ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு & லோகல்
டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-46.27) கணிக்கப்பட்டது,
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியம் பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : ஞாயிற்றுக்கிழமை
– சுப முகூர்த்தம் – காலை 06.00 – 07.30 மணி – ரிஷப லக்னம் – ஸர்வ ஏகாதசி ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) வைகாசி மாதம் 06ம் நாள் (19.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம்
5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2024,வைசாகம்,மே மாதம். ரிஷப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:36:27 மணிக்கு (IST 05:46:03 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06:16:17 மணிக்கு (IST 06:.25:53 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: கன்னி ராசியில் நாள்முழுவதும் ரிஷப லக்ன
இருப்பு : 04.10 நாழிகை (01.40 மணி) பகல் பொழுது (அகஸ்) : 31.40 நாழிகை (12.40 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : அம்ருத யோகம் இரவு 12.49 மணிக்கு, பின் சித்த யோகம்
|
|
வாரசூலை : மேற்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : மாலை 04.41 மணி முதல் – மாலை 06.16 மணி வரை |
|
எமகண்டம் : பகல் 11.56 மணி முதல் – பிற்பகல் 01.31 மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 03.06 மணி முதல் – மாலை 04.41 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.25 மணி முதல் – காலை 06.15 மணி வரை |
|
அபிஜித் முகூர்த்தம் : இல்லை |
|
கோதூளி முகூர்த்தம் : மாலை 05.36 மணி முதல் மாலை
06.36 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : மாலை 04.35 மணி முதல் – மாலை 05.26 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 07.21 மணி முதல் – காலை காலை 09.08 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய லக்னம் விவரம்
மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
ரிஷபம் |
05.16 |
07.17 |
|
விருச்சிகம் |
05.39 |
07.45 |
|
மிதுனம் |
07.17 |
09.26 |
|
தனூர் |
07.45 |
09.55 |
|
கடகம் |
09.22 |
11.38 |
|
மகரம் |
09.55 |
12.01 |
|
சிம்மம் |
11.34 |
01.39 |
|
கும்பம் |
12.01 |
01.55 |
|
கன்னி |
01.39 |
03.39 |
|
மீனம் |
01.55 |
03.37 |
|
03.39 |
05.39 |
|
மேஷம் |
03.37 |
05.12 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை
இன்றய
நாளின் தன்மை : மிக நன்று
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
2 நன்று |
|
ஜீவன் (உயிர்) |
1 - நன்று |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம்:
மிக நன்று
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய பஞ்சாங்க நிலை: மிக நன்று
இன்றய நாள் (வாரம்) : ஞாயிற்றுக்கிழமை – அதிபதி சூரியன்
கிழமை அதிபதி சூரியன் பலம் விவரங்கள்
|
சூரியன் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
ரிஷபம் |
சுக்ரன் |
498.50 |
அஸ்தங்கம் |
|
நின்ற நக்ஷத்திரம்
& பாதம் |
கார்த்திகை - 3 |
சூரியன் |
528.63 |
நட்பு |
|
கிரஹ பலம் (சூரியன்) |
ஷட்பலம் |
528.63 |
நட்பு |
|
|
உங்களுக்கு சூரியன் தசா அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
50.49 |
மிக நன்று |
|
|
கஷ்டபலம் |
9.45 |
சுமார் |
||
இன்றய கிழமை அதிபதியின்
நிலை :
இன்றய கிழமையின் அதிபதி
சூரியன் மிக பலமாக, சுப திருஷ்டிகள் மிக அதிகம், கேதுவால் சிறு குழப்பம், அரசின்
உயர்பதவியில் இருப்போருக்கு தொல்லை விஷமிகளிடமிருந்து ஏற்படலாம். பெரியோர்களின் ஆசீர்வாதங்களும்,
எதிர்பார்த்து செயல்படுவதில் வெற்றியும் உண்டாகும், குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள்
வரலாம் ஆனாலும் பெரிய கஷ்டம் இல்லை இன்றைய நாள் நன்றாக இருக்கும்
இன்றய திதி (வளர்பிறை) - ஏகாதசி திதி (20.13 நாழிகை) பிற்பகல் 01.41 மணி வரை, பின் துவாதசி திதி
இன்றய ஸ்ரார்த்த திதி
: ஏகாதசி திதி (வாக்கிய பஞ்சாங்கப்படி)
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
ஏகாதசி |
செவ்வாய் |
379.86 |
நட்பு |
துவாதசி |
புதன் |
445.53 |
நட்பு |
இன்றய நக்ஷத்திரம்
:
ஹஸ்தம் (48.02 நாழிகை) இரவு 12.49 மணி வரை (அதிபதி சூரியன்), பின் சித்திரை (அதிபதி
செவ்வாய்)
இன்றய சந்திராஷ்டமம் : சதயம் இரவு 12.49
மணி வரை பின் பூரட்டாதி
தாராபலம் இல்லாத கவன
நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய
நக்ஷத்திரமானது, 01,03,05,07 வது
நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும்
மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம்
1வது ஜென்ம தாரை : இது பிறந்த நக்ஷத்திரம்
– கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்
3வது விபத் தாரை : தவிர்க்க வேண்டிய நாள்
இதில் பயணம் செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்
5வது பிரத்யக் தாரை : மிகுந்த மன உளைச்சல்
வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்
