ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு & லோகல்
டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-45.30) கணிக்கப்பட்டது,
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியம் பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : திங்கள்கிழமை
– சுப முகூர்த்த நாள் – ரிஷப லக்னம் ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 30ம் நாள் (13.05.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம்
5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2024,வைசாகம்,மே மாதம். மேஷ மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 05:37:57 மணிக்கு (IST 05:47:33 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06:14:43 மணிக்கு (IST 06:.24:13 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: கடக ராசியில்
நாள்முழுவதும் மேஷ லக்ன
இருப்பு : 00.03 நாழிகை (00.01 மணி) பகல் பொழுது (அகஸ்) : 31.30 நாழிகை (12.36 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : அம்ருத யோகம் காலை 09.04 மணி வரை, பின் சித்த யோகம்
|
|
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : காலை 07.13 மணி முதல் – காலை 08.47 மணி வரை |
|
எமகண்டம் : பகல் 10.22 மணி முதல் – பகல் 11.56 மணி வரை |
|
குளிகை : பிற்பகல் 01.31 மணி முதல் – பிற்பகல்
03.06 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.40 மணி முதல் – காலை 05.45 மணி வரை |
|
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை |
|
கோதூளி முகூர்த்தம் : இல்லை, கிரஹ நிலைகள் சாதகமில்லை |
|
கெடுதல்
நேரம் : பிற்பகல் 02.53 மணி முதல் - பிற்பகல் 03.43 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 05.37 மணி முதல் - இரவு 07.20 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய லக்னம் விவரம் மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
மேஷம் |
03.51 |
05.38 |
|
துலாம் |
04.07 |
06.12 |
|
ரிஷபம் |
05.38 |
07.38 |
|
விருச்சிகம் |
06.12 |
08.24 |
|
மிதுனம் |
07.38 |
09.50 |
|
தனூர் |
08.24 |
10.35 |
|
கடகம் |
09.50 |
12.02 |
|
மகரம் |
10.35 |
12.38 |
|
சிம்மம் |
12.02 |
02.15 |
|
கும்பம் |
12.38 |
02.20 |
|
02.15 |
04..07 |
|
மீனம் |
02.20 |
03.47 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை
இன்றய
நாளின் தன்மை : பரவாயில்லை
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
1 நன்று |
|
ஜீவன் (உயிர்) |
½ - சுமார் |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம்
நன்றாக இல்லை
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய பஞ்சாங்க நிலை: பரவாயில்லை
இன்றய நாள் (வாரம்) : திங்கள்கிழமை – அதிபதி சந்திரன்
கிழமை அதிபதி சூரியனின் பலம் விவரங்கள்
|
சந்திரன் |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
நிலை |
|
இருக்கும் வீடு |
கடகம் |
சந்திரன் |
569.16 |
நட்பு |
|
நின்ற நக்ஷத்திரம்
& பாதம் |
புனர்பூசம் - 4 |
குரு |
448.68 |
நட்பு |
|
கிரஹ பலம் (சந்திரன்) |
ஷட்பலம் |
569.16 |
நட்பு |
|
|
உங்களுக்கு சந்திரன் தசை அல்லது புக்தியானால் |
இஷ்டபலம் |
28.89 |
நன்று |
|
|
கஷ்டபலம் |
27.72 |
சுமார் |
||
இன்றய கிழமை அதிபதியின்
நிலை :
அதிபதி சந்திரன் ஆட்சி
பலம் சுப பார்வை பெற்று இருக்கு, நீர்,உணவுப்பொருட்கள் விற்பனை நன்று, பயணத்தால் நன்மை,
சனி ராகு திருஷ்டி கொஞ்சம் பண விஷயத்தில் தொந்தரவு கொடுக்கலாம், மன தடுமாற்றம் தரும்
ஆனாலும் செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். இன்றய நாள் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய திதி (வளர்பிறை) - சஷ்டி திதி (52.40 நாழிகை) நள்ளிரவு 02.41 மணி வரை, பின் சப்தமி திதி
இன்றய ஸ்ரார்த்த திதி
: சஷ்டி (வாக்கிய பஞ்சாங்கப்படி)
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
சஷ்டி |
சுக்ரன் |
404.93 |
நட்பு |
சப்தமி |
சனி |
342.30 |
ஆட்சி |
இன்றய நக்ஷத்திரம்
:
புனர்பூசம் (08.38 நாழிகை) காலை 09.04 மணி வரை (அதிபதி குரு), பின் பூசம் (அதிபதி சனி)
இன்றய சந்திராஷ்டமம் : கேட்டை காலை
09.04 மணி வரை பின் மூலம்
இன்றய யோகா :
கண்ட யோகம் (53.50 நாழிகை) இரவு 03.09 மணி வரை பின் விருத்தி யோகம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
யோகா |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
கண்ட |
சனி |
342.30 |
ஆட்சி |
விருத்தி |
புதன் |
468.89 |
நட்பு |
இன்றய கரணம் :
கௌலவ கரணம் (21.27 நாழிகை) பிற்பகல் 02.12 மணி வரை, பிறகு தைத்துல கரணம் (31.13 நாழிகை) நள்ளிரவு 0241 மணி வரை பின் கரசை கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
|
கௌலவம் |
செவ்வாய் |
357.93 |
நட்பு |
தைத்துலம் |
புதன் |
468.89 |
நட்பு |
|
|
கரசை |
குரு |
448.68 |
அஸ்தங்க |
|
|
|
|
இன்றய நாளில்
செய்யத்தக்கது:
ஓரளவு
நன்மை தரும் நாள் பயணத்தில் மட்டும் கொஞ்சம் கவனம், பெரியோர்கள் முன்னோர்கள் ஆசி கிட்டும்,
சிறு தடைகள் இருந்தாலும் முயற்சிகளில் பலன் கிடைக்கும்.
|
ராகு,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
லக்னம்,சூரியன்,சுக்ரன்,பரிவேஷா,புதன் |
குரு, |
ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா |
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
சந்திரன்,யமகண்டகா |
|
|
|
குளிகன் |
||
|
|
|
வ்யதீபாதா,காலா |
கேது,தூமா,மாந்தி |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05.37.57 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
29:42:24 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
சூரியன் |
29:41:20 |
மேஷம் |
தனூர் |
கார்த்திகை |
1 |
நட்பு |
|
சந்திரன் |
01:30:39 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
ஆட்சி |
|
செவ்வாய் |
16:26:27 |
மீனம் |
விருச்சிகம் |
உத்திரட்டாதி |
4 |
நட்பு |
|
புதன் |
03:45:07 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
குரு |
03:53:32 |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
அஸ்தங்கம் |
|
சுக்ரன் |
23:36:58 |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
நட்பு |
|
சனி |
24:32:49 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
21:53:24 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
21:53:24 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
03:10:46 |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
குளிகன் |
21:30:50 |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
நட்பு |
|
தூமா |
13:01:20 |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
16:58:40 |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
16:58:40 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
13:01:20 |
மீனம் |
துலாம் |
உத்திரட்டாதி |
3 |
நட்பு |
|
உபகேது |
29:41:20 |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
காலா |
19:11:35 |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
04:26:52 |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
25:59:14 |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
நட்பு |
|
யமகண்டகா |
17:35:43 |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
நட்பு |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்
விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்
உதாரணமாக சந்திரனுக்கு, 2ல் இருக்கும் குளிகன், 4ல் இருக்கும்
வ்யதிபாத,கால, 11ல் இருக்கும் குரு, இவர்கள் சந்திரனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும்,
பலன் ஓரளவு, அதேபோல ,03ல் இருக்கும் கேது தூமா,மாந்தி, 09ல்
இருக்கும், ராகு,உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா, 10ல் இருக்கும் சூரியன்,புதன்,சுக்ரன்,
12ல் இருக்கும் ம்ருத்யூ, அர்த்தப்ரஹரணா இவர்கள் சந்திரனின் செயலை தடுக்கும். இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:38:14 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
சந்திரன் |
காலை |
05.37-06.37 |
சுக்ரன் |
|
05.37-06.37 |
|
சனி |
06.37-07.37 |
புதன் |
இரவு |
06.37-07.37 |
|
|
குரு |
07.37-08.37 |
சந்திரன் |
|
07.37-08.37 |
|
|
செவ்வாய் |
08.37-09.37 |
சனி |
|
08.37-09.37 |
|
|
சூரியன் |
09.37-10.37 |
குரு |
|
09.37-10.37 |
|
|
சுக்ரன் |
10.37-11.37 |
செவ்வாய் |
|
10.37-11.37 |
|
|
புதன் |
11.37-12.37 |
சூரியன் |
நடு இரவு |
11.37-12.37 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.37-01.37 |
சுக்ரன் |
|
12.37-01.37 |
|
சனி |
01.37-02.37 |
புதன் |
|
01.37-02.37 |
|
|
குரு |
02.37-03.37 |
சந்திரன் |
|
02.37-03.37 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.37-04.37 |
சனி |
அதிகாலை |
03.37-04.37 |
|
சூரியன் |
04.37-05.37 |
குரு |
|
04.37-05.37 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக செங்கமலவல்லித்தாயார் சமேத
செங்கண்மால் பள்ளிகொண்ட ரங்கநாதர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக