ஞாயிறு, 12 மே, 2024

தினசரி பஞ்சாங்கம் : ஞாயிற்றுக்கிழமை - சித்திரை மாதம் 29ம் தேதி - 12.05.2024

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல்  டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-45.30) கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியம் பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : ஞாயிற்றுக்கிழமை   

ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 29ம் நாள் (12.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,வைசாகம்,மே மாதம். மேஷ  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:38.16 மணிக்கு (IST 05:47:52 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை  06:14:27 மணிக்கு (IST 06:.24:03 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  மிதுன ராசியில் இரவு 02.47 மணி வரை, பின் கடக ராசியில்     

மேஷ  லக்ன இருப்பு : 00.10 நாழிகை (00.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.30  நாழிகை (12.36  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள்முழுவதும்

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : மாலை 04.40 மணி முதல் – மாலை 06.14  மணி வரை

எமகண்டம் :  பகல் 11.56  மணி முதல் பிற்பகல் 01.31  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.05 மணி முதல்  மாலை 04.40 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.40 மணி முதல் – காலை 05.45 மணி வரை

அபிஜித் முகூர்த்தம் : பகல் 11.56  மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை

கோதூளி முகூர்த்தம் : மாலை 05.40 மணி முதல் இரவு 07.00 மணி வரை

கெடுதல் நேரம் : மாலை 04.34 மணி முதல் -  மாலை 05.24 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  இரவு 08.38 மணி முதல் -  இரவு 10.18 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மேஷம்

03.56

05.42

 

துலாம்

04.11

06.16

ரிஷபம்

05.42

07.42

 

விருச்சிகம்

06.16

08.28

மிதுனம்

07.42

09.54

 

தனூர்

08.28

10.39

கடகம்

09.54

12.06

 

மகரம்

10.39

12.42

சிம்மம்

12.06

02.19

 

கும்பம்

12.42

02.24

கன்னி

02.19

04..11

 

மீனம்

02.24

03.51

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை

 

 இன்றய நாளின் தன்மை : பரவாயில்லை  

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

1 நன்று

ஜீவன் (உயிர்)

½ - சுமார்

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் நன்றாக இல்லை

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

இன்றய பஞ்சாங்க நிலை: பரவாயில்லை

 

இன்றய நாள் (வாரம்) : ஞாயிற்றுக்கிழமை – அதிபதி சூரியன்

கிழமை அதிபதி  சூரியனின் பலம் விவரங்கள்

சூரியன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

இருக்கும் வீடு

ரிஷபம்

சுக்ரன்

395.16

நட்பு

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

கார்த்திகை  - 1

சூரியன்

579.08

நட்பு

கிரஹ  பலம் (சூரியன்)

ஷட்பலம்

579.08

நட்பு

உங்களுக்கு  சூரியன் தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

50.39

நன்று

கஷ்டபலம்

8.92

சுமார்

 

இன்றய கிழமை அதிபதியின் நிலை :

அதிபதி சூரியன் மிக வலுவாக இருக்கிறது. சுப திருஷ்டிகள் அதிகம், மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டு, திருமணம், வீடுவாகனம், புதிய வேலை, தொழில் போன்ற முயற்சிகள் வெற்றிபெறும். இருந்தாலும் கேது தொல்லை தரும், எதிரிகளின் தாக்கமும் இருக்கும் அதை புத்தியால் வெல்வீர்கள், அரசாங்கத்துக்கு உடன் இருப்போரால் ப்ரச்சனை வரும், உயர் நிலையில் இருப்போர் அதை தம் கட்டுப்பாட்டில் வைப்பது நலம், மழைக்கு அதிக வாய்ப்பு, பெரியோர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதும், வார்த்தை ப்ரயோகத்தை தவிர்ப்பதும் நன்மை தரும், அன்னதானம் வஸ்திர தானம் இன்று நன்று

 

இன்றய திதி (வளர்பிறை)  - பஞ்சமி திதி (52.38 நாழிகை)  நள்ளிரவு 01.55 மணி வரை, பின் சஷ்டி  திதி  

இன்றய ஸ்ரார்த்த திதி :  பஞ்சமி  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

திதி

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

திதி

அதிபதி

பலம்

நிலை

பஞ்சமி

குரு

444.39

அஸ்தங்க

சஷ்டி

சுக்ரன்

395.16

நட்பு

 

இன்றய நக்ஷத்திரம் :

திருவாதிரை  (06.27 நாழிகை)  காலை 08.11 மணி வரை (அதிபதி ராகு), பின் புனர்பூசம் (அதிபதி குரு)

 

இன்றய சந்திராஷ்டமம் : அனுஷம்  காலை 08.11  மணி வரை பின் கேட்டை    

 

இன்றய யோகா :

 

சூல  யோகம் (54.42 நாழிகை) இரவு 03.31 மணி வரை  பின் கண்ட  யோகம்

 

யோகா

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

யோகா

அதிபதி

பலம்

நிலை

சூலம்

குரு

444.39

அஸ்தங்க

கண்ட

சனி

347.43

ஆட்சி

 

 

இன்றய கரணம் :

 

பவம்  கரணம் (20.27 நாழிகை) பிற்பகல் 01.49 மணி வரை, பிறகு பாலவம்  கரணம் (30.15 நாழிகை) நள்ளிரவு 01.55 மணி வரை பின் கௌலவம் கரணம்  

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

அதன் பின்

கரணம்

அதிபதி

பலம்

நிலை

பவம்

சூரியன்

579.08

நட்பு

பாலவம்

சந்திரன்

379.10

நட்பு

கௌலவம்

செவ்வாய்

363.12

நட்பு

 

 

 

 

 

இன்றய நாளில் செய்யத்தக்கது:

பகல் 01.39 மணி வரை பரவாயில்லை, திருமணம், வரன் தேடுதல், வீடு,வாகனம் வாங்குதல், புது வேலைக்கு முயற்சித்தல், மேலதிகாரியுண்டன் பேச், பெரியோர்கள் ஆசி பெற, பண வர்த்தகம் சம்பந்தமான முயற்சிகல் இன்று நன்மை தரும், பிற்பகலுக்குமேல் எதிலும் ஒரு கவனம் தேவை, எதிரிகளின் இடையூறு இருக்கும். அரசாங்கமும் சற்று கவனம் தேவை

 

 

ராகு,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா

 லக்னம்,சூரியன்,சுக்ரன்,பரிவேஷா,புதன்

குரு,காலா

சந்திரன்,ம்ருத்யூ

சனி

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அர்த்தப்ரஹரணா

 

யமகண்டகா

 

 

வ்யதீபாதா

கேது,தூமா,மாந்தி,குளிகன்

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.38.49 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

28:44:38

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

நட்பு

சூரியன்

28:43:24

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

நட்பு

சந்திரன்

18:36:23

மிதுனம்

மீனம்

திருவாதிரை

4

நட்பு

செவ்வாய்

15:40:35

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

நட்பு

புதன்

02:39:12

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

நட்பு

குரு

03:39:23

ரிஷபம்

கும்பம்

கார்த்திகை

3

அஸ்தங்கம்

சுக்ரன்

22:23:08

மேஷம்

துலாம்

பரணி

3

நட்பு

சனி

24:28:24

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

ஆட்சி

ராகு -வக்ரம்

21:57:51

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

21:57:51

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

25:30:28

கன்னி

சிம்மம்

சித்திரை

1

நட்பு

குளிகன்

13:52:45

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

நட்பு

தூமா

12:03:24

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

17:56:36

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

பகை

பரிவேஷா - வக்ரம்

17:56:36

மேஷம்

கன்னி

பரணி

2

பகை

இந்திரச்சப்பா

12:03:24

மீனம்

துலாம்

உத்திரட்டாதி

3

நட்பு

உபகேது

28:43:24

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

காலா

10:53:18

ரிஷபம்

மேஷம்

ரோஹிணி

1

நட்பு

ம்ருத்யூ

25:07:19

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

பகை

அர்தப்ரஹரணா

16:41:38

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

பகை

யமகண்டகா

09:02:00

சிம்மம்

மிதுனம்

மகம்

3

நட்பு

 

 

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சூரியனுக்கு, 2ல் இருக்கும் குரு,காலா, 4ல் இருக்கும் அர்த்தப்ரஹரணா, 11ல் இருக்கும் சனி, இவர்கள் சூரியனின்  செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் ஓரளவு,  அதேபோல ,03ல் இருக்கும் சந்திரன்,ம்ருத்யூ, 12ல் இருக்கும், ராகு,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா, இவர்கள் சூரியனின் செயலை தடுக்கும்.

இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05:38:14 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.38-06.38

குரு

 

05.38-06.38

சுக்ரன்

06.38-07.38

செவ்வாய்

இரவு

06.38-07.38

புதன்

07.38-08.38

சூரியன்

 

07.38-08.38

சந்திரன்

08.38-09.38

சுக்ரன்

 

08.38-09.38

சனி

09.38-10.38

புதன்

 

09.38-10.38

குரு

10.38-11.38

சந்திரன்

 

10.38-11.38

செவ்வாய்

11.38-12.38

சனி

நடு இரவு

11.38-12.38

சூரியன்

பிற்பகல்

12.38-01.38

குரு

 

12.38-01.37

சுக்ரன்

01.38-02.38

செவ்வாய்

 

01.37-02.37

புதன்

02.38-03.38

சூரியன்

 

02.37-03.37

சந்திரன்

மாலை

03.38-04.38

சுக்ரன்

அதிகாலை

03.37-04.37

சனி

04.38-05.38

புதன்

 

04.37-05.37

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மித்தாயார்  சமேத அஹோபில ந்ருஸிம்ஹன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...