7வது வதை தாரை : கடுமையான தீவினையை தரும்,
வாக்குவாதம் வீண் வம்பு தருவது
இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7
ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்
இன்றய யோகா :
வஜ்ர யோகம் (03.25 நாழிகை) காலை 06.58 மணி வரை, பின் சித்தி யோகம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
யோகா |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
வஜ்ர |
சந்திரன் |
342.11 |
நட்பு |
சித்தி |
செவ்வாய் |
379.86 |
நட்பு |
இன்றய கரண :
பத்தரை
கரணம் (20.13 நாழிகை) பிற்பகல் 01.41 மணி வரை, பிறகு பவ கரணம் ( 33.08 நாழிகை) இரவு 02.48 மணி வரை பின் பாலவ
கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
|
பத்தரை |
சனி |
397.60 |
ஆட்சி |
பவம் |
சூரியன் |
528.63 |
அஸ்தங்கம் |
|
|
பாலவம் |
சந்திரன் |
342.11 |
நட்பு |
|
|
|
|
|
இன்றய நாளில்
செய்யத்தக்கது
திருமணம் , வரன் தேடுதல்,
அரசு வேலைக்கு முயற்சித்தல்,பெரியோர்களை சந்தித்தல், குரு ஆசீர்வாதம் பெறுதல், ஆன்மீக
பயணம், அரசாங்கம் சம்பந்தமான புதிய முயற்சிகள், பணம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட செயல்கள்
இவை வெற்றி தரும்
|
ராகு,செவ்வாய்,இந்திரச்சப்பா |
பரிவேஷா,புதன்,உபகேது |
குரு,சூரியன்,லக்னம்,சுக்ரன்,காலா |
|
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா |
|
|
|
யமகண்டகா |
||
|
|
|
வ்யதீபாதா,மாந்தி |
கேது,தூமா,சந்திரன்,குளிகன் |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
கொடுக்கப்பட்ட
ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05.36.37 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
05:29:44 |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
நட்பு |
|
சூரியன் |
05:28:19 |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
நடுநிலை |
|
சந்திரன் |
13:47:42 |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
21:00:48 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
மிக நட்பு |
|
புதன் |
11:16:21 |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
நட்பு |
|
குரு |
05:18:27 |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
அஸ்தங்கம் |
|
சுக்ரன் |
00:59:47 |
ரிஷபம் |
மகரம் |
கார்த்திகை |
2 |
அஸ்தங்கம் |
|
சனி |
24:57:40 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
21:52:47 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
21:52:47 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
02:30:22 |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
குளிகன் |
20:54:50 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
நட்பு |
|
தூமா |
18:48:19 |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
11:11:41 |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
11:11:41 |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
பகை |
|
இந்திரச்சப்பா |
18:48:19 |
மீனம் |
தனூர் |
ரேவதி |
1 |
நட்பு |
|
உபகேது |
05:28:19 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
காலா |
17:20:54 |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
நட்பு |
|
ம்ருத்யூ |
01:14:16 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
23:04:57 |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
நட்பு |
|
யமகண்டகா |
15:47:35 |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக சூரியனுக்கு : 4ல் இருக்கும் யமகண்டகா, 11ல் இருக்கும் ராகு,செவ்வாய்,
இவர்கள் சூரியனின் செயலில் குறுக்கீடு செய்து
சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல ,03ல் இருக்கும் ம்ரித்யூ,அர்த்தப்ரஹரணா,
10ல் இருக்கும் சனி, 12ல் இருக்கும் புதன் இவர்கள் சூரியனின் செயலை தடுக்கும். இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:36:37 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சூரியன் |
காலை |
05.36-06.3 |
குரு |
|
05.36-06.36 |
|
சுக்ரன் |
06.36-07.36 |
செவ்வாய் |
இரவு |
06.36-07.36 |
|
|
புதன் |
07.36-08.36 |
சூரியன் |
|
07.36-08.36 |
|
|
சந்திரன் |
08.36-09.36 |
சுக்ரன் |
|
08.36-09.36 |
|
|
சனி |
09.36-10.36 |
புதன் |
|
09.36-10.36 |
|
|
குரு |
10.36-11.36 |
சந்திரன் |
|
10.36-11.36 |
|
|
செவ்வாய் |
11.36-12.36 |
சனி |
நடு இரவு |
11.36-12.36 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.36-01.36 |
குரு |
|
12.36-01.36 |
|
சுக்ரன் |
01.36-02.36 |
செவ்வாய் |
|
01.36-02.36 |
|
|
புதன் |
02.36-03.36 |
சூரியன் |
|
02.36-03.36 |
|
|
சந்திரன் |
மாலை |
03.36-04.36 |
சுக்ரன் |
அதிகாலை |
03.36-04.36 |
|
சனி |
04.36-05.36 |
புதன் |
|
04.36-05.36 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக ரமாமணி வல்லித்தாயார் சமேத
கஜேந்திர வரதப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக