் கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக இரண்டு இஷ்டபலமும் நன்றாக அல்லது சமமமாக இருந்தால் நன்மை.  இரண்டு கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க வேண்டும்.

 

இன்றய கிழமை அதிபதியின் நிலை :

கிழமை அதிபதி சூரியன் மிக பலமாக சுப திருஷ்டிகளுடன் இருக்கிறார், ஆட்சியாளருக்கும் அரசாங்கத்துக்கும் மிகுந்த நன்மை உண்டாகும், இல்லத்தில் தந்தை, பெரியோர்கள் இவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும், சுப நிகழ்வுகளுக்கான ஆரம்பம் இன்று செய்யலாம் நன்மைகள் அதிகமும், பயணத்திலால் லாபமும் உண்டாகும் பெரிய கஷ்டங்கள் இன்று இல்லை

 

இன்றய திதி (தேய்பிறை)  -  திருதியை  திதி ( 30.55 நாழிகை)  மாலை 05.57 மணி வரை, பின் தேய்பிறை சதூர்த்தி  திதி

  

இன்றய ஸ்ரார்த்த திதி :  த்ருதியை  திதி  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

திதி

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

திதி

அதிபதி

பலம்

நிலை

திருதியை

செவ்வாய்

391.91

நட்பு

சதூர்த்தி

புதன்

487.21

நட்பு

 

 இன்றய நக்ஷத்திரம் :

மூலம் (07.02 நாழிகை) காலை 08.24 மணி வரை  (அதிபதி கேது), பின் பூராடம் (அதிபதி சுக்ரன்)

 

இன்றய சந்திராஷ்டமம் : கார்த்திகை காலை 08.24 மணி வரை, பின் ரோஹிணி   

 

 தாராபலம் இல்லாத கவன நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய நக்ஷத்திரமானது,  01,03,05,07 வது நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும் மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம்

 

 1வது ஜென்ம தாரை : இது பிறந்த நக்ஷத்திரம் – கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்

3வது விபத் தாரை : தவிர்க்க வேண்டிய நாள் இதில் பயணம் செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்

5வது பிரத்யக் தாரை : மிகுந்த மன உளைச்சல் வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்

7வது வதை தாரை : கடுமையான தீவினையை தரும், வாக்குவாதம் வீண் வம்பு தருவது

 

இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7 ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்

 

இன்றய யோகா :

சுப யோகம் (52.45 நாழிகை) இரவு 02.41 மணி வரை, பின் சுக்ல யோகம்  

 

யோகா

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

யோகா

அதிபதி

பலம்

நிலை

சுபம்

சூரியன்

557.60

பகை

சுக்லம்

சந்திரன்

388.57

பகை

 

 

இன்றய கரண :

வணிசை கரணம் (02.08 நாழிகை) காலை 06.26  மணி வரை, பிறகு பத்தரை  கரணம் ( 28.43 நாழிகை) மாலை 05.57 மணி வரை, பின் பவம் கரணம் (28.35 நாழிகை) காலை 05.23 மணி வரை, பின் பாலவ கரணம்

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

கரணம்

அதிபதி

பலம்

நிலை

வணிசை

சுக்ரன்

450.16

ஆட்சி

பத்தரை

சனி

409.26

ஆட்சி

பவம்

சூரியன்

557.60

பகை

 

பாலவம்

சந்திரன்

 

 

 

 

இன்றய நாளில் செய்யத்தக்கது

இன்றய நாளில் சுப செயல்களை ஆரம்பிக்க , பணம் சம்பந்தமான விஷயங்களை பேச  பெற்றோர் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க, கேளிக்கை புனித யாத்திரை இவற்றுக்கு இன்று நன்று 

 

 

ராகு,செவ்வாய்,இந்திரச்சப்பா

பரிவேஷா,புதன்,உபகேது

சூரியன்,லக்னம்,குரு, சுக்ரன்,காலா

 

சனி

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா

 

யமகண்டகா

சந்திரன்

 

வ்யதீபாதா,மாந்தி

கேது,தூமா,குளிகன்

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

மேலே கட்டத்தில்  சிவப்பு நிறம் கொடுக்கப்பட்ட ராசி (விஷ ராசி) உங்கள் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எத்தனையாவது ராசியோ அதற்கான முழுப்பலனை இன்று  தராது, அதே போல காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.35.42 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

நவாம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

12:13:33

ரிஷபம்

மேஷம்

ரோஹிணி

1

நட்பு

சூரியன்

12:11:59

ரிஷபம்

மேஷம்

ரோஹிணி

1

பகை

சந்திரன்

11:45:40

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

செவ்வாய்

26:19:00

மீனம்

கும்பம்

ரேவதி

3

மிக நட்பு

புதன்

21:53:45

மேஷம்

துலாம்

பரணி

3

நட்பு

குரு

06:57:23

ரிஷபம்

மீனம்

கார்த்திகை

4

பகை

சுக்ரன்

09:36:05

ரிஷபம்

மீனம்

கார்த்திகை

4

அஸ்தங்கம்

சனி

25:22:58

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

ஆட்சி

ராகு -வக்ரம்

21:18:55

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

21:18:55

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

09:29:26

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

நட்பு

குளிகன்

27:58:22

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

தூமா

25:31:59

கன்னி

சிம்மம்

சித்திரை

1

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

04:28:01

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

பகை

பரிவேஷா - வக்ரம்

04:28:01

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

பகை

இந்திரச்சப்பா

25:31:59

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

உபகேது

12:11:59

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

பகை

காலா

23:48:31

ரிஷபம்

சிம்மம்

மிருகசீரிடம்

1

நடுநிலை

ம்ருத்யூ

07:30:09

கடகம்

கன்னி

பூசம்

2

நட்பு

அர்தப்ரஹரணா

29:39:31

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

பகை

யமகண்டகா

22:42:58

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

 

 

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சூரியனுக்கு   :  11ல் இருக்கும் ராகு செவ்வாய்,இந்திரச்சப்பா, 4ல் இருக்கும் யமகண்டகா இவர்கள் சூரியனின்  செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் பரவாயில்லை,  அதேபோல 12ல் இருக்கும், புதன்,பரிவேஷா, 10ல் இருக்கும் சனி, 03ல் இருக்கும் ம்ருத்யூ, அர்த்தப்ரஹரணா, இவர்கள் சூரியனின் செயலை தடுப்பார்கள்.  பலன் இல்லை

இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05:35:42 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.35-06.35

குரு

 

05.35-06.35

சுக்ரன்

06.35-07.35

செவ்வாய்

இரவு

06.35-07.35

புதன்

07.35-08.35

சூரியன்

 

07.35-08.35

சந்திரன்

08.35-09.35

சுக்ரன்

 

08.35-09.35

சனி

09.35-10.35

புதன்

 

09.35-10.35

குரு

10.35-11.35

சந்திரன்

 

10.35-11.35

செவ்வாய்

11.35-12.35

சனி

நடு இரவு

11.35-12.35

சூரியன்

பிற்பகல்

12.35-01.35

குரு

 

12.35-01.35

சுக்ரன்

01.35-02.35

செவ்வாய்

 

01.35-02.35

புதன்

02.35-03.35

சூரியன்

 

02.35-03.35

சந்திரன்

மாலை

03.35-04.35

சுக்ரன்

அதிகாலை

03.35-04.35

சனி

04.35-05.35

புதன்

 

04.35-05.35

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார்  சமேத அஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...