ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு & லோகல்
டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-45.16) கணிக்கப்பட்டது,
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியம் பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : சனிக்கிழமை ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 28ம் நாள் (11.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம்
5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2024,வைசாகம்,மே மாதம். மேஷ மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:38.31 மணிக்கு (IST 05:48:07 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06:14:12 மணிக்கு (IST 06:.23:48 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: மிதுன ராசியில் நாள்முழுவதும் மேஷ லக்ன
இருப்பு : 00.20 நாழிகை (00.08 மணி) பகல் பொழுது (அகஸ்) : 31.27 நாழிகை (12.35 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும் |
|
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : காலை 08.47 மணி முதல் – பகல் 10.22 மணி வரை |
|
எமகண்டம் : பிற்பகல் 01.31
மணி முதல் – பிற்பகல் 03.05 மணி வரை |
|
குளிகை : காலை 05.39 மணி முதல் – காலை 07.13 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.30 மணி முதல் – காலை 05.30 மணி வரை |
|
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை |
|
கோதூளி முகூர்த்தம் : இல்லை |
|
கெடுதல்
நேரம் : காலை 05.39 மணி முதல் - காலை 07.19 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 04.31 மணி முதல் - மாலை 06.07 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய லக்னம் விவரம்
மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மேஷம் |
04.00 |
05.47 |
|
துலாம் |
04.16 |
06.21 |
|
ரிஷபம் |
05.47 |
07.47 |
|
விருச்சிகம் |
06.21 |
08.33 |
|
மிதுனம் |
07.47 |
09.59 |
|
தனூர் |
08.33 |
10.44 |
|
கடகம் |
09.59 |
12.11 |
|
மகரம் |
10.44 |
12.47 |
|
சிம்மம் |
12.11 |
02.24 |
|
கும்பம் |
12.47 |
02.29 |
|
02.24 |
04..16 |
|
மீனம் |
02.29 |
03.56 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை
இன்றய
நாளின் தன்மை : நன்றாக இல்லை
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
0 இல்லை |
|
ஜீவன் (உயிர்) |
½ - சுமார் |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம்
நன்றாக இல்லை
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய பஞ்சாங்க நிலை: பரவாயில்லை
இன்றய நாள் (வாரம்) : சனிக்கிழமை – அதிபதி சனி
கிழமை அதிபதி சனியின் பலம் விவரங்கள்
|
சனி |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
கும்பம் |
ராகு |
419.83 |
நட்பு |
|
நின்ற நக்ஷத்திரம்
& பாதம் |
பூரட்டாதி - 2 |
குரு |
439.97 |
நட்பு |
|
கிரஹ பலம் (சனி) |
ஷட்பலம் |
457.74 |
நட்பு |
|
|
உங்களுக்கு சனி தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
19.60 |
சுமார் |
|
|
கஷ்டபலம் |
40.36 |
கெடுதல் |
||
இன்றய கிழமை அதிபதியின்
நிலை :
அதிபதி சனி வலுவற்றபலம்.
சந்திரனின் திருஷ்டி மனதில் குழப்பம், துக்கம், எதிர்பாராத சங்கடம், விபத்துகள், கீழ்நிலையில்
வேலைசெய்வோர், காவலர்கள் இவர்களுக்கு துன்பம் அரசருக்கு அதிக கவனம் குறிப்பாக அந்நிய
சதி பாதிப்பு இருக்கும். எதிலும் ஒரு கவனம்
தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து
செல்வது நலம் தரும்
இன்றய திதி (வளர்பிறை) - சதூர்த்தி திதி (52.38 நாழிகை) நள்ளிரவு 01.55 மணி வரை, பின் பஞ்சமி திதி
இன்றய ஸ்ரார்த்த திதி
: சதூர்த்தி (வாக்கிய பஞ்சாங்கப்படி)
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
சதூர்த்தி |
புதன் |
511.22 |
நட்பு |
பஞ்சமி |
குரு |
439.97 |
நட்பு |
இன்றய நக்ஷத்திரம்
:
மிருகசீரிடம் (07.57 நாழிகை) காலை 08.04 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் திருவாதிரை
(அதிபதி ராகு)
இன்றய சந்திராஷ்டமம் : விசாகம் காலை 08.04 மணி வரை பின் அனுஷம்
இன்றய யோகா :
சுகர்மன் யோகம் (01.08 நாழிகை) காலை 06.05 மணி வரை பின் திருஷ்டி யோகம் (56.02 நாழிகை) அதிகாலை 04.30 மணி வரை, பின்
சூல யோகம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
யோகா |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
சுகர்மன் |
செவ்வாய் |
390.99 |
நட்பு |
திருஷ்டி |
ராகு |
419.83 |
நட்பு |
இன்றய கரணம் :
வணிசை
கரணம் (21.45 நாழிகை) பிற்பகல் 02.12 மணி வரை, பிறகு பத்தரை கரணம் (28.47 நாழிகை) நள்ளிரவு 01.55 மணி வரை
பின் பவம் கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
|
வணிசை |
சுக்ரன் |
386.07 |
நட்பு |
பத்தரை |
சனி |
457.74 |
ஆட்சி |
|
|
பவம் |
சூரியன் |
477.80 |
நட்பு |
|
|
|
|
இன்றய நாளில்
செய்யத்தக்கது:
புதுமுயற்சிகள்
தவிர்க்கவும். வாக்குவாதம் தவிர்க்கவும் முக்கியமாக கீழ் நிலை ஊழியர்கள், ஏழைகள்
அல்லது வசதியில்லாதவர்களிடம் ஆணவம், கிண்டல் பேச்சு வேண்டாம், அரசாங்க ஊழியர்கள் அமைச்சர்கள்,
அரசர் செயல்பாடுகளில் அதிக கவனம் தேவை, வெகு சுமாரான நாள்
|
ராகு,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
லக்னம்,சூரியன்,சுக்ரன்,பரிவேஷா,புதன்,குளிகன் |
குரு,சந்திரன்,மாந்தி |
காலா |
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
ம்ருத்யூ |
||
|
|
|
வ்யதீபாதா |
கேது,தூமா,அர்த்தப்ரஹரணா,யமகண்டகா |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி (விஷ
ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05.38.49 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
27:47:09 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
சூரியன் |
27:45:26 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
சந்திரன் |
05:18:23 |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
நட்பு |
|
செவ்வாய் |
14:54:42 |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
புதன் |
01:36:08 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
நட்பு |
|
குரு |
03:25:14 |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
அஸ்தங்கம் |
|
சுக்ரன் |
21:09:18 |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
நட்பு |
|
சனி |
24:23:54 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
22:03:12 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:03:12 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
09:57:52 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
நட்பு |
|
குளிகன் |
27:45:31 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
பகை |
|
தூமா |
11:05:26 |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
18:54:34 |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
18:54:34 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
11:05:26 |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
3 |
நட்பு |
|
உபகேது |
27:45:26 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
காலா |
24:15:33 |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
நடுநிலை |
|
ம்ருத்யூ |
08:04:54 |
சிம்மம் |
மிதுனம் |
மகம் |
3 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
01:11:28 |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
யமகண்டகா |
24:30:30 |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
நடுநிலை |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக சனிக்கு, 2ல் இருக்கும் ராகு,செவ்வாய்,உபகேது,இந்திரச்சப்பா,
இவர்கள் சனியின் செயலில் குறுக்கீடு செய்து
சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல ,03ல் இருக்கும் சூரியன்,சுக்ரன்,பரிவேஷா,புதன்,
09ல் இருக்கும் வ்யதீபாத இவர்கள் சனியின் செயலை தடுக்கும். இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:38:31 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சனி |
காலை |
05.38-06.38 |
புதன் |
|
05.38-06.38 |
|
குரு |
06.38-07.38 |
சந்திரன் |
இரவு |
06.38-07.38 |
|
|
செவ்வாய் |
07.38-08.38 |
சனி |
|
07.38-08.38 |
|
|
சூரியன் |
08.38-09.38 |
குரு |
|
08.38-09.38 |
|
|
சுக்ரன் |
09.38-10.38 |
செவ்வாய் |
|
09.38-10.38 |
|
|
புதன் |
10.38-11.38 |
சூரியன் |
|
10.38-11.38 |
|
|
சந்திரன் |
11.38-12.38 |
சுக்ரன் |
நடு இரவு |
11.38-12.38 |
|
|
சனி |
பிற்பகல் |
12.38-01.38 |
புதன் |
|
12.38-01.38 |
|
குரு |
01.38-02.38 |
சந்திரன் |
|
01.38-02.38 |
|
|
செவ்வாய் |
02.38-03.38 |
சனி |
|
02.38-03.38 |
|
|
சூரியன் |
மாலை |
03.38-04.38 |
குரு |
அதிகாலை |
03.38-04.38 |
|
சுக்ரன் |
04.38-05.38 |
செவ்வாய் |
|
04.38-05.38 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக அலர்மேல்மங்கத்தாயார் சமேத
ஸ்ரீஸ்ரீநிவாசபெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக